சிவாஜி வைத்த ஒரே கோரிக்கை... | Sivaji Ganesan | Nadigarthilagam | Aaroor Das | tamil |

  Рет қаралды 12,763

The Rise Nalla Cinema

The Rise Nalla Cinema

Күн бұрын

#aaroordas #sivajiganesan #kollywood #tamilcinema #MGR #nadigarsangam #kollywoodcinema #tamilcinema
Check Our Playlist for more exciting videos
Nalla Cinema Shorts
link: • Nalla Cinema Shorts
திரையும் தமிழும்
link: • திரையும் தமிழும்
Aaroor Das
link: • Aaroor Das
Dhinam Oru Cinema Thagaval
link: • Dhinam Oru Cinema Thag...
===================================================
Follow Us On Our Social Network:👇👇
risenallacinema
risenallacinema
===================================================
Join this channel to get access to perks:
/ @therisenallacinema
Sivaji was one of the many pillars who made Nadigar Sangam what it is, but faced many troubles from all corners when he became the president, especially from close circles, which eventually made Sivaji never to return to Nadigar Sangam...
CAST:
Produced by - S. Dinakaran
Voice & Edit - S. Dinakaran
Production - Santhosh Kumar J
Technical Head - Ramachandran Mani
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
KZbin : bit.ly/nallacinema
Facebook : / therisetubes
Twitter : / therisetubes
Instagram : / therisetubes
MUSIC CREDIT:
This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
freepd.com

Пікірлер: 74
@roseantony4244
@roseantony4244 Жыл бұрын
இது நான் பள்ளியில் படித்த காலத்தில பத்திரிக்கைகளில் வெளியான செய்திதான்.ஆனால கலைநிகழ்ச்சி நடத்தி சிவாஜி பணம் சேர்த்து கொடுத்தது தெரியாது.ஒரு நல்ல நடிகரான நல்ல மனிதனை எத்தனை வஞ்சகர்கள் எத்தனை விதமாக ஏமாற்றியிருக்கின்றார்கள்.தெரிய வந்த பொழுது மனதுக்கு வேதனையாக உள்ளது.
@ravichandran6018
@ravichandran6018 Жыл бұрын
Sivaji sir donated lot of funds to the nation without publicity. he gave his wife jewels 500 sovereign to late prime minister sastri.
@selvakumark4228
@selvakumark4228 Жыл бұрын
@@ravichandran6018 unmai.anal idhu yarukkum theriyadhu Sivaji,sasthri ulpada.
@ravichandran6018
@ravichandran6018 Жыл бұрын
@@selvakumark4228 news published in news paper. Sivaji donated one lakh to late pm Nehru for noon meal scheme. kamaraj was CM.
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
இறந்து இருபது ஆண்டுகள் ஆட்சி அதிகாரம் இல்லை இப்பவும் உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் தன்நடிப்பால் கட்டி போட்டு வைத்திருக்கும் தமிழரினத் தலைவன் தமிழரின் அடையாளம்
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
வலது கை கொடுத்ததைஇடது கைக்கு தெறியாமலே வைச்சிருந்தார் இப்போது அவர் செய்த விளம்பரமில்லாமல் செய்த மனித நேயவுதவிகள் வெளியே வந்து கொண்டிருக்கிறது இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம்
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
தமிழ் சினிமாவை உலக அளவில் எடுத்து சென்ற தமிழர் அவரால் தமிழனுக்கு தமிழ் மொழிக்கும் பெருமை அந்த மாபெரும் கலைஞனை போற்ற மறந்த நடிகர்கள்
@1960syoung
@1960syoung Жыл бұрын
கலைஞனுக்கு ஏதப்பா மொழி மதம்? இந்த மகா கலைஞன் இருக்கும் பொழுதே பிற மாநில கலைஞர்களை தூக்கி வைத்து ஆடிய கூட்டம் தானே தமிழர் கூட்டம்
@ganeshvenkatraman5115
@ganeshvenkatraman5115 Жыл бұрын
உத்தம தலைவர் எங்கள் அண்ணன் சிவாஜி
@rajapandian3137
@rajapandian3137 Жыл бұрын
Shivaji was very clever and gentleman in Tamil nadu.
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
அவரால் வளர்ந்த நடிகர் சங்கம் இம் மாபெரும் கலைஞனுக்கு மரியாதை செலுத்தாத நடிகர் சங்கம் பிறந்த நாள் நினைவு நாளுக்கும் வருவதே இல்லை நடிகர் சங்கம் அல்ல அதிகார திமிர் பிடித்த கூட்டம்
@balasubramaniamramaswamy4889
@balasubramaniamramaswamy4889 Жыл бұрын
This also at present dravidan model group
@sreedhard4874
@sreedhard4874 Жыл бұрын
வாழ்க சிவாஜி புகழ் உண்மையை உரக்க சொல்வோம்
@selvamrm7900
@selvamrm7900 Жыл бұрын
M G R menings Thuragam Hosur
@dhorababuvenugopal8344
@dhorababuvenugopal8344 Жыл бұрын
Excellent Sivaji sir.....
@kasiviswanathanjaisingh9863
@kasiviswanathanjaisingh9863 Жыл бұрын
Shivaji implemented many welfare measures for the actors. He only built Sankaradas swamigal hall. Mcchiar was always cunning and very envious of all contemporary actors and more against Shivaji. Mcchiar is a such person he never shown his other face (cunning and vengeance) in public domain.
@geethakrupanandam7321
@geethakrupanandam7321 Жыл бұрын
Super. This is mgrs next face.people of tamilnadu muttalkal thats why they dont regogonise the great tamil nattukarana Sivaji ayyavai
@komalavallir2202
@komalavallir2202 Жыл бұрын
எம் ஜீ ஆர் செய்த துரோகம் நடிகர் சங்கத்துக்கு சிவாஜிக்கு
@ravichandran6018
@ravichandran6018 Жыл бұрын
MGR has two faces, he was against our nadigar thilagam. Sivaji has big fans backing, producers directors supported sivaji ayya. kamaraj, indira Gandhi had high regard on sivaji.
@ravivenki
@ravivenki Жыл бұрын
மக்கள் திலகத்தைப் பற்றிய விமர்சனம் அப்பட்டமான காழ்ப்புணர்வு.
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 Жыл бұрын
True
@ravivenki
@ravivenki Жыл бұрын
@@jayaseelannarayanaperumal1517 not true. பொறாமையின் வெளிப்பாடு. பொன்மனச் செம்மலின் புகழ் வாழ்க.
@surenderababu3747
@surenderababu3747 Жыл бұрын
@@ravivenki Ema kadharal
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 Жыл бұрын
@@ravivenki it is not jealous.l never depend mgr.
@murugesannadar1176
@murugesannadar1176 Жыл бұрын
உத்தம தலைவர் சிவாஜி புகழ் வாழ்க
@s.j.loganathan9947
@s.j.loganathan9947 Жыл бұрын
இப்போது நன்ரிமரந்த நடிகர்சங்கம்தான் இருக்கிறது தெய்வத்தை மரந்தவர்கு கோவில்எதர்கு.
@sumathihariharan7176
@sumathihariharan7176 Жыл бұрын
நன்றிமறந்த , மறந்தவருக்கு ,எதற்கு
@rajeswarisamyraj5630
@rajeswarisamyraj5630 Жыл бұрын
Shivaji is the great man
@narayanikv8673
@narayanikv8673 Жыл бұрын
Great man sivaji
@sivaprakasamsubbiah427
@sivaprakasamsubbiah427 Жыл бұрын
Sivaji is one of the best
@tilakshekar6150
@tilakshekar6150 Жыл бұрын
Let anybody say anything The Great SHIVAJI GANESHAN always remain great in people's mind.
@vijayraja8633
@vijayraja8633 Жыл бұрын
Dravidian Parties have spoiled Nadigar Sangam
@dhandapanitk4126
@dhandapanitk4126 Жыл бұрын
அருமை. உண்மை உறங்காது.
@venkateshmppu1376
@venkateshmppu1376 Жыл бұрын
சிவாஜி நடித்த கர்ணன் கதாப்பாத்திரம் அவர் வாழ்விலும் பிரதி பலித்தது வஞ்சகத்தை மட்டுமே சந்தித்தவர் ஆனாலும் ஆளுமை நிறைந்தவர்
@bharathbharath1442
@bharathbharath1442 Жыл бұрын
அப்ப எதுக்கு ஜானகி அணியுடன் கூட்டணி வைத்தார்?
@geethakrupanandam7321
@geethakrupanandam7321 Жыл бұрын
Sivajisyya unmayakka mgr avarkalaisontha annanaka ninaithathal than
@ravivenki
@ravivenki Жыл бұрын
@@geethakrupanandam7321 அதெல்லாம் ஒண்ணுமில்ல. முதல்வர் பதவியோ துணை முதல்வர் பதவியோ கிடைக்காதான்னு நப்பாசை. மக்கள் ஆப்பு வைத்தார்கள்.
@surenderababu3747
@surenderababu3747 Жыл бұрын
@@ravivenki mgr cm aanar but makkalukku enna payan mgr verum attaikathi avar aatchiyin sodhanaigalthan adhigam verum buildup aatchi
@surenderababu3747
@surenderababu3747 Жыл бұрын
@@ravivenki mgraatchiyil makkalukku vaithar aaaaaaaappu
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 Ай бұрын
​@@ravivenki that is your thinking
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 Ай бұрын
Nadigar sangam was constructed during the tenure of sivaji ganesan
@ramanamoorthy2936
@ramanamoorthy2936 6 ай бұрын
இன்பா தவறான தகவலை தருகிறார் எம் ஜி ஆருக்கு 1970 ம் ஆண்டு பாரத்பட்டம் கிடைத்த போது சிவாஜிதான் நடிகர் சங்க தலைவர் சிவாஜி எம் ஜி ஆருக்கு பாராட்டு விழா நடத்தினார் பாராட்டு விழா நடத்தப்பட்ட இடம் தென் இந்தியநடிகர் சங்கம் அப்பொழுது நானும் இந்த விழாவிற்கு சென்றிருந்தேன் இது 1977 ம் ஆண்டிற்கு முன் வாழ்க நடிகர் திலகம் புகழ்
@govindarajulusrinivasan4973
@govindarajulusrinivasan4973 Жыл бұрын
அருமை அருமை அருமை 🙏🙏🙏🙏🙏🙏
@devakimanikandan2626
@devakimanikandan2626 Жыл бұрын
Fantastic. Great man.
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema Жыл бұрын
Many many thanks
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Жыл бұрын
Admk yaarudayathu? MGR avargal thane ,avar yen avangalukku yenthe bathiladiyum kodukkale?? Worst...
@devakipradeep7938
@devakipradeep7938 Жыл бұрын
Ayya Shivaji Avargal is a mahan and pioneer of the world cinema. M.G.R. wellpanned to drive our Ayya Shivaji from the heart of the people. Hence, thank you sir for your exact information about Ayya Shivaji.
@ravivenki
@ravivenki Жыл бұрын
அபத்தம். யாரும் ஒரு பிரபலத்தை மக்கள் மனதில் புகுத்தவும் முடியாது. வெளியேற்றவும் முடியாது. மக்களிடம் தூய்மையான அன்பும் அடுத்தவர்களுக்கு உதவும் மனித நேயமும் உள்ளவர்கள் மக்கள் மனதில் இடம் பிடிக்கிறார்கள். அதற்கு சிறந்த உதாரணம் மக்கள் திலகம்.
@hariv8902
@hariv8902 Жыл бұрын
Nadigar Thilagam Shivaji Ganeshan Is A Great Human Person
@nandagopalranganathan6269
@nandagopalranganathan6269 Жыл бұрын
Really you have informed a valuable information not known to others Doctor sir Hats off to you sir
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema Жыл бұрын
Thank you
@hariv8902
@hariv8902 Жыл бұрын
Kaliyuga Karan Nadigar Thilagam Shivaji Ganeshan
@surenderababu3747
@surenderababu3747 Жыл бұрын
Sivajikku Droham ninaithavar nalla vazhdhadha sarithiram illai idhu sathiyam vazhga Sivaji
@JJAnand-sm3sk
@JJAnand-sm3sk Жыл бұрын
I have read your serial on sivaji ganesan in "Thamizhaga Arasiyal" weekly magazine- a hard-core fan of sg. That explains your animosity to mgr.
@selvamrm7900
@selvamrm7900 Жыл бұрын
Thliva your great👍👍👍👍👍Hosur
@oldisgold1961
@oldisgold1961 Жыл бұрын
Thanks dir
@tilakshekar6150
@tilakshekar6150 Жыл бұрын
In my opinion we can trust anyone but cannot trust Malayalan a nepotist Tamils are high born benevolent SHIVAJI GANESHAN SIR. It's sweet Inbha.
@ganeshannanjil2415
@ganeshannanjil2415 Жыл бұрын
Who else? It could have been the sadist MGR then, he never tolerated any other actor's popularity. The fact is he himself is not a talented actor, he was good in bit secens
@savisdcruz6680
@savisdcruz6680 Жыл бұрын
Super
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema Жыл бұрын
Thanks
@jimmatrix7244
@jimmatrix7244 Жыл бұрын
Rembae mukiyemmaana thagaval. Oruverin munnatratheke thagentha seithi.
@sivaprakasamsubbiah427
@sivaprakasamsubbiah427 Жыл бұрын
One of the best actor But Mgr is the great man
@Painthamil28
@Painthamil28 Жыл бұрын
நன்றி
@sampathjanakiraman4966
@sampathjanakiraman4966 Жыл бұрын
Nadigar sangam site was purchased during MGR was the chairman of the Association. Building at present is completed by vijayakanth by settling the Bank loan.
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 12 МЛН
The joker favorite#joker  #shorts
00:15
Untitled Joker
Рет қаралды 30 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 68 МЛН
Jayaram doing a sweet imitation of singer Yesudas #shorts
0:46
JFW - Just for Women
Рет қаралды 1,9 МЛН
Sivaji Ganesan is an Emotion - #Sumathi #Shorts #Kalyanamalai
0:59
Kalyanamalai
Рет қаралды 264 М.
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 12 МЛН