பெற்ற மகனே இழந்து வாடும் தங்கள் குடும்பத்தாருக்கும் உங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் ஐயா 🙏
@androidmr10 ай бұрын
😂😂😂
@bamaganapathi555811 ай бұрын
திரு. MGR period ஆட்களில் தங்களது சேவை எனக்கு பிடிக்கும்... உங்களை போன்ற ஆட்கள் அரசியலை விட்டு ஒதுங்கி இருப்பது கொஞ்சம் வருத்தம் தான்... ஆனால் நீங்கள் செய்யும் கல்வி சேவைக்கு எனது கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏 தங்கள் மகன் இழப்பு உங்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு அய்யா... எங்களது ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். உங்களுக்கு இறைவன் தாங்கும் வல்லமையை தரட்டும்...
@AnanthanSuresh-u5s23 күн бұрын
உங்கள் பதிவிற்கு மிக நன்றி மனிதகுலம் நோயின்றி வாழ உங்களின் சேவை மக்களுக்கு தேவை
@SDanusreeSree16 күн бұрын
கல்வித்தந்தை என்ற சொல் இவருக்கு தான் சரியாக இருக்கும்❤❤❤ அதை விடுத்து யார் யாருக்கோ அந்த சொல்லை பயன்படுத்துகிறார்கள்
@mageshr7305 Жыл бұрын
அம்மா உணவகத்தின் முன்னோடி இவருடைய மலிவு விலை உணவகத்தில் உண்டிருக்கிறேன் மிகவும் எளிமையான மனிதர்
@SHANS-i7q Жыл бұрын
அம்மா உணவகம் திட்டம் தொடங்க மூலாதாரமே இவர் தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்
@responsiblecitizen896711 ай бұрын
🙏🙏🙏@@SHANS-i7q
@srm590920 күн бұрын
அரசியலுக்கு அப்பாற்பட்டு இப்படி அருமையான நோக்கத்துடன் மக்கள் நலனுக்காக இவர் பேசுவது மனதை நெகிழ்விக்கிறது.
@DhilagavathyS-cz6qj Жыл бұрын
திரு சைதை துரைசாமி அவர்களை 1980,லவ் சைதாப்பேட்டையில் நேரில் பார்த்துள்ளேன். ஆனால் அதே தோற்றம் தான் இன்றும்.என்றும் இளமை இவருக்கு
@SARANR-eg7vj11 ай бұрын
ஐயா உங்க மகனுக்கு ஆழ்ந்த இரங்கல்
@rajasekarant6201Ай бұрын
Once uppon time you are Chennai Meyar the great Congratulations your Services in IAS Acadamy You are one of the Piece full and honorable Politician in ADMK Thank you a lot
Yes. Athu than unmai. Nalavan kasta paduvan ayokiyan nala irupan
@prabhakaranprabu890110 ай бұрын
இந்த உலகம் இன்னாத கொடிய விதி கொண்டது.. இங்கு வல்லமை மற்றும் வலிமை கொண்டதே வெல்லும் அது தீயவையாக இருந்தாலும் சரி.. இந்த அடிப்படை உண்மை யாருக்கும் புரியவில்லை... இறைவன் முயற்சி செய்பவருக்கே முன்னுரிமை செய்வான் இந்த உண்மையும் யாருக்கு புரியாது மற்றும் தெரியாது
@prabhakaranprabu890110 ай бұрын
நம்மை ஆளும் இல்லுமினாட்டி உண்மைமை திட்ட மிட்டு மறைக்கிறான்
@user-io8st9fu5gАй бұрын
Well If you are not alert then you get looted. Aryans ( parppan) came and still looting, British came and looted for 300 years.
@rgovindasamisami4622 Жыл бұрын
சைதை அவர்கள் தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் விசுவாசத்தை பெற்றவர் அவர் நல்லதையே சொல்வார்..
@vairavanmariappan559 Жыл бұрын
Bakery யில் தயாரிக்கப்படும் பொருட்கள் Sweet stallலில் தயாரிக்கப்படும் பொருட்கள் தவிர்த்தூல் போதும் உடல் நலம் பெறும்.நோய் அனுகாது.
@malarumninaivugal8194 Жыл бұрын
மனித நேயரின் பரிந்துரை சிறப்பு . உடல் பேணும் எளிய முறை.. நிறுத்தி நிதானமாக எல்லோர்க்கும் புரியும் வகையில் சொல்லியிருக்கிறீர்....நன்றிங்க அண்ணா. . உங்கள் இளமை ரகசியம் இதுதானென நினைக்கிறேன்...
@Arumugam-cq7xlАй бұрын
தங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக் கள் 🎉🎉🎉 ஐயா 🎉🎉 நன்றி ஐயா 🎉🎉🙏🙏🙏
@nagalakshmi20810 ай бұрын
100% உண்மை.உணவுகள்.நிலம்.பூமி.காற்றை எல்லாவற்றையும் நாம்
@mmraj141 Жыл бұрын
நொறுங்க தின்றால் நூறு வயது -" ஒரு கவளம் உணவை முப்பது இரண்டு முறை மென்று, நீர் பருகாமல் திரவமாக உட்கொள்ள வேண்டும்."
@balamuruganp3865 Жыл бұрын
Nice
@madn333 Жыл бұрын
Yepa saaputu... Yepo velaiku poyeee? 😢😂
@rajeshm7240 Жыл бұрын
Ethu Thavaru
@rajeshm7240 Жыл бұрын
Norungka Thintral Nooru Aysu - ethu Poi
@makkalnalanfreeiasacademy8229 Жыл бұрын
நான் பெரிதும் மதிக்ககூடிய ஐயாவுக்கு நன்றி
@saravananparaiyar Жыл бұрын
ஐயா, மிக அருமையான உரை.நீங்கள் கூறிய இந்த செய்திகள் அனைத்தும் எனக்கு முன்பே தெரிந்திருந்தாலும், நீங்கள் கூறிய பார்த்தவுடன், அதை கடைப்பிடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.நன்றி...
@dhamodhran860211 ай бұрын
மனித நேய மிக்க ஐயா செயல் சித்தர்கள் செய்யும் தொண்டே ஐயா உங்கள் மகனை பூமியில் நீங்கள் வளர்த்திர்கள் இப்போது உங்கள் மகனை சித்தர்கள் காப்பார்கள் நீங்கள் கவலையில் இருந்து மீள நமக்கு பொதுவான தாய் தந்தையான இறைவனை வேண்டுவோம்
@chidambaramn7327 Жыл бұрын
தங்கள் சமூக பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளத்துடன்
@murugansubbiah484011 ай бұрын
அய்யா உங்களுக்கு இறைவன் துணை என்றென்றும் இருக்கும்
@srk8360 Жыл бұрын
👏👏👏👏👏👌👌 மிகவும் அருமை யாக ச்சொன்னீர்கள்ஐயா.🙏💐💐
@e.parameswaranparameswaran9715 Жыл бұрын
நலமுடன் வாழ நல்ல தகவலை சொன்னமைக்கு நன்றி அண்ணன் அவர்கள் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு
@thulasiramanb5186 Жыл бұрын
உங்கள் சேவைக்கு மதிப்பே கொடுக்கமுடியாது நீங்கள் பல்லாண்டு வாழவேண்டும் உங்கள் அனுபவம் இந்த தலைமுறையும் பயன்பெறவேண்டும் வாழ்க வளமுடன்.நெய்வேலி துளசிராம்.
@drdharshininaachiar4495 Жыл бұрын
புரட்சித்தலைவரின் அன்பிற்குரிய சைதை துரைசாமி அண்ணணுக்கு வணக்கங்கள். அரிய தகவலுக்கு நன்றி.
@sankarnarayanan8574 Жыл бұрын
A renowned educationalist and a distinguished personality in tamil nadu
@ramadashbalasubramanium1849 Жыл бұрын
நலமுடன் வாழ நல்ல தகவல்கள் தந்தமைக்கு நன்றி நன்றி 🙏🏽
@Muthu-bd4hf28 күн бұрын
அருமையான தவல் அய்யா மிக்க நன்றி அய்யா
@aadithyayogiram3580 Жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏
@jeyakumar2320 Жыл бұрын
ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் காளி ஜெய் காளி
@Chitraprakash26010 ай бұрын
Theivame.....🙏🙏🙏🙏🙏அற்புதமாகச் சொன்னீர்கள்..🙏🙏🙏🙏
@geetharani9955 Жыл бұрын
அவசரமாக சாப்பிட்டுவர சொல்வார்களே தவிர ஆரோக்கியமாக வாழ சொல்லித்தருவதில்லை.அதை கடைபிடிக்க அவகாசமும் தருவதில்லை
@prabhakaran.7599 Жыл бұрын
மிகவும் முக்கியமான விஷயம்.
@thirugnanasambandam7731 Жыл бұрын
என்றும் இளமையானவர். அவர் பழக்க வழக்கங்களே எடுத்துக்காட்டு.
@TechTalkMotive Жыл бұрын
Wonderful message, Cristal clear pronounciation and very positive message... Thank you Sir and Dinamalar team...
@sivakumarc3230Ай бұрын
நன்றி கல்வி கடவுளின் மகன் நீங்கள் வாழ்க
@srinivasanrajagopalan54623 күн бұрын
Great person. Long live Sri. Duraisamy
@k.mswamy358 Жыл бұрын
Loudable teacher for education and natural food thank you sir.
@thirugnanamk.k.thirugnanam480411 ай бұрын
நல்ல மருத்துவ தகவல், நன்றி தினமலர்
@rameshorganic4581 Жыл бұрын
மிக அருமையான செய்தி சொன்னீர்கள் ஐயா
@jayachandrana6911 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா 🙏
@sakthivelan8261 Жыл бұрын
Lord Shiva is the God Father of Siddhar.... Worship Lord Shiva everything will come to You as per your wish and will power
@dubaiblazhadubai370023 күн бұрын
இவ்ளோ பேச்சு தேவையே இல்லை ....பசித்தால் புசி. தாகித் தல் குடி.. தியானம் பழகு.... அன்பாய் இரு....மக்களுக்கு சேவை செய்.... நல்ல எண்ணத்தோடு ..இந்த உலகத்தில் நிம்மதியாக வாழ்ந்தால்...மக்கள் மனதில் என்றும் வாழ்வாய்...இதுதான் பெருவாழ்வு....இதைத்தான் இறைவன் விரும்புவான்....மனது நிம்மதி இல்லை என்றால்...உடம்பில் ஆயிரம் வியாதி.நிம்மதி எங்கே இருக்கிறது .... இறைவன் திருநாமத்தில் ..... தியானத்தில் ..... மன அமைதியும் தியானமும் உடலையும் மனதையும் பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும் ......❤❤❤❤❤❤❤❤
@shokalingammr689211 ай бұрын
Tkq mr duraiswa.y.ur msg is very useful yo every age.u proved u r genious by caring the society.
@PrabhuKumar-dt5buАй бұрын
🎉🎉 அருமையான பதிவு மிக்க நன்றி 🎉🎉
@6.977319 күн бұрын
அருமையான பதிவு
@chennaicarkeys007 Жыл бұрын
நன்றி திரு நல்லவர் அய்யா
@VijayaraghavanG.RАй бұрын
நன்றி நண்பரே நன்றி நன்றி
@Chandraprakash-oc4gi Жыл бұрын
வாழ்க தமிழர் வாழ்வியல் முறை
@manishMaanish-fr1tm10 ай бұрын
உண்மை நல்ல பதிவு சூப்பர் ❤
@tirumalastores4312 Жыл бұрын
அரசியல்வாதிகளில் உங்களை போன்ற மாமனிதரை பார்த்து பெருமிதம் அடைகிறேன்.
காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலை கடுக்காய் - மண்டலம் உண்டால் கோலூன்றி நடப்பவனும் குமரனை போல் ஆவான்
@abcto-ty8io Жыл бұрын
கோல் ஊன்றி படுக்கலாம் 😂
@nehruarun5122 Жыл бұрын
உண்மை.
@RocketRajappk9 ай бұрын
மிக சிறந்த மனிதன்❤
@1970sugan Жыл бұрын
Amazing to know we had a such good mayors…
@abssiva90 Жыл бұрын
You're a very genuine person genuinely interested in youth's health and wellbeing
@saminathanramakrishnun596711 ай бұрын
எத்தனை வயதானாலும் அல்லது எதுவானாலும் இறைவன் வகுத்ததே... அது அந்த சித்தர்களுக்கும் பொருந்தும்😊
@rajmurthy4366 Жыл бұрын
100% Truth
@praveenm6204 Жыл бұрын
"Kadum pagal sukku" means to have it at peak of the sun, which is at 12o clock.. So it should be taken alone, not with food But great initiative by Dinamalar 🙏🙏😎
@kds2707 Жыл бұрын
Really Nice
@shanthiravi-m7s11 ай бұрын
Iya ungal pathiugal very useful thankyou
@பாசிட்டிவ்பரந்தாமன் Жыл бұрын
சைதை துரைசாமி நல்ல மனிதர்
@Premikasudha545Ай бұрын
மிகவும் அருமையான தகவல்
@shankarkalimuthu75510 ай бұрын
சிறப்பான தகவல்
@daviddharshan25 күн бұрын
அரசியல்வாதிகளால் இந்த நாடும் தமிழர்களின் கலாச்சார உணவு முறைகளும் மாறிவிட்டன😢😢😢😢
@mariscorner6107 Жыл бұрын
he is very knowleable and excellent message
@srinivasanvenkatachalam2715 Жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி ஐயா
@alaguthevarpadmanaban4274 Жыл бұрын
Good "alertness"vedio about food intake Sir 🙏🌹
@v.sekarvasudevan4339 Жыл бұрын
அருமையான தகவல் நன்றி அண்ணா 🙏
@MegaKasthuri4 ай бұрын
நன்றி ஐ யா
@rajalakshmithiruvaipadi41885 ай бұрын
Sir nala msg chonega ele sir vete le prants sonale kekarathele 👍👌🙏
@RajendranM-vf5yy10 ай бұрын
அய்யா. உங்களிடம் கற்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது. இந்த நிலையிலும் உங்களால் பதிவுபோடமுடிகிறதே.
@parvathis421110 ай бұрын
இது பழைய பதிவு
@shivakrishna1167 Жыл бұрын
அட போங்க சாமி சித்தர் ஆவது புத்தர் ஆவது எங்களுக்கு எல்லாம் ஆடை அணிய, பேச சொல்லி கொடுத்ததே பெரியார் என்று பாட புத்தகத்தில் எழுதி வைத்து இருக்கீங்க நீங்க ஏனடா என்றால் சித்தர் என்று தெரியாத வார்த்தை எல்லாம் சொல்லுறீங்க ...! எங்களுக்கு தெரிந்தது எல்லாம் கடமை கண்ணியம் கட்டுப்பாடு - நேர்மை எருமை கருமை ...வாழ்க பெரியார் வளர்க திராவிட மாடல் ...!
@kingstailor4730 Жыл бұрын
சூப்பர்
@sasidharank795310 ай бұрын
அய்யா 🙏
@nandakumaranraja8344 Жыл бұрын
அருமைஐயா
@shravyaj75510 ай бұрын
You are a God's gift for us ❤
@sivasailamvijayalakshmi844410 ай бұрын
My heartfelt condolences to you.. I didn't know how to convey this all this while.
@suryakalak484711 ай бұрын
Sir I like ur speech
@lakshmil876911 ай бұрын
Super 👌 Explanation.
@hemanadhan5667 Жыл бұрын
அய்யா நொறுங்க தின்றால் நூறு வயது, அதாவது அது தானாக நடக்கும் செயல். நாம் செய்தால் அதற்கு பெயர் நொறுக்குதல். உணவின் மீது கவனம் வைத்து தின்றால் போதும். அதே வேலையாக நாம் கணக்கு வைத்து நொறுக்கி தின்றாள் அது இயந்திர செயல்.
@srinivasanchellapillais418 Жыл бұрын
சிறப்பான பதிவு.
@dewductdewduct2485Ай бұрын
நன்றி ஐயா
@headshotgamingyt6490 Жыл бұрын
நன்றிஐயா🙏
@paramasivam469510 ай бұрын
Thankyou sir.valhavalamutan ❤
@kumarnadhakumaran8417 Жыл бұрын
Very good, by Naattaraayan
@rajeshm7240 Жыл бұрын
Entha Unavum Ok Than... Nammudaiya Serimana Mandalam nantraga Erukkum Varai