Receiver ஆக செயல்படுகிறது.... தலையில், கழுத்தில், புஜங்கள், மணிக்கட்டு என ருத்ராட்சம் அணிவது, நகைகள் அணிவதும் ட்ரான்ஸ்மீட்டிங் தான் என்பதை அழகாக புரியவைத்தீர்கள். அருமை...
@balasubramanianmuthu72702 ай бұрын
நீண்ட காலமாக இருந்த எனது சந்தேகத்தை தீர்த்து வைத்துள்ளீர்கள் நன்றி