இளவரசு சாரின் பேட்டி உண்மையிலேயே மிகவும் அருமையாக இருந்தது என்னடா நம்மள மாதிரியே ஒரு ஆள் சினிமா உலகத்தில் இருக்கின்றாரே என்று நினைப்பு தோன்றுகிறது மிகவும் எதார்த்தமாக நாம் மனதில் என்ன நினைக்கிறோமோ அதை எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார் நடிகர் இளவரசு சித்ரா லட்சுமணனும் அருமை
@savithrisridharan5077 Жыл бұрын
No channel like this. Very useful for all cinema rasigargal. Hats off to you chitra sir
@premanandramaraju89195 жыл бұрын
இதுவரை சித்ரா லக்ஷ்மணன் அவர்கள் எடுத்த பேட்டியை விட இளவரசு அவர்கள் எடுத்த பேட்டி மிகச்சிறப்பு. Hats off to both.
@kannapirankannaiah21595 жыл бұрын
சிவாஜியை பற்றிய உங்கள் புரிதல் அருமை வெல்டன் இளவரசு
@Sivakumar-dc8mx5 жыл бұрын
இவரின் பசும்பொன் திரைப்படம் என்றும் மறக்க முடியாத ஒன்று
@brintak77525 жыл бұрын
Sivaji great actor!!
@SelvaRaj-ih5nx5 жыл бұрын
Shivaji only the best actor in the world who reflects all the national leaders and historically moments in the world cinema
@hariv89025 жыл бұрын
World's number one box office king is nadigar thilagam shivajiganeshan
@srieeniladeeksha5 жыл бұрын
Hari V 👍👌
@hariv89025 жыл бұрын
World's number one best styleis actor is nadigar thilagam shivajiganeshan
@duraisamymariyappan39475 жыл бұрын
Chitra sir, உங்கள் பதிவுகளின் உண்மை,நேர்மை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது...வாழ்த்துக்கள்...
@srieeniladeeksha5 жыл бұрын
சிவாஜி பற்றி சொல்லியது அருமை
@adakalamandy73664 жыл бұрын
One of the best interview/ chat so far.,about the N.T., especially about acting & politics, thank you sirs ,Mr.Chitra & Mr.Ilavaarsu.
@saravanaatamil47715 жыл бұрын
சித்ரா லட்சுமணன் .... சித்ராலயால வேலை பார்த்திருப்பீங்கனு நினைச்சேன். இன்னைக்கு உண்மையான அர்த்தம் தெரிஞ்சது. நன்றி.
@maruboopathy4 жыл бұрын
இளவரசு சார்வணக்கம். நீங்கள் கேட்ட கேள்வி மிகவும் சரியானது. எங்க்கே சினிமா பற்றி தெரிந்துக்கொள்ளவேண்டிய நிற்பந்தம் ஏற்பட்டபோது எனக்கு தடுமாற்றம் ஏற்பட்டது. அப்போது கூகுளில் தேடியபோது திரு சித்ரா லக்ஷ்மணன் அவர்கஃளின் பேட்டிகளை பார்த்தபோதுதான் சினிமா சற்று விளங்கியது. அதற்கு தற்போது எனது மனமார்ந்த நன்றியை அப்பாவுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். என் த்ந்தையின் பெயஃரும் இதே (மருத்துவர் கே. லெக்ஷ்ம்ன் செட்டியார்). ஒரு தந்தையால்தான் தன் மகனுக்கு முழுமஃஇயான வழிகாட்டியாக இருக்க முடியும்.
@mohamedjamal14195 жыл бұрын
NADIGAR THILAGAM SIVAJI GANESHAN THE LEGEND NO ONE BEAT HIS HISTORY HE THE HISTORY EVERY NEW ACTOR AND FORTHCOMING ACTOR CHOICE NADIGAR THILAGAM ONE OF THE FILM DICTIONARY MORE THERE
@kulashekart40405 жыл бұрын
நடிகரும், ஒளிப்பதிவாளருமான இளவரசு அவர்களை டூரிங் டாக்கீஸ் ஆங்கரிங் விசயத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களை போலவே சரளமாக, யதார்த்தமாக, சுவையாக பேசுகிறார்.
@hariv89025 жыл бұрын
World's number one best actor is nadigar thilagam shivajiganeshan
@shunmugasundaram6155 жыл бұрын
Dear Chitra sir I am a regularly watching chai with Chitra. The program does not look like a regular interview.It is like a casual conversation between friends and very nice to watch that you are giving more space to the interviewee and you are not asking regular boring questions.Hats off Chitra sir. Mr Ilavarasu is a talented actor and he will always mark his presence even in a small screen space he is getting and he can handle any kind of role like villain,comic or character roll. My wishes to Mr Ilavarasu that he should get better rolls in his future projects . my regards to Mr. ilavarasu
@manik012675 жыл бұрын
நேர்காணலில் பலவிதம் உண்டு, நீங்கள் கையாள்வது மிகவும் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துகிறது, காண்பவர்களுக்கும், நேர்காணலில் பங்கு கொள்பவருக்கும். இளவரசு சார்,பி.வாசு சார் மற்றும் ஏ.வி.எம். சரவணன் சார் நேர்காணல் அபாரம். இன்னும் மென்மேலும் தொடர வாழ்த்துகள் சார். ஒரே ஓர் திருத்தம். ஃபேட்டி இல்ல சார், பேட்டி. :)
@SingleTraveller5 жыл бұрын
Very good interview! Chitra sir is a mature interviewer and knows what to ask. And Ilavarasu is really honest and open about his struggles. I have already seen his other interview, which I liked a lot. I am a big admirer of his. One request to Mr. Chitra Lakshmanan - please interview for a longer time. Mr. Pandiarajan's interview was very short. You didn't ask him about "Anjathey" negative role, how he accepted that role, the reaction of his friends and family and the general public. Also regarding his comic roles especially with Vadivelu in many movies. His interview was short. One particular interviewee was given a longer duration with many parts, as many as 5, which was boring. .
@GaneshMoorthyTS5 жыл бұрын
Actually, I watched this video only for title "சிவாஜி கற்றுக் கொடுத்த பாடம்"
@mahaboobjohn39825 жыл бұрын
I too
@user-rajan-0074 жыл бұрын
நானும்
@thamizhselvan90053 жыл бұрын
Me too
@செந்தூர்சிவா5 жыл бұрын
ஒளிப்பதிவளர் இளவரசுவைவிட நடிகர் இளவரசுவே வெற்றி பெற்றார்.... கலகலப்பு களவாணி ஆகிய படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திதிருப்பார்.
@saamuraiblood41905 жыл бұрын
முத்துக்கு முத்தாக படம் பாருங்க
@jothimani81405 жыл бұрын
சிவகுமார் துரைப்பாண்டியன் antha kodali. thailam scene semma
@metalman23205 жыл бұрын
imsai arasanla kalakirupar. seriyana side kick vadiveluku. super performance.
@buvaneshwaran66484 жыл бұрын
Bharathi kanamma
@100indianmilestogo35 жыл бұрын
Chithra sir... You are taking us to memory lines of history and golden period of tamil cinema, through the participants, hatsoff to you, god bless you with same vigour as today
திரு இளவரசு அவர்கள் சினிமா அனுபவம் பற்றி முக்கிய புத்தகங்கள் எழுதலாம் வாழ்த்துக்கள்
@robwright59405 жыл бұрын
Two people I managed to like in the movie industry. Good.
@Rajesh040095 жыл бұрын
Good interview chai with Ilavarasu...
@baluaarthi5 жыл бұрын
Sir Hats off ivargalai patri pesa yarumilaye endru ninaithirukiren, Napoleon Sir patri interview edunga please
@dubaidude7561 Жыл бұрын
super interview
@VigneshKaushik5 жыл бұрын
Chitra sir, pls interview other character artists too, like Nasser, Delhi Ganesh, Ms Bhaskar, Charlie, manobala, Ramesh Khanna, saranya ponvannan...
@rajgsrinivas5 жыл бұрын
Nasser wud be awesome
@sureshsubha66725 жыл бұрын
மிக சிறப்பு💐💐💐💐💐💐💐💐💐💐💐
@premilasahasrakshi13045 жыл бұрын
I really was amazed in a moment that when I was thinking that how coming generation would know about these people's services in Tamil cinema, exactly Illavarasu sir asked Chithra we should collect materials for upcoming younger generation. Superb
@aravindan.r94824 жыл бұрын
மான சீகமாய் உங்கள் இருவரையும் ரசித்து வருகிறேன் பல சினிமா செய்தியை வாழாமலேயே உள்வாங்கினேன்.தங்களுடன் பயனிக்க ஆசை சார்.
@sathyamedia5 жыл бұрын
'வெண்ணிற ஆடை மூர்த்தி அவர்களை பேட்டிஎடுக்கவும் sir. மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறோம் . அவர் சிறந்த bridge between 70-80-90 பீரியட் நாடகம் மற்றும் திரைத்துறையின் அருமையான முகம் .
@kannans47485 жыл бұрын
மூத்த கலைஞர்கள்.கலைஞானம்.போன்று சினிமா வரலாறு தெரிந்தவர்களை பேட்டி எடுங்கள்.ஒரு சவால் கவுண்ட மணி அவரை வலியுறுத்தி பேட்டி எடுக்கவும்
@CarolKishen5 жыл бұрын
Such good conversation.... Ennoru version podungga sir, Very humble request... Sir..
@vijaykumarramaswamy74645 жыл бұрын
Ilavaru sir super versatile actor Chitra sir super Interview
@abhiramiyer45435 жыл бұрын
Excellent show. I like it👌
@gopalakrishnan68925 жыл бұрын
இளவரசு சித்ரா போண்றவர்கள் மிகவும் கஸ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறி வந்ததால் தான அவர்களால் எளிமையாக மக்களுக்கு புரியும் வகையில் தங்கள் நிலை பற்றி எளிதாக எடுத்து கூறுகின்றனர். வாழ்க்கை பற்றி நல்ல தெளிவும் அவர்களிடம் உள்ளது.
@narayana.v.16574 жыл бұрын
653e Zz,,
@josenub085 жыл бұрын
they are all hard worked people ..appreciate them instead of criticizing them Hats off these are all historic events need to be registered for sure. Ilavarasu did the right thing.
@kvsraman63655 жыл бұрын
I am Delhi born Tamizan and a Sr Citizen. I have had very few opportunity to know about various artist of Tamil cinema, especially belonging era prior to Kamal Hasan. For people like us it started with Kamal Hassan and ended with slow down of his movies with KB. Just by chance I happened to view one of your interviews and was attracted by its simplicity and honesty of interviewee too. In fact as a comment I had suggested that at least to keep two cups in front I am happy it's being done now 😊. Some how I have become a great fan of Chitra Laxmanan. Keep it up 👍 sir.
@maruboopathy5 жыл бұрын
நன்றி இளவரசன் சார். சித்ராப்பாவை பேட்டி கண்டதற்கு.
@gopalakrishnan68925 жыл бұрын
சித்ரா லட்சுமணன் கட்டுறையை தினமலரில் தொடர்ந்து படித்து வந்தேன் சுவைபட இருந்தது.
@RiaRowan5 жыл бұрын
சூப்பர் இளவரசு சார். அருமையான பேட்டி - Shalini daniel
@Govindkarup5 жыл бұрын
Highly talented artist - Ilavarasan. Pleasant person to interact with. - Gocha
@ச.செந்தில்குமார்-ம8ட5 жыл бұрын
Thought fully person ilavarasu
@fayedrahman5 жыл бұрын
Chain with ilavarus end on 14:00 Chai with chitra start on 14:03
@ARUNKUMAR-ou6pt5 жыл бұрын
Inspector in KODI PARAKKUTHU ... And vedham pudhidhu la red colour thundu poattukittu oru scene... paanjalankurichi la mahanati shankar sir ku dubbing ... ippadikku சினிமா ரசிகன்
@thamizhselvan90055 жыл бұрын
Nalla thiramaisaali nalla oru manidhar dhaan ilavarassu really a great interviewer chitra lakshmanan sir
@DrGurumanin5 жыл бұрын
இவரின் எதார்த்தமான நடிப்பதைப் பார்த்து இவர் ஒரு மலையாள நடிகர் என்று நினைத்திருந்தேன்.
@sornamsivamani60625 жыл бұрын
அழகு அருமை நடிப்பு இயலுபுஅழகு
@rajav40385 жыл бұрын
Pudicha visayacha seiya mudiyalana romba valikum sir
@savithrisridharan5077 Жыл бұрын
I am waiting for this topic only chitra sir
@sathishkumar.m13695 жыл бұрын
Nice............
@SaravanaKumar-ww4vd5 жыл бұрын
Good work sir.!
@antcoolg5 жыл бұрын
Very good character artist he can do any rolls realistically 👏🏾
@jayaseelannarayanaperumal15173 жыл бұрын
True sir
@RaviKumar-lu7ki4 жыл бұрын
Good news
@sethu.balakrishnan20695 жыл бұрын
அருமையான பேட்டி
@prabhakarPrabhu875 жыл бұрын
Super
@isakidurai.61323 жыл бұрын
இளவரசு சூப்பர் நடிகர் சார்நீங்க
@jayakumar.k39585 жыл бұрын
அருமை
@SDSS-vw5rh5 жыл бұрын
நடிகர் இளவரசு Continue video
@premilasahasrakshi13045 жыл бұрын
The Golden people
@gopalakrishnan68925 жыл бұрын
பொதுவாக தற்போதைய செய்தியாளர்கள் போதிய பயிற்சி இன்றி தான் தொழிலுக்கு வருகின்றனர். இதனால் தான் அவர்கள் என்ன கேள்வி கேட்பது என்று தெரியாமல் உள்ளனர்.
@shanmugasundaramthangavel28594 жыл бұрын
Dear Elavarsu sir, for me your performance in 'PASUMPONN' remains as your best.
@victorgibbans6734 Жыл бұрын
12:07 correct ah sonninga sir இப்ப interview எடுக்குற எவனுக்குமே என்ன கேள்வி கேக்குரதுன்னே தெரியல
@murlidharanms92105 жыл бұрын
Excellent interview I have enjoyed in recent times. However Sri Chitra Lakshmanan Sir has missed to ask about the Mangunni Pandian experience.
@TheNasuru5 жыл бұрын
Next part Eppo, waiting
@ravipamban3464 жыл бұрын
There is 7 wonders in the world.sivaji 8th wonder.
@unleash975 жыл бұрын
Nice artist
@sakthistreamaro3345 жыл бұрын
Sir part 1 LA part 2 Ku link kuduga , then continue sathu opduga
@gauthamvelmurugan37515 жыл бұрын
Sir can you please share information about director manivannan. How he became assistant to director Bharathiraja, how he became director, about Bharathiraja manivannan relationship, your relationship with director manivannan , about his style of films , about his political knowledge, and many more .
@rajendranchinnu55905 жыл бұрын
ராசு மதுரவன் பற்றிய உங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் இளவரசு சார்.
@vijaykumarramaswamy74645 жыл бұрын
Chitra sir do Interview with any editors
@johnlinson1235 жыл бұрын
Wow Thank you Uber for introducing P V Raji... Salute to you... Best wishes..
ஒரு நடிகனை திரையில் பார்த்தவுடன் அய்யோ இவன் வந்துட்டானா அப்படின்னு தோன்றும் போது அவர் முழுமையான நடிகனாக மாறிவிடுகிறார் அப்படிப்பட்ட நிலவும் ஒருத்தர் வெல்கம் சார் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஹலோ சித்ரா லட்சுமணன் சார் வணக்கம்
@babucd30955 жыл бұрын
sir 2nd part?
@aravindan24633 жыл бұрын
M S Baskar ah interview pannunga sir
@marimuthuas41655 жыл бұрын
Ilavarasu is a natural actor. The comparable natural actors are Ranga Rao & Delhi Ganesh. Their natural acting always had & has some in built nuances in their acting by way of body language, dialogue delivery etc. Normally many of us would miss them unless we would be alert while watching the film for the first time. Ilavarasu has asked chithra about his prefix to his name. He should have asked him as to why he keeps long hair up to his upper level of his neck. Is it to hide baldness or is there anyother specific reason ? Growing long hair is not uncommon. It is O.K. But age is a factor. At an advanced age it looks obviously incongruous to have such dyed long hair. Ilavarasu has very clear mind. His expression & speech are so fluent with appropriate words conveying the intended message very clearly.
@dinoselva93004 жыл бұрын
16:37 இளவரசின் பெருந்தன்மை
@kowthamkumark7 ай бұрын
Shivaji 27:00
@pratheepan19905 жыл бұрын
We need you and bharathi raja on screen interview
@sakthivelm26494 жыл бұрын
sir sathyaraj,goundamani,vadivelu,vijayakumar ellathayam interview edunga
@gobinavi5045 жыл бұрын
யதார்த்த நடிகர்
@SathishKumar-bn1us5 жыл бұрын
Sir please we need chai with chithra interview legend Bharathi rajasir
@meenameena-lv9xv4 жыл бұрын
Citra ramu photo please
@mahaboobjohn39824 жыл бұрын
இளவரசு நல்ல நடிகர்
@pallavanbknv49975 жыл бұрын
காத்திருக்கேன் தலைவர் எபிசோட்க்கு
@bharathmano3225 жыл бұрын
TR interview Pannunga
@RANJITKUMAR-fs4vl5 жыл бұрын
Another side of kamal unbelievable
@karthikeyanm17385 жыл бұрын
Jallikattu actor chitrA sir,soorasamharam director.we know him 1987..
@jothimani81405 жыл бұрын
karthikeyan M director???
@karthikeyanm17385 жыл бұрын
@@jothimani8140 assistant director
@SingleTraveller5 жыл бұрын
Chitra sir, the best interview would be with Mani Ratnam. He has given detailed interview in English but not in Tamil. But the questions there were insipid. You have the ability to get the best answers out of him about his work. One thing surprises me....... You keep giving us the behind the scenes stories, but how come you have not given any story about Ilayaraja - KB rift. And the subsequent rift of Ilayaraja and Mani Ratnam. Is that an industry secret ? Many websites have given some stories, but it will be great if you do and gives us what happened between them. I hope someone reads the comments, because till date I have not seen any response to any comments of any viewers, from this channel. .
@adkannadi5 жыл бұрын
Couch pillows are for resting comfort or for hiding potbelly 😋?
@samjchaitanya28755 жыл бұрын
நடிப்பதற்கு மிக கூச்சப்படும் இளவரசு சாரையும் பார்த்தேன் மிகச்சிறந்த நடிகரான இளவரசயும் பார்த்தேன்