கோடிக்கும் மேலான ரசிகர்கள் இருந்தும் அவர் காமராஜர்இறந்தபின் உடனேதனிகட்சி ஆரம்பித்திருக்க வேண்டும்
@murugesan16964 ай бұрын
@@RamachandranLakshmiNaray-hd2zh Sorry brother Sivajiyin Rasikarkazh 80% Padiththavarkazh.MGRin Rasikarkazh 90% padikkathavarkazh.So there is no chance,he shine in politics.
@RamachandranLakshmiNaray-hd2zh4 ай бұрын
@@murugesan1696 நண்பரே நான் அவர் இந்திரா காங்கிரஸில் சேர்ந்ததைஏற்றுக்கொள்ளாமல் தான் அவ்வாறு கூறினேன் மேலும்நான்சிவிஜிரசிகர்மன்றத்தில்முக்கியபொறுப்பில் இருந்தேன் எம்ஜிஆர் ரசிகர்களைஇதில்சேர்க்காதீர்கள்
@RamachandranLakshmiNaray-hd2zh4 ай бұрын
இப்போது இருக்கும் தலைவர்கள் விஜய் உட்பட அரசியல் ஞானம் உள்ளவர்களாக எண்ணிப்பாருங்கள்
@truehappylife26905 ай бұрын
உயர்ந்த பண்பர்களுக்ககு மற்றவர்கள் தான் அவர்கள்தான் அவர்கள் மதித்து பதவி வழங்கவேண்டும்.. உயர்ந்தவர்கள் கேட்கமாட்டர்கள்
@kulandaiveluramanujam996311 ай бұрын
எல்லோரும் சேர்ந்து ஒரு அப்பாவி மறத்தமிழனை சாகடித்து விட்டீர்கள்.
Sivaji alagiri super pls sivaji ekku mount road il silai vaikkauom
@lakshmanans54655 ай бұрын
1984 அல்ல1980கோடி ரசிகர்கள் இருந்தும் அவர் படங்களில் நடிப்பதையே விரும்பினார்
@RameshKumar-el1bu5 ай бұрын
நண்பரே நீங்கள் சொல்லும் தகவல் தவறு இந்திராகாந்தி இடம் சிவாஜி எப்போதும் கோபித்துக்கொண்டது இல்லை அவர் கோபம் கொண்டது ராஜிவ் காந்தியிடம் 1984 சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலில்
1984 தேர்தலில் சிவாஜி கணேசன் அவர்கள் கோட்டாவில் MP ஆனவர் தான் அழகிரி மற்றும் ப.சிதம்பரம் இப்போது ஜார்க்கண்ட் ஆளுநர் ஆக இருக்கும் ராதாகிருஷ்ணன் சித்தப்பா கோவை தொகுதியில் போட்டியிட்டு வென்றார் MLA வில் ஒருவர் EVKS இளங்கோவன் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்
@shyamrug5 ай бұрын
சிவாஜி கணேசன் அவர்கள் தனது ஒரு பாடலில் " பெண்ணே உன் கையில் ராஜாங்கம் இருந்தால் எல்லோரும் ஆடனுமா, ராஜாதி ராஜனும் ரவிக்கைக்கு பயந்து பின்பாட்டு பாடனுமா " என்று பாடியிருந்ததிலிருந்து அவர் காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸைத்தான் ஆதரித்தாரேயன்றி, இந்திரா காங்கிரஸை அந்த அளவிற்கு ஆதரித்ததில்லை. சிவாஜியை காங்கிரஸ் கைவிட்டதால்தான் அவர் தனிக்கட்சி தொடங்கினார். அவர் இன்றிருந்தால் இந்தியாவின் ஒரே தேசியக்கட்சி பாஜகவில் சேர்ந்து அதை ஆதரித்திருந்திருப்பார்.
@gladstondevaraj21034 ай бұрын
Big joke
@raghunathanr65698 ай бұрын
நீங்கள் பேசுவது தவறு. மூப்பனாரை சிவாஜி மதித்து நடக்க மூப்பனார் சிவாஜியை மதிக்கவில்லை. இது உண்மை
சிவாஜிக்கு ராஜ்யசபா எம்பி க்கு மூப்பனார் முயற்சிக்கவில்லை. சொல்லப் போனால் அதற்கு வாய்ப்பு வந்தபோது அதற்கு முட்டுக்கட்டை போட்டவர் மூப்பனார். அதையும் மீறித்தான் அவருக்கு கொடுக்கப்பட்டது. ஆக, சிவாஜி அப்பழுக்கற்ற மனிதர், அப்பாவி என்று ஒப்புக் கொண்டது நன்று.
sivaji innocent, kamaraj ayya disciple, he loved Nehru family.
@ravichandran601811 ай бұрын
sivaji was given mp seat
@ravichandran601811 ай бұрын
smt indira gandhi had high regard on sivaji
@lakshminarayanant.m99065 ай бұрын
அரசியலில் நடிக்க தெரியாதவர்
@easwaramoorthi37024 ай бұрын
அவர் அரசியலில் ஜய்த்திருந்தால் நாங்கள் totho இருப்போம் தமிழகம் திரைஉலகம் ரசிகர்கள் ஒரு சக்கர வர்த்தி யை இழந்து இருப்போம்
@MMchannel-xt9or11 ай бұрын
Sivaji expected things to happen for people to do things for this sincerity and dedication, but in politics, without talking and asking, you don't get things done
@RamachandranLakshmiNaray-hd2zh4 ай бұрын
அரசியல்சாக்கிடையானபின்அவர்க்கு ரசியல்தேவையில்லை
@aathamazhiqi34816 ай бұрын
கடைசியில் எட்டடி மண்ணுதான் எல்லாருக்கும்
@ashokkrishna-q9b3 ай бұрын
shivaji best actor no doubt no maintain of public image just like mgr shivaji used by kamaraj but kamaraj given prime minister kamaraj nominated indiragandhiji if kamaraj nominate shivaji as president of india kamaraj want shivaji always under his feet even cong tamilnadu leader not like shivajis upperhand shivaji ashok
@murugesan16964 ай бұрын
Sthabana Congress katchiyil erunthu,lndra Congress katchikku Sivajiganesan katchi mariyathal, aracial anaathaiyanaar.