No video

சித்தர்கள் ஆராவை சுத்தப்படுத்த வேப்பிலை மற்றும் மந்திர முத்திரைகளை எவ்வாறு பயன்படுத்தினார்கள்

  Рет қаралды 933

Astro Abhimanyu K

Astro Abhimanyu K

4 жыл бұрын

இந்தக் கிரகத்திலுள்ள ஒவ்வொரு பொருளைச் சுற்றியும் ஒரு குறிப்பிட்ட சக்திநிலை நிலவுகிறது. இந்த முழு பிரபஞ்சமும் சக்தியின் வெளிப்பாடு என்பது விஞ்ஞான உண்மை.
ஒரு பொருளில் உள்ள சக்திநிலை வெவ்வேறு அளவிலான அதிர்வுகள் கொண்ட சக்தியால் ஆனது. இதில், அதிக அதிர்வுகளுடைய சக்தி ஒரு வடிவமாக வெளிப்படும். குறைந்த அதிர்வுகளுடைய சக்தி, தெளிவான வடிவம் ஏற்கும் அளவு திரானியில்லாமல் வலுவற்றுத் தென்படும். அதனால் அதிக அதிர்வுகள் கொண்ட சக்தி ஏற்கும் வடிவத்தை தான், அந்தப் பொருளின் ஒளிவட்டம் என்று குறிப்பிடுவோம்.
‘ஆரா’(aura) என்று வழங்கப்படும் இந்த ஒளிவட்டம் மனிதனின் வெளிப்புற எல்லை. இந்த வெளிப்புற எல்லையைக் கொண்டு ஒரு மனிதனைப் பார்ப்பதை விட அவரின் ‘ஆழ்ந்த உள் தன்மை’ யைப் பார்க்க வேண்டும்.
இருண்ட கருமையான ஒளி வட்டத்திலிருந்து மிகத் தெளிவான வெண்மையான ஒளிவட்டம் வரை இலட்சக்கணக்கான நிறங்களில் ஒளிவட்டங்கள் உள்ளன. உடலளவில், மனதளவில், உணர்ச்சி நிலையில், சக்திநிலையில் தற்சமயம் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை ஒரு வகையில் உங்கள் ஒளிவட்டம் வெளிப்படுத்துகிறது. அதைப் பற்றி பல சுவாரசியமான விஷயங்கள் தற்போது கூறப்பட்டு வருகின்றன. அதில் பல கட்டுக் கதைகளாக இருந்தாலும் சில உண்மைகளும் உள்ளன.
இந்த முறையில் ஆராவில் இருந்து நோய் சக்தி, அழுக்கான சக்தி அல்லது தேவையற்ற சக்திகள் வெளியேற்றப் படுகிறது.ஒவ்வொரு சக்கரமும் தனித்தனியாக சீரமைக்கப் படுகிறது. சில சக்கரங்கள் தேவைக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ செயல்படும்; இந்த சிகிச்சை கட்டத்தில் அவை சமன் செய்யப்பட்டு அதன் இயல்பான இயக்கத்திற்கு கொண்டு வரப்படும்.

Пікірлер: 28
@saravananssubramanian2541
@saravananssubramanian2541 4 жыл бұрын
Super YMC
@tamilelakkiaachu7127
@tamilelakkiaachu7127 4 жыл бұрын
நானும் இந்த சிகிச்சையை எடுத்துள்ளேன்.... மிகவும் பயன் உள்ளது....
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 4 жыл бұрын
Thanks share with your friends
@superhighwaytosuccess4295
@superhighwaytosuccess4295 4 жыл бұрын
Supper message
@saikarthik6566
@saikarthik6566 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ மகா குருவடிகள் சரணம் சரணம் 🤲🙏
@satheeshayyasamy9892
@satheeshayyasamy9892 4 жыл бұрын
Super sir
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 4 жыл бұрын
Thanks sir share with your friends
@satheeshayyasamy9892
@satheeshayyasamy9892 4 жыл бұрын
@@astroabhimanyuk9973 surely
@angavaiak9709
@angavaiak9709 4 жыл бұрын
தகவல் மிக அருமை .இது போல் நாங்களும் செய்யாலாமா ? நல்ல பலன் இருக்குமா? மிக்க நன்றி.
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 4 жыл бұрын
இதில் பல்வேறு தேவ முத்திரை மற்றும் மந்திரங்கள் உபயோக படுத்துவோம் நீங்களே செய்ய முடியாது முறையாக கற்றுக்கொண்டு செய்யலாம் நல்வாழ்த்துக்கள் if u like this share with your friends
@srivariindustries8600
@srivariindustries8600 4 жыл бұрын
சூப்பர் அபினாஷ்! மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 4 жыл бұрын
Thanks sir share with your friends
@madhanmohan2770
@madhanmohan2770 4 жыл бұрын
Super ji 👌👌
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 4 жыл бұрын
Thanks share with your friends
@deepanatarajan2337
@deepanatarajan2337 4 жыл бұрын
Super bro 👍👌
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 4 жыл бұрын
Thanks share with your friends
@narayanasamyramesh2563
@narayanasamyramesh2563 3 жыл бұрын
Ayya, My wife Name. Dhanalakshmi DOB. 06/03/1986 Time. 11 pm Place. Kumbakonam, Thanjavur district 1) kulandai pakkiyam 2) own house
@senthilathiban2422
@senthilathiban2422 3 жыл бұрын
Name : N. senthilathiban DOB : 7.8.1994 Time : 4 AM Place : mannargudi Sukuran Desai over all eppadi irukum. Marriage life . Job illave illa .so job eppo kidaikum athuvum entha field
@jahannathanp7315
@jahannathanp7315 4 жыл бұрын
அருமை.. எந்த ஊரு ஐயா Contact no..
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 4 жыл бұрын
திருநெல்வேலி 9942101990
@suthanthirakumar8272
@suthanthirakumar8272 3 жыл бұрын
Rishi. Birth place Salem town.date 08.07.92..time 6.32a.m. lagnaa. Doubt..chandi coming.
@narayanasamyramesh2563
@narayanasamyramesh2563 3 жыл бұрын
I am ramesh from pudukkottai My DOB. 23/06/1980 Time. 13.23 Place. Pudukkottai 1)Kulandai pakkiyam 2) own house Please Tell
@thangavelrps6642
@thangavelrps6642 4 жыл бұрын
இது புது மாதிரியா இருக்கே....
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 4 жыл бұрын
இது தமிழர்கள் பயன்படுத்தி அழிந்துபோன ஒரு மருத்துவம்
@vijayakumars8938
@vijayakumars8938 4 жыл бұрын
Anna,What is the cost this treatment?
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 4 жыл бұрын
Based on your illness start from 100 rs
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 6 МЛН
Sunglasses Didn't Cover For Me! 🫢
00:12
Polar Reacts
Рет қаралды 5 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 6 МЛН