இடைக்காட்டு சித்தர் வரலாறு | Unveiling the Mysteries of Idaikattu Siddhar | Deep Talks Tamil

  Рет қаралды 102,015

Deep Talks Tamil

Deep Talks Tamil

Күн бұрын

Пікірлер: 107
@kpnbalaji5913
@kpnbalaji5913 10 ай бұрын
திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் இந்த சித்தர் பீடம் இருக்கிறது ஆனால் இதுவரை நான் அங்கு செல்லவில்லை தரிசிக்கவில்லை இனிமேல் போனால் கண்டிப்பாக தரிசிக்கிறேன்.ஓம் நமச்சிவாய ஓம் குருவே அகத்தியர் பெருமானே போற்றி போற்றி
@rajasudalaimuthu1166
@rajasudalaimuthu1166 10 ай бұрын
Q
@Cizbuvax
@Cizbuvax 8 ай бұрын
Anna, please make video of Aurnagirinathar history please ❤
@mazhaisaaral6990
@mazhaisaaral6990 6 ай бұрын
Andha peetam ippo closed sir 😢 last week only I went..
@vadivukkarasiarasi9528
@vadivukkarasiarasi9528 19 күн бұрын
என் பிறந்த ஊர் இடைக்காட்டூர் ஆகும்.நீஙகள் சொன்ன கதை முற்றிலும் உண்மை. ஆனால் சித்தர் பிறந்த ஊர்தான் இடைக்காட்டூர். இடைகுலத்தைச் சார்ந்தவர் என்பதும் சரி. இங்கு கோணார் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தந்தான் கோவில் முதல் மரியாதை.மேலும் நவக்கிரக சன்னதியில் சித்தர் சிலை உண்டு.இங்கு பல பிரபலங்கள் வந்து போவதும் உண்டு. சித்தர் பெருமான் திருவருளால் எங்கள் ஊர் இதுவரை பஞ்சத்தை சந்தித்து இல்லை.ஒவ்வொரு பவுர்ணமிக்கும் அன்னதாணம் சிறப்பக நடைபெறுகிறது.
@selvavinayakam9455
@selvavinayakam9455 7 ай бұрын
thiruvannamali கிரிவலம் அம்மாவாசை அன்று கிரிவல பாதையில் இடைக்காட்டு சித்தர் பீடம் அவர் அருளால் தெரியவந்து உள் சென்று 18சித்தர்களையும் நேரில் பார்த்தது போல் இருந்தது அங்கு உள்ள அவர்களது சிலைகள் அவ்வளவு தச்சுருவாக செதுக்கப்பட்டு உயிரோட்டத்துடன் இருந்தாற் போல் தரிசனம் பெற்ற பிறகு சிறிய108 ருத்ராட்சம் மாலை வாங்கினேன்.அவற்றை இடைகாடர் மேல் அனிவித்து அவர் முன்பு சற்று நேரம் தியானத்தில் உட்கார்ந்தேன் . கருங்காலி கட்டையை கையில் தந்தார் அங்கு உள்ள துறவி அக்கடையை பிடித்தபடி தியானம் கொஞ்சம் நேரம் செய்தேன் பிறகு அவர் மேல் அனிந்த ருத்ராட்ச மாலையை எடுத்து எனக்கு அனிவித்தார் அங்கு உள்ள துறவி.உண்மையில் மணம் திருப்தி அடைந்த நிலையில் கிரிவலம் பாதையில் உள்ள அனைத்து சித்தர் ஜீவ சமாதி ,மடம்,சென்று ஆசிர்வாதம் பெற்று வீடு திரும்பினோம். போய்ட்டு வந்த மறுநாளில் எனக்கு இரவு நேர வேலை அப்போது சரியாக 3.30மனி அளவில் ஒரு பெண் என்னிடம் வந்து குடிக்க தண்ணீர் கேட்டால் எனக்கு உள் உணர்வு சொன்னது வந்துயிருப்பவளை பார்த்தால் சாதாரன் பெண் அல்ல அம்மனிஅம்மன் சித்தராகத்தான் இருக்கவேண்டும் என்று.நான் தண்ணீர் கொடுத்து குடித்தவிட்டது அந்த அம்மா நான் உள்ளே வந்து செம்பை வைத்துட்டு பேசலாம்னு நினைத்து வெளியவாரேன் ஆள கானோம் நானும் எல்லா பக்கமும் தேடிட்டேன் ஆள கானல உடம்பு சிலிர்த்தது .மனம் உருகியது கண்களில் ஆணந்த கண்ணீர் என்னை அறியாமல் வந்துருச்சுங்க சத்தியமா சொல்றேன் இது சித்தர் பூமி மனதார நினையுங்கள் வருவார்கள் அதிலும் உங்களது ஜாதகத்தில் மீன லக்னத்தில் கேது பகவான் நல்ல நிலையில் அதாவது குரு ,சுக்ர பார்வை பட்டு அமர்ந்திரந்தால் நீங்கள் எதிர்கால கணவுகளையும் நடப்பது நடக்க இருப்பது போன்ற அனைத்தையும் அறிந்து கொள்ளலாம் ஏன்என்றால் இப்படிபட்ட ஜாதகர்களுக்கு இதுவே கடைசி பிறவி ஆகும்.ஆக இறை ஆற்றலை அதிகம் உணர முடியும் இது சத்யம்
@EzhilGopika
@EzhilGopika 4 ай бұрын
உண்மை
@Ramkumar-kattikulam
@Ramkumar-kattikulam 10 ай бұрын
சகோ நான் இடைக்காட்டூர் பக்கத்து ஊர் கட்டிக்குளம் . எங்கள் ஊரை சித்தர்பூமி என்று கூறுவர் மிக பெரிய சித்தர் கோவில் உள்ளது மூன்றுக்கும் அதிகமான சித்தர்கள் ஜீவ சமாதிகள் உள்ளது மிக பெரிய சித்தர் மடம் உள்ளது
@alliswellnanba5151
@alliswellnanba5151 10 ай бұрын
என்ன ஊர் உங்களது
@vijaykumar-vr8ug
@vijaykumar-vr8ug 10 ай бұрын
​@@alliswellnanba5151athan kattikulam nu solli erukaru la
@vijayramu.vvijayramu
@vijayramu.vvijayramu 10 ай бұрын
அருமையான பதிவு இது போன்ற பதிவுகளை நாங்கள் கேட்க விரும்புகிறோம் மகாபாரதம் ஐந்து என்ன ஆயிற்று
@musictwist6680
@musictwist6680 10 ай бұрын
அண்ணா வணக்கம் இது போன்ற சித்தர்களை பற்றி நீங்கள் இன்னும் பதிவு செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் அடுத்த வீடியோ எப்ப வரும் என்று நாங்கள் காத்துக் கொண்டிருக்கின்றோம் நன்றி அண்ணா🙏🙏🙏
@pandiselvan7651
@pandiselvan7651 10 ай бұрын
சிவகங்கையில் இவர் பெயரில் தான் ஊர் இருக்கிறது... இடைகாட்டூர் ...
@BalaMurugan-js2qm
@BalaMurugan-js2qm 10 ай бұрын
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம், மானாமதுரையில் இருந்து 13 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இடைக்காட்டூர் . இங்கு அந்த சித்தர் வாழ்ந்தார் . இதனால் தான் அவர் இடைக்காடர் சித்தர் என அழைக்கப்படுகின்றார். இங்கு வேளாங்கண்ணி சர்ச் அடுத்து தமிழகத்திலே மிகவும் பிரபலமான ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இரண்டாவது சர்ச் ஒன்று உள்ளது.
@ManiKandan-mu3tx
@ManiKandan-mu3tx 10 ай бұрын
அகத்தியர் வரலாறு வேண்டும் அண்ணா.
@mphk5570
@mphk5570 10 ай бұрын
நம்ம ஊர் திருவண்ணாமலை 😊🙏
@rktamilgamingyt
@rktamilgamingyt 10 ай бұрын
இடைக்காட்டு சித்தர் .. விஷ்ணுவின் அவதாரம் என்றும் . ஒரு கூற்று உள்ளது .
@Eesanshiva
@Eesanshiva 10 ай бұрын
Vishnu is one of Siddhas, he is only one, avatars are fake
@kaanth2010
@kaanth2010 10 ай бұрын
ungalai maadhiri muttalunga irukkuradhaala dhaan arasiyal kevalamaa irukku
@the_dictator777
@the_dictator777 2 ай бұрын
​@@Eesanshivayes shiva also a part of vishnu
@Eesanshiva
@Eesanshiva 2 ай бұрын
@@the_dictator777 Shiva or Eeshan lived in 20000 BC and Vishnu lived in 3800 BC , Vishnu or Thirumal is also" Shiva devotee " according to Tamil Aseevagam Religion , both are Prime Siddhas of Aseevagam. Both Shiva and Vishnu are adopted as god's in hinduism from Aseevagam. Then how come Shiva is part of Vishnu 😂
@Eesanshiva
@Eesanshiva 2 ай бұрын
@@the_dictator777 Shiva or Eeshan lived in 20000 BC and Vishnu lived in 3800 BC , Vishnu or Thirumal is also" Shiva devotee " according to Tamil Aseevagam Religion , both are Prime Siddhas of Aseevagam. Both Shiva and Vishnu are adopted as god's in hinduism from Aseevagam. Then how come Shiva is part of Vishnu 😂
@sundarkalyan3237
@sundarkalyan3237 10 ай бұрын
சித்தர் பதிவுகள் அனைத்தும் அருமை.... போகர் சித்தர் பதிவுகள் இடம்பெற வேண்டுகிறேன்
@cscsevai
@cscsevai 10 ай бұрын
Anna raavanan எழுதிய மருத்துவ‌ நூல்கள் பற்றி கண்டிப்பா கூற வேண்டும் நீங்கள்
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 4 ай бұрын
🌿 ஓம் இடைக்காட்டு சித்தர் திருவடிகளே போற்றி போற்றி🌿🌿🌿🌿🌿🐚🐚🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🙏🙏
@narasimmannarasimman7945
@narasimmannarasimman7945 10 ай бұрын
சித்தர்கள் பற்றிய வரலாறு அதிகம் வேண்டும்
@VanajaS-n4r
@VanajaS-n4r 10 ай бұрын
Now they have closed the entrance doors n cut the access inside the temple... that Suranga paadhai😢....Hrce Daburs
@This_is_am
@This_is_am 10 ай бұрын
திருவண்ணாமலை பற்றி பதிவிடுங்கள் அண்ணா❤
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 10 ай бұрын
இடைக்காட்டு சித்தர் கதை சூப்பர் கதை சூப்பர் அண்ணா😊😊😊
@lakshitgj3253
@lakshitgj3253 7 ай бұрын
Chinna payan
@cscsevai
@cscsevai 10 ай бұрын
Anna agathiyar patri podunga
@MOHANRAJ-n7c
@MOHANRAJ-n7c 10 ай бұрын
Anna nan thiruvannamalai than but neenga sonna Mari idukku munnadi nan patthadulla maybe next week la na pakka try panra over crowd ippo
@karthikPRaKash1420
@karthikPRaKash1420 10 ай бұрын
பட்டினத்தார் வரலாறு 🙏🙏🙏
@myvirallibrary
@myvirallibrary 10 ай бұрын
🦾வணக்கம் நண்பா❤ வியக்க வைக்கும் திறமை 🎉
@saikumarkhan
@saikumarkhan 10 ай бұрын
ஓம் நமச்சிவாய 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@BharathiBharathi-xz6qh
@BharathiBharathi-xz6qh 10 ай бұрын
மிகவும் நன்றி அண்ணா ❤ எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள்.. சித்தர் இலக்கியம்..❤
@Nirmal-gz7lx
@Nirmal-gz7lx 8 ай бұрын
அன்னா நீங்கள் திருமூலர் பற்றிய குறிப்புகள் சொல்லுங்க அன்னா🎉🎉🎉
@jayasurya8095
@jayasurya8095 10 ай бұрын
நன்றிகள் கோடி ❣️
@ranjithkumar5018
@ranjithkumar5018 8 ай бұрын
Guruve saranam nanri sago ❤️🙏
@sriandalharini1476
@sriandalharini1476 10 ай бұрын
I know the actual place of edaikadar jeeva smathi but it's very secret let I tell u in personal chat
@arunabalakumar3730
@arunabalakumar3730 3 ай бұрын
இந்த பதிவில் குறிப்பிடும் புக் எங்கு கிடைக்கும்.
@cscsevai
@cscsevai 10 ай бұрын
Anna velpari vedios plssss plsss podunga
@SasivalliDharan
@SasivalliDharan Ай бұрын
Vathiyar sithhar thiruvadigal saranam
@sathv9919
@sathv9919 10 ай бұрын
Hi,எங்க ஊரு பக்கத்தில் இடைக்காடர் சித்தர் கோயில் உள்ளது.
@muralidharanm1077
@muralidharanm1077 10 ай бұрын
bro enga irukku nanum tiruvannamalai dhan
@sathv9919
@sathv9919 10 ай бұрын
@@muralidharanm1077 sivagangai near idaikatur
@muralidharanm1077
@muralidharanm1077 10 ай бұрын
@@sathv9919 nandri🙏
@sumathidas3275
@sumathidas3275 10 ай бұрын
Wonderful ! Talk more about other siddhars also. Good wishes !
@gnanasekar7448
@gnanasekar7448 6 ай бұрын
இடைக்காடர் உடைய ஜீவசமாதி அண்ணாமலையார் கோயில் உள்ளே அமைந்துள்ளது ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க
@veerasaran9776
@veerasaran9776 3 ай бұрын
திருவிடைமருதூர் மகா லிங்கசுவாமி கோவிலில் தட்சிணாமூர்த்தி ஸ்வாமி பக்கத்தில் இடைக்காட்டு சித்தர் ஜீவ சமாதி அடைந்த இடம் உள்ளது...🙏
@gnanasekar7448
@gnanasekar7448 6 ай бұрын
நமசிவாய அனைவருக்கும் வணக்கம் ஐயா இடைக்காடர் ஜீவசமாதி அண்ணாமலையார் மூலவர் சன்னதி நேர் பின்புறம் அமைந்துள்ளது அதாவது உண்ணாமலை அம்மாள் தரிசனம் கண்ட பிறகு நம் பின் கோபுரம் வழியாக வரும்போது இடைக்காடர் ஜீவசமாதி காணலாம் இது நான் அறிந்தது தவறாக இருந்தால் என்னை மன்னிக்கவும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@SriDevi-hb8nd
@SriDevi-hb8nd 4 ай бұрын
அண்ணாமலையார் கருவறை அல்லது அண்ணாமலையார் பிரம்ம தீர்த்தத்திற்கு அருகாமையில் உள்ள ஆறாம் பிரகாரத்தில் அமைந்து அருளுகிறார் ஓம் நமச்சிவாய அண்ணாமலையார் அரோகரா🎉
@cscsevai
@cscsevai 10 ай бұрын
Anna varmakalai patri podungu
@tmgkrishnan7745
@tmgkrishnan7745 10 ай бұрын
Lot of fantasy,,, better come up with some realistic facts,,,, just bcoz your voice is good doesn't mean whatever you are saying is true... ,,,, educate our people, don't push us into more fantasy ; in other term superstitious
@SKMuthusamy
@SKMuthusamy 10 ай бұрын
இடைக்காட்டு சித்தர் பிறந்த தினம் நச்சத்திரம் தமிழ் மாதம் தெரிஞ்சா சொல்லுங்க நண்பரே
@gideonvictor3288
@gideonvictor3288 10 ай бұрын
Bro oru vati yavadhu unga face katunga video podunga unga voice neriya Peru yana madhire vunga voice pudichi irukuravanga unga face pakanum nu asai ieuku please show your face 😊
@moorthi6357
@moorthi6357 10 ай бұрын
63 நாயன்மார்களை பற்றின வரலாறு கூறவும்
@baulrajjayaraman9908
@baulrajjayaraman9908 9 ай бұрын
Oom
@anandkarthik3876
@anandkarthik3876 10 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏 ஓம் இடைக்கட்டுச் சித்தரே போற்றி 🙏🙏🙏
@bhavanis6059
@bhavanis6059 10 ай бұрын
Thank you for this video
@nithurshanthevarasa1911
@nithurshanthevarasa1911 9 ай бұрын
குதம்பாய் சித்தரின் வரலாறு கூற முடியுமா சகோ
@MrCmdasan
@MrCmdasan 10 ай бұрын
Sirappu.surappu bro arpudam.siddhargal varalaru sirappaga ulladu thodara vaazhthukkal.
@Raayanmahadev
@Raayanmahadev 10 ай бұрын
Super Sir!.... ❤❤
@baulrajjayaraman9908
@baulrajjayaraman9908 9 ай бұрын
Om
@selvamk8913
@selvamk8913 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ sivaya namaka ayya en guru vin varalaru ayya ungal patham panikiren namasivaya namaha
@Prakashraj-w8e
@Prakashraj-w8e 10 ай бұрын
திருக்கார்த்திகை தீபம் வாறுலாறு
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 10 ай бұрын
பைபிள் தீர்க்க தரிசனம் படித்து எழுதியுள்ளார் என சீக்கிரமே பரப்ப ஒரு கூட்டம் தயார் ஆகிறது என நினைக்கிறேன்.
@kumaran640
@kumaran640 9 ай бұрын
ஜூசப்பாவிடம் ஞானஸ்தானம் பெற்றார் என்றும் உருட்டுவான்கள்
@madhanc5407
@madhanc5407 10 ай бұрын
🧘🧘🧘🧘🙏🙏🙏🙏
@hiphopramana21
@hiphopramana21 10 ай бұрын
14:36 perdaction video link kuduga bro
@mksmks6828
@mksmks6828 10 ай бұрын
கோராகரை பற்றி பதிவு வெளியிடவும்
@KSP87
@KSP87 9 ай бұрын
காகபுஜண்டர் வரலாறு வேண்டும்
@CG-washing-gel
@CG-washing-gel 3 ай бұрын
🙏🙏🙏
@udhaydeee
@udhaydeee 10 ай бұрын
Bogar and pulipani sidharkalai patri podungal aduthadhaga ❤🙏
@marimuthu-zd1dk
@marimuthu-zd1dk 3 ай бұрын
❤🎉
@karthikt6026
@karthikt6026 7 ай бұрын
Edaikattu sithar valga
@Dhanalakshmi-k2f
@Dhanalakshmi-k2f 10 ай бұрын
❤❤❤❤❤👍🌹👌💯👌
@RoobiniKandigai
@RoobiniKandigai Ай бұрын
@ketheeswarankajaluxsan6610
@ketheeswarankajaluxsan6610 10 ай бұрын
🙏
@bhavanis6059
@bhavanis6059 10 ай бұрын
Konganar siddhar vedio podunga bro
@VicneswaryGopal
@VicneswaryGopal 10 ай бұрын
please explain about karunggali malai..
@NLKMemes
@NLKMemes 10 ай бұрын
🎉🎉🎉🎉
@rajnagarajan9606
@rajnagarajan9606 10 ай бұрын
Kuthuampai sither song lyrics very unique
@MiniPlants-ly2pk
@MiniPlants-ly2pk 5 ай бұрын
Thank you brother ❤👌
@proudastamilanasweindian
@proudastamilanasweindian 10 ай бұрын
❤❤❤
@iyyappaniyappan1980
@iyyappaniyappan1980 10 ай бұрын
Mahabaratham poduga
@rajeshbalachandran606
@rajeshbalachandran606 10 ай бұрын
Palani kanakanpatti sidhar video please
@vaseekaran6099
@vaseekaran6099 10 ай бұрын
Bro bogar siddar history poduga bro
@rajnagarajan9606
@rajnagarajan9606 10 ай бұрын
Arun brother nice 👍
@marikannan1053
@marikannan1053 10 ай бұрын
Bogar siddhar video
@AkBMSFam
@AkBMSFam 10 ай бұрын
அருமை அருமை அருமையான பதிவு அண்ணா 🎉🎉🎉
@Raj-j8u1h
@Raj-j8u1h 10 ай бұрын
Super Boos
@baulrajjayaraman9908
@baulrajjayaraman9908 9 ай бұрын
Om Namatchivaya
@vignesh6564
@vignesh6564 5 ай бұрын
5:42,7:00,8:59
@fightsalpha7650
@fightsalpha7650 10 ай бұрын
Thank you Anna :)
@SatguruSai
@SatguruSai 8 ай бұрын
👌🙏👌
@sabarigirivasan0791
@sabarigirivasan0791 10 ай бұрын
Hi
@omnamasivayam1980
@omnamasivayam1980 10 ай бұрын
Palani?
@ArunkumarMariyappan
@ArunkumarMariyappan 10 ай бұрын
❤❤❤❤
@MrmBharani627
@MrmBharani627 10 ай бұрын
❤❤❤
@pramod43367
@pramod43367 10 ай бұрын
Really appreciable content....
@Athi_speech_tamil
@Athi_speech_tamil 10 ай бұрын
🎉🎉🎉
@kanagachitra6132
@kanagachitra6132 9 ай бұрын
I saw the peedam for Idaikaturar near by Madurai. Named as Idaikattur. Village.some special Pooja doing now on full moon day and Amavasai.there are doing Annadanam also for those days.
@lohithashenbagavalli8815
@lohithashenbagavalli8815 10 ай бұрын
My hometown ❤❤❤
@atrocity7566
@atrocity7566 10 ай бұрын
Enga ooru karar😅
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН
The joker favorite#joker  #shorts
00:15
Untitled Joker
Рет қаралды 30 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 71 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН