சித்திரைத் திருவிழா Chithirai Thiruvizha - 2024 | போலந்து தமிழ்ச்சங்கம் | Promo 1

  Рет қаралды 198

Tamil Sangam Association of Poland

Tamil Sangam Association of Poland

Күн бұрын

சித்திரைத் திருவிழா | Chithirai Thiruvizha - 2024 போலந்து தமிழ்ச்சங்கம்
Poland Tamil sangam
####
Tamil Sangam Association of Poland cordially invites EVERYONE to join us in celebrating the Chithirai Thiruvizha 2024, the Tamil New Year celebrations. We are excited to bring together yet again a traditional, cultural and fun-filled family event.
We invite you to join us on 13th of April 2024 at ul. Polna 7A, Ośrodek Sportu i Rekreacji (OSiR Polna), 1st Floor, Sala Konferencyjna along with your family and friends, where you will get to enjoy the cultural program, games, music and savour our traditional Tamil feast.
Buy your Tickets before they are sold out: www.tickettail...
WHAT YOU GET:
✅ Children's Culture of Tamil Nadu Art Contest
✅ Cultural Programme
✅ Traditional Games
✅ Photoshoot
✅ Dance floor with DJ
✅ SURPRISE GIFTS
✅ UNLIMITED TRADITIONAL LUNCH BY CURRY KING - RESTAURACJA INDYJSKA (PIASECZNO) - THE BEST INDIAN RESTAURANT IN POLAND
Note:
If your child is one of the contestants in the 'Culture of Tamil Nadu Art Contest', then you do not have to buy the ticket for your child. Each participating child contestant will receive a food voucher and a surprise gift during the event
Date: 13.04.2024
Timing: 12:00 - 18:00 hrs
Venue: Ośrodek Sportu i Rekreacji (OSiR Polna), 1st Floor, Sala Konferencyjna, ul. Polna 7A, 00-625, Warszawa
Dress code: Indian Traditional attire
Kindly reach the venue by 11:30 a.m. to facilitate a smooth check-in process.
"திருவிழாக்களின் திருவிழா" என புகழ்பெற்ற நம் தமிழர்களின் சித்திரைத் திருவிழா மற்றும்
தமிழ் புத்தாண்டு , இந்த ஆண்டு போலந்து தமிழ்ச்சங்கத்தின் சார்பாக, தலைநகர் வார்சாவில் கலை கலாச்சார நிகழ்வுகளோடு, குடும்பங்கள் கொண்டாடும் மீண்டுமொரு பாரம்பரிய விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இவ்விழாவில் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளோடு பாரம்பரிய தமிழர் விருந்தும், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இணைந்து பங்கேற்க சுவாரசியமான வேடிக்கை வினோத விளையாட்டுகளும் இடம் பெற்றிருக்கின்றன.
இவ்விழாவில் உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களோடு கலந்து கொண்டு சிறப்பிக்க போலந்து தமிழ்ச்சங்கம் சார்பாக அன்புடன் வரவேற்கின்றோம்.
உங்கள் நுழைவுச் சீட்டுகளை வாங்குவதற்கான இணைப்பு இதோ:
www.tickettail...
விழாவில் இடம் பெறுவன:
-------------------------
குழந்தைகளுக்கான கலை கலாச்சார கைவினைப் போட்டி மற்றும் முடிவுகள் அறிவிப்பு
கலை நிகழ்ச்சிகள்
பாரம்பரிய விளையாட்டுகள்
டிஜேவுடன் நடன அரங்கு
சிறப்புப் பரிசுகள்
போலந்தின் தலை சிறந்த இந்திய உணவகமான "கறிகிங்" வழங்கும் அறுசுவை உணவு!
அளவில்லா மதிய உணவு:
1. சோறு
2. பருப்பு
3. மொச்சை குழம்பு
4. உருளைக்கிழங்கு பொறியல்
5. தாளித்த சுண்டல்
6. தட்டு வடை
7. அப்பளம்
8. பால் பாயாசம்
9. ஃபில்டர் காஃபி
10. தண்ணீர் 500 மில்லி
குறிப்பு:
உங்கள் குழந்தைகள், முன்னரே அறிவிக்கப்பட்ட தமிழ் கலை கலாச்சார கைவினைப் போட்டியில் பங்கேற்க‌
முன்பதிவு செய்திருந்தால், அவர்கள் அனுமதிச் சீட்டு வாங்கத் தேவையில்லை.
பங்கேற்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் உணவு கூப்பன்கள் மற்றும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும்.
நாள்: 13 ஏப்ரல் 2024
நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம்: ஓசிர் போல்னா, முதல் தளம்
போல்னா 7ஏ, வார்சா 00625 ( சரியான முகவரிக்கு ஆங்கில வரிகளைக் காண்க!)
உடை: இந்திய பாரம்பரிய உடை
நுழைவுச் சோதனையை இலகுவாக்க 11:30 மணிக்குள் விழா நடக்கும் அரங்குக்கு வருமாறு
தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
Kalesha Yusuf
Sruthi Sabareesan
Syed Foto Factory

Пікірлер: 1
@JamiluNisha
@JamiluNisha 5 ай бұрын
Good sir tamilan yenga ponluam gethu tha❤
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
Inside Out 2: BABY JOY VS SHIN SONIC 3
00:19
AnythingAlexia
Рет қаралды 9 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 2 МЛН
நான் யார் ? சுகி சிவம்
14:57
Suki Sivam Expressions
Рет қаралды 141 М.