No video

சிவாஜிக்கும் ஸ்ரீதருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு | சினிமாவுக்குள்ளே ஒரு சினிமா | Birthday Special

  Рет қаралды 193,603

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

For Advertisement & Enquiry : mktgtouringtalkies@gmail.com
contact no : 9566228905
Sreethar # Sreethar Movies
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 80
@palanichamimm9587
@palanichamimm9587 3 жыл бұрын
Chitralaya லக்ஷ்மனான் sir , இந்த அளவுக்கு தகவல்தகவல்களை தருகிறீர்கள்.மிக்க. மகிழ்ச்சி
@hajimohamed6413
@hajimohamed6413 4 жыл бұрын
அண்ணன் சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் .. கடந்த கால தமிழ் திரை உலகின் பொற்காலங்களை பற்றி இயக்குநர் இமயங்களை பற்றி திரையுலக மேதைகளை பற்றி இங்கே குறிப்பிடுபவைகள் எங்களை கடந்த காலத்திற்கே கொண்டு செல்கிறது .
@padmavatihiintdecors127
@padmavatihiintdecors127 3 жыл бұрын
மாமனிதர்களின் பொற்காலம்.மடைதிறந்த வெள்ளம் போல அருமையான விளக்கம். எந்த மொழியிலும் இவ்வாறு காணக்கிடைக்குமா தெரியவில்லை. தமிழர்கள் என்றுமே அதிர்ஷ்டசாலிகள்.
@keygee.
@keygee. 4 жыл бұрын
மலரும் நினைவுகள் அருமை.
@pr.shridhar6434
@pr.shridhar6434 4 жыл бұрын
Sridhar a grt trend setter in tamil cinema
@venkatraja9879
@venkatraja9879 4 жыл бұрын
எவ்வளவு சுவைமாற செய்திகள் மலரும் 🌹 நினைவுகள்
@hajimohamed6413
@hajimohamed6413 4 жыл бұрын
இயக்குனர் ஶ்ரீதர் அவர்கள் தமிழ் திரை உலகம் என்றும் மறக்க இயலா மாமனிதர் .. A true legend.
@ranjanibabu5738
@ranjanibabu5738 2 жыл бұрын
Am also is great fan
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 Жыл бұрын
இயக்குநர்களில் மேதை ஸ்ரீதர்
@kalpana.ggovindarajan.s8240
@kalpana.ggovindarajan.s8240 2 жыл бұрын
Cv sridhar and Cv. Rajendran. Good directors
@rajupptpc3517
@rajupptpc3517 2 ай бұрын
Very good performance chitra laxman sir.
@srinivasanar7655
@srinivasanar7655 3 жыл бұрын
ஐயா தங்களுக்கு மிக்க நன்றி.
@cheralathanrm6240
@cheralathanrm6240 Жыл бұрын
MGR ரசிகர் மன்றம் இது போன்ற வெறுப்பு நடவடிக்கையில் ஈடுபடவே பயன்பட்டன.
@venugopalvenugopal2818
@venugopalvenugopal2818 4 жыл бұрын
இயக்குநர் ஸ்ரீதர் அவர்கள் தான் தமிழ் சினிமா வின் நவீன சிற்பி வசனங்களை குறைத்து காட்சி கோணங்களுக்கு முக்கியத்துவம் தரும் ஒளி ஒலி பதிவு கலையின் முன்னோடி இவர் இவரின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ஒவ்வெரு காட்சிகளும் அவ்வளவு சிறப்பாக இருக்கும் இவர் தமிழ் சினிமா வின் நவீன தந்தை.. காதலிக்க நேரமில்லை கல்யாண பரிசு சிவந்த மண் எல்லாம் ஒரு ரசிகனை சினிமா வின் தொழில்நுட்ப நிபுணர் ராக ஆக்கும் ஆற்றல் வாய்ந்த பல்கலைக்கழக பாடங்கள்!!!
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 Жыл бұрын
இப்போதுதான் நெஞ்சம் மறப்பதில்லை படம் பார்த்தேன் .என்ன அற்புத காட்சி அமைப்பு .அபார டைரக்சன்.அற்புத பின்னணி இசை பாடல்
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 Жыл бұрын
.ஸ்ரீதர் என்ற மேதையின் படங்கள் அனைத்தும் மிக சிறப்பானவை
@nivasramachandiran791
@nivasramachandiran791 2 жыл бұрын
So much of information nicely narrated. I can understand the efforts behind this. Thanks for all the hard work to make this content appealing. Feels like reading a story book.
@Logesh_rr
@Logesh_rr 4 жыл бұрын
அருமையான பதிவு
@rajathiruvengadam5709
@rajathiruvengadam5709 3 жыл бұрын
Super songs
@rajendranprabhu
@rajendranprabhu 4 жыл бұрын
Sridhar wrote Screen play for Uththama puththiran
@baskaranv5715
@baskaranv5715 4 жыл бұрын
Great .....
@sekarng7021
@sekarng7021 4 жыл бұрын
திரு.K.S. கோபாலகிருஷ்ணன் வாழ்க்கை வரலாற்றை எழுதி உதவுங்கள்.
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 4 жыл бұрын
இதே போன்று டி.ஆர்.ராமண்ணா, பி.மாதவன், ஏ.சி.திருலோகசந்தர், கே.பாலாஜி போன்ற இயக்குனர்களை பற்றி இதே போல் 50 நிமிடங்களுக்கும் குறையாமல் தாருங்கள் (டூரின் டெக்கிஸ் & சித்ரா லட்சுமணன்) அவர்களே
@hassainfarouq1681
@hassainfarouq1681 4 жыл бұрын
. I'm
@vijayrajansubramanian8596
@vijayrajansubramanian8596 4 жыл бұрын
@@hassainfarouq1681 up
@kokilachettiveran776
@kokilachettiveran776 2 жыл бұрын
Woooooooooow
@vaanchis
@vaanchis 4 жыл бұрын
சித்ரா ஸார், ஜி என். வேலுமணி அவர்களின் புகைப்படத்திற்குப் பதில் ஏ பீம்சிங் அவர்களின் படத்தை இந்தத் தொகுப்பில் சேர்த்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. தயவு செய்து சரி பார்க்கவும். நன்றி. வணக்கம்.
@sambanthamshanmugam394
@sambanthamshanmugam394 4 жыл бұрын
Super sir
@parameswarianand9730
@parameswarianand9730 4 жыл бұрын
Very nice
@sundararajanmurari222
@sundararajanmurari222 3 жыл бұрын
A small correction Sridhar's inspiration for Vennirai aadai was Hitchcock's Marnie in which the heroine has a phobia against red. Sridhar made it white. Both were released in the early 1960s. I saw Marnie in Rajakumari and Vennira Aadai in Anand in May 1965 after finishing my final degree exams.
@vigneshramachandran4930
@vigneshramachandran4930 4 жыл бұрын
Hi Sir, Please do a video about S. Balachander.
@ramarathnamkv6530
@ramarathnamkv6530 4 жыл бұрын
உத்தம்புத்திரன் படத்தில் வரும் " உன்னழகை கண்ணியர்கள் சொன்னதினாலே" என்ற பாடலை எழுதியவர் இயக்கனர் திலகம் கேஸ்ஜி
@shanmugamkannappan84
@shanmugamkannappan84 4 жыл бұрын
See
@shanmugamkannappan84
@shanmugamkannappan84 4 жыл бұрын
K
@sridevivenkobarao6624
@sridevivenkobarao6624 3 жыл бұрын
Ramarathnam KVo
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 Жыл бұрын
கே எஸ் ஜி.இயக்குநர் மேதை ஸ்ரீதரின் உதவியாளர்...அவருக்கு அஸிஸ்டென்ட் டைரக்டரும்கூட
@RameshKumar-yf6lt
@RameshKumar-yf6lt 4 жыл бұрын
Nice
@ryansubbu4008
@ryansubbu4008 4 жыл бұрын
Iduthan kalyana Parisu vil tangavelu patthirama?
@raju1950
@raju1950 4 жыл бұрын
Sridhar is more naturally suited to Gemini Ganesan only. Gemini is directors delight
@dharmaraj5701
@dharmaraj5701 2 жыл бұрын
எந்த டைரக்டர் படங்களில் ஜெமினி கணேசன் தொடர்ந்து நடித்தார்?சில பாத்திரங்கள் தவிர ஜெமினியால் நடிக்க முடியாது.ரொம்ப கதைகள் வேண்டாம்.
@raju1950
@raju1950 2 жыл бұрын
@@dharmaraj5701 You can put your own effort and find out the directors gemini acted in more than atleast 2 movies. Except sivaji nobody can act in so many variety of roles successfully. Whatever role one takes he should not do overacting except mythalogical movies. Gemini fits perfectly in natural acting because he has not done dramas. KB preferred gemini over sivaji because he gave what director wanted.
@parthibanparthiban9037
@parthibanparthiban9037 4 жыл бұрын
சேலம் மடன்தீயட்டார் வரலரு சேல்லுங்கள்
@MrSakthi1984
@MrSakthi1984 4 жыл бұрын
சேலம் மார்டன் தியேட்டர் வரலாறு சொல்லுங்கள்.
@MrSakthi1984
@MrSakthi1984 4 жыл бұрын
தமிழை சரியாக எழுதுங்கள்...
@jananicreations4340
@jananicreations4340 4 жыл бұрын
Tell about Shivaji ganesan life history and his family life particularly his brother v.c .Shanmugam, Kamala ganesan etc.,
@hajimohamed6413
@hajimohamed6413 4 жыл бұрын
Chitra Janani ... நடிகர் திலகத்தை பற்றி ஒரு்நாள் முழுக்க நிறைய சொல்லலாம் ... வி.சி. சண்முகத்தை பற்றி சொல்வதற்கு ஒன்றும் அதிகமில்லை என்றே தோனுகிறது .
@vgiriprasad7212
@vgiriprasad7212 3 жыл бұрын
@@hajimohamed6413 திரு ஹாஜி அவர்களே, நடிகர் திலகத்தின் இளையவர் அவரது வலது கரம் போன்று இருந்தவர். அவர் நடிக்கவேண்டிய திரைப்படங்கள் தொடர்பான அனைத்து வேலைகளையும் திறம்பட நிர்வகித்து சிவாஜி அவர்கள் நடிப்பில் முழுகவனம் செலுத்த பேருதவி புரிந்ததாக க்கூறுவார்கள். தன்னை மறைத்து தன் ஆருயிர் அண்ணனை தன் இறைவனாகக்கருதி அவருக்குப்புகழ் சேர்த்தார். தம்பியின் மறைவால் சிவாஜி அவர்கள் வெகுவாக மனமுடைந்தார் என்று சொல்வார்கள். V. கிரிபிரசாத்.
@hajimohamed6413
@hajimohamed6413 3 жыл бұрын
@@vgiriprasad7212 ... தவறுக்கு வருந்துகிறேன் நண்பரே .
@apsarassamayal
@apsarassamayal 4 жыл бұрын
This is the first 'A' certificate movie
@anuvevo8032
@anuvevo8032 4 жыл бұрын
Which movie
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 Жыл бұрын
No ..marma yogi is the first A certified movie
@santhanam45
@santhanam45 Жыл бұрын
I can't believe NT stopped a film due to difference of opinion with director .. There are many instances when in films like Mudhal Mariyadhai, pesum deivam ,Chitra laksmanan's own film Vashkkai NT redid many scenes
@babuji1717
@babuji1717 2 жыл бұрын
sridhar pola director tamil nattil yarum illai
@mohamedhussain3337
@mohamedhussain3337 4 жыл бұрын
srider is great
@balakrishnanbalaraman3639
@balakrishnanbalaraman3639 2 жыл бұрын
எப்படிப்பட்ட கவவலைகளையும் மறக்க வைக்கும் பாடகர்கள் இருவர். ஒருவர் PBS. மற்றொருவர் P.ஜெயச்சந்திரன். காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை வழங்கிய வள்ளல்கள்.
@raju1950
@raju1950 2 жыл бұрын
Dont forget AM Raja
@sundararajanmurari222
@sundararajanmurari222 3 жыл бұрын
One more correction; Shankar Jaikishan were not up and coming musicians when booked for Dil ek Mandir. They made their debut in Raj Kapoor'a Awaara in the early 1950s and we're as popular as Viswanathan and Ramamurthy were in Tamil. The songs were all hits in both Hindi and Tamil. But Tamil towered over Hindi thanks to superb lyrics by Kannadasan.
@kirubhakaran3281
@kirubhakaran3281 4 жыл бұрын
Who is mass actor sivaji or vijay
@kannaginavarasan6324
@kannaginavarasan6324 4 жыл бұрын
இமயத்துடன் எலியை ஒப்பிடலாமா?
@RajaRaja-gd4fm
@RajaRaja-gd4fm 3 жыл бұрын
விஜய் கொசு சிவாஜி கலை கடவுள் எல்லையில்லா பிரபஞ்சம் யாரும் எல்லையை கடக்க முடியாது
@raju1950
@raju1950 2 жыл бұрын
Akways sivaji.. Vijay is not fit even to shine the shoes of sivaji.
@gopinathgopinath9943
@gopinathgopinath9943 4 жыл бұрын
Nejnsilorusridhar
@ramamoorthy9521
@ramamoorthy9521 4 жыл бұрын
Nadikar Tilagam SivagiGanason Best Actor of Thy World
@Good-po6pm
@Good-po6pm 4 жыл бұрын
சொல்லவே இல்லையே சிவாஜி எதிர் ஸ்ரீதர் கருத்துவேறுபாடு பற்றி . - உங்களது நிகழ்விலிருந்து உண்மையொன்று புரிகிறது, திரையுலகில் பெரிய சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு, தன்மானம் விட்டு அடிமைகளாகவே இருந்திருக்கிறார்கள் பலர். பணம் என்றால் பல்லிளிக்கும், வளையும், குழையும் திரையுலகினர் மத்தியில், தன்மானமிக்க மனிதராக விளங்கியவர் உலகக்குரல் இறைவன் ஐயா டி . எம். சௌந்தரராஜன் ஒருவரேயாம். -- எவரது காலிலும் விழாத பொய்ப்புகழ் பேசாத மா கலைஞன் டி.எம்.எஸ் அவர்கள்.
@srinevasanam2589
@srinevasanam2589 4 жыл бұрын
TMSaiyavikku Murugan Kadaaksham yirundhhadhu Avar moondru paadalgalpathivu seinhuis Sivajiyin oppudhalukkaaga kaathiruundavelayil Sivaji paadalgalai kettuvittu YininelTMS dhaanpaadavendum yendru arivithabodhum, adhe Sivaji Pirkaalathil kaalthin kattaayamaaga SPByai paadavaithabodhum than nilai maaraamal adharkku pinum SPBpaadiya paadal nandraga yillai marubadiyum TMSai paadavaithu Gowravam Paalootivalarthakili marubadiyum recording pannaumbodhukooda marukkaamalpaadi kodutha TMS yeppodhum oru arpudhamaana manidhar yenbadhu doubt yillai Murugan Raúl Petra ar Kaatrullavarai TMS kuras kettuk konde yirukkum, A.M.Srinevasan from Ambattur,
@Good-po6pm
@Good-po6pm 4 жыл бұрын
@@srinevasanam2589 தமிழில் எழுதுங்கள்
@Good-po6pm
@Good-po6pm 4 жыл бұрын
@@srinevasanam2589 தமிழில் எழுதுங்கள்
@RajaRaja-gd4fm
@RajaRaja-gd4fm 3 жыл бұрын
@@srinevasanam2589 பொய் சொல்ல அளவு வேண்டும் அய்யன் சிவாஜி எதிலும் தலையிட மாட்டார் டைரக்டர் இசை அமைப்பாளர் வேலை அது
@rickyr1355
@rickyr1355 4 жыл бұрын
49:45 திரு. GN வேலுமணி புகைப்படத்திற்கு பதில் திரு. பீம்சிங் புகைப்படம்!!
@Somohna
@Somohna 4 жыл бұрын
Mr.Chitra.. Why are re-cycling your earlier posts? You have already said all the above in separate posts; you have simply edited & combined them into a long one for 52 mins!!
@palanivela1005
@palanivela1005 4 жыл бұрын
Soma sundaram C.D. n
@armurugan1132
@armurugan1132 4 жыл бұрын
நல்ல இருக்காது நன்றி
@robwright5940
@robwright5940 4 жыл бұрын
Way too long, Mr.Chitra.
@jeyaprakash9248
@jeyaprakash9248 4 жыл бұрын
M.G.R. negative points sollungadaa
@hajimohamed6413
@hajimohamed6413 4 жыл бұрын
jeya prakash .... MGR negative points சொல்வதற்கு நிறைய உள்ளது .. best example.. நகைச்சுவை கடல் சந்திரபாபு .. but ... அண்ணன் சித்ரா லட்சுமணன் அவர்களை சற்று மரியாதையாக விளிக்க அன்புடன் வேண்டுகிறேன் ..
@thameemulansar63
@thameemulansar63 4 жыл бұрын
சந்திரபாபுவின் வீழ்ச்சிக்கு சந்திரபாபுதான் காரணமே தவிர புரட்சி தலைவர் MGR காரணமல்ல. புரட்சி தலைவரை நம்பி கெட்டவர்கள் யாருமில்லை, நம்பாமல் கெட்டவர்கள்தான் உண்டு. புரட்சி தலைவரிடம் Negative point என்பது எப்போதும் கிடையாது. இது வரலாற்று உண்மை.....!
@csbsurendrababu4681
@csbsurendrababu4681 4 жыл бұрын
@@thameemulansar63 sema comedy sir
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 2 жыл бұрын
Sure any person in this world will has negative matters but in MGR's case, nobody wants to know. They only see him in positive matters.
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 56 МЛН
123 GO! Houseによる偽の舌ドッキリ 😂👅
00:20
123 GO! HOUSE Japanese
Рет қаралды 6 МЛН
M G R IN AVM | ஏ வி எம் மில் எம்.ஜி.ஆர்...
33:18
AVM Productions - Movies
Рет қаралды 442 М.