அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பற்றி சிவாஜி முரசில் அருமைபதிவு . தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் சிவாஜிக்கு பிண்ணனி நாதஸ்வரம் வாசித்த N.P. பொன்னுசாமி சகோதர்கள் அருமையான பதிவு அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் மிருதங்க சர்க்கரவர்த்தி திரைப்படத்தில் கை விரல்கள் மற்றும் முக பாவங்கள் காட்டி மிருதங்கம் வாசிப்பார் இதற்கு முன்னோடி திரைப்படம் தில்லானா மோகனாம்பாள் படத்தில் கழத்து நரம்பு புடைக்க அசல் நாதஸ்வர கலைஞன் போல் நாதஸ்வரம் ஊதி. நடித்து நடிப்பில் வாழ்ந்து காட்டினார்.அண்ணன் சிவாஜி வாழ்க அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ் ஓங்குக ஜெய்ஹிந்த்.
@kumarthankavel24852 жыл бұрын
ஞாயமான கேள்வி. தமிழ்நாட்டு முதலமைச்சர் இசை பரம்பரையாக வாழ்ந்த குடும்பம். இதற்கு நடவடிக்கை எடுத்து நாதஸ்வர வித்வான்கள் வாழ வகை செய்யும் படி வேண்டுகிறேன்.
@ramkumarg12522 жыл бұрын
உண்மை கலைஞர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொண்ட சமூகம் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்🙌🙏
@rajagopalanv11322 жыл бұрын
இந்த நாதஸ்வர பெருந்தகைக்கு தான் எத்தனை தன்னடக்கம். நிறைகுடம் தளும்புவதில்லை. செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமை தான் நமது செல்வம் என்ற ஆன்றோர் வாக்குக்கு ஏற்ப அக்கால கலைஞர்கள் திகழ்ந்தார்கள். இனி அந்தக் காலமெல்லாம் திரும்புவதற்கு இல்லை. அவர்களது நினைவுகளை நாளும் நாளும் நினைவு கூறவேண்டும்.
@k.saravanannathasvarampala7289 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉அருமை அருமை அருமை 🙏🙏🙏🙏🤝🙏🙏🙏🙏🙏🙏
@abdulareef72532 жыл бұрын
நீண்ட ஆயுள் பெற இறைவனை வேண்டுகிறேன்
@sekarankasinathan88612 жыл бұрын
நடிப்பில் அவர் அவதாரம் .அவர் நடிப்பாகபார்க்காமல் பாத்திரமாக மாறிவிடுவதுதான் அவர்வெற்றியின் ரகசியம் .காலம் மாறினாலும் அவரது நடிப்பின் உச்சத்தை யாரும்தொடமுடியாது .இன்னும் பாத்திரங்களாக வாழ்ந்து வருவதுதான் உண்மை .
@seenivasan71672 жыл бұрын
வாத்தியங்கள் என் தலைவன் கரம் பட்டு புகழ் அடைந்தது
@bakthavatsalamdharmar5489 Жыл бұрын
Su0er.good
@gan-7g2 жыл бұрын
நாதஸ்வரம் இசை சக்கர வர்த்திகள் புகழ் வாழ்க வாழ்க.
@jaganathanv38352 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி திரை வானில் மின்னிடும் தாரகை- நீர் திரையோவியம் தீட்டிய வண்ணத் தூரிகை வெற்றி முழக்கமிடும் கலை பேரிகை தமிழகமும் திரையுலகமும் உள்ளவரை- உமை எந்நாளும் வணங்கியும் வரும் தலைமுறை
@seenivasan71672 жыл бұрын
அய்யா வணக்கம்
@jaganathanv38352 жыл бұрын
@@seenivasan7167 வணக்கம் நண்பரே! நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் பகிர்வு.
@sivavelayutham72782 жыл бұрын
Ippothan paarththen! Arumai anbare, arumai!
@kamaraj98922 жыл бұрын
இந்த படத்தில் நான் பாலையா அவர்களின் நடிப்பை நான் மிகவும் ரசிப்பேன்.
@sulaimanbatcha48432 жыл бұрын
I agree. Balaiya Annan also do his best performance inMirudangam. Legend Shivaji Ayya also best. Totally the team act in film Thillana Mohanambal is very best acting...
@kamaraj98922 жыл бұрын
@@sulaimanbatcha4843 not miruthangam it is thavil.
@Kasamuthu2 жыл бұрын
தென் மாவட்டங்களில் மங்கள இசை என்றால் நாதஸ்வரம் மட்டுமே!.
@krishnaraj.mkrishnaraj.m57402 жыл бұрын
Very useful speech you have given about the Legend Sivaji sir! It gives me goosebumps as the Nadhaswaram masters M. P. N. Sethuraman and Ponnusamy brothers wondered about the acting skill of Sivaji sir and accepted him as the original vidhvan! This is a real tribute to the Legend Sivaji sir!
@annaduraiannadurai90552 жыл бұрын
Supper sir
@subadrasankaran41482 жыл бұрын
How sincere he was
@manivannanmani69112 жыл бұрын
All were divine artists including Mr.AP Nagarajan who performed their duties sincerely in union.
வித்யா லக்ஷ்மீ, சரஸ்வதி கடாக்ஷம் உங்களது தனி Legacy யாரும் இதனை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. இசையில் ஈசனை காண இயலும்.இசைக் கலைஞர்கள் வாழும் தெய்வங்கள். ஆம். எந்த ஒரு திருமண நிகழ்ச்சி சென்றாலும் முதலில் என் கவனம் நாதஸ்வர மஹான்கள் எங்கே என்று அவர்கள் அருகில் பவ்யமாக, வினயத்துடன் நலம் விசாரித்து பாடல்களை பாடிக் காண்பித்து ஊக்குவிப்பேன். பிறகு என்ன ?திருமண நிகழ்ச்சி க்கு வந்த விருந்தினர்களும் நாதஸ்வர இசையை ரசிக்க ஆரம்பித்து விடுவார்கள். Dr.ஷேக் சின்ன மெளலானா, காசிம் இவர்கள் வாசிக்கும் போது தாளம் போட்டு ரசித்ததை நினைவு கூர்கிறேன். நீங்கள் வாழும் உத்தம புருஷர்கள். கலைகளை பட்டி, தொட்டிக்கும் இட்டுச் செல்ல வேண்டும். இதுவே என் ஆவல்