ஜெ. பிறந்தநாளில் MGR செய்த காரியம்! நான் கண்ணால் பார்த்தேன்! - Dr Kantharaj Interview

  Рет қаралды 142,095

Tamil Niram

Tamil Niram

Күн бұрын

#Tamilniram #mgr #mgramachandran #jayalalitha #jayalalithaabirthday #janaki
#janakiramachandran #jjayalalithaa #admk #admknews #mkstalin #udhayanidhi #udhayanidhistalin #modi #amitshah #annamalaibjp #cmoftamilnadu #kantharajinterview #drkantharaj #drkantharajinterview #bjp #bjpindia
உங்கள் வணிகத்தை உலகம் அறிய செய்ய ஓர் அரிய வாய்ப்பு? 🔥
அழகின் உச்சமான ஸ்விட்சர்லாந்து நாட்டில், டாவோஸ் நகரில்!🔥
Elevate your business on a global scale! ✴️
Join the Tamil Economic Future Global Summit for Entrepreneurs and Professionals from June 7-9, 2024, in the breathtaking beauty of Davos, Switzerland.✴️
STANDARD REGISTRATION
The RISE 13th Global Summit for Tamil Entrepreneurs & Professionals - Davos 2024 - STANDARD REGISTRATION 🔥🔥🎉🎉
✨✨Rs.42,000 ❇️
✅Visa invitation letter to Switzerland.
✅Entry to Davos Summit.
✅Invitation to Pre-event Road shows
✅Directory of all the Delegates.
✅3 lunches, 2 dinners, and a free flow of coffee and snacks during the summit.
✅Online introductions, matchmaking, and online networking prior to the summit.
✅Conference Kit with materials and selected merchandise.
✅A one-minute promo video will be posted on all our The Rise social media handles
USA,CANADA & Europe Registration: 👉 buy.stripe.com...
India Registration: 👉 tamilrise.org/...
==========================================
TOP CIRCLE REGISTRATION
The RISE 13th Global Summit for Tamil Entrepreneurs & Professionals - Davos 2024 - TOP CIRCLE REGISTRATION 🔥🔥🎉🎉
✨✨ Rs.84,000 ❇️
✅Visa invitation letter to Switzerland.
✅Entry to all the events and programs of the summit.
✅Invitation to all the global Roadshows and promo B2B events.
✅Vantage seating during the summit.
✅Special dinner with mainstream entrepreneurs and business personalities of Switzerland.
✅Facility and privilege to use special board rooms and suites for business discussions and one-to-one meetings during the summit.
✅Promo of your business / enterprise on our The RISE Website.
✅Facilitation of networking tailored to your needs and expectations.
✅Special networking dinner exclusively for Top Circle delegates.
✅Directory of all the Delegates.
✅Three lunches, two dinners, and a free flow of coffee and snacks during the summit.
✅Summit T-Shirts.
✅Online introductions, matchmaking, and online networking prior to the summit.
✅Conference Kit with materials and select merchandise.
✅A one-minute promo video of your business will be posted on all our The Rise social media handles.
USA,CANADA & Europe Registration: 👉 buy.stripe.com...
India Registration: 👉tamilrise.org/...
For More Details Contact us at ☎️ +919150060032 | ☎️+919150060035
For Travel Related Enquires ☎️+919108276616
Follow us at
🌐www.tamilrise.org
Facebook: theriseglobal
Instagram: therisegstep
Twitter: theriseglobal
LinkedIn: www.linkedin.com/in/theriseglobal
Disclaimer:
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
Our Playlist
ரகசியம் பரம ரகசியம் - Ragasiyam Parama Ragasiyam
• ரகசியம் பரம ரகசியம் - ...
தமிழக அரசியல்
• தமிழக அரசியல்
தமிழ்நிறம் Exclusive
• தமிழ்நிறம் Exclusive
Sangam 4 - சங்கம் 4
• Sangam 4 - சங்கம் 4
உயிரை பிழியும் உண்மைகள்
• உயிரை பிழியும் உண்மைகள்
உங்கள் குரல்
• உங்கள் குரல்
FOLLOW US ON :
Subscribe to our KZbin channel for free here:
www.youtube.co...
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Facebook : / tamilniramtube
Instagram : / tamilniramtube
Twitter : / tamilniramtube
CAST:
Script - Tamilniram Team
Anchor -
Cameraman -
Editor -
Marketing Head : Santhosh Kumar
Video Published By - Kalaiarasan
Technical Head & Production - Ramachandran Mani
MUSIC CREDIT:
This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
freepd.com

Пікірлер: 635
@rajendranm64
@rajendranm64 11 ай бұрын
அய்யா காந்தராஜ் அவர்களின் துணிச்சலான உண்மையான கருத்துரைக்கு வாழ்த்துக்கள்!
@AyeshaS-y6l
@AyeshaS-y6l 10 ай бұрын
டாக்டர் அய்யா.அருமையான ஒரு பதில் உங்களிடம் கேள்வி கேட்ட பாலகனிடம் ஸ்டாலின் தேர்தலில் நின்று வென்று ஆட்சிக்கு வந்தார். அருமையான சிறப்பு!❤
@manivannanmanivannan1930
@manivannanmanivannan1930 11 ай бұрын
இது நாள் வரையில் மூடி மறைக்கப்பட்ட ஒரு உன்மையை வெளியே சொல்லும் அளவுக்கு (மருத்துவர் மற்றும் அரசியல் விமர்சகர் திரு.காந்த்தராஜ் அவர்கள் பொதுவாக பேசக்கூடியவர்)நிருபர் அவர்கள் சிறுப்பிள்ளைத்தனமாக கெள்விக்கேட்டு அவமானம் பட்டு போனார் என்றே நினைக்கிறேன்
@jeyamjeni6860
@jeyamjeni6860 11 ай бұрын
யாரு அவமானப்பட்ட்து நல்லா பாருங்க
@knvallarasu
@knvallarasu 11 ай бұрын
Manivannan மூடி மறைக்கப்பட்ட உண்மைகள் என்றாவது ஒருநாள் மக்களுக்கு தெரியவரும் என்று உங்களுக்கு தெரியாதா .
@UshaDevi-gk5vf
@UshaDevi-gk5vf 11 ай бұрын
00௦6
@aruponnmathi4281
@aruponnmathi4281 11 ай бұрын
​பச்சை ஈண்மையால் அவமானப்பட்டது அதிமுக.ஜெ.எம்ஜிஆரின வப்பாட்டிதான் என்பதை தமிழன் எவனாலும் மறுக்கமுடியுமா.
@பாதை
@பாதை 11 ай бұрын
மாட்டு மூத்திரம் குடிப்பவர்கள் இன்று யார் மூத்திரத்தையும் குடிக்க ரெடியா ?
@tamilthendral8951
@tamilthendral8951 11 ай бұрын
Excellent speech by Dr. Kantharaj. We stand with Dr.Kantharaj.
@cardamomplanters6444
@cardamomplanters6444 11 ай бұрын
Excellent sir இந்த கருத்தைத்தான் ரொம்ப நாளாக நினைத்தேன், இது வாரிசு அரசியல் தான் Hattsoff Doctor
@justinsamuel4104
@justinsamuel4104 11 ай бұрын
Excellent speech Dr. Really appreciate your boldness in speaking the truth. Every one thinks Jayalalitha was a saint. More of her corruption should be exposed.
@satbalaa
@satbalaa 11 ай бұрын
Just as ppl know about MK and DMK, ppl also know that JJ is also not a saint...in fact, no one is a saint in politics..everyone has come to accept this fact .and even among ppl..no one is a saint- .if so why would saints be hailed and glorified ??! All the praise to these leaders is , in spite of their corruption and the politics they do ....ppl are left with no choice but to choose the lesser evil....and evil again depends on the beholder's eyes...corruption may be the most evil for one...while wrong ideology maybe for another...
@sujathachandrasekaran9816
@sujathachandrasekaran9816 11 ай бұрын
Mgr அடுத்தவன் மனைவியை முதல் அமைச்சர் ஆக்கினர்.. Mgr அ டுத்தவன் மனைவியுடன் living together இருந்தார்.. Mgr...திருமணமாகி.. கையில் குழந்தை யுடன் இருக்கும் பெண்ணை காதலித்தார்.. Mgr தன் 50 வயதில் 14 வயது குழந்தையை தொந்தரவு செய்து.. காதலித்தார்.. Mgr...அந்த பெண் கூட நடிக்கும் நடிகர்களை எல்லாம் அடித்தார்..ஜெய்சங்கரை அடைத்து வைத்து அடித்தர்.. அவர் உயிர் தப்பி.. கலைஞர் இடம் ஓடி வந்தர்ர்.. Mgr..இன்னொரு சின்ன பெண்ணையும் வன்புணர்வு செய்து.. தன் கைக்குள் வைத்து கொண்டார்.. அந்த பெண்ணுடன் நடிக்கும் நடிகருக்கும் அடி விழுந்தது.. அது ரஜினி...பின் வேறு ஒருவரை திருமணம் செய்து.. Mgr முன்னாடி இருக்க கூடாது என்று சிங்கப்பூரில் வாழ்கை நடத்தி.. Mgr இறந்து பிறகு வந்தார்,. Mgr இறந்த பிறகு விஜய குமார்.. லதா... சென்னைக்கு குழந்தையுடன் வந்து குடிஏறினார்கள்... நடிகை ஷோபாவை கொன்ற.. பாலுமகேந்திராவை.. காப்பாற்றினார்.. Mgr பெண்களை மதிப்பதே இல்லை.. ஆனால்.. கிழவியை கட்டி பிடிப்பதுபோல் போஸ்... கவிஞர் எழுதி கொடுத்த பாட்டால்.. மக்களை மயக்கியவர்... ..
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 11 ай бұрын
Can I know what is your age ? Do you has the age to talk about the great person MGR. Where you there watching, when all the incident took place - about what you mention above ??? Don't simply listen to rumours .
@Chandini-ob9du
@Chandini-ob9du 11 ай бұрын
Sujatha... உங்க அம்மா யார் கூட இருந்தாங்க போய் மொத பாரு சீ தூ🤬
@sujathachandrasekaran9816
@sujathachandrasekaran9816 11 ай бұрын
@@kesavanmadhavan2956நான் தின தந்தியில் 1986..86.. திரை பிரளபலங்களின் வரலாறு என்ற பகுதி வரும்... அதில் படித்து அறிந்தே... இவர் படத்தில் நடிக்கும் கதாநாயகிகள்...ஊடகத்தில் சொல்லியும் அறிந்தேன்... மேலும் அவர் கூட நடிக்கும் கதாநாயகிகள் எல்லோரும் அவர் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும்.. வேறு எந்த படத்திலும் நடிக்க கூடாது... யாரையும் திருமணம் சரியாக்கூடாது காதலிக்கவும் கூடாது... மற்றபடி மற்றவர்களுக்கு எல்லாம் உதவியும் செய்வார்... ஏன் இன்றைய தனியார் கல்லூரி முதல்வர்கள் எல்லோரும்... Mgr காலத்தில்.. கள்ள சாராய வியாபாரிகளாக இருந்தார்வர் தானே... Vels காலேஜ்.. முதவரின் அப்பா ஐசாரி வேலன்.. Mgr உடன் நடித்தவர்.. அவருக்கு அரசங்கத்தின் பல ஏக்கர் நிலம் ஒதுக்கி கொடுத்தார்.. அதில் இன்று பல நிறுவனங்கள் ..a ஜேபிர் Rmd rmk ராமச்சந்திரா..இன்னும் நிறைய.. ஆனால் mgr ரால் தான் என்ஜினியரிங்ஹ் காலேஜ் முதல் முதலில் தமிழகத்தில் திறக்க பட்டது... அதற்கு முன் அனைவரும்.. பெங்களூரு சென்று படித்தனார்... எல்லோரும் கர்ம வீரர் காமராஜர் மாதிரி இருக்க முடியாது.. ஒரே ஒரு சூரியன் ஓரே ஒரு சந்திரன் அது காமராஜர் தான்... அடுத்து வந்த அனைவரும்..இனி வரும் யாரும் சுயநலவாதிர்காலக்கத்தான் இருப்பார்கள்... ஒரு தனி நபர் ஆட்சியில் இரண்டு முறை மட்டுமே அமர வேண்டும்... என்ற சட்டம் வரவேண்டும்... நாம் ஓட்டுக்கு காசும்... இலவசத்தையும் எதிர்பார்க்கும் வரை... ஊழலை ஒழிக்க முடியாது...
@dhanapalm2606
@dhanapalm2606 11 ай бұрын
@@Chandini-ob9du அயோக்கியப் பையன் எம் ஜி ஆர் பல ஆயிரம் தவறுகளை செய்வான் அவனை நல்லவன் என்று சொல்ல வேண்டுமா? எம் ஜி ஆரை பற்றி அவர் சொன்னது ஒரு சதவீதம் தான் ஆனால் எம் ஜி ஆர் மிக மிக மிக மோசமான மனிதன் என்று நல்ல இதயமுள்ள பண்பாளர்களுக்கு பிறந்தவர்களுக்கு நன்கு தெரியும். ஆமா தெரியாமல் தான் கேட்கிறேன் வயதான காலத்தில் தங்க பஸ்பம் எதற்காக சாப்பிடுவார்கள். தனது சொட்டைத் தலையை தொப்பி போட்டு மறைக்க காரணம் என்ன? இதெல்லாம் நல்லவர்கள் செய்யமாட்டார்கள். மனசாட்சி இருந்தால் மட்டுமே உமக்கு பொருந்தும்.
@dhanapalm2606
@dhanapalm2606 11 ай бұрын
சுஜாதா சந்திர சேகர் அவர்களே தாங்கள் சொன்னது அத்தனையும் உண்மையே நீங்கள் ஒரு சதவீதம் தான் சொன்னீர்கள் ஆனால் இன்னும் 99 சதவீதம் சொன்னால் நல்ல இதயமுள்ள பண்பாளர்களுக்கு பிறந்தவர்கள் எம் ஜி ஆர் முகத்தில் காறித் துப்பிவிடுவீர்கள். எம் ஜி ஆர் பின்னாடி படிக்காத விவரம் இல்லாத சினிமா பைத்தியங்கள் தான் சென்றது ஆனால் கலைஞர் பின்னாடி படிக்கவில்லை என்றாலும் நல்ல விவரமுள்ள மனிதர்களும் நல்ல அறிவுள்ள மக்களும் தான் சென்றார்கள். விளம்பரத்தாலே உயர்ந்த மனிதன் எம் ஜி ஆர் ஆனால் உண்மையான உழைப்பால் உயர்ந்தவர் கலைஞர். தங்கள் சிறந்த அறிவார்ந்த ஆற்றல் வாய்ந்த ஆழமான தெளிந்த கருத்துகளுக்கு என் மனமார்ந்த நன்றி.
@renukadeviramaswamy5373
@renukadeviramaswamy5373 11 ай бұрын
சூப்பர் சார்
@sureshkannan4899
@sureshkannan4899 8 ай бұрын
ஐயா அவர்களின் பேச்சு எப்போதுமே சுவாரசியமாக இருக்கும் உண்மை தான் இருக்கும்
@chitrachithra9073
@chitrachithra9073 11 ай бұрын
MGR, வாழ்க்கை வரலாறு படித் தால் நாறும். முகம் சுளிக்க வைக்கும் நிகழ்வுகள் நிறைய.
@sivavelayutham7278
@sivavelayutham7278 7 ай бұрын
Cinemavil varumle voru silai r bommai Thiruppinal marupakkam Kururi Manthiravathi urumuvare! Adhu madhirikkathaithan!
@jalalm3072
@jalalm3072 5 ай бұрын
கவிஞர் கண்ணதாசன் எழுதிய MGR ன் மறு பக்கம் புத்தகம் யுள்ளது
@sivavelayutham7278
@sivavelayutham7278 5 ай бұрын
@@jalalm3072 Ippu chappu illatha pathavi(gourava) Kedaiththathum FLAT. Amarar MGR avargalukku Yaarai yeppadi DAPPAKKULLE PODANUM yenru theriyum.!
@jayaseelanp1618
@jayaseelanp1618 5 ай бұрын
​@@jalalm3072THANKING YOU BROTHER
@balashanmugam7948
@balashanmugam7948 5 ай бұрын
வனவாசம் மனவாசம் படிப்பா தமிழினத் துரோகியைப்பற்றித் தெரியும்!
@PandiMaruthu-by9bi
@PandiMaruthu-by9bi 11 ай бұрын
எம்ஜிஆருக்கு வாரிசே இல்ல அதனால வாரிசு அரசியல் பண்ணல எம்ஜிஆருக்கு மனைவியும் இல்ல பிள்ளைகளும் இல்லை அதனால வாரிசு அரசியல் பண்ணல அப்படின்னு சொன்னாலும் ஊரறிந்த மனைவி ஜெயலலிதா இதைவிட வேற என்ன வேணும் .... மோடிக்கு மனைவி இல்ல பிள்ளைகளும் இல்ல அதனால வாரிசு இல்ல இவ்வளவுதான் சிம்பிள் மேட்டர் ..... விஜயகாந்த் கட்சி ஆரம்பிச்சாரு வாரிசு அரசியல் கலைஞருடையதுன்னு சொன்னாரு ஆனா விஜயகாந்த் தன் மனைவியை கொண்டு வந்தார். அவர் மச்சினன கொண்டு வந்தார் அப்புறம் பிள்ளைகளை வளர்த்து பெரிய ஆளாக்க நினைச்சாரு. போய் சேர்ந்துட்டார் ...... சீமான் கட்சி ஆரம்பிச்சாரு திமுக வாரிசு அரசியல் அப்படின்னு சொன்னாரு ஒரு கவுன்சிலர் பதவி கூட ஜெயிச்சு வராத சீமான் தன் மனைவியை கட்சிக்கு கொண்டு வராரு தன் மகன கட்சிக்கு கொண்டு வராரு இது என்ன அரசியல்.... ஜெயலலிதாவுக்கு கணவன் இல்ல பிள்ளைகள் இல்லை அதனால அந்த அம்மா வாரிசு அரசியல் பண்ணனும் ஆனாலும் தனக்கு ஒரு வாரிச உருவாக்கினார்கள் அந்த வாரிசுக்கு நூறு கோடி செலவில் திருமணம் செய்து அதனாலதான் சிக்கலில் மாட்டுனார் ..... ராமதாஸ் அன்புமணி யாரு .... மூப்பனார் ஜி கே வாசன் யாரு .... இதுபோல வட மாநிலங்களில் ஒன்று இரண்டு இல்லை நிறைய முதல்வர்கள் வாரிசுகளாக பிஜேபில் இருக்காங்க ...... வாரிசுகள் அரசியல் பண்ணக்கூடாது ..... ஆனா வாரிசுகள் வர்ணாசிரமத்தின் படி வாரிசு வேலையை பார்க்கனும் சிறைக்கிறவன் சிரிக்கணும் துணி துவைக்கிறவன் துணி துவைக்கணும் செருப்பு தைக்கிறவன் செருப்பு தைக்கணும் இப்படி வாரணாசிரமத்தை சொல்லிட்டு அவங்க ஆட்சி செய்யகின்ற ஒரு கேடுகெட்ட பிஜேபி ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு வாரிசுகளைப் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை .......
@celinvictorwilson8956
@celinvictorwilson8956 11 ай бұрын
Super super cute lovely pathppu unmayana pathivu
@sankaranarayanan5368
@sankaranarayanan5368 11 ай бұрын
நெரியாளனுக்கு சரியான செருப்படி பதில் அருமை.
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 11 ай бұрын
@பாண்டி : உங்கள் கருத்து மிக மிக அருமை❤❤!! இது இந்தியா முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட கருத்து 👌👌👌👌💯👌👌👌👌👌👌👌👌👌💯💯💯💯💯💯💯👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏!! பாராட்டுக்கள்!👍 வாழ்த்துக்கள்😅!🙏! உங்கள் கருத்துக்களை கல்வெட்டில்க்கூட பதிவு செய்யலாம்👌👍❤️❤️🙏!! அந்த அளவுக்கு மிகச் சரியான கருத்து👍👍🙄🙄🙏🙏!!
@vijayvijay4123
@vijayvijay4123 11 ай бұрын
என்ன சப்பைக்கட்டு கட்டினாலும் வாரிசு அரசியல் தவறு தான். திராவிட கட்சிகளுக்கு முன் ஆட்சி செய்த முதல்வர்கள் யாரும் தங்கள் மகன்களை அரசியலுக்குக் கொண்டு வர வில்லை. பழி பாவத்துக்கு அஞ்சினர். எடப்பாடியின் வாரிசு அரசியலுக்கு வரவில்லை. எம்ஜிஆர் *உயிரோடு* இருந்த வரை ஜானகியையோ ஜெயலலிதாவையோ தனது அரசியல் வாரிசாக முன்னிறுத்தவில்லை.
@mohamedzulfiquar7006
@mohamedzulfiquar7006 11 ай бұрын
நீங்கள் சொல்வது மிக சரி. வெண்ணிற ஆடை நிர்மலா வுக்கு m.l.c கொடுத்தார்.
@booragasamysubramaniyan8789
@booragasamysubramaniyan8789 11 ай бұрын
ஐயா காந்தராஜ் அவர்களே உங்களின் துணிச்சலையும் ஞாபகசக்தியையும் பாராட்டுகிறேன்
@Karthick_tamilanda
@Karthick_tamilanda 11 ай бұрын
Alu illadhapa pesaradhu ku Peru thunichala 😅
@visalek9912
@visalek9912 11 ай бұрын
Yes he so intelligent and is memory is commendable 👏👏👏🙏👌
@SrinivasanIndhiran
@SrinivasanIndhiran 11 ай бұрын
​@@Karthick_tamilandaavar ellarum munnadiyume pesirukar, medai potu pesirukar, ungluku teriyalana kamunu irunga😅
@Karthick_tamilanda
@Karthick_tamilanda 11 ай бұрын
@@SrinivasanIndhiran apadingla saringa but Naan pathadhu illa
@vasram4377
@vasram4377 11 ай бұрын
O​@@SrinivasanIndhiran
@Bhoobalan-i5e
@Bhoobalan-i5e 6 ай бұрын
Excellent reply !!
@raviv4293
@raviv4293 11 ай бұрын
டாக்டர் திரு. காந்தராஜ் அவர்களே.., உங்களது அனுபவத்திற்கும், அரசியல் அறிவுக்கும் இந்த மாதிரியான ஒரு 'கிறுக்கு' நிருபருக்கு பேட்டி தருவது என்பது அழகல்ல..!!
@MX-ku7zg
@MX-ku7zg 3 ай бұрын
😢
@spidermanrockers9605
@spidermanrockers9605 11 ай бұрын
V.N.ஜானகியே அடுத்தவன் மனைவிதானே.அந்த பாவம் அவரை சும்மா விடாது
@dhanapalm2606
@dhanapalm2606 11 ай бұрын
எம் ஜி ஆர் மிக மிக மிக மோசமான மனிதன் பல நடிகைகள் நாசமா போனது எம் ஜி ஆரால் என்பது நல்ல இதயமுள்ள பண்பாளர்களுக்கு பிறந்தவர்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
@anwarbabu6022
@anwarbabu6022 11 ай бұрын
எம்ஜிஆர் பல நடிகைகளை வாழ வைத்துள்ளார் தரம் தாழ்ந்த ஒரு மனிதனின் பேட்டியை நம்புவது முட்டாள்தனம். எம்ஜிஆர் இல்லை என்பதற்காக எதை எதையோ பேசி கொண்டிருக்கிறான். எம்ஜிஆர் மேல் என்ன விரோதமாக. சிவாஜி கருணாநிதி இவர்கள் அந்தரங்க வாழ்க்கையை ஏன் இவர் பேசுவதில்லை இறந்தவர்கள் உயிரோடு இருக்கும் போது பேசி இருந்தால் உத்தமம் இல்லையென்ற துணிவு. இவரின் மரணம் நிச்சயம் இறைவனால் கொடுமையாக இருக்கும் என்பது உண்மை எம்ஜிஆரே மோசமானவர் என்றால் இலவசம் கொடுத்த கருணாநிதி உரிமை தொகை என்ற பெயரில் வாக்குகளுக்கு ரூ 1000/ லஞ்சம் கொடுக்கும் ஸ்டாலின் போன்றவர்களை என்ன சொல்வது ✍️
@KALLIDAI3HSC
@KALLIDAI3HSC 11 ай бұрын
Thoo un kannada parthiya unvettai paru
@KALLIDAI3HSC
@KALLIDAI3HSC 11 ай бұрын
Gandha mgr iruthi nalil jayalalithavai urupinar postil irunthu neekinar u know
@dhanapalm2606
@dhanapalm2606 11 ай бұрын
@@KALLIDAI3HSC பதவி சுகம் ஆசை வயதான கிழவன் தொப்பி போட்டு எத்தனை நாள் ஏமாற்ற முடியும் செல்வியை. செல்வி எதிர்ப்பார்த்த சுகம் கொடுக்க முடியவில்லை தொப்பியால் அதை உணர்ந்த தொப்பி செல்வி இனி நம்மிடம் அடங்கி நாம் சொன்ன பேச்சைக் கேட்க மாட்டார் என்று தான் தொப்பி தான் கொடுத்த பதவியை பறித்தார் தம்பி நல்ல நோக்கம் எதுவும் கிடையாது. அதிலும் கெட்ட நோக்கம் தான் நிறைந்திருந்தது.
@Sathiya-s1c
@Sathiya-s1c 11 ай бұрын
Nee worst man. So no talk about it mgr
@rajeswarivaiyapuri3439
@rajeswarivaiyapuri3439 11 ай бұрын
அவர் இறந்த பின்னர்தான் அவர்களுக்கு பதவி கிடைத்தது. இவரின் பேச்சு அடிக்கடி நிலை மாறுகிறது.
@SendhilKumaran-bv6hv
@SendhilKumaran-bv6hv 5 ай бұрын
Super ayya, nermaiya na petchiku nandri
@prasadpalayyan588
@prasadpalayyan588 11 ай бұрын
அரசியல்வாதிகளின் தனிப்பட்ட வாழ்வின் ஒழுக்கநெறிகளும் முக்கியமானவை. அவை பொதுவாழ்வின் நிலைகளிலும் பிரதிபலிக்கும்! உண்மையை சொன்ன டாக்டருக்கு நன்றி!
@jayathkumar2911
@jayathkumar2911 7 ай бұрын
முதல் மனைவி பெயர் பார்கவி . இரண்டாம் திருமணம் செய்த மனைவியின் பெயர் சதானந்தவதி . ஜானகி ஏற்கனவே திருமணமானவர் . தன் கணவனை தான் சாகும்வரை டைவர்ஸ் செய்யாதவர் . ஐயர் வகுப்பைச்சேர்ந்தவர். இவர் ஒரு திரைப்பட நடிகை . இவருக்கு ஒரு மகன் உள்ளார் .
@malarvizhiparthiban7862
@malarvizhiparthiban7862 11 ай бұрын
இந்த பேட்டி எடுப்பவர் வேண்டும் என்றே ஒன்றும் தெரியாத மாதிரி டாக்டர் ஐ தூண்டி விட்டு வாயை கிளறி வெறுப்பேற்றும் நோக்கத்துடன் கேள்வி கேட்பது நன்றாக தெரிகிறது.😡
@subramanianparameshwaran5026
@subramanianparameshwaran5026 11 ай бұрын
We stand by Dr Kantharaj Sir, Jayalalitha's relationship with MGR is known to all.
@jeyamjeni6860
@jeyamjeni6860 11 ай бұрын
As well as karunanity vs vijakumari
@VV-yh4uh
@VV-yh4uh 11 ай бұрын
​@@jeyamjeni6860vijayakumai cm aagalai
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 11 ай бұрын
​@jeyamjeni6860 - Where you there sitting and watching everything ?
@gitaindien8554
@gitaindien8554 11 ай бұрын
Jayalalithaavin vaazhkayai naasamaakkiyathe MGR thaan....
@jeyamjeni6860
@jeyamjeni6860 11 ай бұрын
@@gitaindien8554 எப்படி ஊழல் செய்ய சொன்னாரா, சொபன்பாபு வுடன் relation வைக்க சொன்னாரா சின்ன பாப்பாதானே
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 11 ай бұрын
வாரிசு அரசியலை தொடங்கி வைத்தவரே எம்ஜிஆர்.தானா😮😮😮😮😮😢😢???!! இப்பொழுது தெளிவாகப் புரிகிறது👌👌👌🙄👍👍😅😅!! Dr. காந்தராஜ் அவர்கள் வாழ்க!❤❤❤👍👍🙏🙏🙏🙏🙏🙏!!
@satbalaa
@satbalaa 11 ай бұрын
அட அட அட .....ஸ்டாலின், மு க முத்து எல்லாம் எம்ஜிஆர் முதல்வர் ஆவதற்கு முன்னரே வந்தவர்கள்...எம்ஜியார் என்னும் தடை வராமல் இருந்திருந்தால் அந்த வாரிசு அரசியல் எப்படி உருபெற்றிருக்கும் என்பது தெரிந்திருக்கும்...என்ன , அரசியல் சாணக்கியர் அதை ஜனநாயக ரீதியாக நடத்திக்காட்டியிருப்பார்...!!
@Sathiya-s1c
@Sathiya-s1c 11 ай бұрын
Un msthiri manithargalai mgr irunthal vittu vaipara
@UshaUsha-bl8xb
@UshaUsha-bl8xb 11 ай бұрын
என்னபுரிது
@gnanajeevaselvaraj2755
@gnanajeevaselvaraj2755 11 ай бұрын
எட்வினுக்கு சரியான முறையில் பேட்டி எடுக்க தெரியல. காந்தராஜ் அய்யா அவர்களுக்காக தான் உங்கள் சேனலை பார்க்கிறேன்.
@visalek9912
@visalek9912 11 ай бұрын
Yes doctor K 👍👏💪
@josephhenryga6198
@josephhenryga6198 11 ай бұрын
I don't think that the anchor doesn't know the truth. He is only encouraging the Doctor to speak about the leader's personal life as he is innocent.
@devaraj6479
@devaraj6479 11 ай бұрын
அருமை பதிவு சார் 🔥👍🙏
@ganesanp8316
@ganesanp8316 11 ай бұрын
காந்தராஜ் சார் சூப்பர்
@sivabalan1402
@sivabalan1402 11 ай бұрын
காந்தராஜ் ஐயா சூப்பர் விமர்சனம்.
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 11 ай бұрын
Doctor is always excellent
@சுவைஅருவி-ந1ழ
@சுவைஅருவி-ந1ழ 7 ай бұрын
தொகுப்பளரே பிரபலமான பிரமுகர்களுடன் பேட்டி காணும்போது வரலாறுகளை அறிந்து செயல்ப்படவேண்டும் எனுத்தோம் கவிழ்த்தோம் என்றும் அறிவாளிகோலவும் கேள்விகள் கேட்ககூடாது காந்தாராம் பெரியவர் சொன்னது அத்தனையும் உண்மையே அவரின் துணிச்சலுக்கு என் பாராட்டுக்கள்..
@shebee7917
@shebee7917 11 ай бұрын
Super Dr
@amyrani7960
@amyrani7960 11 ай бұрын
Anchor is a smart man… he provoked DR K.. and got the raw truth out of his mouth .. it’s a technique in journalism.. I have seen British journalists doing this to big time politicians.. that smile is to subtly irritate the interviewee!!
@venkatachalamp2537
@venkatachalamp2537 11 ай бұрын
உடன்கட்டை ஏறுவேன் என்று எந்த உரிமையுடன் சொன்னார் என்று பேட்டி எடுப்பரிடம் கேளுங்கள்
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 11 ай бұрын
சரியான கேள்வி.
@knvallarasu
@knvallarasu 11 ай бұрын
எம்ஜிஆர் சாவின் போது உடன்கட்டை ஏறுவேன் என்று ஜெயலலிதா சொன்னது எல்லாம் மாபெரும் நடிப்பு பசப்பு வார்த்தைகள் . ஜெயலலிதா தமிழக அரசியலில் ஒரு சாபக்கேடு .
@rajendranm64
@rajendranm64 11 ай бұрын
சரியான கேள்வி! தங்களுக்கு என் வாழ்த்துக்கள்!
@sivavelayutham7278
@sivavelayutham7278 11 ай бұрын
Athu vasanam! Yearubaval vasanam pesamaattal!
@sivavelayutham7278
@sivavelayutham7278 7 ай бұрын
Udan kattai yerubaval pesamaattaal. Suicide pannikkuvennu silathu merattum Anthakkathaithan.
@karthiknagalingam5348
@karthiknagalingam5348 11 ай бұрын
Kantharaj sir very bold man......
@saravanakumar536
@saravanakumar536 11 ай бұрын
துணை முதல்வர் பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரநாத் தேனி நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டி போட்ட போது அவருக்காக ஓட்டு கேட்டு மோடி வந்தது என்ன புத்தியில்...😂😂😂😂
@mangosreedhar8277
@mangosreedhar8277 11 ай бұрын
Ravindranath pirappai sandhega padureenga, OPS mixture saapitukitta irundhiruppaar???😂
@VV-yh4uh
@VV-yh4uh 11 ай бұрын
இவிஎம் செட்டிங் பண்ணதுக்கப்பறம் நியாயப்படுத்த
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 11 ай бұрын
வாக்காளர் எல்லோரும் நீதிமான்களில்லை.. பலதிறப்பட்டவர்கள் இருக்கிறார்கள். எல்லோருடைய வாழ்க்கையும் கவர வேண்டுமென்றால் அப்படி இபபடி சுழியோடத்தான் வேண்டும்.
@shalomcomputers8945
@shalomcomputers8945 11 ай бұрын
Super
@user-cn6si2up6u
@user-cn6si2up6u 11 ай бұрын
கேள்வி கேட்கிறவனை உதைக்கணும், இந்த மாதிரியான ஆளுங்க இருக்கவே கூடாது நாட்டுக்கு கேடு, காந்தாராஜ் சார் உண்மையாக தான் பேசுவார் அவர் வயதுக்கு எல்லாம் பார்த்து விட்டு தானே பேசுகிறார் 🙏🙏🇫🇷🇫🇷Paris
@raja8724
@raja8724 10 ай бұрын
Who is kanimozhi for karunanithi😂😂
@stellamary340
@stellamary340 5 ай бұрын
Daughter
@venkris5393
@venkris5393 4 ай бұрын
This man is pro கருணாநிதி. He never say a word bad about him. He is the one who introduced bribery and corruption into tamil nadu
@rameshramesh-z6q
@rameshramesh-z6q 5 ай бұрын
சிறப்பான பதிவு
@maheshwarisarma9092
@maheshwarisarma9092 11 ай бұрын
பிற மொழியில் தலைவர் தேடும் தமிழ் நாடு 😞தமிழ் நாட்டை சீரழிவு நிலைக்கு கொண்டு வந்தது எம் ஜி ஆர் 🎉இப்போது வாரிசுகள் 😴🇩🇪
@kogilavanykanapathy8261
@kogilavanykanapathy8261 11 ай бұрын
கலைஞர் உட்பட...
@sivavelayutham7278
@sivavelayutham7278 11 ай бұрын
​@@kogilavanykanapathy8261 KALAIGNAR aatchiyil no seeralivu! Pala aaiyiram veedugal kaattikkoduththavar KALAIGNAR yeazhai, middle class! Palar ariyar. PSUNAME veedugal thani!
@m.santhoshsanthosh
@m.santhoshsanthosh 11 ай бұрын
தமிழக சட்டமன்றத்தில் மேல் சபை யாருக்காக கலைக்க பட்டது. அந்த பண்ணி பயலுக்கு சொல்லுங்க DR
@davidrajkumar6672
@davidrajkumar6672 11 ай бұрын
Great speech keep it up Dr long live 😅😂
@robertgeorge758
@robertgeorge758 11 ай бұрын
அடுத்த முறை பேட்டி எடுக்க இந்த நபரை அனுப்பாதீர்கள். தேவையில்லாமல் வளவளவென்று பேசி, நேரத்தை கடத்திக் கொண்டிருக்கிறார். அரசியல் திறனாய்வாளரிடம் விபரங்களை பெறுவதை விட்டு விட்டு, புரிந்து கொள்ளாதபடி பேட்டி எடுப்பவர் பேசுகிறார்.
@vampires75
@vampires75 11 ай бұрын
அய்யா. காந்தராஜ் அவர்களே, இனிமேல் இந்த நீக்ரோவுக்கு பேட்டி அளிக்க வேண்டாம்.
@RaniRani-i3b
@RaniRani-i3b 4 ай бұрын
Sema speech
@jamesprabakaran4017
@jamesprabakaran4017 11 ай бұрын
🙏🏻👏🏻👏🏻👏🏻
@VedharathinamVedha
@VedharathinamVedha 11 ай бұрын
இது மாதிரியான ஊடக நெறியாளர்களை ஐயா தவிர்க்க வேண்டும்.
@lakshmig2485
@lakshmig2485 11 ай бұрын
👍👍
@lakshmig2485
@lakshmig2485 11 ай бұрын
👍👍
@msmohanavel7529
@msmohanavel7529 5 ай бұрын
Sir super point sir
@ManiK-ct8hi
@ManiK-ct8hi 11 ай бұрын
மருத்துவர் வா தம் மிக அருமை 😅😅😅
@gayathrigayathri1648
@gayathrigayathri1648 11 ай бұрын
சூப்பர் சூப்பர் டாக்டர் சார்
@jeromeinbarajan1350
@jeromeinbarajan1350 11 ай бұрын
Dr u r correct Mgr week but jaya spoiled tamilnadu
@rubyd2693
@rubyd2693 11 ай бұрын
காந்தி ராஜ் ஐயா அருமை
@chitrachithra9073
@chitrachithra9073 11 ай бұрын
இப்ப இருந்தா MGR பருப்பு வேகாது, நாறும்
@marisamyc5167
@marisamyc5167 11 ай бұрын
2:11 2:11 2:11 லமான
@premaj766
@premaj766 11 ай бұрын
Sir v good
@TtamilarasanTtamilarasan-lk9cj
@TtamilarasanTtamilarasan-lk9cj 3 ай бұрын
டாக்டர் காமராஜ் சார் சூப்பரா உண்மைய சொல்றீங்க சார்
@Zafi897
@Zafi897 11 ай бұрын
mgr கட்டிக்கிட்டதும் புள்ள இல்லை வச்சுக்கிட்டதும் புள்ள இல்லை அதனால வாரிசு இல்லை
@celinvictorwilson8956
@celinvictorwilson8956 11 ай бұрын
Vachukittavarukku S .babu vin kulanrhi veru veru yaruko kulanrhai irupadaga kelvi
@anbazaganarumugam7985
@anbazaganarumugam7985 11 ай бұрын
VN ஜானகி கணபதி பட் என்பவரின் மனைவி
@DhilagavathyS-cz6qj
@DhilagavathyS-cz6qj 11 ай бұрын
வாரிசு,இல்லாத MGR,காமராஜர்,அண்ணா, ஜெயலலிதா,வாரிசு அரசியல் செய்யவில்லை என்பது ஒரு பெருமை படத்தக்க விசயமா? ஆனால் வாரிசு இல்லாத MGR தன்னுடன் நடித்த கதாநாயகிகளுக்கு பல பதவிகள் பல அரசு இடங்களை வாரி வாரி கொடுத்தார் .நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா வுக்கு MLC.பதவி சட்டப்படி கொடுக்க இயலவில்லை என்பதற்க்காக மேல் சபையையே ஒழித்தார் என்ற நிகழ்வுகளும் நாம் அறிந்ததே! அதே போன்று வாரிசு இல்லாத ஜெயலலிதா சும்மாவா இருந்தார்?தனது தோழி யாக இருந்த சசிகலா குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஊழல்கள் செய்ய கதவுகளை திறந்து விட்டு அத்தனை பேரையும் கோடீஸ்வரர்கள் ஆக ஆக்கியது நாம் கண்ட உண்மைகள். இன்று வாரிசு அரசியல் என்று சொல்லித் திரியும் ஒரு கவுன்சிலர் கூட தனது மகன் அத்தனைபேர்களுகாகும் எலகஸன் கேட்கிறார்கள் நிற்கிறார்கள் சிலர்‌ஜெயிக்கிறார்கள் சிலர் கொள்கிறார்கள். எலி கிடைக்காத பூனைகள் கூவுகிறார்கள்,கதறுகிறார்கள். கலைஞர் ஊழல்வாதி என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் பின் பல ஊழல்கள் செய்து நீதி மன்றத்தால் தண்டிக்கப்படுகிறார் ஆனால் அவர்கள் குறிப்பிட்ட கலைஞர் எந்த நீதி மன்றத்திலும் தண்டிக்கவே படவில்லையே.இதுதான் அரசியல் சித்து விளையாட்டு
@subramaniyana8845
@subramaniyana8845 11 ай бұрын
நண்பரே ஊமையனிடம் பல்பு இருந்தது ஆனால் அது பீசா போன பல்பு என்பது எல்லோருக்கும் தெரியும்
@vasudevan1423
@vasudevan1423 11 ай бұрын
​@@anbazaganarumugam7985எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் எல்லாருக்கும் தெரிந்துடுச்சே
@Jaishankar-fh8qi
@Jaishankar-fh8qi 10 ай бұрын
சார் இந்த பசங்க உங்கள உசுப்பேற்றி குளிர் காய்ராங்க
@celinvictorwilson8956
@celinvictorwilson8956 11 ай бұрын
You are great and truth man I salute Sir.
@hsbsouthall9235
@hsbsouthall9235 11 ай бұрын
14:37 🔥🔥🔥
@arulmozhivivega2385
@arulmozhivivega2385 7 ай бұрын
V.good
@dheera1973
@dheera1973 11 ай бұрын
ஜெயலலிதா நான் எம்ஜியார் மனைவி என்று ஒரு பேட்டி கொடுத்தார்
@sivavelayutham7278
@sivavelayutham7278 11 ай бұрын
Vovvoru pettiyile Vovvoru vidhama pesuvathu Cinematic Namathan anthakkoothukalai ninaivil kolvom. They will simply Ignore &throw to air!
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 11 ай бұрын
வெட்கமில்லை.
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 11 ай бұрын
ஒரு குடும்ப கட்சியின் பரம்பரை அடிமைகள் மட்டுமே எம்ஜியார் குறித்து இப்படி பேசமுடியும். பிழைத்துப் போ!
@abiramig6307
@abiramig6307 11 ай бұрын
Calling a spade a spade.bold
@chitrakalarajaveeran6171
@chitrakalarajaveeran6171 11 ай бұрын
Excellent dr sir 👍👍👍
@bashyamkrishna5023
@bashyamkrishna5023 4 ай бұрын
I feel mr Modi should keep an Eye On Mr kantharaj various views
@abi7920
@abi7920 11 ай бұрын
Super mr kantharaj
@selvakumarkamaraj6727
@selvakumarkamaraj6727 11 ай бұрын
எடப்பாடி அவர்கள் அவர் மகன் கையில் அதிமுக போகாது என்று bond எழுதிக்கொடுத்திருக்கிறாரா என்ன? அரசியல்ல இதெல்லாம் சகஜம்...இதற்கு உதாரணம் எனது குடும்பத்திலிருந்து யாரும் கட்சிக்கு வர மாட்டார்கள் என்று சொன்னவரும் இருக்கிறார், அவர் மகன் கட்சி தலைவராகவும் ஆகிவிட்டார் என்பதை நாடறியும் தானே... மக்கள் கொஞ்ச நாள்ல எல்லாம் மறந்து விடுவாங்க தானே...
@SudiRaj-19523
@SudiRaj-19523 11 ай бұрын
ஆமாம் !! அப்படி நடந்தால் சவுகாள அடியுங்கனும் சொன்னார்😂
@mohammadrafikmahabu1908
@mohammadrafikmahabu1908 2 ай бұрын
ஞானியின் தோழரை ஆலோசகராக அய்யா நியமித்தால் நல்ல பலன் உண்டாகும்.இது என் தனிப்பட்ட கருத்து.எவ்வளவு பரந்த மனம் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு இருந்து இருந்தால் மனைவிக்கு சமமாக வப்பாட்டிக்கும் அந்தஸ்தை வழங்கி கெளரவப்படுத்தி இருப்பார்.இந்த நல்ல மனதை புரிந்து கொள்ள முடியவில்லை இவரால்.
@m.santhoshsanthosh
@m.santhoshsanthosh 11 ай бұрын
உண்மையே பேசும் டாக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@jamesirudayaraj130
@jamesirudayaraj130 6 ай бұрын
Sun is sun. Never be hidden.
@ASTROMURTHY
@ASTROMURTHY 7 ай бұрын
Dr. Kantharaj Vedio commpailed book publication will be better for historical events
@vijilakshmi9147
@vijilakshmi9147 11 ай бұрын
ஒண்ணுமே தெரியாது மாதிரி கேக்குரான் பார் அந்த நெரியாலன்
@vampires75
@vampires75 11 ай бұрын
இல்லை. வெறியாளன். முகமோ சொறியாளன்.
@MathiMathi-dz3rm
@MathiMathi-dz3rm 11 ай бұрын
​@@vampires75இவன ரெம்ப தடவை பார்த்துட்டேன் இவன் எப்பவுமே ஏட்டிக்குபோட்டியா பேசுவான் இவன் என்ன நெறியாளனா
@charlesvictor6988
@charlesvictor6988 11 ай бұрын
இந்த நெறியாளருக்கு பழைய வரலாறு தெரியவில்லை.எம்ஜிஆர் மரணத்தின் போது இவர் குழந்தையாய் இருந்திருப்பார்.
@gopalk605
@gopalk605 11 ай бұрын
You are bold enough to state the truth
@udayakumar.r9060
@udayakumar.r9060 11 ай бұрын
❤ MGR keep Jayalalithaa. Its a fact.❤
@NoorMohamed-ir7jb
@NoorMohamed-ir7jb 11 ай бұрын
Jai Sankar keep also
@SrinivasanIndhiran
@SrinivasanIndhiran 11 ай бұрын
​@@NoorMohamed-ir7jbhmm apdiyaaa?! enanga solringa
@visalek9912
@visalek9912 11 ай бұрын
Doctor K as always . Memory is commendable
@sugumaranv1814
@sugumaranv1814 11 ай бұрын
இவனைப் போன்ற கேணப்பயலை எல்லாம் கேள்வி கேட்க விட்டிட்டு அதுக்கு பதில் சொல்வது வேஸ்ட் ஆப் டைம் டாக்டர்.
@kvbalakrishnan4894
@kvbalakrishnan4894 11 ай бұрын
At his age, he has good memory and talking sense
@malathimalathi4097
@malathimalathi4097 11 ай бұрын
💯💯💯💯💯உண்மை
@KumuthaValli-lp7gi
@KumuthaValli-lp7gi 5 ай бұрын
DMK எப்போதுமே தன் பட்டறிவு மட்டுமே போதும் என்றில்லாமல் பண பட்ட குடும்பம் சார்ந்த ஆசிரி ஆசான்களை உடன் வைத்திருந்து பேணிக்காத்தது வாழ்த்துக்கள் DMK க்கு காந்தராஜ் ஐயா வாழ்க!
@samueldhinakar8442
@samueldhinakar8442 11 ай бұрын
ஊடகவியலாளர் களுக்கு அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை M G R ,ஜெயலலிதா வை பற்றி சொன்னால் அது அவர்களின் personal என்று மூடி மறைப்பார்கள் அதேசமயம் தி மு க என்றால் பெரியார், அண்ணா தொடங்கி கலைஞர் வரை அவர்களின் personal ஐ யும் அவர்களின் குடும்பத்தின ரையும் பற்றி விலாவாரியாக எழுதுவார்கள். இதற்கு முக்கிய காரணம் M G R குடும்பத்தை பற்றியும், அவருக்கு வேண்டிய நடிகைகள் பற்றியும் எழுதினால் அந்த பத்திரிக்கை யாளர்களை அழைத்து பின்னி பெடல் எடுத்து விடுவார். அது போல ஜெயலலிதா வும் கைது பன்னி சுளுக்கு எடுத்து விடுவார். இது இந்த பத்திரிகை காரங்களுக்கு நல்லாவே தெரியும் அதனால் இந்த தொடை நடுங்கிகள் நடுங்குற தொ டையை மறைக்க "personal " என சொல்லி பம்முவான்கள். ஆனால் பெரியார் என்றவுடனேயே வளர்ப்பு மகளை திருமணம் செய்தார் என்ற personal matter ஐ பேசி அவமானம் படுத்துவார்கள். அண்ணா என்றால் உங்களுக்கும் நடிகை பானுமதி க்கும் என்ன தொடர்பு என்பார்கள் கலைஞர் என்றவுடனேயே வாரிசு என்பார்கள். இதற்கு காரணம் இவர்கள் இந்த mattar ஐ முதலில் எழுதுபவன கூப்பிட்டு M G R மாதிரி பின்னி பெடல் எடுக்காததுதான்.
@SivakumarS-y5h
@SivakumarS-y5h 11 ай бұрын
எது டா அவதூறு. நல்ல மனிதர். அவர் வாயை கிளரி வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளான்
@SakilaManikantan-id4ys
@SakilaManikantan-id4ys 11 ай бұрын
ஐயா சொல்வது அத்தனையும்.உண்மை
@psasekhar
@psasekhar 11 ай бұрын
Tharpermai Karen
@SureshBabu-qd9ou
@SureshBabu-qd9ou 11 ай бұрын
Sir very bold.
@kskrishnamurthy4928
@kskrishnamurthy4928 11 ай бұрын
Great honest speech by Doctor Kantharaj and we have to appreciate his vivid memory. Edwin is putting questions in a casual ordinary manner to hide facts which is unbecoming of a journalist.
@coldzonerefrigerationstore6630
@coldzonerefrigerationstore6630 11 ай бұрын
திரு டாக்டர் ஐயா சொல்வது அனைத்தும் உண்மை வணக்கம்
@gstalivenkatesanKesu
@gstalivenkatesanKesu 11 ай бұрын
எம்ஜிஆர் சினிமாவில் சம்பாதித்தார்!!விளம்பரத்திற்க்காக,ஒருசிலருக்குபண‌உதவிகள்செய்தார்!!முதலனமச்சராஇருந்து,தமிழ்நாட்டுக்கு என்ன திட்டங்கள்,கொண்டுவந்தார்?
@DhilagavathyS-cz6qj
@DhilagavathyS-cz6qj 5 ай бұрын
MGR ம் ஜெயலலிதாவும் சேய்த கட்சிகளினால் மக்களுக்கு எந்த பயன்படூம்படியான திட்டங்கள் ஏதும் கொண்டு வரவில்லை.MGR தனது நண்பர் உடையாருக்காக மதுவிலக்கை ரத்து சேர்ந்து அவர் வாழ வழி அமைத்துக் கோடுத்தார் ஜேயலலிதா தனது தோழி சசிகலாவுக்காக மிடாஸ் எனும் சாராயக் கடையை ஏற்படுத்தி அவரது குடும்பத்தினர்கள் ஐ கோடீஸ்வரர்களாக்கினார் மக்களுக்கு பெப் பெப் பே
@raaj7346
@raaj7346 11 ай бұрын
Super 👌
@kundhavis3574
@kundhavis3574 11 ай бұрын
Superb seruppadi Dr.❤
@90348ramram
@90348ramram 11 ай бұрын
Doctor speaks authentic !!!!!!!!
@Mygoldentime26
@Mygoldentime26 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@SureshBabu-qd9ou
@SureshBabu-qd9ou 11 ай бұрын
Jayalalitha mgr vapatti.
@rrao7963
@rrao7963 11 ай бұрын
New DMK oombi
@vasudevan1423
@vasudevan1423 11 ай бұрын
​@@rrao7963அட தேவடியா பையா அது உண்மைதான்டா
@visalek9912
@visalek9912 11 ай бұрын
I find this interview interesting and cute healthy debate 😀😀
@AslamAlaslam
@AslamAlaslam 11 ай бұрын
கேள்விகேக்க தகுதியான வர்களுக்கு மட்டும் பேட்டி கொடுங்கள் அய்யா
@neelabasutkar5116
@neelabasutkar5116 7 ай бұрын
Memories move back...... Judge: who is Kanimozhi? Karunanidhi: Kanimozhi is my daughter Judge: then who is Rajathi? Karunani: Rajathi is Kanimozhi's Mother. These dialogues were more popular than Parasakthi movie's dialogues then. Had Anna not warned him ( Karunanidhi ) he would not have given the expected social recognition to Mrs. Rajathi. While he ( Mk )lived he was the President of Dmk, an un-heard post till the days of Anna one of his sons Alagiri ,the minister who never faced the parliament sessions all along his tenure was the cabinet Minister at the centre; another was holding the position of Mayor of Madras, became the Deputy CM of Tamilndu along with an influential position in the party too ; the court famous forced second wife's daughter Kanimozhi was the MP, his nephew Maran was the central minister without portfolio later his son Dayanidhi too followed the suite; Kanimozhi 's closest Spectrum fame Andimuthu Raa.....sa's accommodation in the ministerial berth are some of the examples of this dude kantaraj's adorned leader the, Sarkaia famed Karunanidhi. MGR never encouraged neither Janaki and her relatives; nor Charapani and his descendants to get into the power - game directly or indirectly. He found some inborn but proven.qualities in Jeyalalitha and so he rooted her with required check, POOR KANTARAJ; HE DOESN'T KNOW, THE PEOPLE OF TAMILNADU WON'T CROW LIKE HIM AS THEY KNOW VERY WELL THAT WHO IS MGR AND WHO IS MK AND WHO IS KANTARAJ TOO. MGR LIVES YEARS AFTER HIS DEATH BUT KARUNANIDHI WAS DEAD WHILE HE LIVED.
@vaijayanthin6525
@vaijayanthin6525 11 ай бұрын
Supersir
@panneerselvan8006
@panneerselvan8006 11 ай бұрын
ஜெயலலிதா அவர்கள் எம். ஜி. ஆர். அவர்களுடன்தான் அதிக படங்களை நடித்துள்ளார். படத்தில் எம். ஜி. ஆர். அவர்களின் காதலியாக மனைவியாக பார்த்த மக்கள், எம். ஜி. ஆர். அவர்களின் மறைவிற்கு பிறகு அவரை,ஆரிய பெண்மணியாக இருந்தும் திராவிட கட்சியான அ. இ. அ. தி. மு. க. விற்கு எம். ஜி. ஆரின் வாரிசாக(குடும்பத்தினராக) ஏற்று அ. இ. அ. தி. மு. க. தலைவராகவும் அ. இ. அ. தி. மு. க. ஆட்சியில் தமிழ் நாடு முதல்வராகவும் ஏற்றுக் கொண்டார்கள்(உடன் வாழ்ந்த எம். ஜி. ஆர். அவர்களின் மனைவி ஜானகி எம். ஜி. ஆர். அவர்களையும், எம். ஜி. ஆர். அவர்களின் ஆட்சியில் அமைச்சராகவும், கட்சியில் தலைவராகவும் இருந்தவர்களை தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை)
@Gokulkalai-i6l
@Gokulkalai-i6l Ай бұрын
Mgr god paithiya dr poda porikkenayee parathesi pannadai
@haniffji8546
@haniffji8546 5 ай бұрын
கேள்வி கேட்கிறவன் ஒண்ணாம் நம்பர் கூமுட்டை என்பது நல்லா தெரியுது
@KumuthaValli-lp7gi
@KumuthaValli-lp7gi 5 ай бұрын
கூமுட்டை என்பது தவறு கூமுட்டை மாதிரி கேள்வி கேட்க வேண்டிய சந்தாப்பம், அதுவும் கூட இந்த இடத்தில் ஒரு சம்போஜா த கிளரிவிடும் புத்திசாலிததமை தான்
@samsathrak1287
@samsathrak1287 11 ай бұрын
பொண்டாட்டிகும் வப்பாட்டிக்கும் கட்சி 😂😂😂😂😂😂😂
@rajendranjaganathan8151
@rajendranjaganathan8151 11 ай бұрын
சூப்பர் சூப்பர்அ ய்யா
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН