உண்மையான விசயம் சார்.நான் சித்திரையில் பிறந்தவன். என் தாய் கருவுற்ற மூன்று மாதத்திலே தாய்யூம் தந்தையும் பிரிந்து விட்டார்கள். தந்தையை இதுவரைக்கும் பார்க்கவும் இல்லை, பார்க்க மனம் விரும்பமும் இல்லை நன்றி...
@sowmyasenthilnathan56557 ай бұрын
Kekkave kashtama iruku. God bless you. Orunal unga appa ungala thedi varuvar. Neenga happya irunga
@sameerabegam24807 ай бұрын
S.its true.same problem
@pjtharaa36286 ай бұрын
Plz go and see your father soon, otherwise it will kill you rest of your life... I am facing this now... Plz you too don't do this mistake in your life
@yogeshwaran29755 ай бұрын
Yes it's true enaku same
@jevistarhealthyhappy73797 ай бұрын
விதிகளை தெய்வ வழிபாடு செய்து வெல்ல முடியும் எல்லார் வாழ்விலும் இன்பமும் துன்பமும் வரலாம்.பாவம் சித்திரையில் பிறந்த குழந்தை களோ பெற்றோரோ வருந்த வேண்டாம்😊
@mahaGomathi7 ай бұрын
என் மகன் சித்திரை9 ஏப்ரல் 24ஆம் தேதி பிறந் தான் .அவன் பிறந்ததற்கு பிறகு என் ஆசை கணவர் குணம் மாறியது.எங்கள் இருவருக்கும் இடையில் நிறைய மனஸ்தாபங்கள் ஏற்பட்டன.நிறைய கஷ்டங்கள் நிறைய அவமானங்கள் நிம்மதியை இழந்து தவித்தோம்.கடைசியில் என் ஆசை கணவர் எண்ணெயும் என் குழந்தைகளையும் விட்டு இந்த உலகத்தையும் விட்டு போய்விட்டார்.என்னால் அவர் இல்லாத இந்த வாழ்கையை வால முடியவில்லை. என் கணவரை யிலந்து தவிக்கிறேன்.நாங்கள் இருவரும் என்ன பாவம் செய்தோம் என்று எங்களுக்கு தெரியவில்லை.கடவுள் எங்கள் இருவரையும் வா லவிடா மல் பிரித்து விட்டார்.😭💯i really miss you so much my dear hubby😭💯
@sha49826 ай бұрын
Be strong mam
@sellapandian.s.86627 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை. என் மகன் சித்திரை யில் தான் பிறந்தான். 2021 லியிருந்து வேலையில் முன்னேற்றம் இல்லை. #இதுவும் கடந்து செல்லும் நம்பிக்கையில்# 🙏 நன்றி சிம்மா sir 🙏
@praveenpravee20787 ай бұрын
Unmai💯.. Enga veetla enakum same issues nadakudhu Anna...
@sowmyasenthilnathan56557 ай бұрын
Prapanjathai numbungal. I believe universe🙏!
@kavikavitha36297 ай бұрын
Indha mathiri neraya videos podugga sir
@prabhakar24867 ай бұрын
உண்மை ...என்னால் என் அப்பா படாத துன்பமே இல்லை...
@kamatchik62967 ай бұрын
ஆமா உண்மை நான் பிறந்து 3 மாதம் வரைதான் என் அப்பா உயிரோடு இருந்தார்
@raman45167 ай бұрын
இது இந்து மதத்துக்கு மட்டும்தான. அல்லாது இந்தியாவில் உள்ள அனைத்து மதத்துக்கும் இருக்குமா. அல்லாது. உலக முழவதும் இருக்குமா ...... எனக்கு..இரண்டு பெண் பிள்ளைகள் அடி மதத்தில். இரட்டை. பெண் பிள்ளைகள் ...சித்திரை ..மதத்தில் பையன். பிறந்தன் ..என் பையன் பிறந்த. நேரத்தில் ..இரண்டு ஒட்டல் கடை இருக்கிறது..இப்பொது என் குடும்பம் நல்ல நிலையில் இருக்கிறது நானும் நல்ல முறையில் இருக்கிறேன் சித்திரை மதத்தில் குழைந்தை பிறந்தல் குடும்பத்துக்கு ஆகாது என்பது எல்லாம் மூடநம்பிக்கை ...
@prabhah2277 ай бұрын
100சதவீதம் உண்மை சிம்மா சார்.எனக்கு வயது 57.எங்க அம்மாவிற்கு 10 வருடம் குழந்தை இல்லாமல் இருந்து 10 வருடம் கழித்து சித்திரையில் பிறந்தவள் நான்.நான் பிறந்த பிறகு என் அப்பா தன் நிரந்தர வேலையை விட்டு விட்டு தொழில் தொடங்கினார்.எந்ததொழிலிலும் நிலைக்கவில்லை.கடைசி வரைஅவரால் எந்த support ம் எங்கள் குடும்பத்திற்கு இல்லை.
@NavarajiniSanmugam7 ай бұрын
,
@selvamania87457 ай бұрын
நல்ல நேரத்தில் கணவர் மனைவி சேர்ந்தால் ( படுத்தால்) நல்ல நேரத்தில் குழந்தை பிறக்கும் கண்ட நேரத்தில் படுத்தால் மோசமான ஜாதகமாக இருக்கும்
@nithishsharan23177 ай бұрын
💯 %true 😢😢 எனக்கு வயசு 36 ஆகுது இன்னும் எங்க அப்பா பிச்சை எடுக்காத குறைதான் எங்க பெரியப்பா பையன் சித்திரை யில் தான் பிறந்தான் எங்க பெரியப்பா வும் அதே போல்தான் பயங்கர கஷ்டப்படறாங்க ஜான் ஏறினால் முழம் சறுக்கும் 😢😢
@chitramurugesan74577 ай бұрын
நானும் சித்திரையில் பிறந்தவள். எனக்கும் 36 வயது ஆகிறது என் அப்பா இன்னமும் கஷ்டம் மட்டும் தான் அனுபவிக்கிறார் 😢😢😢😢
@nagalakshmi78007 ай бұрын
Sir சித்திரை மாதத்தில் பிறந்த குழந்தை அப்பா வளர்ச்சியை பாதிக்குமோ அதே அளவு சித்திரை நட்சத்திரம் உள்ள குழந்தை ஜாதகமும் அப்பாவை பாதிக்கும் என்று சொல்கிறார்கள் உண்மையா
@mroja70307 ай бұрын
Simmaa Sir Ellame karma base panni thaan kozhandai pirakkum nu solluvanga. .. intha maari Chithirai la kozhandai pirakurathuku entha vithamana karma ?
சார் நீங்க சொல்வது உண்மை நான் பிறந்தது சித்திரை மாதம் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் 26ம் திகதி என் பிறந்ததில் இருந்து அவரை பார்க்கவில்லை நாட்டை பிரிந்து 34 வருடமாக வெளிநாட்டில் வசிக்கிறேன்
This is true. Both my cousin and uncle are born on April 14. Their father's lost their ancestral property because if them. Both create huge humiliation to the family due to bad habits. No job. Totally disappointed their father's and family
@GunaSundariK-s2n27 күн бұрын
👌
@kiruthikavani96086 ай бұрын
En ponnu chithirai la porantha sir pen kulanthaikum ithe palan thana
பங்குனி 25 முதல் வைகாசி 5 வரை பிறக்கும் குழந்தைகளுக்கும் பொருந்தும் எமது அனுபவம்
@TTfLite63127 ай бұрын
நூறு சதவீதம் உண்மை. ஐயா நான் கருவில் இருக்கும் போது என் அம்மா அப்பா இரண்டு பேரும் தனியா பிரிஞ்சிட்டாங்க. சித்திரை25 தேதி நான் பிறந்தேன் நான் பிறந்து 16 நாள் என் அப்பா இறைவன் அடி சேர்ந்தார்.. அவர் முகத்தைக் கூட நான் பார்த்ததில்லை.ஆனால்நானும் என் அம்மாவும் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறோம்.இதற்கு தீர்வு சொல்லுங்கள்😢 ஓம் நமசிவாய🕉️
@saranyaravi40147 ай бұрын
Hi guruji..... How are you.????? Happy sunday
@alexbin6417 ай бұрын
Correct 👍
@sakthivelram43767 ай бұрын
100% correct sir
@lathamuthaiah38147 ай бұрын
உண்மைஎன் அண்ணான் கடந்த25வருசமாக படாத பாடு இல்லை
@rajuthanvaraju6057 ай бұрын
அருமை அண்ணா
@RathikaRathi-em1df7 ай бұрын
Correct
@sivakamimanikandan36127 ай бұрын
Good morning simma sir.🙏🏻🙏🏻🙏🏻
@Simmaa7 ай бұрын
Good morning
@govindgk70427 ай бұрын
Namaste gurujii🙏🙏🙏🙏
@sivashankari93017 ай бұрын
Anaithum unmai, yen elamai vayathil appavin Pasam Kidaikamal thavithen, nan middle age near to 50’s but porumaiya erunga, Thana pol father manam maruvar, pasam kidaikum unmai anupavthil
@sabhapathy47597 ай бұрын
Good morning, Simma. Sir Chithrai star or chithrai konth. Please clarify the doubt.. thanks.
@SriramHari-zi7er7 ай бұрын
💯 Correct
@sathyaseelan5917 ай бұрын
Super topic and nice explanation sir...
@bsivasubramaniyam44707 ай бұрын
சித்திரைமாதம் தான் நான் பிறக்கும்போது ஜமீன் இப்போது பிச்சை எடுக்கிறேன்....
@JanitaJeni6 ай бұрын
Unmai.
@dr.sujatharajkumar29777 ай бұрын
100% true
@jeyamari46417 ай бұрын
Sir ennoda ponnu chithirai 22 lil 5.5.2019 piranthal. Ivunga appa entha velikum porathu illa sir. Drinks over ra panranga. Daily oru problem vanthute irukku sir. Remba kastama irukku. Pls ennaku ethavathu parikaram iruntha sollunga sir
@dhilebsathya38457 ай бұрын
Same date, year2015,my son, same problem sir,parikaram sollunga sir.
@thiruuday29107 ай бұрын
Yes this is true.
@ChitraSwami-wf8jg7 ай бұрын
Chitirai natchatirathil pirandhulum ippadi thana sir
Chithirai kathiri la prantha nallatha kettatha sollunga
@KaPooSelvi7 ай бұрын
எனக்கு இரண்டு குழந்தைகளும் அடுத்த அடுத்து சித்திரை மாதம் தான் பிறந்தார்கள் நானும் என் குழந்தைகளுடன் கடந்த 21 வருடங்களாக தனியாக தான் வாழ்கின்றேன் இதை நான் இதுதான் காரணம் என்று சொல்ல விரும்பவில்லை எல்லோருக்கும் ஒரே மாதிரியான காரணமாக இருக்க முடியாது என்று நினைக்கிறேன்
@pradeepks69927 ай бұрын
My son born on chitrai 1 but sun placed in meena rashi and 29 degree so i will consider this applicable to me?
@sais93237 ай бұрын
நானும் சித்திரை தா😢 என் அப்பா என்னை வெறுத்தாரு.குடும்பமே வெறுத்துது
@SudhaThiruvikraman7 ай бұрын
What about a child born on Akshaya Trithiyai ? That is, Chithrai month Rohini star. Sun in Mesham, Moon in Rishabham.
@venivelu45477 ай бұрын
Sir, 👌👌🙏🙏
@sakurathekitty3917 ай бұрын
Sir sooriyan sani serkai pathina video podunga sir
@jegatheswarii93647 ай бұрын
சித்திரை மாதம் சித்திரா பௌர்ணமி ல் பிறந்தால் எப்படி இருக்கும்
@t.jasmine70977 ай бұрын
Suriyan simmathilum powera irukum intha ammaippum chithirayum same thana?
@KkkKkk-w4l2g7 ай бұрын
Oru doubt sir virchiga lagna kanni raasi 8,11 thithi soonyam thithisoonya rasi 6 Il irunthaal yogama suryanudan bhuthan thikbalam petra sukran sarathil raghu 7 Il entha thodarpum illa suryan sarathil raghu thisai bhuthan buthi yogama thosama
@pavithaanurasiri45597 ай бұрын
Unmaikathai than en makan siththiraiyil piranthan athan piraku nangal padatha kastam illai😢😢😢ipavum munnettam illai
@leemrose567 ай бұрын
சித்திரை யில் என் மகன் பிறந்தான் 2வீடு நிலம் எல்லாம் வைச்சிருந்தோம் இப்ப அவனுக்கு 12வயசு எந்த சொத்தும் இல்லை வாடகை வீட்டில் கஷ்டபடுகிறோம்
@yogeshprem95297 ай бұрын
🙏🙏🙏👌
@meeraayyasami2237 ай бұрын
irukku...unmai
@DasRam-ie9xf7 ай бұрын
Sir ennoda paiyan ciththirai month tamil 25 english 5 ,8, 2020 Friday mathiyam 12 :50 ku poranthan sir nanum enga husband pirinjitom sir vazhanum nu thonala sir😢😢😢😢