Iyaa en peyar rajeshwari.... Ennaku kalyanam aagi oru ponnu iruka ... Naaga kuttukudupama vazhuthutu irukom .... Engala suthi kadan neraiyave iruku... Kaasu suthama illa ... Enga vettula 6 per ... Naanum en papa um vettula irupom ... Meethi ellarume velaiku pooraga ...Enga maamiyar ku odambu sariillama irukaga aanalum velaiku poitu irukaga ... Ippadi ellarume velaiku poogium kaila varavu vida selavu aathikama iruku ... Ippo ennaku kadan poganum , kaasu seranum , enga maamiyar ku odambu sariyaganum etharkellam nan enna seiya vendum iyya ... ( Na 48 nall velmaral poojai panniruken ) muruga saranam 🙏
@mangaimahi12044 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@vasanthasrinivasan13334 күн бұрын
எங்களுக்கு சொந்த வீடு தூத்துக்குடியில் இருக்கிறது. அதை விற்ற வேண்டும்.. நிறைய இடர்பாடுகள் வருகிறது. அதனை நல்லமுறையில் விற்க வழி சொல்லுங்கள் அப்பா. இரண்டு நாட்களாக மனம் ரொம்ப வேதனையாக இருக்கிறது. நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் அப்பா. ஓம் சிதம்பர சுவாமியே போற்றி ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ.ஓம்