சித்தர்களின் அறிகுறிகள் | How to identify Siddhar

  Рет қаралды 335,135

Yogic insights

Yogic insights

Күн бұрын

Пікірлер: 33
@ஜெய்-வ4ட
@ஜெய்-வ4ட 3 ай бұрын
என்னுடைய குருநாதர் முற்பிறவியில் யாராக இருந்தேன் என்று சொன்னதும், முதலில் நம்ப முடியவில்லை ஆனால் போக போக தான் தெரிந்தது அவர் சொன்னது போலவே ஆனது, எல்லாம் நான் வணங்கும் தமிழ் கடவுள் எம்பெருமான் முருகனின் ஆசிர்வாதத்துடன் நல்லபடியாக வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது 🙏
@Eswaran3
@Eswaran3 8 ай бұрын
என்னுள் இறைவனை இருப்பதை நான் உணர்ந்துவிட்டேன் அண்ணா... அதாவது இறை சக்தி... பிரபஞ்ச சக்தி...🙏
@Ram786Guru
@Ram786Guru 10 ай бұрын
தேடா விசயங்கள் தேடி அடையும் தெரியா மர்மங்கள் ஆடி விலகும் ஆகவே வாழ்க்கை சிறி... அது அதனால் கட... உள்ளே அறி... உனக்குள்ளே. ஓம் சரவண பவ
@PrakashPrakash-nr6mu
@PrakashPrakash-nr6mu 3 ай бұрын
அருமையான விளக்கம் 👌 ♥️🌷🙏
@samannababyrani6594
@samannababyrani6594 3 ай бұрын
அற்புதமான சிந்தனை வாழ்க
@Ahila586
@Ahila586 6 ай бұрын
அழகு அருமை அருமை அருமை நன்றி ❤❤❤
@banupriya1507
@banupriya1507 Ай бұрын
எப்படி sir class join பண்றது
@Karthickkarthick-qz5wv
@Karthickkarthick-qz5wv 2 ай бұрын
சத்யயூகம் 2019 முருகன் யூகம் 🙏
@gvsha5551
@gvsha5551 5 ай бұрын
Tq Anna
@pannirselvamk9521
@pannirselvamk9521 Ай бұрын
ஆ ஆன்மீகத் தேடல் இருக்கு ஆனால் அதற்கான முயற்சி ஒரு நாளும் நான் ஆனால் எனக்குள்ள அதிக ஆசை இருக்கிறது ஆன்மீகத் தேடலில் எடுத்ததில்லை
@Lakshmidass-gb4og
@Lakshmidass-gb4og 6 ай бұрын
ஆத்ம வணக்கம் ஐயா
@geethesh-s.p
@geethesh-s.p 10 ай бұрын
🙏🙏🙏
@SureshBR-k7s
@SureshBR-k7s 6 ай бұрын
To get siddhas experience, one must have highest consciousness level by meditation.
@karthikganhaggan176
@karthikganhaggan176 9 ай бұрын
sir if i dream i become as siddar and i have siva lingam as my jadaimudi what that means.pls advice me
@anony2255
@anony2255 6 ай бұрын
nandhi mugam dharisanam kitta naanum oru aiyavai paarthirkaen.dhyanathil irundhar
@Srinivasank786sonu
@Srinivasank786sonu 3 ай бұрын
குருவே சரணம்🙏
@chitraselvakumar5605
@chitraselvakumar5605 7 ай бұрын
Thank you so much for giving tips 🙏
@muruganraja3614
@muruganraja3614 6 ай бұрын
வணக்கம்
@sharmilaelankoovan2361
@sharmilaelankoovan2361 3 ай бұрын
How to contact you sir?
@YogicInsights
@YogicInsights 3 ай бұрын
kindly check description for contact and address details
@Mythili-g9j
@Mythili-g9j 7 ай бұрын
நீங்கள் சொல்லும் சித்தர்கள் பொதுமக்கள் பார்வைக்குத் தெரிவார்களா?, அவ்வாறு அவர்கள் நம் கண்களுக்குத் தெரிந்தாலும் நம்மிடம் பேசுவார்களா? ...
@sholavandan81
@sholavandan81 6 ай бұрын
உங்களுக்கு சித்தர்களின் அருளாசி இருந்தால் அவர்கள் ஏதாவது ஒரு ரூபத்தில் உங்களுக்கு காட்சி தருவார்கள். அதை உங்களால் உணர இயலும்.❤
@SilambuSilambu-b3i
@SilambuSilambu-b3i 6 ай бұрын
@mahalingammuthulakshmi1527
@mahalingammuthulakshmi1527 4 ай бұрын
உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பே ஆலயம்
@seenunext3677
@seenunext3677 10 ай бұрын
Guruvesaranam ❤❤❤❤❤
@anandhb1232
@anandhb1232 10 ай бұрын
🎉hai sir cell no please
@padagalingamlingam9010
@padagalingamlingam9010 7 ай бұрын
Discription la irukku parunga
@VijiLakshmi-l6k
@VijiLakshmi-l6k 4 ай бұрын
முக்குபொடி சித்தர் அனுபவம் எனக்கும் உண்டு
@Velumanivelumani-q4q
@Velumanivelumani-q4q Ай бұрын
😂😮
@thulasi.mthulasi.m3584
@thulasi.mthulasi.m3584 3 ай бұрын
🙏🙏🙏
@Velumanivelumani-q4q
@Velumanivelumani-q4q Ай бұрын
😂😮
@thulasi.mthulasi.m3584
@thulasi.mthulasi.m3584 3 ай бұрын
🙏🙏🙏
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
உடல் ஒன்று, மூச்சு இரண்டு
14:52