Thalaivar padatha Direction pannuradhu periya visayam sir great super sir
@sureshkumarautos27133 жыл бұрын
மனோபாலா சார் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@swarnalatha77673 жыл бұрын
ரஜினி ராதிகா மிகவும் சூப்பராக நடிச்சிருப்பாங்க.மனோபாலா சாருக்கு நன்றி 🙏🙏
@KrishNan-yd8kf Жыл бұрын
ரசினி நடிப்பு 😂😂😂😂எப்டுறாரரரர😂
@ashikali71253 жыл бұрын
Oorkavalan my fevor movie.. Rathika mom permanence awsome.. idly Sean sema.. Rajani sir always.. superb.. Maasi masam than Ketti melam than song nice.
@jegansrinivasanjeghu3 жыл бұрын
தலைவர்😊😊😊😊❣❣❣
@mohamedsaleem6828 Жыл бұрын
Oorkkavalan super Film vera level ❤️❤️❤️❤️❤️🥰🥰🥰😍😍👍👍👍👌👌👌
@umamaheswari75383 жыл бұрын
Super super manobala sir 👌
@rajaradhakrishnan64733 жыл бұрын
ஊர்காவலன் படமும் நல்ல கதையை கொண்ட திரைப்படமாக வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. மனோபாலா சார் அவர்கள் தானா இயக்கினார் என்பது இங்கு எத்தனை பேருக்கு தெரியும். சிறந்த மனிதர் மனோபாலா சார். 👏 👏 👏 👏
@somasundarams.e22913 жыл бұрын
மனசாட்சியோட பதிவு போடுங்க சார் ஊர் காவலன் நல்ல கதையா மொக்க படம். அந்தபடத்தோட டைரக்டர் மனோபாலா?????
@hi-techdesignvijay73233 жыл бұрын
It's a failure movie
@SASIKUMAR-fk4xl3 жыл бұрын
@@somasundarams.e2291 நல்லா ஒடிய கமர்ஷியல் படம் யாருக்குமே நஷ்டம் இல்லை லூசு மாதிரி பதிவு போடுறா மடையா
@SASIKUMAR-fk4xl3 жыл бұрын
@@hi-techdesignvijay7323 போட வெண்ணெய் பார்த்தாரு படம் தோல்வின்னு மெண்டல்
@hi-techdesignvijay73233 жыл бұрын
@@SASIKUMAR-fk4xl Semmae flop padam. Thalaivar Jeep pa kalla kayiru katti ellam niruthuvaru. Nalla comedy ellam pannaru but padam odala namba
@ArunKumar-tr7hx Жыл бұрын
மிஸ் யூ மனோபாலா sir❤️☹️
@prakashraja38553 жыл бұрын
இப்பையும் ரசிக்க கூடிய படங்களில் ஒன்று ஊர்காவலன்
@mohammedmukmil61283 жыл бұрын
Super star😍😍😍
@jeganathan.p23253 жыл бұрын
super star rajini
@highwaykings.m.k.9701 Жыл бұрын
i miss you sir 😭 i like you to your comedy sweet and super 👌👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@2mvlogs1993 жыл бұрын
Annatthe waiting 🔥🔥🔥
@kanchi_kamakshi_amma3 жыл бұрын
Superstar ஊர்காவலன் இளையதளபதி பகவதி கதை அமைப்பு பல இடங்களில் ஒத்துப்போகும்....
@தனத்தூர்வகையறா3 жыл бұрын
ரஜினிகாந்தம் .
@ohmthangamsrm5058 Жыл бұрын
முதல் முதலாக நமது தலைவர் ரஜினிக்கு மனோபாலா அவர்களால்தான் Hair style மாற்றினார்... ஊர்காவலன் படத்தில்..
@rajnirajan916214 күн бұрын
இல்லை..வேலைக்காரன்...படத்தில்தான் முடி ஸ்டைல் மாற்றப்பட்டது இதை பார்த்துதான் காவிய தலைவன் படத்தில் விஜயகாந்த் முடி யை மாற்றினார்
@shannithssachin3 жыл бұрын
அந்த நேரத்தில் ஊர்க்காவலன் சாதாரண திரைப்படமாக வெளிவந்தது. ஆனால், "சத்யா மூவிஸ் கம்பெனி" க்கு சூப்பர் ஹிட் படம். அது புதிய படங்களை எடுக்க "சத்யா மூவிஸ் கம்பெனி" க்கு உதவியது. அந்த நேரத்தில், ரஜினி காந்த் ஒரு திரைப்படத்தில் நடித்தால் ,,, வெற்றி மட்டுமே (90-95%), எந்த தயாரிப்பாளருக்கும் உத்தரவாதமான பணம் வசூல்.
@chandrashekarc8189 Жыл бұрын
Enna antha kalthil, Ella kalathilum thaan ,ippuvume avara adichikka aal illa
@najanmaran79593 жыл бұрын
Manobala sir 💯💥👌🤩🤩🤩🤩
@dr.periasamykarmegam9696 Жыл бұрын
🎉🎉🎉❤
@sureshbabusuresh85463 жыл бұрын
Vera leval sir ,👌👌👌👌👌👌👌👌👍
@karthik45573 жыл бұрын
Thalaiva🙏
@krishnaveni2640 Жыл бұрын
இந்த படத்தில் தான் ராதிகா இரவில் ரஜினி காந்தை எழுப்பும் மச்சான் மச்சான் என்று எழுப்பும் காட்சி அமர்க்களமாக இருக்கும்.
@Akash-j6j5e Жыл бұрын
Manobala sir diretionil rajini sir naditha oorkkavalan padam action emotional superhit songs comedy ellam Amaindha superhit movie Rajini Radhika good acting
@thalaivar1693 жыл бұрын
My age 18 nice movie that rajini sir
@lavenz7738 Жыл бұрын
Really talented man comedy piece plus tall fellow
@prabhaprabhu43083 жыл бұрын
Manobala Sir Unga Program Super ah irukku sir☺️😍😀
@kalaiarasir7938 Жыл бұрын
All song's super in this movie
@purunjaa21213 жыл бұрын
SupeR Say ABT #தலைவர்...😎 WaiTinG FoR #AnnaaTThe...😍
@bharath2.0823 жыл бұрын
Thalaivar introo andha padathula 🔥🔥🔥
@kanagarajan51753 жыл бұрын
Only one superstar rajini
@kannas95853 жыл бұрын
Mass
@sureshslenspeaks7644 Жыл бұрын
கவிஞர் நா காமராசன் அவர்களின் கை வண்ணம் "மாசிமாசம்தான் கெட்டி மேள தாளம்தான் மாத்து மாலை தான்" பாடல் வரிகள் அருமை
@SatishSatish-mw9ll3 жыл бұрын
Thanks sir 🥰🤗👍
@nazeemarahim9641 Жыл бұрын
உண்மையிலேயே சிறைபறவை சூப்பர் டூப்பர் படம்.
@SaleemSaleem-iq1wk3 жыл бұрын
மகிழ்ச்சி அளிக்கிறது சார்
@gowthamn64963 жыл бұрын
Thank you so much sir, it's so nice the hear your experience, I request you to share all your movie making experiences, and your experiences with Ilayaraja your way of telling is so nice
@muruganbarurmuruganbarur7114 Жыл бұрын
Rajini Avargalin hair style change pannathu unmaiyileye... Enna solrathu ManoBala is Really very Great...
@sharmilan333 жыл бұрын
Rajini Sir Style mathunathu Manobala Sir than Mutual Rajini Sir Hair Style Said vakkula Siviruppar Urgavalan Film Ku Piragu than Mel vakkura Sivuvar ( Sivaji movies )
@mariappanvimal7265 Жыл бұрын
சார் இந்த நேரம் நீங்க இந்த உலகில் இல்லை... ஆனாலும் உங்க பேட்டி... திரைப்பட வாழ்க்கை எல்லாம் நாங்க காணமுடியும்.... ஆனால் நாங்க 😭😭😭
@kayarohanamdhandapani95903 жыл бұрын
இந்த படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் பல்லாவரம் மலையின் பின்புறம் படமாக்கபட்டது.நான் Shooting பார்த்தேன் வருடம்1987
@kayarohanamdhandapani95903 жыл бұрын
@@rrs507 yesterday (1-9-2021) i went and saw the temple after 34 years (1987) that area is totally different, in 1987 there was lotoff empty lands now it maximum packed i was very difficult to identified that temple
@kayarohanamdhandapani95903 жыл бұрын
@@rrs507 i don't know, when i saw shooting in 1987 a big ground was there where is that
@powerpowerpower53273 жыл бұрын
Great sir
@maheshtt10013 жыл бұрын
Super sir
@Maha-19873 жыл бұрын
Very Nice Sir
@anandramarao6596 Жыл бұрын
We really miss you Manobala sir. Om shanthi.
@RobinRobin-sm8yj3 жыл бұрын
நன்றி
@manitamil1992 Жыл бұрын
Rajinikanth sir hair style totally change this flim
@rajpri3744 Жыл бұрын
Miss u sir
@jairam1306 Жыл бұрын
Rip manobala sir
@jayarajcg20533 жыл бұрын
The much awaited episode
@livynwalive60753 жыл бұрын
Today watching oorkavalan on KTV super... Missing manobala sir.... Pl intha maathiri unga padam Story sollunga sirrr
@AnnaKwt-qy3ie Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kirankumarsukumar3 жыл бұрын
Manobala sir please love this comment. Please sir :)
@yellow34743 жыл бұрын
முரசொலி செல்வம்னு முரசொலி மாறன் படத்தை போட்ருக்கீங்க
@simbujackson634 Жыл бұрын
❤❤❤
@wesleywesley44643 жыл бұрын
Super
@bhuvanasundar49593 жыл бұрын
Murosoli selvam bathil murasoli maran photo potutinga sir :)
@pradeeepgopalan3 жыл бұрын
nice one,
@veluchamykirubanathi563 жыл бұрын
OORKAVALAN movie 👌👌👌
@MurugesanM-jo3em Жыл бұрын
Manobala marainthavutan intha video varuthu.
@rajeeshivakami4643 жыл бұрын
Came here for Super ⭐
@muralidharan.s76733 жыл бұрын
Jallikattu 28th Aug & Our kavalan 4th September was released in 1987. MGR attended the 100th day function in December for Jallikuttu which was his last public function and passed away on 25th Dec 1987. Note: He never went to US in 1987.
@sharuk98ala3 жыл бұрын
Thanks for the info
@MurugesanM-jo3em Жыл бұрын
Nalla seerthirutha padam. Marumanam.
@ktsiva2000 Жыл бұрын
Manobala sir, we miss you. Praying for your atma shanthi.🙏
@muralidharan98373 жыл бұрын
Super Star Rajini Only one SUPER Pest
@tamilwhatsappsongs12573 жыл бұрын
👍👍👍👍
@sharuk98ala3 жыл бұрын
ஊர்காவலன் படம் எந்த கிராமத்தில shoot பண்ணிங்க சார்?
@s.mreshma9018 Жыл бұрын
Thiruporur near thandalam village
@sharuk98ala Жыл бұрын
@@s.mreshma9018 thanks bro
@sharuk98ala Жыл бұрын
@@s.mreshma9018 how do u know this?
@vivekkumarvivekkumar93232 жыл бұрын
Shootinga place please
@pandikumar39183 жыл бұрын
Vanakam vanakam
@specificman71133 жыл бұрын
Superstar Rajinikanth Da
@e.vigneshwaranvignesh35193 жыл бұрын
Oorkavalan movie my all time favorate
@chandrasekar69233 жыл бұрын
ஊர்காவலன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.கதாநாயகனையும் கதாநாயகியையும் கடைசியில் சேர்த்து வைத்திருந்தால் படம் ப்ளாப் ஆகாமல் நன்றாக ஓடி இருக்கும்
@rrs5073 жыл бұрын
Padam flop ela....its a silver jubilee movie...watch the full above episode and comment 😡😡😡
@KrishNan-yd8kf Жыл бұрын
எப்புடுறா.....
@manzoorsgripwrap1978 Жыл бұрын
It's One of the Biggest Block buster film 🎥 He directed Rajinikanth in Oorkavalan Super hit. He Directed Vijayakhanth film En Purushan than Enakku mattum than Also Siraiparavai both are block buster. Also Sathyaraj movie Mallu Vetti Minor. All super hits. Mohan film Pillai Nila is also biggest Block buster film. He is a legend of Tamil film industry.
@firenews77543 жыл бұрын
Oor kavalan Rajini sir fresh a irrukamataru...
@villagefundaily43213 жыл бұрын
Anne ungal director story aramba kala kattatha pathi podunga
@krish72tnc Жыл бұрын
OM Shanti 🙏
@heartthrob1550 Жыл бұрын
Miss you sir 😢
@sakeeralrsakeer65723 жыл бұрын
Mano bala sir. how are you
@n.s.parthipan5803 Жыл бұрын
Om shanti om namah shivaya namah
@gopinathr3496 Жыл бұрын
Oorkavalan release 4th Sept 1987 release timing was wrong, Diwali release Manithan release date October 21st 1987 just 46 days gap between Oorkavalan and Manithan release, when Manithan released many theaters removed Oorkavalan, my opinion Sathya movies should have released Oorkavalan on Pongal date January 1988 it should have been released on a festive season.
@sharuk98ala Жыл бұрын
Producer or director never delay the release of the movie at any cost.
@sirajbabu77563 жыл бұрын
Sir,oru doubt.Rajini sir kaalil kayira Ketti marudhikaar la ilupaanglae,Adhu edhukku edutheenga sir,Andha padathla andha oru Sean Romba Boar.
@karthikumar8229 Жыл бұрын
Manobala rip after watching
@samayalchandran98733 жыл бұрын
சார் அடுத்த படம் எப்போது எடுப்பது .சொல்லுங்க சார்
@KrishNan-yd8kf Жыл бұрын
,,, ⚰️⚰️⚰️
@mglegends4533 жыл бұрын
Oorkavalan hit thaan.. But not blockbuster movie..
ஊர்க்காவல் படம் சூட்டிங் பார்க்க நான் மூன்று வயது குழந்தையாக இருக்கும் போது என் அம்மா அழைத்து சென்றார் அந்த இடம்தான் திரிசூலம் பச்சை அம்மன் கோவில் கரைக்டா சார்
@sharuk98ala3 жыл бұрын
எங்க இருக்கு அந்த ஊர்?
@mynewdreammusic3 жыл бұрын
@@sharuk98ala சென்னை திரிசூலம் விமான நிலையம் அருகில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில்