சிவாஜிக்கு பட்டம் கொடுக்கும் தகுதி யாருக்கும் இல்லை Dr Kantharaj interview about Sivaji | Cinema

  Рет қаралды 15,826

The Rise Nalla Cinema

The Rise Nalla Cinema

Күн бұрын

Пікірлер: 61
@srinivasagamrajasankar5820
@srinivasagamrajasankar5820 Жыл бұрын
super, long live Dr. Kantharaj, Always cheerful to hear about Nadigar Thilagam
@gandhimahalingam6442
@gandhimahalingam6442 Жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பெருமையை பறைசாற்றும் அய்யா காந்தராஜ் அவர்களுக்கு மனதார பாராட்டுக்கள் இறைவன் நீண்ட ஆயுள் தர வேண்டுகிறேன்
@sekharharan7798
@sekharharan7798 Жыл бұрын
Excellent opinion and speach
@Parthan-qx6yo
@Parthan-qx6yo Жыл бұрын
நன்றி. மிகவும் அருமை நடிகர்த்திலகம் பற்றி தாங்கை கூறிய தகவல். நடிகர்த் திலகமே ஒரு விருது. அவருக்கு எதற்கு விருது. வார்க நடிகர்த் திய கட புகழ். வாழ்ந வளமுடன். ஜெட் ஹிந்த.ராம். ராம்.
@v.thangarajv.thangaraj5970
@v.thangarajv.thangaraj5970 Жыл бұрын
Ayya ungal speech super ayya.
@natraj140
@natraj140 Жыл бұрын
அருமைஃஉண்மையானவிளக்கம்
@selvamrm7900
@selvamrm7900 Жыл бұрын
DR Sir soila varthieli Super sir 👋👋👋👋👌👌👌👌Hosur
@gunashekar5149
@gunashekar5149 Жыл бұрын
One and only Dr Sivaji ayya. Long live Dr Sivaji ayya's fame. Thank you Dr Kanthraj Ayya🙏
@davidh7413
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up Dr
@mullairadha5868
@mullairadha5868 Жыл бұрын
உலகத்திலேயே மிக சிறந்த நடிகர் சிவாஜி . அவர்களின் திரு உருவ சிலையை அகற்றிய பாவம்தான் அம்மாவின் மர்ம மான மரணம்.
@natraj140
@natraj140 Жыл бұрын
நன்றாகசொன்னீர்கள்ஃசிவாஜிமனிதடவுள்
@radhakrishnan.d7975
@radhakrishnan.d7975 7 ай бұрын
Paneaieareai Radhapuram eleaction il piteacheaream seaiyea vaithu veatrei adeaithea pireaku adae paneaieareai police eai vaithu shuthu kondreathu pawathuku jayalalithea veai shutreierunthea avearin nambikeaianeavearkalalea adithu koleaphatear .murpakal seaieun pirphakeal varhum endrea mhuthu molei palitheathu.areasean andru kolvean theaiveam nundrhu kolum
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 6 ай бұрын
Definitely sir you have spoken the truth
@KarthiKeyan-co6cj
@KarthiKeyan-co6cj Жыл бұрын
கலைச் சூரியனின் ஆற்றல் மிகு புகழை மறைக்க. சில முட்டாள் கள் செய்த துரோகத்தை மீறி சிவாஜி அவர்களின் புகழ் மறைக்க முடியவில்லை. என்பது தான் உண்மை. வாழ்க செவாலியர் சிவாஜி. நன்றி திரு. காந்த ராஜ் ஐயா அவர்கள்.
@rajams7032
@rajams7032 Жыл бұрын
சூப்பர் சூப்பர் சார் ரொம்ப நன்றிங்க அய்யா
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிகவும் அருமை 💐👌
@nagarajankuppusamy7771
@nagarajankuppusamy7771 Жыл бұрын
தமிழர்களின் தனிப்பெரும் அடையாளம் எங்கள் அய்யா
@selvarajsmsramasamy3774
@selvarajsmsramasamy3774 Жыл бұрын
திருவள்ளுவர்க்கும் மற்றும் மராட்டிய மன்னர் சிவாஜியின் உருவத்திற்கும் ரோல் மாடல் சிவாஜிகேணசன் ஐயாதான்
@savisdcruz6680
@savisdcruz6680 Жыл бұрын
Super nice 👌
@pandiarajan9571
@pandiarajan9571 Жыл бұрын
Absolutely right sir
@krishnamoorthyp4383
@krishnamoorthyp4383 Жыл бұрын
Arumai Sir
@manoharanmc1207
@manoharanmc1207 Жыл бұрын
Sariyaka.sonnirkal.super
@ravichandran6018
@ravichandran6018 Жыл бұрын
Sivaji king of kings
@vivekanandan.s3158
@vivekanandan.s3158 Жыл бұрын
Tamilan Brand Nama Shivaji ayya Nama maharaja nama GETHU 🔥🙏🏻🔥🔥🔥🙏🏻🙏🏻
@murthy6225
@murthy6225 Жыл бұрын
வாழ்த்துக்கள உங்கள்பனி
@shivajisrinivasan872
@shivajisrinivasan872 Жыл бұрын
இந்தியசினிமாவின்அடை யாளம் நடிகர்திலகம்
@sivaambika
@sivaambika Жыл бұрын
நடிகர்திலகம் என்றும் எங்கள் மனதில்
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழ் கடவுளுக்கு திருவள்ளுவருக்கு முகம் கொடுத்தவர் நடிகர் திலகம் அது போல் அது போல் அவர் புகழும் நிலைத்து நிற்கும்
@srinivasagamrajasankar5820
@srinivasagamrajasankar5820 Жыл бұрын
correct
@rajapandianraja-by1zf
@rajapandianraja-by1zf Жыл бұрын
Thiruvalluvar silaiyai shivaji mukathilthaan paarkiroom. Thiruvalluvar vadivathil entententrm aliyaa shivaji.
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
@@rajapandianraja-by1zf உண்மை தான் தமிழ் கடவுள் திருவள்ளுவர் புகழ் போல் நடிகர் திலகம் புகழும் தரணியில் நிலைத்து நிற்கும்
@anbesaiappa1884
@anbesaiappa1884 Жыл бұрын
நடிகர் திலகம் பிறவிக் கலைஞன். அவரைப் போல் இனி ஒருத்தர் வர முடியுமா?🙏🙏🙏
@narasimmannarasimman9218
@narasimmannarasimman9218 Жыл бұрын
ஆயிரம் வருடங்கள் ஆனாலும் சிவாஜியின் படங்கள்தான் பேசப்படும் தமிழன் தமிழன் தான் டா
@venkateshmppu1376
@venkateshmppu1376 Жыл бұрын
நடிகர்திலகம் பட்டம் என்பது பேசும்படம் இதழ் மூலம் ரசிகர்கள் ஏகோப்பித்து வழங்கியது மற்ற திலகங்களெல்லாம்......?
@shanmugamkala8749
@shanmugamkala8749 Жыл бұрын
The great sivaji
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
தமிழன் கொண்டாட வேண்டிய ஒரே தலைவன் நம் நடிகர் திலகம் மட்டுமே
@nagarajankuppusamy7771
@nagarajankuppusamy7771 Жыл бұрын
தமிழர்களின் தனிப்பெரும் அடையாளம் எங்கள் அய்யா
@lotus5295
@lotus5295 Жыл бұрын
ஆமாம், தமிழகம் கொண்டாட வேண்டிய ஒரே கலைஞன் நடிகர் திலகம் மட்டுமே.
@VijayKumar-di8by
@VijayKumar-di8by Жыл бұрын
பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை. பூலோகம் முழுதும் பாராட்டு பெற்றவருக்கு பட்டம் எதற்கு?
@rajus6270
@rajus6270 Жыл бұрын
வணக்கம் காந்த ராஜ் அவர்களேஅனுபவங்களை புத்தகமாக தயாரித்து வெளியிடலாம் அழியா காவியம் ஜெய்ஹிந்த்
@natraj140
@natraj140 Жыл бұрын
ஐயாசரியாகசொன்னீர்கள்ஃஉலகம்போற்றும்உத்தமன்
@umapathygopal549
@umapathygopal549 Жыл бұрын
Sivaji's statue was already in lachs of fans hearts .
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
அவரே பல்கலைக்கழகம்
@DrZhivaVideos
@DrZhivaVideos Жыл бұрын
Chennai Tamil Sangamam
@vijayabuji2172
@vijayabuji2172 Жыл бұрын
🙏🙏🙏
@MugamLakshmi-in5cz
@MugamLakshmi-in5cz Жыл бұрын
Super Sir
@thiagarajan806
@thiagarajan806 Жыл бұрын
மீண்டும் நடிகர் திலகம் சிலை மெரினாவுக்கு கொண்டுவர முதல்வர் ஸ்டாலின் முயற்சி எடுக்க வேண்டும். அவரது சிலையை அகற்றியவர்கள் கதி அனைவரும் அறிந்ததே.
@gandhimahalingam6442
@gandhimahalingam6442 Жыл бұрын
பத்மஸ்ரீ பட்டம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு வழங்கியதால் அந்த பட்டத்திற்கு பெருமை சேர்த்தவர் நடிகர் திலகம் சிவாஜி அவருக்கு தமிழன் என்ற பட்டம் போதும் வாழ்க அவர் புகழ் அழியாது திரையுலகம் உள்ள வரை
@ravichandran6018
@ravichandran6018 Жыл бұрын
Padmabhushan award also given to sivaji.
@xaviera7709
@xaviera7709 Жыл бұрын
மாபெரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு கடற்கரையில் மீண்டும் அவருடைய சிலை வைத்தால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு புகழும் பெருமையும் சேரும் அவர் துணிச்சலுடன் இந்த நடவடிக்கையில் ஈடுபடுவார் என்று நம்புகிறோம்
@JamalMohideen-c6j
@JamalMohideen-c6j Жыл бұрын
Thiru.Kantharaj truly best man.
@rajus6270
@rajus6270 Жыл бұрын
வணக்கம் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு சிவாஜி கணேசன் அவர்களை ஆதரிக்க காங்கிரஸார் இல்லை மேலும் இந்திரா காந்தி காங்கிரஸ் கட்சியை பிளவு படுத்தினார் தன்னை பிரதமர் ஆக உருவாக்கிய காமராஜரை ஒதுக்கினார் அவரால் காங்கிரஸ் கட்சி பலவீனம் அடைந்தது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் காந்தராஜ் ஐயாவுக்கு எல்லாம் தெரியும் வணக்கம் ஐயா வணக்கம்
@kannank4824
@kannank4824 Жыл бұрын
Thilakathin. Atisuvati. Sivaji. Mattum. Than
@velappanpv1137
@velappanpv1137 Жыл бұрын
Jeya lalitha patta padu therium allava? SHIVAJIKKU throgam saithavargal yaarum nantaga ellai sir.
@TheSriGudi
@TheSriGudi Жыл бұрын
Yov doctoru... sivajiyai thavirthu MGRkku award kodukka sonnadhu onga kalaignar thaan Oi !
@rajapandian3137
@rajapandian3137 Жыл бұрын
Nadigar thilagathai quality peoples and ladies kondadinar but poor peoples. Mgrai rasithanar.
@sugunaelango2860
@sugunaelango2860 Жыл бұрын
Avarukku national award naangl thaan. Chila pear poraamaiyil avarukku kodukka vidaamal seidhu vitaargal. Avar oru gadavul athanaalthaan avar apdi nadithaar. Ethanai pear vanthaalum avarukku nigar avarea.
@rukumanis4570
@rukumanis4570 Жыл бұрын
Nadigar Thilagam avarkalay oru palkalai kazhagam.
@உண்மைஉழைப்புஉயர்வு-ழ8ள
@உண்மைஉழைப்புஉயர்வு-ழ8ள Жыл бұрын
எங்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம்.தமிழர்களின் உள்ளங்களில் என்றும் குடியிருக்கும் தெய்வ மகன். அவர் புகழ் எண்டென்றும் நிலைத்திருக்கும்.
@muralidharant6954
@muralidharant6954 Жыл бұрын
உயர்திரு பெரும்மதிப்பிர்குறிய மருத்துவர் ஐயா உங்கள் பொன்மலர்பாதங்களை வணங்குகிரேன்
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Long Nails 💅🏻 #shorts
00:50
Mr DegrEE
Рет қаралды 19 МЛН
Twin Telepathy Challenge!
00:23
Stokes Twins
Рет қаралды 135 МЛН