சிவாஜி நடிச்சு தெறிக்க விட்ட அந்த சீன்..! MGRஐ தூக்கி சாப்பிட்ட நடிப்பு..! - Chandrasekar

  Рет қаралды 119,568

Aagayam Tamil

Aagayam Tamil

Күн бұрын

சிவாஜி நடிச்சு தெறிக்க விட்ட அந்த சீன்..! MGRஐ தூக்கி சாப்பிட்ட நடிப்பு..! - Chandrasekar
#sivaji #sivajiganesan #sivajiganesanLife #mgr #mgrspeech #mgrlife
#mgrbiography #mgrmovies #mgrpolitics #mgrvssivaji #sivajivsmgr #sivajiperavai #sivajimovie #80smovies #cinema #sivajiganesanmovies #NijanthanInterview #aagayamtamil #aagayamcinemas
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 260
@dharmarajakrishnamurty9583
@dharmarajakrishnamurty9583 11 ай бұрын
Sivaji is not only an actor but also a WONDER of 20th century
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 Ай бұрын
@@dharmarajakrishnamurty9583 absolute truth
@thanjaieesan291
@thanjaieesan291 11 ай бұрын
சிவாஜி என்ற இமையத்தை பற்றி மேம்போக்காக பரங்கி மலையின் பெருமை போல ஒரு பேட்டி
@sumathihariharan7176
@sumathihariharan7176 11 ай бұрын
கேள்வியை விட உங்கள் பதில் சிறப்பாக அருமையாக உண்மையாக இருந்து பாராட்டுகள் வாழ்த்துகள் நன்றி
@vgiriprasad3836
@vgiriprasad3836 11 ай бұрын
"கேள்வி பிறந்தது ஒன்று, நல்ல பதிலும் கிடைத்தது, நன்று" என்று அவரைப் பாராட்டிய உங்களுக்கு என் பாராட்டுக்கள். Regards. Your Brother, V. GIRIPRASAD (70)
@sampathnarayanan4978
@sampathnarayanan4978 11 ай бұрын
திரு.சந்திரசேகரன் இந்த பேட்டியில் தனது மனந்திறந்து வெளிப்படையாக தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய அருகிலிருந்து பார்த்தவர், அவருக்காக தொண்டு செய்தவர், அவர் மறைவிற்குப் பிறகும் அவருடைய புகழ் காக்க தொடர்ந்து பணியாற்றி வருபவர். வாழக அவருடைய சேவை.....
@umapathi1949
@umapathi1949 11 ай бұрын
🎉
@devakimanikandan2626
@devakimanikandan2626 11 ай бұрын
Chandrasekar Sir Hats off to u. Wonderful narration.
@n.sadhasivam6533
@n.sadhasivam6533 8 ай бұрын
திறைஉலகம் உள்ளவரை சிவாஜி கணேசன் நாமம் ஒலிக்கும்....
@Thatha123-cg2gg
@Thatha123-cg2gg 10 ай бұрын
Shivaji Ganeshan Born for acting. Shivaji Ganeshan God gift for us. No body act like Shivaji Ganeshan in the World.
@sathyanarayanansubramanian6489
@sathyanarayanansubramanian6489 4 ай бұрын
சிவாஜி கணேசன் நடிப்பு என்றும் சோடை போனதில்லை. பிறவி நடிகர். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 🎉🎉
@anehemiahpanneerselvam3359
@anehemiahpanneerselvam3359 11 ай бұрын
சிங்க தமிழன் அய்யா நம்ம சிவாஜி கணேசன் அவரது என்றும் அழியாதது
@selvamathi2455
@selvamathi2455 11 ай бұрын
என்றும் சிவாஜி தான்
@kumaravelb1016
@kumaravelb1016 10 ай бұрын
நடிகர் திலகம் சிவாஜியின் திறமை, சாதனைகள் மற்றும் புகழை எவராலும் மறைக்க முடியாது வளர்க சிவாஜி புகழ் ❤
@rajasing-jq7xl
@rajasing-jq7xl 10 ай бұрын
இப்படிபட்ட மனிதனை கடவுள் ஒரு முறை தான் படைப்பார். அப்படி படைக்கப்பட்ட அதிசய மனிதன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.
@rajendranrengaramanujam4890
@rajendranrengaramanujam4890 8 ай бұрын
பிறவிநடிகர்நடிகர்திலகம்
@sathyanarayanansubramanian6489
@sathyanarayanansubramanian6489 4 ай бұрын
🎉🎉
@user-qn7ub3nv1c
@user-qn7ub3nv1c 4 ай бұрын
Sivaji oru drama actor. He is not a cinema actor. He was folow Hindi actor devanand style and holywood actors acting. Over over more over acting actor. he is not qualified with compare with MGR. MGR is a natural actor in the world. Mind it.
@adakalamandy7366
@adakalamandy7366 4 ай бұрын
​@@user-qn7ub3nv1c-Mgr was not actor at all, script was written for him , lyrics (songs) was written for him( Refer to Kannadasan writings).He was a monostyle actor.Please don't compare to Shivaji, even Gemini & SSR were better actors( his period)than Mg.Ramachandran.
@riviereganessane9128
@riviereganessane9128 4 ай бұрын
V​@@adakalamandy7366கரெக்ட் கரெக்ட் எம்ஜிஆருக்குகுணச்சித்திர நடிப்பு வராது.ஏன் நடிக்க வேண்டும். வந்து தோன்றினாலே பிரளயம்.படகோட்டி படத்தின் அறிமுக காட்சிஅந்த இடிந்து விழும் விண்ணை முட்டும் கைத்தட்டல்.மற்ற நடிகர்களின் 100படங்கள் சமமாகுமா..
@ramasamyperumalsamy7165
@ramasamyperumalsamy7165 11 ай бұрын
அருமை - உண்மை - நடிகர் திலகம் வாழ்ந்த காலத்தில் நம் வாழ்ந்தோம் - அந்த மகிழ்ச்சி போதும் இப்பிறவிக்கு .
@ramalingamvaithiyanathan1575
@ramalingamvaithiyanathan1575 11 ай бұрын
எல்லாமே சிவாஜிக்கே
@VenkateswaranR-x1f
@VenkateswaranR-x1f 11 ай бұрын
Very true speaking sir Sivaji is great actor in the world. 👃
@arunagirina4974
@arunagirina4974 11 ай бұрын
நடிப்பு என்பது ஒரு கலை. இயல்பு நடிப்பு, மிகை நடிப்பு, ஸ்டைல் நடிப்பு என பலவாக வகைப்படுத்தலாம். ஒரு நடிகன் தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம்,காட்சி அமைப்பு, கதைக்களம், பின்னணி ஆகியவற்றிற்கு ஏற்ப தன் நடிப்பு முறையை கையாளுகிறான். இத்தகு முறைகளை சரியாக செய்கின்றவனை தான் தேர்ந்த நடிகன் என்கிறோம். அதை சிவாஜி கணேசன் அவர்கள் மிகச் சிறப்பாக செய்தார்கள். அதனால் தான் படத்திற்கு படம் வேறுபட்ட நடிப்பு முறைகளை அவரால் திரையில் காட்ட முடிந்தது. அதனால் தான் அவரை நாங்கள் நடிகர் திலகம் என கொண்டாடுகிறோம்.
@dcd577
@dcd577 11 ай бұрын
Artist like Mr.Shivaji Ganesan are not made, but He is Born.
@sivaganapathy8167
@sivaganapathy8167 11 ай бұрын
நடிப்பு நீண்ட வசனம் பேசுவது தமிழ் வசனத்தை சரியாக பேசுவது வேச பொருத்தம் உடல் மொழி நடை பலவகையான நடை இன்னும்..... Acting means exaggeration of feelings and emotion Where overacting comes The unable persons say his acting is over acting
@draru5060
@draru5060 11 ай бұрын
உண்மை அய்யா
@thanjaieesan291
@thanjaieesan291 11 ай бұрын
இன்று நடிக்கும் அனைத்து நடிகர்களின் நடிப்பிலும் தன்னை புகுத்தி புதுப்பித்துக் கொண்டே இருக்கும் ஒரே நடிகன்
@draru5060
@draru5060 11 ай бұрын
உண்மை,சிவாஜி கணேசன் போல நடித்தோ, பேசியோ தானே நடிப்புலகிற்கு நுழைகிறார்கள், புதியவர்கள்
@shankarj5689
@shankarj5689 11 ай бұрын
சிவாஜிக்கு நிகர் யாருமில்லை. ஒரே வார்த்தை தான்.
@nagalingamjhony3543
@nagalingamjhony3543 11 ай бұрын
World class actor sivaji ! No doubt about it !
@velappanpv1137
@velappanpv1137 11 ай бұрын
The legend Dr shivaji
@kalaigokul295
@kalaigokul295 11 ай бұрын
கலை பொக்கிக்ஷம் ஐம்பொன் கலைச்சிற்பி சிவாஜி
@shivajidasan
@shivajidasan 10 ай бұрын
The Great and humble Nadigar thilagam. Miss you like i miss my parents.
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 11 ай бұрын
Very interesting interview. Thanks for uploading. 1-10-2023
@hariv8902
@hariv8902 11 ай бұрын
World's Number One Best Actor Is Nadigar Thilagam Shivaji Ganeshan
@ravindranseshadri8999
@ravindranseshadri8999 27 күн бұрын
அற்புதமான அற்புதமான அழகான பேட்டி, சிவாஜி புகழ் வாழ்க
@radhakrishnan7291
@radhakrishnan7291 11 ай бұрын
சிவாஜிமாகநடிகர்
@n.loganathanm.loganathan8859
@n.loganathanm.loganathan8859 6 ай бұрын
நடிப்பும் ரசனையும் ஒன்று கலந்தால் வெ ற்றி் அதை கடை பிடித்தவர் சிவாஜி
@vidiyalourventure6455
@vidiyalourventure6455 11 ай бұрын
Really SUPER CONGRATULATIONS SIVAJI BY ARTIST VIDIYALVINAYAGAM 👍✌️🌷
@sankaranj207
@sankaranj207 4 ай бұрын
அருமை சகோதரர் சந்திரசேகரின் பேட்டி காலத்திற்கும் பொருந்தும் வாழ்க வளர்க அவரின் தொண்டு ஜெய்ஹிந்த்
@isaacedison5436
@isaacedison5436 7 ай бұрын
Sivaji is an all rounder. He llives in the heart of millions even today.
@murugank.p.4783
@murugank.p.4783 8 ай бұрын
நடிகர் திலகம் கலை உலக இலக்கணம் / பல்கலைக்கழகம். நடிகர் திலகம் நடிப்புச்சக்கரவர்த்தி சிம்மக்குரலோன் ஸ்டைல் மன்னன் அழகு ராஜா மக்கள் செல்வன் கலைத்தாயின் தவப்புதல்வன் என்று உலகளவில் பெயர் பெற்ற ஒரே கலைஞர் நம் சிவாஜிகணேசன்.
@ramalingame7845
@ramalingame7845 4 ай бұрын
சினிமாவே ஓவர் ஆக்டிங் தான் சிவாஜியின் நடிப்பு ஓவர் ஆக்டிங் என்பவர்கள் இரசனையற்றவர்கள்.
@anandhirajasankar3075
@anandhirajasankar3075 2 ай бұрын
well said
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 Ай бұрын
You spoke the truth. Cinema itself is unreal
@ramalingame7845
@ramalingame7845 Ай бұрын
@@aathamazhiqi3481 மிக்க நன்றி.
@saimanohar4811
@saimanohar4811 Ай бұрын
Cinema means acting. When people can accept stunt and songs..why not acting?? Sivaji is king of acting.
@Jeevanmull-tm6po
@Jeevanmull-tm6po Ай бұрын
No comparisan to the lion sivajim.j the great
@rachugloria3267
@rachugloria3267 11 ай бұрын
Sivaji the greatest
@anbazhagana3714
@anbazhagana3714 11 ай бұрын
ஐயா இந்த உலகத்திற்கே கடவுள், இறைவன், ஆண்டவர், தெய்வம் போன்றவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை காண்பித்த பெருமைக்கூறியவர் தானே நடிகர்திலகம் சிவாஜி கணேசன் தான்!!,
@rhemirhemi5755
@rhemirhemi5755 11 ай бұрын
நடிகர் திலகத்தின் நடிப்பை ஓவர் ஆக்டிங் என்று சொல்பவர்கள், தங்களால் இவ்வளவு தூரம் நடிக்க முடியாதே என்ற ஏக்கத்திலும் பொராமையிலும் சொல்பவர்கள் மட்டுமே என்பதை தவிர வேறொன்றுமில்லை. குறை ஏதுவும் கண்டுபிடிக்க முடியாதவர்கள், நடிகர்திலகத்தின் நிறையை மிகை என்று கூறி, தங்கள் குறையை மெய்ப்பித்துக்கொள கிரார்கள். வருடத்திற்கு 10 படம் நடித்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு variety
@srieeniladeeksha
@srieeniladeeksha 11 ай бұрын
ஓவர் acting என்று சொல்பவர்கள் ரசனை இல்லாதவர்களின் புலம்பல்
@johnedward3172
@johnedward3172 11 ай бұрын
பொறாமையால் ஓவர் ஆக்டிங் என்பது இந்திய நாட்டு மூடர்கள்தான். வெளிநாட்டில் அரசுகளாலும் நடிகர்களாலும் பாராட்டும் பரிசும் பெற்ற ஒரே இந்திய நடிகர் நடிகர் திலகம் மட்டும்தான்.
@sethuramanchinnaiah1071
@sethuramanchinnaiah1071 11 ай бұрын
Acting என்றாலே யதார்த்தம் தாண்டி நடிப்பதுதான் ! இது தெரியாத அறிவிலிகள் ஓவர் ஆக்டிங் என்றார் கள். நடிப்பு என்றால் மிகைப்படுத்தி நடித்துக் கவருவது தான் என்று நாடக ஜாம்பவான் அமரர். யதார்த்தம் பொன்னு சாமிபிள்ளை என்ற நாடகபிதாமகன் சொல்வார்.
@palaniyappanoyyavandhan9495
@palaniyappanoyyavandhan9495 11 ай бұрын
நடிக்க தெரியாதவர்களின் சப்பைக்கட்டு....
@draru5060
@draru5060 11 ай бұрын
நடிப்பு என்றால் என்ன என்று தெரியாதவர்களின் புலம்பல் தான் சிவாஜி கணேசனை ஓவர் ஆக்டிங் என்ற கருத்து
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 9 ай бұрын
Rasanai mattrum Moolai illaathavargal
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 Ай бұрын
அனைத்திலும் தனித்துவம் காட்டியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மட் டுமே
@veerananayyavu930
@veerananayyavu930 3 ай бұрын
Sivaji greatest actor in the whole world no actor i the UNIVERSE like sivaji SIVAJIYAL TAMILANANKKU PERUMAI arumayana vunmayana padivu valthukkal 🙏🖕🙏🙏🙏🙏🙏
@parandursrinivasaramanujam8724
@parandursrinivasaramanujam8724 11 ай бұрын
As crazy mohan said its not over acting...after nadugar thilagam ACTING IS OVER...
@avaraipaul3284
@avaraipaul3284 10 ай бұрын
நடிகர் திலகம்❤
@ramanikrishnamurthy8141
@ramanikrishnamurthy8141 9 ай бұрын
எந்தவிதத்திலும் அவர் அவர்தான்.படமுதலாலிஆகட்டும் இயக்கனர்ஆகட்டும் அவர்கொடுகாகிறமதிபாபுயாராலும் கொடுக்கமுடியாதுஇந்தபேட்டியிலிருந்துநாங்கள்கூடதலாக தெரிந்துகொண்டோம் இதற்குமுன்பும்நிறையாக கேள்வியும்பட்டிருக்கிறோம்.அவர்பயணித்தகாலத்தில்எலாலோரும்கொடுத்துவைத்தவர்கள்தான்ஒரேவரியில்சொன்னால்இவைகள்தான்.கடசியில்அவர்அவர்தான்கூறமுடியும்.அந்தகாலகட்டமே கலையுலகம் ஒருபொற்காலம்என்றுதான்சொல்லவேண்டும்.உங்களுடையபேட்டியிலும்சிலவற்றைதேரிந்துகொண்டோம்நன்றி.
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz 11 ай бұрын
சிவாஜியின்படங்கள்வெளிமாவட்டங்களில்ஓடினால்கூட அனைத்துமாவட்டங்களிலும்விளம்பரபடுத்தபடவேண்டும்இதைசிவாஜிசமூகநலப்பேரவைமுன்னெடுக்கவேண்டும் இரவி
@francisedison6316
@francisedison6316 10 ай бұрын
Sivaji is a actor hard worker
@JeyamJeni-g7h
@JeyamJeni-g7h 3 ай бұрын
Jocker
@antonylazer6710
@antonylazer6710 11 ай бұрын
Sivaji is the only actor in the world
@seenivasan7167
@seenivasan7167 11 ай бұрын
உலகம் உள்ளவரை ஒருவர் பெயர் இருக்கும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம்
@vgiriprasad3836
@vgiriprasad3836 11 ай бұрын
@Thyagarajan.v தியாகராஜன் என்ற கதாபாத்திரத்தில் கவரிமான் படத்திலும், ராஜன் என்ற கதாபாத்திரத்தில் இரண்டு படங்களிலும் நடித்த சிவாஜி நாட்டுக்காக தியாகம் புரிந்த ஒரு சுதந்திரத் தியாகியின் மகனாவார். சிவாஜி மிகச்சிறந்த நடிகர்களும் விரும்பிய, கல்விமான்களும் பெரிதும் ரசிக்கும் விரும்பும் ஒப்பற்ற நடிகர். ஏழிசை மன்னன் தியாகராஜ பாகவதர் அவர்கள் சிவாஜி ஒரு படத்தில் "அம்மா" என்ற ஒற்றைச் சொல்லை மிகவும் உணர்ச்சிகரமாகக் கூறியதைக் கேட்டு வியந்து, அதனால் கவரப்பட்டு சிவாஜியைப் பெரிதும் புகழ்ந்துள்ளார். ஆனால் அழுக்காறு படிந்த, காரமான குணம், எப்பொழுதும் கோபமான முகத்தோற்றம் மற்றும் திருப்தி என்பதே இல்லாத சிலர் அவரைக் குறை கூறியும், நன்மை புரியும் படிகாரம் போன்ற நல்ல மனம் கொண்ட சிவாஜி திருப்பதி சென்று ஶ்ரீநிவாசன் தரிசனம் செய்து திரும்பி வந்தார். அவருக்கு சீனிவாசப் பெருமாள் அருள் பாலித்தார் என்பது வெள்ளிடை மலை. V. GIRIPRASAD
@draru5060
@draru5060 11 ай бұрын
நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்.திரை உலகம் என்று ஒன்று இருக்கும் வரை சிவாஜி என்ற பெயர் இருக்கும்
@tvgkannan1620
@tvgkannan1620 11 ай бұрын
Rare infrmtm by chandrasekaran sir
@selvaraja-qt8gn
@selvaraja-qt8gn 11 ай бұрын
கலைக்கடவுள் சிவாஜி
@anehemiahpanneerselvam3359
@anehemiahpanneerselvam3359 11 ай бұрын
அவரது புகழ் என்றும் அழியாதது
@lakshmanans5465
@lakshmanans5465 Ай бұрын
கடவுள் படைத்த அற்புத மனிதர் ஐயா சிவாஜி கணேசன் அவர்கள் ஆனால் அரசியல்வாதினள கடவுள் படைத்தாரு னு யாரும் சொல்லமாட்டிகள் ஒரு நல்ல மனிதர். என்று பெயர் பெற்றவர்
@senniappan.m8191
@senniappan.m8191 23 күн бұрын
திரு. சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பு மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்றே வைத்துக் கொள்வோம். அந்த நடிப்பைத் தான் நம்மால் இரசிக்க முடிந்தது என்பதே நூற்றுக்கு நூறு உண்மை. அந்தக் கால நடிகர்கள் மற்றும் இக்கால நடிகர்கள் யாராலும் அப்படிப்பட்ட இரசனையுள்ள மிகை நடிப்பை வெளிப்படுத்த முடியாது என்பதும் நூற்றுக்கு நூறு உண்மை. மு. சென்னியப்பன்.
@GandhiM-er3pw
@GandhiM-er3pw 4 ай бұрын
காட் சிவாஜி கணேசன் க்ரேட் என் காட் 😮
@sri9314
@sri9314 11 ай бұрын
Thanks for your information welcome
@murthy6225
@murthy6225 2 ай бұрын
தொடரட்டும்உங்கள்பனி
@caxtjum4953
@caxtjum4953 4 ай бұрын
M.G.R was a macro actor and multy daimantial person. Editing camera music and wages to is fellow actors.
@RadhaKrishnan-bx5wh
@RadhaKrishnan-bx5wh 2 ай бұрын
கொடுத்து கெடுத்தவன் உண்டு கொடுத்தது கெட்டவன் என் தலைவன் சிவாஜி மட்டுமே அதனால்தான் தலைமுறை தாண்டி வாழ்ந்துக்கொண்டு இருக்கிறதுசிவாஜி ஐயாவின் குடும்பம் சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@jsampathjanakiraman
@jsampathjanakiraman 11 ай бұрын
When Sivaji was approached by pakshiraja films he was busy and sivaji told that his call sheet was full. So MGR was chosen by Ramulu naidu and it became super hit film in Tamil and 5 other languages.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 3 күн бұрын
Shivaji sir is a dictionary for how to pronounce Tamil words He is the Master in his Tamil Pronunce
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 11 ай бұрын
நடிகர் திலகம் மூன்று ஷிப்ட் கால்ஷீட் நடித்துக் கொண்டிருந்த போது தன்னால் மலைக்கள்ளன் படத்திற்கு கால்ஷீட் கொடுக்க முடியாது என்று தான் எம்ஜியாரிடம் அனுப்பி வைத்தார்.
@Balu-ph1fg
@Balu-ph1fg 11 ай бұрын
Sivavagien.p😢erriumay
@Balu-ph1fg
@Balu-ph1fg 11 ай бұрын
.sivvagien.perjumayei.pesathamilil.varthaye.ellai
@hxhxdjdhhdhdhdhh1040
@hxhxdjdhhdhdhdhh1040 11 ай бұрын
Yes
@rajapandianraja-by1zf
@rajapandianraja-by1zf 11 ай бұрын
​@@hxhxdjdhhdhdhdhh1040mgr perunthanmai kidaiyaathu, Pali vaankum ennam kontavar.
@arumugamp1388
@arumugamp1388 11 ай бұрын
சிவாஜியை பற்றி பேசி பிழைக்கும் பலர் நிங்க அவரை பற்றி நன்றாக தெரிந்து கொண்டு பேசுங்க சிவாஜியை தப்பாக பேசாதீங்க நடிக்க மாட்டேன் என்று எந்த கதா பாத்திரத்தை முடியாது சொன்னார் நடிக்க மாட்டேன் என்று தள்ளியதாக கேள்விபட்டதில்லை பிழைப்ப நடத்துங்க ஆனால் உண்மையை சொல்லுங்க
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 4 ай бұрын
Very Good Interview. Great. 29.4.2024
@rajahvinayagamoorthy9967
@rajahvinayagamoorthy9967 6 ай бұрын
நீங்கள் சொல்லியா சிவாஜி பற்றி நாங்கள் தெரிந்துக்கணும்
@yatralas6426
@yatralas6426 8 ай бұрын
நன்று.
@venkatesandharmalingam9873
@venkatesandharmalingam9873 11 ай бұрын
Theiva Magan nadippu mahaan Sivaji
@palavesaperumal4528
@palavesaperumal4528 2 ай бұрын
Devaanand could not imitate Sivaji role in Amaradeep. M. G. R himself praised Sivaji in Mirudanga Chakravarti Pl. don't compare. with anybody's
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 4 ай бұрын
Good analysis by Mr. Chandasekaran. 🙏🙏🙏
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 4 ай бұрын
Very good interview.
@sureshtsv5091
@sureshtsv5091 4 ай бұрын
The great explains great true news nadigar thilagam today topics and subjects the actor of king nadigar thilagam the actor of the world sevaaliye dr sivaji ganesan the acting caracter challenging role dictionary of legend of genius actor
@rkrishnan7668
@rkrishnan7668 11 ай бұрын
மலைக்கள்ளன் படத்தை தவிர்த்தனர் கறிய காரணம் தவறா குறிப்பிட்டுள்ளார். அந்த சமயத்தில் கூடுதலான படத்தில் நடித்துக்க நேரமின்மையே காரணம்
@KarthiKeyan-co6cj
@KarthiKeyan-co6cj 11 ай бұрын
அந்த நேரத்தில் சிவாஜி அவர்கள் பல படங்களில் நடித் கொண்டிருந்தார். அவ்வளவு படங்களும் சென்னை உள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டது. மலைக் கள்ளன் படம் அவுட்டோர்ரில் எடுக்கவிருந்தது. அதுவும் ஒரு காரணம். மேலும் அது ஆக்ஷன் ஹீரோ திரைப்படம் ஆகும் இதில் ஏம் ஜி ஆர் பொருத்தமாக இருப்பார். அந்த நேரத்தில் படங்கள் இல்லாமல் இருந்தார் இதுவும் ஒரு காரணம். இந்த செய்தி டைரக்டர் திரு. கோபாலகிருஷ்ண ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நன்றி.
@RamachandranLakshmiNaray-hd2zh
@RamachandranLakshmiNaray-hd2zh 9 ай бұрын
மற்றவர்கள் நடிக்கவில்லை அல்லது நடிக்கத்தெரியவில்லை என்றுதான்சொல்லவேண்டும்
@RamachandranLakshmiNaray-hd2zh
@RamachandranLakshmiNaray-hd2zh 9 ай бұрын
ரஜினி கமல் சர்டிபிகேட் தேவையில்லை சிவாஜி நடிப்புலகில்கடவுள்
@user-yl1pt5yz9r
@user-yl1pt5yz9r 11 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 10 ай бұрын
During this period NT was booked for more movies in chennai areas. Bakshiraja studio at Coimbatore is far away from chennai. NT advised to producer that he can not come to kovai for this one movie.andfurther advised to contact mgr who was idle at that time
@adakalamandy7366
@adakalamandy7366 4 ай бұрын
Its very true, there were few/no films for Mgr, so Shivaji told the producer to give ' Annan to act in the film''.-
@riviereganessane9128
@riviereganessane9128 2 ай бұрын
Sivaji better actor.MGR mass mass mass.No equal.
@isaacedison5436
@isaacedison5436 4 ай бұрын
Sivaji is a legend.
@sudhakarsubramanian-yd5ix
@sudhakarsubramanian-yd5ix Ай бұрын
MGR is the top of all Legends
@dhanapaldhanapal4707
@dhanapaldhanapal4707 11 ай бұрын
❤❤
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 9 ай бұрын
He is University - Born actor - One Sun - one Moon 🌙 - one & only Nadigar Thilagam Sivaji Ganesan ! Vazgha - Valargha
@neruvasantha3262
@neruvasantha3262 4 ай бұрын
பேட்டி அருமையாக இருந்தது
@ramanamoorthy2936
@ramanamoorthy2936 9 ай бұрын
சிவாஜி கணேசன் என்ற பட்டம் கொடுத்தவர் அண்ணா அல்ல தந்தை பெரியார் அவர்கள் இதுகூட தெரியாத சிவாஜி மன்ற நிர்வாகியா
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 11 ай бұрын
இப்போது ரஜினியும் கமலும் கிழவர்கள்
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld 11 ай бұрын
ஒரிஜினல் வரலாறு NO NOT NICE THAMIL உண்மை வரலாறு NICE THAMIL ....
@saimanohar4811
@saimanohar4811 8 ай бұрын
NT is the greatest till now. I want to ask the interviewer..what u think about NT?? Tamil cinema is after NT and before NT only. Not MGR or MK.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 3 күн бұрын
Good in his films he never show as Shivaji Sir he will only the character of the film like manohara etc etc etc
@vasanthakumara1606
@vasanthakumara1606 11 ай бұрын
Absolutely wrong Information .Though Anna' s Sathrapathy Shivaji drama was to b made as a Drama , MAKKALTHILAGAM declined d offer as MT was against the Title ,"Hindu kanda Samrajiyam " n Suggested V.C .Ganesan . U pl. see , Gulebagavali , Vikramaathithan ,etc , for Dialogue Delivery . Difft. Roles , no doubt , but Shivaji acted in d same style for all roles . If u. Dont believe , see , v kattabomman , karan n also Unakkaaga Naan , Uththaman , Yenmagan etc. For Askar , they dont suggest any remade movies . Kekuravan kenayanne , ...... Y. malaikallan , Alone , Madurai Veeran , Marmayogi , A. 40 Thirudargalum , N. Manan yellaam Shivaji vittu koduthuthaan , MAKKATHILAGAM Nadithaar . Ithu thaan Unmai . Punnaaku . 😅
@dhayanandanr2808
@dhayanandanr2808 11 ай бұрын
Vasantha kumar mgr 5 style seida kaalam poora bongu panavar vera mairum theriyathu
@geethaanand5346
@geethaanand5346 11 ай бұрын
​@@dhayanandanr2808sivaji periya bongu
@giriprasadvenkatakrishnan2589
@giriprasadvenkatakrishnan2589 11 ай бұрын
To: Mr.Vasanthakumara: See, MGR Did Not suggest Ganesan's name for Sivaji Kanda Hindu Rajyam drama. MGR hesitated very much to act in that, quoting some reasons and withdrew himself at last minute. Then Arignar Anna himself asked (Sivaji) V.C.Ganesan, and he in turn, readily agreed and memorized about 90 pages in just 6 hours and performed first before with Acting ! Anna wondered to the core and his joy knew no bounds and he embraced Ganesan emotionally. Then he mesmerized both Periyar and Peraignar Anna through his wonderful performance on Drama Stage in the presence of spell-bound audience ! They felt extremely happy for having found in Ganesan the most fittest person for Sivaji role ! Periyar gave the title Sivaji to him. You are the first person to tell wrongly that Sivaji did same type of acting in different films. This clearly exhibits your poor understanding and ignorance ! Everybody knows that Sivaji only did varieties of roles, differing completely from film to film ! (What a Hatred towards Sivaji by you ! I don't hate anybody including MGR as you are hating Sivaji to the core). V. GIRIPRASAD
@sankarnarayanan4890
@sankarnarayanan4890 8 ай бұрын
Mr,giri only this much you have to expect from mgr die hard fans,nothing else jealous,jealous,jealous towards mnadigar thilagam,he is simply telling emjiyaar only recommend sivaji,in that role,the fact is his brother advised him not to act ,it will spoil his future he feels,that is natural in those days,and he refused,sivaj given hand ,this is history,,but he is insisting his theory,that is all.
@jagadeesanr4586
@jagadeesanr4586 11 ай бұрын
Why this friend has not utter the best actor K R RAMASAMY he acted in velaikari Sorkavasal by ANNA spoken widely in Cinema
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 9 ай бұрын
K R Ramasamy didn't stand a chance
@rachugloria3267
@rachugloria3267 9 ай бұрын
Sivaji is equal to Sivaji in acting.
@ShanmugaSundaram-pf7el
@ShanmugaSundaram-pf7el 2 ай бұрын
அன்றைய புரட்சி நடிகர் எம்ஜிஆர் ரசிகர்கள் கூட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படங்களை பாராட்டி விட்டு போவார்கள்.
@dhandapanitk4126
@dhandapanitk4126 4 ай бұрын
நடிப்புக்கு இலக்கணம்
@sivavelayutham7278
@sivavelayutham7278 11 ай бұрын
Legends pathi ippadi yezhuthakkoodathu.
@babuv4679
@babuv4679 7 ай бұрын
Sivaji sandarasekar super
@radhakrishnan7075
@radhakrishnan7075 11 ай бұрын
VAAZHA VAITHTHA NADIGAR THILAGAM DIRECTOR GALAI PRODUCERS GALAI.
@rajeswaryeaswaran6917
@rajeswaryeaswaran6917 8 күн бұрын
அந்த சிம்மக் குரலுக்கு ஈடு இணை ஏது?
@elamvazhuthyselvam9628
@elamvazhuthyselvam9628 9 ай бұрын
கலைத்தாயின் பால் கொடியை சுவைத்த இவரை பற்றி அசைப்போடுவது சிங்கத்துக்கு பல் விளக்குவது போலாகும்
@ganeshannanjil2415
@ganeshannanjil2415 Ай бұрын
Can any actor walk like shivaji
@hariv8902
@hariv8902 11 ай бұрын
Kaliyuga Karan Nadigar Thilagam Shivaji Ganeshan
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 11 ай бұрын
மதுரை வீரன் படத்திற்கு பின் எம்ஜிஆர் புகழ் பெற்றார்.
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 Ай бұрын
நடிகர் திலகம் மலைக்கள்ளன் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுக்க அப்போது இயலவில்லை எனவே அவர் அண்ணன் எம்ஜிஆர் அவர்களை தொடர்பு கொள்ள சொன்னார்
@kumaresanc8739
@kumaresanc8739 4 ай бұрын
Sivajganesan is a actor by birth .no body is near to him
@baskarbaskar3893
@baskarbaskar3893 11 ай бұрын
நடிக்கவே தெரியாதவன் எல்லாம் பெரிய ஆளாயிட்டான். நடிக்கத் தெரிந்த சிவாஜி.....
@jsampathjanakiraman
@jsampathjanakiraman 11 ай бұрын
Nadippil mattum gavanam seluthinaal sirandha nadigaraga mattume irukkamudiyum. Sivaji kadaisivaraikkum sirandha nadigaragave irundhaar. Very enna vendum?.
@Manickavasagam-qf1yf
@Manickavasagam-qf1yf 11 ай бұрын
Nadigarthilagatthin.munnal . Mgr. Lamoru. Nadigara
@srinivasaraghavan8277
@srinivasaraghavan8277 Ай бұрын
What is the use of it. MGR = Vallal. Sivaji = Kanchan
@Karpagamramasamy
@Karpagamramasamy 4 ай бұрын
M g r ன்கோமாளித்தனமான நடிப்பை ரசிப்பவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பை ஓவர் ஆக்டிங் என்று தான் சொல்வார்கள் நடிப்பின் இதயத்திற்கு முன் எல்லாரும் கால் தூசி தான் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@kanchiraveisubramaniyan9187
@kanchiraveisubramaniyan9187 4 ай бұрын
Letter to palani murugan. O! Lord muruga ,! Though you are Ruling tamil nadu. Why we people suffering lots & lot.? Everywhere tasmac menace. Everyone behind freebies . Every govt servants snatching money from people. Every knook & corner a theft , muder? Please send one Kribanandha variyar " atleast for time being. I don't know what you will do now. But we all crying ,begging your minimum side angle View towards us , for which please, please help us by giving " big Thumbing win "- to our Shri K.AnnaMalai ji in kovai 2024 election. Then we can feel air conditioned sensations around tamil nadu from this scorching - dravidian - heat waves. Long live Shri. K.AnnaMalai ji. Long live Shri. Modiji. Jai Bharat.
Girl, dig gently, or it will leak out soon.#funny #cute #comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 12 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 8 МЛН
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 3,8 МЛН
Girl, dig gently, or it will leak out soon.#funny #cute #comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 12 МЛН