சித்திரை அப்பன் தெருவிலே | ஜோதிட பழமொழிகள் | Chithirai appan theruvile | Jothida palamoligal

  Рет қаралды 94,303

Thamizhan Mediaa

Thamizhan Mediaa

Күн бұрын

Пікірлер: 87
@palanis5829
@palanis5829 5 жыл бұрын
ஐயா உங்கள் குரல் இனிமை.கருத்தோ அதி அருமை. வாழ்க பல்லாண்டு .
@Rameshs-iq7mg
@Rameshs-iq7mg 5 жыл бұрын
ஓம் சிவாய நம ஐயா வணக்கம் தங்கள் அனைத்து பதிவுகள் சிறப்பு அதில் உங்கள் சொல் வண்ணம் மற்றும் பொருள் அனைத்தும் மேலும் சிறப்பு நீங்கள் பயன்படும் உதாரணம் மற்றம் கொடுக்கும் அனைவரும் புரிந்து கொள்ளும்படியாகவும் ஏற்றுகொள்ளுபடியாகவும் உள்ளது வேண்டுகோள்: திதி பற்றிய கருத்தை கொள்ள ஆர்வம் அதை பற்றிய பதிவை கொடுத்தால் சிறப்பாக இருக்கும் தங்கள் பணி மேலும் மேலும் சிறக்க வேண்டி வேண்டுகிறேன் நன்றி ஐயா
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 6 жыл бұрын
சித்திரை ஆடி மாதம் பற்றிய சரியான தெளிவான தகவல்கள் தந்தீர்கள் மிக்க நன்றி ஐயா பழமொழிகள் சொன்னவிதம் அருமை அருமை நன்றி
@thilakasenthilkumar6423
@thilakasenthilkumar6423 4 жыл бұрын
🙏🙏🙏பலன் சொல்ல பலே டிப்ஸ் மிகவும் அருமை ஐயா மீண்டும் பதிவு செய்யுங்கள் ஐயா நன்றி 😊
@tenkasilover76
@tenkasilover76 4 жыл бұрын
my son chithirai natchathiram thulam rasi tha my son poruthathuku apuramtha yanaku oru job ketachathu epatha na nalla eruka
@sanjaiayyappan1907
@sanjaiayyappan1907 6 жыл бұрын
நன்றி,நன்றி சார்.வாழ்க வளமுடன்!வாழ்க வையகம்!
@balanshivansenthil5976
@balanshivansenthil5976 4 жыл бұрын
அய்யாஅருமையான பதிவிற்க்கு நன்றிகள் பல
@sivanm5072
@sivanm5072 6 жыл бұрын
ஐயா, நன்றி இந்த தலைப்பை பதிவட்டதர்க்கு. அனைத்தும் பயனுள்ள நல்ல தகவல்கள்.
@ranijancy1179
@ranijancy1179 3 жыл бұрын
Very nice voice
@sdevkavin5061
@sdevkavin5061 6 жыл бұрын
Supperb message sir...
@rajag1859
@rajag1859 6 жыл бұрын
அய்யா குழந்தை கருவில் இ்ருக்கும் போது ஒவ்வொரு மாதமும் ஒரு கிரகம் பங்கு வகிக்கும். அவ்வாறு நாலாவது மாதம் குழந்தையின் முதுகு எலும்பு உருவாக காரணமாக இருப்பது சூரிய கிரகம். ஆடியில் கரு உருவானால் நாலாவது மாதம் சூரியன் துலாமில் நீசம் ஆவதால் வளர்ச்சி சரியாக இருக்காது என ஆடியில் தாம்பத்தியதை தவிர்த்தனர் இது எனது கருத்து தவறாக இருந்தால் மன்னிக்கவும்
@uathyakumar6424
@uathyakumar6424 3 жыл бұрын
மிக்கி நன்றி சார்
@chuttidancechuttidance4783
@chuttidancechuttidance4783 6 жыл бұрын
As useval verry well ..super krishnan sir.....
@lakshmis14
@lakshmis14 3 жыл бұрын
நல்ல விளக்கம் ஐயா
@sanjeevan1818
@sanjeevan1818 6 жыл бұрын
அவிட்டம் தவிட்டுப் பானையைல்லாம் தங்கம் ன்றதை என் உறவினருக்கு குழந்தை பிறந்த பின்பு நிச்சயமாக உணர்ந்தேன்...
@kananamutha6328
@kananamutha6328 6 жыл бұрын
ஐயா என் மகள் சித்திரை மாதம் திருவோணம் நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.55க்கு பிறந்தாள்
@renurenu8363
@renurenu8363 4 жыл бұрын
Chitrai appan therivalae astrology is true . please confirm
@knbabu3746
@knbabu3746 6 жыл бұрын
அருமையான பதிவு ஐயா நன்றி ‌. ஐயா பொதுவாக நமது தினசரி காலண்டரில் நல்ல நேரம் மற்றும் கெளரி நல்ல நேரம் உள்ளது. இந்த இரண்டு நல்ல நேரத்தை எந்தெந்த காரியங்களுக்கு உபயோகிக்க வேண்டும் என்பதையும் இந்த இரண்டு நல்ல நேரங்களையும் எப்படி உருவானது என்ற வரலாறையும் பதிவிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா நன்றி.
@naknnakn8415
@naknnakn8415 6 жыл бұрын
ஐயா வணக்கம். ஒருவார காலமாக அதிக வேலைபலு காரணத்தால் தங்களின் கருத்துகளை கேட்க தவறியதில் வருத்தமடைகிறேன் இருப்பினும் தங்களை காண தவறியதில்லை உங்களின் நலம் பெருக ஆன்டவண் அருளட்டும் நன்றி
@turningpoint7012
@turningpoint7012 6 жыл бұрын
Naanum chiththiraithan, Tulam rasi. I am a gazetted rank govt servant . Living happily but my father is also wealthy and had many illegal affair with many women in past , irresponsible and separated from family 10 years before.Even though he can live happily, now he is in Jail due to murder case. You research well sir. I enquired many chiththirai natchatram people mostly the relationship between son and father is not good. This is practical.
@vinomuru7471
@vinomuru7471 5 жыл бұрын
Ur best
@dineshwaran144
@dineshwaran144 6 жыл бұрын
ஐயா! தங்கள் blogger website address என்ன என்பதை கூறினால் நன்றாக இருக்கும்.
@thirumani4084
@thirumani4084 5 жыл бұрын
தப்பு நான் கண்ட வரையிலும் சித்திரை அப்பன் விரைவில் தான் இருக்கிறார் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்கிறார்கள்
@sridhanalakshmidepotsridha7961
@sridhanalakshmidepotsridha7961 3 жыл бұрын
🙏👍
@pitchaimani.k2609
@pitchaimani.k2609 6 жыл бұрын
கருத்துக்கள் அருமை ஐயா.தங்கள் கட்டுரைகளை KZbin community பகுதியில் வெளியிடலாம். வணக்கம் 👏👏
@sivasubramanians2234
@sivasubramanians2234 6 жыл бұрын
Super news sir
@deepikanijan4410
@deepikanijan4410 5 жыл бұрын
Chitirai la girl baby pirakalama
@renukarajakumar9756
@renukarajakumar9756 6 жыл бұрын
Nanri Ayya
@goldenbird222
@goldenbird222 3 жыл бұрын
சித்திரையில் பெண் பிறந்தாள் நித்திரை போய்விடும் என்பது என்ன ஐயா சொல்லுங்கள் நான் சித்திரையில் பிறந்த பெண்தான் என் வாழ்க்கை போராட்டங்கள் இன்றும் முடிவு இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது.
@MK-ix5uj
@MK-ix5uj 4 жыл бұрын
மிகவும் அருமை
@renurenu8363
@renurenu8363 4 жыл бұрын
My son born on 27.10.2019 fullmoon . please share the Astrology details.My husband having some issues in work.he is not getting the machine order.He is facing many issues.
@Vskmahesh05
@Vskmahesh05 6 жыл бұрын
ஐயா அருமை பதிவு 👍👍👍
@balamuralimn8109
@balamuralimn8109 6 жыл бұрын
நல்ல முயற்சி நண்பரே.. பழமொழிகளையும் பகுத்து அறிவோம்..
@thiyaganjayaraman4553
@thiyaganjayaraman4553 3 жыл бұрын
Super
@fathimabhanu9159
@fathimabhanu9159 5 жыл бұрын
Good n correct explaination
@suriyan4589
@suriyan4589 6 жыл бұрын
THANKS
@akilabalaji78
@akilabalaji78 6 жыл бұрын
Sir can you do consultation
@sugunasenthilkumar145
@sugunasenthilkumar145 4 жыл бұрын
அய்யா என் மகன் சித்திரை மாதம் .2.5.2005 . கும்பராசி .அவிட்ட நட்சத்திரம் .ஆன குடும்பத்தில் கெஞ்சம் கஷ்டம் வந்து த ேபாகுது அய்யா . நாங்கள் சொத்த தொழில் செய்கிறோம் .பரிகராம் இருந்த செல்லுங்க ஐயா . சித்திர புத்த பொங்கள் வைக்குறோன். வருட வருடம்
@21kumanan
@21kumanan 6 жыл бұрын
Nandri Ayya........
@sivat5671
@sivat5671 6 жыл бұрын
Sir Neengal yen kelivigaluku pathil tharuvathillai?
@SathishKumar-zt7ux
@SathishKumar-zt7ux 6 жыл бұрын
Super sir
@janaprabu463
@janaprabu463 6 жыл бұрын
Nandri ayya
@shafikbasha3051
@shafikbasha3051 6 жыл бұрын
nandri sir... 🌟💚🌟🌟💚🌟💙🌟 🌟💚💚💚💚🌟💚🌟 🌟💚🌟🌟💚🌟💚🌟
@ssdspmohanrajs7213
@ssdspmohanrajs7213 6 жыл бұрын
மகிழ்ச்சி
@SureshSuresh-qg2nv
@SureshSuresh-qg2nv 2 жыл бұрын
புரட்டாசி யில் கரு தரித்தால் குழந்தை சித்திரை மாதம் பிறக்குமா? கருவை கலைக்க வேண்டுமா?
@sabarinathan3831
@sabarinathan3831 6 жыл бұрын
Tnq sir , me also sooriyan in mesham and chandiran in rishabam ,so both are utcham .
@KAKA-kf4if
@KAKA-kf4if 5 жыл бұрын
Ungala Mari enaku therinju ivalavu alagaka yaruku puriya vaikka mudiyathu na parthathum illail.ungalin vilakam avalavu nerthiyathaga ullathu valthukal ungal pugal men melum valara vendi kolrikeren iravnidam
@amirtha7315
@amirtha7315 4 жыл бұрын
Sir ungaloda vedio nan athigam parpan enmaganum chithirai madham piranthavan kadagalagnum maesa rasi maesam10veedu athil chantiran surian budhan kadhu 4planet orrae veetail irruku kadhu nanakaran endrum sollgirirgal sila naeragalil assuba giragam sollgirirgal athanal ennaku sirithu bayamaga irruku pelease sir enmagan epadi irrupan 9sukiran 12guru 3sevai 4sanir ragu tharpothu chandhra dhesa ndakirathu ithuthan avan jadhagam .tharpodhu nigal soll vathu pol sillapirtchanaigalai sandhithuvaruiran nallavarthai solluga sir
@budgetshopping9695
@budgetshopping9695 6 жыл бұрын
Sir en husband Ku job illai enaku job illai. Nan government job Ku padichitu iruken. En husband business try panitu irukanga romba NAL try panni Ipo Dan business start panirukanga profit ethum illai transaction mattum poitu iruku. En family LA sandai en husband en family LA irukura vanga kuda peasa matikiranga romba kastam ah iruku sir idhu sariyaga enna panalam nu soninga sir pls.
@jagannathannachimuthu2690
@jagannathannachimuthu2690 5 жыл бұрын
Sir, One experienced astrologer told that Chithiri star not good for father. Please explain.
@akilamahesh1985
@akilamahesh1985 6 жыл бұрын
Thanks sir welcome sir
@manikandansubramaniyan8652
@manikandansubramaniyan8652 6 жыл бұрын
தெளிவான விளக்கம். நன்றி
@veerav.k.gaundar5843
@veerav.k.gaundar5843 6 жыл бұрын
😇😇😇😇😇😇😇😇😇😇😇
@sathishsathish-rc5xo
@sathishsathish-rc5xo 6 жыл бұрын
Sir unga kitta constalcy pakava mudiyatha unga contact number ye thra maiterngala sir
@baskar.a7520
@baskar.a7520 5 жыл бұрын
Sir, pen natchathiram thiruvathirai.mithuna rasi.aan natchathiram parani.mezha rasi.porutham sollunga sir.merge pannalana..???
@kannanbalakrishnan7439
@kannanbalakrishnan7439 6 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@rajam9634
@rajam9634 4 жыл бұрын
Sir yanakku April 24,25,26,kulathai pirakka oru Nalla naal parthu sollungal please 🙏
@christo6435
@christo6435 4 жыл бұрын
Orae veetil ammavum payanum orae meena rasi irukalama. But vera natchathiram.
@karthikeyaannv2408
@karthikeyaannv2408 6 жыл бұрын
This Proverb's is false. The best example is Dr ambathkar.he is Born in chittirai. World is appreciate him his law knowledge. This proverbs are false.
@muthaiyaselvaraj5236
@muthaiyaselvaraj5236 6 жыл бұрын
Ennaya ruppara ilukkura.....
@thamizhanmediaa
@thamizhanmediaa 6 жыл бұрын
தோசைன்னா கல்லுல ஊத்தி வேகவைச்சுதான் சாப்பிடனும் ஓய். அவசரம்னு வாயிலே மாவை ஊத்தபடாது.
@mvinayagamoorthy685
@mvinayagamoorthy685 6 жыл бұрын
Nice information brother... Akkala Jothidarkal jathakathai Partha vudane palangal sonnarkalam atharku arudapatham endru peyar ullathaga kelvi? Arudapatham patri oru video pathivu pannuga brother...
@manimegalai6148
@manimegalai6148 6 жыл бұрын
vanakkam sir en paiyan 1986 July 18th morning 9.30 villupuram tamilnadu sir....marriage new year la aganum sir.....aguma rasi natshathram luknum sollunga aiya plzz
@rajamsenthil1085
@rajamsenthil1085 6 жыл бұрын
சிலர் சித்திரை நட்சத்திரத்தில் பெண் பிள்ளை பிறந்தால் இந்த பழமொழியை சொல்லி தந்தையையும் பிள்ளையையும் பிரித்து வைக்கிறார்கள் இது அவசியமா?
@thamizhanmediaa
@thamizhanmediaa 6 жыл бұрын
அதெல்லாம் தவறு என்பதை சுட்டிக் காட்டத்தான் இந்த பதிவு
@seniseni8604
@seniseni8604 5 жыл бұрын
Yennalam yenga vitla thitranga yellam problem yennala thanu solranga kaaranam chitrai natchathram😭
@bharanidharan4875
@bharanidharan4875 6 жыл бұрын
Waiting for Mandi remaining asking for 6months
@renukarajakumar9756
@renukarajakumar9756 6 жыл бұрын
Ayya, puratasi madham Girl baby pirakalama?
@thamizhanmediaa
@thamizhanmediaa 6 жыл бұрын
ஏன் பிறந்தால் என்ன. நல்லதுதான்
@mohamedsam3401
@mohamedsam3401 5 жыл бұрын
My birthday date April 14 sitthirai 1
@commonman885
@commonman885 5 жыл бұрын
me too 1989
@commonman885
@commonman885 5 жыл бұрын
life epdi iruku konjam sollunga
@sindhu9068
@sindhu9068 6 жыл бұрын
Ayya, meena raasi patri solungal
@thamizhanmediaa
@thamizhanmediaa 6 жыл бұрын
ஒரு நாள் பொறுங்க. வந்துரும்
@santhimani3394
@santhimani3394 6 жыл бұрын
தீபாவளி அன்று தேங்காய் அழுகிவிட்டது அதற்க்கு என்ன அர்த்தம்
@sanjeevan1818
@sanjeevan1818 6 жыл бұрын
@Santhi Mani : பழைய தேங்காய வாங்கிட்டிங்க னு அர்த்தம்...இல்ல தேங்காய வாங்கி வச்சு பல நாள் ஆச்சு னு அர்த்தம்...
@karthika8709
@karthika8709 5 жыл бұрын
😝😜😜😜😜😜
@v.vadiveladvocate4606
@v.vadiveladvocate4606 5 жыл бұрын
ஒன்னும் இல்லை எல்லாமே நல்லது. கெட்டது என்று ஏதுமே இல்லை.
@arunrudra8486
@arunrudra8486 6 жыл бұрын
நானும் மேஷம் ராசியில் சூரியன் + சந்திரன் 10.5.1994 ,,12.04.45Am
@lingeshsakthi7422
@lingeshsakthi7422 6 жыл бұрын
Enda lagnam nenga?
@turningpoint7012
@turningpoint7012 6 жыл бұрын
You are totally wrong
@cobrahead3083
@cobrahead3083 6 жыл бұрын
Why he is wrong ? ... you must have a good explanations for this. Please share your knowledge and wisdom . Tq
@mahendhiranmahendhiran6019
@mahendhiranmahendhiran6019 4 жыл бұрын
😈😈😈😈
@thamizhan3055
@thamizhan3055 3 жыл бұрын
Thanks
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Новости дня | 17 января - утренний выпуск
11:42
Euronews по-русски
Рет қаралды 30 М.
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН