முதல் மரியாதை படம் போல சிவாஜி வாழ்க்கையில் நடந்த சம்பவம் + Cinemavukkulle Oru Cinema MARATHAN

  Рет қаралды 221,609

Touring Talkies

Touring Talkies

4 жыл бұрын

முதல் மரியாதை படம் போல சிவாஜி வாழ்க்கையில் நடந்த சம்பவம்! Cinemavukkulle Oru Cinema
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 180
@poongodiarasu8079
@poongodiarasu8079 Жыл бұрын
Legendary Actor Dr Sivaji Ganesan sir....
@pandiyann4896
@pandiyann4896 4 жыл бұрын
அருமையான நிகழ்வு ...சிவாஜி சார் ஒரு இமயம். அவர் பற்றி அரிய தகவல் சொன்னதற்கு நன்றி சித்ரா சார் . எங்க தலைவர் ரஜினியே சிவாஜி சாரின் ரசிகர்தான்னு பல இடங்களில் சொல்லியிருக்கிறார்
@j.n.rehuraman5138
@j.n.rehuraman5138 3 жыл бұрын
நடிகர்திலகம் ஒரு சகாப்தம்,
@sornamm4
@sornamm4 4 жыл бұрын
நடிகர் திரு சிவாஜி கணேசன் அவர்கள் ஒரு பெரிய கலை களஞ்சியம். என்றும் அவருடைய பெயர் நிலைத்து நிற்கும்..அவரது குடும்பம் நீடூழி வாழ்க.
@srieeniladeeksha
@srieeniladeeksha 3 жыл бұрын
👌👌👌👌
@poongodiarasu8079
@poongodiarasu8079 Жыл бұрын
Both Dr. MGR & Dr. Sivaji sir ....Legends....
@babuks4697
@babuks4697 4 жыл бұрын
வாழ்க நடிகர் திலகம் சிவாஜியின் புகழ்
@n.hariharan3332
@n.hariharan3332 4 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் தமிழ் நாட்டின் செல்வம் கிடைத்த புதையல் சுருங்கச் சொன்னல் தவப்புதல்வன் எங்கள் செவாலியே சிவாஜி புகழ் வாழ்க. 👌👍❣😍🙏
@palanig2569
@palanig2569 3 жыл бұрын
L
@krishnamurthyg5878
@krishnamurthyg5878 4 жыл бұрын
வானத்திற்கு ஒரேயொரு சூரியன் நடிப்பிற்கு ஒரே சிவாஜி ஆம் சிவாஜி மட்டுமே குணத்திற்கும் அவருக்கு ஈடு இணையில்லை எவரும்
@kalaivanir6818
@kalaivanir6818 3 жыл бұрын
J
@kalaivanir6818
@kalaivanir6818 3 жыл бұрын
Loi
@kalaivanir6818
@kalaivanir6818 3 жыл бұрын
TV
@anishkakiller5593
@anishkakiller5593 4 жыл бұрын
Style King sivaji Ganesan
@karthikeyanm2463
@karthikeyanm2463 4 жыл бұрын
எனது நண்பரின் அப்பா மிகவும் தீவிர சிவாஜி கணேசன் ரசிகர் என்று சொல்லுவதை விட தீவிர பக்தர் என்று சொல்லவேண்டும் அவர் தனது இரு குழந்தைகளுக்கு பிரபு சாந்தி என்று பெயர் வைத்தார் அவர் கடந்த ஏழாம் தேதி தான் தலைவரிடம் போய் சேர்ந்துவிட்டார் நீங்கள் பேசுவதைக் கேட்கும்போது அவரின் நினைவு வந்தது விட்டது 😢😢😢
@selvarajk8952
@selvarajk8952 4 жыл бұрын
Dear chitra i love sivaji and you
@srieeniladeeksha
@srieeniladeeksha 3 жыл бұрын
😭😭😭
@milton913
@milton913 4 жыл бұрын
அன்றும் , இன்றும் , என்றும் .. உன்னுடைய ரசிகன் நான் ! #நடிகர்திலகம் நினைவு நாள்
@premachakku1031
@premachakku1031 3 жыл бұрын
Very good informations about Sivaji.
@janakiraman2576
@janakiraman2576 4 жыл бұрын
நடிகர் திலகம் ஒரு தெய்வம்
@abiramig6307
@abiramig6307 3 жыл бұрын
Exelllent! Goosebumps raising memories.
@velappanp7652
@velappanp7652 4 жыл бұрын
Great sir . Dr.shivaeji is wonders of the world.
@sendhilpandian3388
@sendhilpandian3388 4 жыл бұрын
இன்று மட்டுமல்ல இனி வரும் காலங்களில் வரும் நட்சத்திரங்களும் திரு. நடிகர் திலகம் அவர்களின் நேர நேர்மையை கடை பிடித்தால் அவர்களும் தலைசிறந்த நட்சத்திர பண்பாளர்களே! !
@dhanalakshmiramesh867
@dhanalakshmiramesh867 3 жыл бұрын
No jnk. In
@maniksmb5681
@maniksmb5681 4 жыл бұрын
Chitra Sir congratulations to you for publishing lot of Our Nadigar Thilagam news in your (our) channel. I am at 65 years old now and I am a great decibel of Nadigar Thilagam . Since 1969 I am watching only Nadigar Thilagam movies in theatre.l accepted only Nadigar Thilagam as my leader Since then till now. I saw him personally during three occasions.what a great human being he was.That is why Nadigar Thilagam was living in millions of heart even now . long live Nadigar Thilagam fame.
@sssukusssuku
@sssukusssuku 4 жыл бұрын
நடிகர் திலகம் ஒரு சகாப்தம்
@kalyani56568
@kalyani56568 4 жыл бұрын
Thank you very much sir! Shivaji Ganeshan the great!
@salaiciusfernandofernando9435
@salaiciusfernandofernando9435 4 жыл бұрын
சார் எங்க அண்ணணைப்பற்றி அதிகம் நீங்கள்தான் அதிகம் சொல்லியிருக்கினறீர்கள். உங்களுடைய இந்த தகவலுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி. அந்த அன்னை இல்லத்தின் தவப்புதல்வனை இன்றும் எங்களால் மறக்கமுடியவில்லை.
@RaviShankar-jg6vy
@RaviShankar-jg6vy 4 жыл бұрын
அன்பின் திரூருவம்...அவன் தான் மனிதன்...
@seenivasan7167
@seenivasan7167 4 жыл бұрын
கலைத்தாயின் தலைமகன் சினிமா உலகில் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம் தொழில் பக்தி அது நடிகர் திலகம் சிவாஜி அய்யா அவர்கள் புகழ் நிலைத்திருக்கும்
@lourthujohn4402
@lourthujohn4402 3 жыл бұрын
1
@seenivasan7167
@seenivasan7167 3 жыл бұрын
என்றுமே நம்பர் ஒன் தலைவர் மட்டுமே
@ravipamban346
@ravipamban346 4 жыл бұрын
Thanks chitra sir.sivaji sir saint of Indian cinema.he his real karnan, contributed lot of funds to the nation without publicity.
@sivamaniparasuraman5854
@sivamaniparasuraman5854 4 жыл бұрын
சார் தயவு செய்து ஒரு மாபெரும் நடிகர் அவரை நீங்கள் வெறும் சிவாஜி, சிவாஜி என்று கூறுவது சற்றே எங்களுக்கு வருத்தமளிக்கிறது.
@srieeniladeeksha
@srieeniladeeksha 3 жыл бұрын
Yes
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Thanks to Mr. Citra for revealing lot of information which are very interesting to know.
@anishkakiller5593
@anishkakiller5593 4 жыл бұрын
Great nadigar tilekam sivaji Ganesan
@kannangopalaln7683
@kannangopalaln7683 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சித்ரா லட்சுமணன் சார்.
@dhorababuvenugopal8344
@dhorababuvenugopal8344 4 жыл бұрын
Dr Sivaji Ganesh sir is a only legend of all time.
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 4 жыл бұрын
Sivaji ayya nammai vithu miga viraivil pirinthu vithar.. Marakka mudiyatha maga nadigan.. Maamanithan... Our heart is still crying ayya.. And will never end crying.. RIP ayya
@srieeniladeeksha
@srieeniladeeksha 3 жыл бұрын
🙏🙏🙏
@roja6135
@roja6135 3 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை சிலோன் ரேடியோ தமிழ் சேவையில்' கலைகுறிசில் ' சிவாஜி கணேசன் நடித்த படப்பாடல்கள் என்று தான் கூறுவர்.‌ இலங்கையில் இந்த பட்டம் யாரால் வழங்கப் பட்டது என்று எனக்கு தெரியவில்லை. எனக்குத்‌ தெரிந்து அந்நிய நாட்டில் பட்டம் பெற்ற ஒரே தமிழ் நடிகர் இவராகத்‌தான் இருப்பார். இது இன்றைய தலைமுறையினருக்கு தெரியுமா என்று எனக்கு தெரியாது. எப்பேர்ப்பட்ட மாமனிதர்¡!!
@athirakannan9386
@athirakannan9386 4 жыл бұрын
நடிகர் திலகம் நினைவாக நடிகர் சங்கம் எந்த நினைவஞ்சலி செய்தியும் வெளியிடவில்லை. அவர் சாயல் இல்லாமல் எவனும் நடிப்பதில்லை. த்மிழனாய் வெட்கப்படுவோம்.
@srieeniladeeksha
@srieeniladeeksha 3 жыл бұрын
👌👌
@jananicreations4340
@jananicreations4340 4 жыл бұрын
Shivaji can act like me but I can't act like Shivaji -MARLON BRANDO
@kasturirangan6635
@kasturirangan6635 4 жыл бұрын
அது பிராண்டோவின் பெருந்தன்மை_ எங்கே சிவாஜியை அதுமாதிரி சொல்ல சொல்லுங்க பார்ப்போம்???? உண்மைய சொல்லணும்னா சிவாஜியின் இன்ஸ்பிரேஷன் தான் பிராண்டோ!!!
@raghuram7321
@raghuram7321 4 жыл бұрын
Annan sivaji the world class number one real superstar.
@RaviKumar-yv3gy
@RaviKumar-yv3gy 2 жыл бұрын
Yes you are absolutely correct... Thankyou sir.
@p.sivakumarkumar7385
@p.sivakumarkumar7385 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் நன்றி கள்
@shanthiuma9594
@shanthiuma9594 3 жыл бұрын
தமிழர்களின் பொக்கிஷம் பொக்கிஷம் பொக்கிஷம்.
@karthikeyan-te6tb
@karthikeyan-te6tb 4 жыл бұрын
GOD FATHER OF INDIAN CINEMA...
@SelvaKumar-gw5iu
@SelvaKumar-gw5iu 3 жыл бұрын
Now I can download and listen when I'm driving.. Thanks for combined the episodes.. @ touring talkies team
@aquasridhar6080
@aquasridhar6080 4 жыл бұрын
சிவாஜி ஒரு சகாப்தம்
@laxmanan47
@laxmanan47 4 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் ஒரு வரலாறு
@touchwoodproductions26
@touchwoodproductions26 4 жыл бұрын
Sivaji Ganesan sir maperum nadikar
@rajendranrs5884
@rajendranrs5884 4 жыл бұрын
சார் நீங்கள் மட்டும் தான் என் தெய்வம் நடிகர் திலகம் சிவாஜி யை மறக்காமல் உங்கள் சாய் சித்ராவில் பதிவு செய்ததற்கு நன்றி
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 4 жыл бұрын
Unnmai
@jothilakshmithangapandy4261
@jothilakshmithangapandy4261 4 жыл бұрын
@@haarshanhaarshan7553 in
@ismaibatcha7395
@ismaibatcha7395 3 жыл бұрын
Rh
@vrnarayanan2199
@vrnarayanan2199 3 жыл бұрын
Sir very nice to hearabout Sivaji Ganesan as I am very much fond of his excellant action in cinima.Pl continue.V.R.Narayanan. Goregaon Mumbai
@seenivasan7167
@seenivasan7167 3 жыл бұрын
தமிழரின் முதல்வர் நடிகர்திலகம்
@ko6946
@ko6946 4 жыл бұрын
பாலாஜி பற்றிய செய்தி கேட்டு கலங்கிய கண்களுடன் எழுதுகிறேன். நன்றி. மிக்க நன்றி...மனதார!!! நான் படிக்கக் கற்ற சிறு வயதில் நடிகர் திலகத்தின் "சிவாஜி ரசிகன்" இதழ் ஒன்று படித்த நினைவு - வேட்டைக்குச் சென்ற படம்- கேள்வி பதில் - ............ அப்போது மனதார நான் நன்றி சொன்னது ..‌‌.. சி.ர. ஆசிரியர் சின்ன அண்ணாமலை ......வாங்கி வைத்திருந்த சலூன் குருசாமி அண்ணா. திரு. சின்ன அண்ணாமலை -- அறிவாளி -- அவர் மதித்த மேதை நடிகர் திலகம் -- நிறையத் தகவல்கள் இருக்கும். திரட்டித் தருவீர்களா????
@sharecstacy
@sharecstacy 7 ай бұрын
The details shared by Chitra Sir about Sivaji Ganesan are very interesting and brings out unknown facets of the great actor's personality
@deenravanan
@deenravanan 4 жыл бұрын
உங்க ஆரம்ப காலத்தில் இருந்து இப்பவரைக்கும் சிவாஜி மறக்காமல் பதிவு செய்துவிட்டீர்கள்
@malikap2411
@malikap2411 4 жыл бұрын
Sivaji Sir is those days SUPPER MEGA ULTIMATE and SUPREM STAR.
@srieeniladeeksha
@srieeniladeeksha 3 жыл бұрын
👌👌👌👌
@kuttystory4561
@kuttystory4561 4 жыл бұрын
நடிப்பின் நாயகன் எத்தனை கதாபாத்திரம்... அப்பப்ப....
@mathuentertainment3387
@mathuentertainment3387 4 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஐி அப்பா போன்று எவராலும் நடிக்க முடியாது தமிழ் சினிமாவில்.தமிழர்களின் திரைக்காவியம் நடிகர் திலகம் சிவாஜி அப்பா😍😍❤️
@ganam2253
@ganam2253 11 ай бұрын
Ólooóoóó in
@naliguru
@naliguru 4 жыл бұрын
All over India's pearl is Our beloved the legend Shivaji Ganeshan. We won't be see any actor's like Sivaji in our life times. 👍👍👍👍👏👏👏👏👏👏❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@poongodiarasu8079
@poongodiarasu8079 Жыл бұрын
Worst central govt. not even given any prestigious award to Padmini Madam.... 😥😥😥
@balachandranr8117
@balachandranr8117 2 жыл бұрын
Aruir Annan Rasikargal allipathu
@shalparvati2087
@shalparvati2087 4 жыл бұрын
நானும் சிவாஜி ரசிகை அவரை பற்றி நிறைய பதிவு போட்டு கொண்டு இருங்க
@duraopathimaha
@duraopathimaha 3 жыл бұрын
Ft
@duraopathimaha
@duraopathimaha 3 жыл бұрын
.PAaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaanh.hlplp.h.nhlp.nnhhnnn.hnnhhHNHNPH PNS
@rajeshgoel7789
@rajeshgoel7789 5 ай бұрын
WORLD. BEST ACTOR. SIVAGI GANESAN
@mukeshs8530
@mukeshs8530 4 жыл бұрын
Dr. Sivaji an deivam.
@narayanikv8673
@narayanikv8673 2 ай бұрын
Sivaji is great actor
@theuniverseism9305
@theuniverseism9305 Жыл бұрын
கலைத்தாயின் ஒரே தவப்புதல்வன்
@selvarajk8952
@selvarajk8952 4 жыл бұрын
I love sivaji and his fans.now i love you chitra
@ramajeyamsamuthirapandi7317
@ramajeyamsamuthirapandi7317 4 жыл бұрын
எங்கள் உயிராச்சே
@srieeniladeeksha
@srieeniladeeksha 3 жыл бұрын
👌👌
@sayeesan7564
@sayeesan7564 4 жыл бұрын
The way u explained about the actors r too good. Excellent
@SrSrk98
@SrSrk98 4 жыл бұрын
Human touch is a great motivation...we are all connected by our souls...yet people who adore heros and heroines, who are fellow human beings, fail to understand the power of the Supreme Almighty, fight for everything..fight about whether God is true or not, fight about whose God is greater... let us all be good humans and share kindness and love...spread the human touch:)
@manikandannagasamy258
@manikandannagasamy258 4 жыл бұрын
Superb Sir.We r NT Devotees.
@madhangopal7895
@madhangopal7895 2 жыл бұрын
இவரை விட சிறந்த நடிகரும் இல்லை.மாமனிதரும் இல்லை.
@hariv8902
@hariv8902 5 ай бұрын
WORLD'S NUMBER ONE BEST ACTOR IS NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN
@prakasamkasam9978
@prakasamkasam9978 4 жыл бұрын
எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத மரியாதை உயிருடன் இருக்கும்போது அவர் இல்லாத போது எந்த ஒரு நடிகரும் அவர் நினைவை போற்றவில்லை நீங்க ygm போன்ற ரசிகர்களால் போற்றப்படுகிறார் nadigar sangam நாசமாய் போகட்டும்
@srieeniladeeksha
@srieeniladeeksha 3 жыл бұрын
போயிறுச்சு தடி எடுக்காத குறையாய் சண்டை போட்டு கடையை மூடவா என்று இருக்கிறது
@KALAIVANI-bj1zp
@KALAIVANI-bj1zp 2 жыл бұрын
🙏🙏🙏
@shanmugammegala3007
@shanmugammegala3007 3 жыл бұрын
என்ன நடிகனடா
@user-lt2my6mu3b
@user-lt2my6mu3b 4 жыл бұрын
சார்,தங்கள் பேச்சு முழுவதும் புரியவில்லை. ஏனெனில், ஒரு வாக்கியத்தின் கடைசி வார்த்தையை,இன்னும் கொஞ்சம் தெளிவாக உச்சரித்தால் நன்றாக இருக்கும்.
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 4 жыл бұрын
சித்ராலட்சுமணன். YGமகேந்திரன். சிவகுமார் மற்றும் கமல்ஹாசன் இவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிவாஜியின் பெருமைகளை பேசதயங்குவதில்லை.இவர்கள் மேன்மேலும் வளர ஆண்டவனை வேண்டுகிறேன்
@sofiask2786
@sofiask2786 3 жыл бұрын
Wow super sir
@manojmadzz2942
@manojmadzz2942 4 жыл бұрын
Super chithra
@valavanmani
@valavanmani 3 жыл бұрын
நன்றி அண்ணா
@s.rkrishna3259
@s.rkrishna3259 3 жыл бұрын
Super anna 🙏🙏🙏🙏
@thirumenichandrasekar7121
@thirumenichandrasekar7121 4 жыл бұрын
Great.actor
@ragavaneee1324
@ragavaneee1324 4 жыл бұрын
Super sir
@ram1903
@ram1903 4 жыл бұрын
What a subtle yet powerful rerecording for the bit of 'வாழ்க்கை' you have shown here. Raja is unbelievably fabulous. Definitely he is the foremost reason for the success of the film.
@hariv8902
@hariv8902 5 ай бұрын
NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN IS A GREAT HUMAN BEING PERSON
@pritha2872
@pritha2872 4 жыл бұрын
Wow ennoda appa avaroda fan so naan thatha nu than solluven ippo varaikum but I am unlucky not able to see him directly.
@meenakshichandrasekaran4040
@meenakshichandrasekaran4040 4 жыл бұрын
Truly said
@selvaraj5834
@selvaraj5834 4 жыл бұрын
super laxman sir
@p.sivakumarkumar7385
@p.sivakumarkumar7385 3 жыл бұрын
அருமை கவிஞர் தின குரல் சிவகுமார் பிரபு (எழுத்தாளர்) மூத்த பத்திரிகையாளர் 93612 59538
@sekaransubramanian7121
@sekaransubramanian7121 4 жыл бұрын
Super message thanks
@thamizhselvan9005
@thamizhselvan9005 4 жыл бұрын
Shivaji ayyha maranamilladhavarru ulagin oppatra nadigarrhu maamanidharrhu
@srinevasanam2589
@srinevasanam2589 4 жыл бұрын
Sir Neengal Neenda kaaaalam vaaazhavendum,Naaanglum SivajiPaatti neengal Pesaavendum yendra suyaanlaaam dhaaan Best Wishes.A.M.Srinevsaan Aambattur
@shalparvati2087
@shalparvati2087 4 жыл бұрын
சார் அந்த படத்தில் எந்த காட்சி போட்டுகாட்டுங்க
@govindarajulusrinivasan4973
@govindarajulusrinivasan4973 4 жыл бұрын
Supersir
@mehalapathma5971
@mehalapathma5971 3 жыл бұрын
Ketka ketka arvamaka irukku, please one more
@kalraja6579
@kalraja6579 4 жыл бұрын
Sir great
@krishnarocks6718
@krishnarocks6718 4 жыл бұрын
Missing my thalaivar
@velappanp7652
@velappanp7652 4 жыл бұрын
I like Dr.Shivaji only.
@narayanikv8673
@narayanikv8673 4 жыл бұрын
Thank you sir
@shanmugammegala3007
@shanmugammegala3007 4 жыл бұрын
கண்கள் கலங்குகின்றன ......
@Th-bq2xl
@Th-bq2xl 4 жыл бұрын
Eppodhum ennattukku valimai undu.iruvar ore nerattil oruvarai oruvar azamaha ninaittal adhai oruvarai oruvaral unara mudiyum.Ninaitten vandhay enbadhaellam adhanalthan. Adhupol veli unarvu mangipponalum ullunrvu irukkum.Adhanalthan nee pizaittu viduvay ; unakku onrumillai; ezundhiru ezundhiru ; unnal mudiyum Enru soolla vendum enpadhal.
@laxmansphysio-therapy8738
@laxmansphysio-therapy8738 4 жыл бұрын
Nice
@imransan3320
@imransan3320 4 жыл бұрын
Sir Minutes and second with topic mention pannunga nalla irukum.
@hariv8902
@hariv8902 5 ай бұрын
KALIYUGA KARAN NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN
@sayeesan7564
@sayeesan7564 4 жыл бұрын
Hi, Chitra I'm sayee. Amars friend. How r u? Nice to see you
@malaichamymalaichamy810
@malaichamymalaichamy810 4 жыл бұрын
சார் கடலோர கவிதைகள் பற்றி தயவுசெய்து கூறுங்கள்.
@arjunprasanna.3484
@arjunprasanna.3484 4 жыл бұрын
Good
@TamizhThoughts
@TamizhThoughts 4 жыл бұрын
மக்களே 😍 என் சேனலுக்கு ஆதரவு கொடுங்கள் 🙏🙏 என் வீடியோவையும் பாருங்க 🤗🤗
@meenakshisundaram9873
@meenakshisundaram9873 4 жыл бұрын
👍
@santhaganapathy8153
@santhaganapathy8153 4 жыл бұрын
Entha seen sollungal please
@srinivasann1959
@srinivasann1959 3 жыл бұрын
Asokan will not tell the truth that Sivakumar is his son, he will attempt to tell, but collapse before telling in Uyarntha Manithan
@revathisharman3590
@revathisharman3590 4 жыл бұрын
Endha vedio pakumbodhu enku teriyamalai naa emotion ayite sir..mudal mariyadai cinima eppo pathalum enku kanule tannivrum.. abidi patta movie adhu..
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 129 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 20 МЛН
(Part 1) SIVAJI GANESAN & THEERAN CHINNAMALAI - Dr. MARUTHUMOHAN
31:35
Dr. Maruthu Mohan
Рет қаралды 238 М.
КТО СОЖРАЛ АРБУЗ #cat #pets #топ
0:17
Лайки Like
Рет қаралды 976 М.
Didiya hume wo chidiya dila do na 🦜🦜 #shorts #comedy 😜
0:34
Sikha shorts and vlogs
Рет қаралды 71 МЛН
Попалась за конфету 🍭🙃
0:20
НЕБО - СПОРТ И РАЗВЛЕЧЕНИЯ
Рет қаралды 5 МЛН
BABY Comedy : Birthday Baby and Kind Man ❤️
0:36
BABY Comedy
Рет қаралды 13 МЛН