சிவாஜி ஒரு மனித கடவுள் அரங்கமே அதிர்ந்த Bharathi Baskar-யின் மெய்சிலிர்க்க வைத்த பேச்சு

  Рет қаралды 681,444

Zero Point

Zero Point

4 жыл бұрын

முதல் மரியாதையில் வர ஒரு Scene போதும் Sivaji பற்றி பேசி அரங்கை அதிர வைத்த Bharathi Baskar
#bharathibaskar #bharathibaskarbestspeech

Пікірлер: 389
@gokulakrishnan5020
@gokulakrishnan5020 2 жыл бұрын
பார் மகளே பார்..... பாசமலர்.... ராஜபார்ட் ரங்கதுரை....தெய்வமகள்,.. எல்லா ம் அருமை
@bhagavathgeethasloganstami5583
@bhagavathgeethasloganstami5583 3 жыл бұрын
கர்ணன் படம் சிறு வயது முதலே நான் மிக மிக ரசித்த படம்... பாடல்கள் தேவாமிர்தம்...
@srinivasanvs1434
@srinivasanvs1434 3 жыл бұрын
உள்ளத்தில் நல்ல உள்ளம் பற்றி மேடம் சொன்ன எல்லாம் அட்சர லட்சம். நடிப்பு அசுரன் அதுதான் சிவாஜி
@sarojinithileeban6649
@sarojinithileeban6649 3 жыл бұрын
உங்கள் பேச்சு ஏன் என்னை கவர்ந்தது என்று கேட்டால் என்னால் விடை சொல்ல முடியாதுள்ளது அவ்வளவு அருமை சகோதரி
@sankaranarayanan5368
@sankaranarayanan5368 3 жыл бұрын
பாரதி யம்மா உங்கள் உடல் நலம் தேறி முன் போல் கம்பீரமான குரலை கேட்க ஆவலுடன் உள்ளேன்.கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்
@user-yd5sk6dv8b
@user-yd5sk6dv8b 4 жыл бұрын
நாங்கள் தான் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகன் என்று பார்த்தால் நீங்கள் தீவிர வெறித்தனமான ரசிகை என்றே தெரிகிறது வாழ்த்துகள் சகோதரியே 🙏🙏🙏🌷🌷🌷பாசமலரை ஏன் மறந்தீர்கள் என்று தான் புரியவில்லை.....இந்த மகா கலைஞன் மட்டும் அல்ல அன்பு ஒன்றே அன்னை இல்லத்தின்விழுதுகள் அதுவே கோவில்... மிக பெரிய ஆலமரம்......🌷🌷🌷💖💖💖💕💕💕
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
👌👌
@gopisiva1329
@gopisiva1329 Жыл бұрын
Naan veri pudicha 90s kid paa
@visuvisu498
@visuvisu498 3 жыл бұрын
தோண்டத் தோண்ட கிடைக்கும் அரிய பொக்கிஷம் எங்கள் நடிகர் திலகத்தின் நடிப்பு. வாழ்ந்தார் வாழ்வார் எங்கள் இதயங்களில் என்றும் என்றும்.
@ramavishnu4479
@ramavishnu4479 3 жыл бұрын
சினிமா இருக்கும் வரை நடிகர் திலகத்தின் புகழ் என்றும் நீங்கா இடம்பெற்று இருக்கும்
@bunnymp40id58
@bunnymp40id58 Жыл бұрын
😢
@subramaniyan1626
@subramaniyan1626 8 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🏽🎉🎉🎉 பாரதி பாஸ்கர் அவர்களின் பேச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. வாழ்க நடிகர் திலகம் சிவாஜி!!!வளர்க அவரின் புகழ்!!! தீபம் எம். சுப்ரமணியம், கலை உலக ராஜா சிவாஜி கணேசன் ரசிகர்கள் நற்பணி மன்றம், பெங்களூரு /தங்கவயல். 💐🙏🏽💐🙏🏽💐🙏🏽💐🙏🏽💐🙏🏽💐🙏🏽
@kamarajsamy6881
@kamarajsamy6881 4 жыл бұрын
நான் பார்த்த நடிகர் திலகம் அவர்களின் படத்தை பற்றிய விவரங்களை கேட்டு அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன், மிக்க நன்றி
@devakivenkateshwaran4058
@devakivenkateshwaran4058 3 жыл бұрын
P
@panchaksharamvenu7237
@panchaksharamvenu7237 2 жыл бұрын
அருமையான.பேச்சு.பாரதி பாஸ்கர் விரைவில் மீண்டு வருவார்.
@amuthafsda7041
@amuthafsda7041 3 жыл бұрын
நவரசநாயகன நடிப்பு திலகம் சிவாஜி யின் முதல் மரியாதை மறக்கமுடியாத படத் தை நினைவு.கூர் பகிர்தமைக்கு.நன்றி அன்பின் விருது யுவராணி 🙏🏻
@natraj140
@natraj140 Жыл бұрын
மறக்கமுடியுமாஃஇந்ததெய்வத்தை
@bharathiabirami8474
@bharathiabirami8474 2 жыл бұрын
முன்னாள் முதல்வர் புரட்சி தலைவர் Dr. MGR அவர்களே வெளிநாட்டவருக்கு சிபாரிசு செய்த படம் தில்லானா மோகனாம்பாள் என்று படித்திருக்கிறேன். வாழ்க சிவாஜி புகழ்.
@clayforum4545
@clayforum4545 3 жыл бұрын
நடிப்பு திலகம். ஆவர் தான் நடிகர். காண்பவர் மனதில் அப்படியே உள் உறைபவர். நடிப்பிட்ட்கென்றே பிறந்தவர் அவர் தான்.
@girijanagarajan9810
@girijanagarajan9810 3 жыл бұрын
நடிகர்,திலகத்துக்கு,அப்பா,இததனரசிகர்கள்,பெருமையாக,உள்ளது,சரித்திரம்,பேசும்,காவியம்,நானும்,ஒரு,ரசிகை,என்பது,வரம்
@omgnaneswari3977
@omgnaneswari3977 4 күн бұрын
! ஓஎஇஇங
@alphonsasr6602
@alphonsasr6602 3 жыл бұрын
படம் பார்க்காமலே சிவாஜியின் அத்தனை படிப்பினையும் கண்மன்‌கொண்டுவந்து எங்களைமகிழ்வித்த பாரதி‌பாஸ்கருக்கு தமிழ் மொழியின் சார்பில் நன்றி நன்றி
@kanniyammala2358
@kanniyammala2358 Жыл бұрын
எவ்வளவு நேரம் பேசினாலும் உங்கள் சொற்பொழிவு அனைவருக்கும் பிடிக்கும்.. நன்றி வணக்கம்.
@nagammalsivakamisundaram108
@nagammalsivakamisundaram108 2 жыл бұрын
Yes , Avar Ulagam Ulla Mattum Niramtharamanavar.👏👏👏👍👍👍👌👌👌🙏🙏🙏💐💐💐
@kanniyammala2358
@kanniyammala2358 Жыл бұрын
சிந்து நதியின் மிசை நிலவினிலே பாடலில் சிவாஜி கணேசன் அவர்களின் கண்ணசைவு மிக மிக அருமையாக உள்ளது. இந்த பாடல் எனக்கும் மிகவும் பிடிக்கும்.
@bhagavathgeethasloganstami5583
@bhagavathgeethasloganstami5583 3 жыл бұрын
அருமை அம்மா உங்கள் பேச்சு..
@Elango-tx9or
@Elango-tx9or 3 жыл бұрын
உலகின் சிறந்த பத்து நடிகர்கள் என்று பட்டியல் இட்டால், அதில் முதல் இடத்தில் இடம் பிடிப்பவர் நமது செவாலியேதான்! ஒரே நிலா... ஒரே சூரியன்... ஒரே சிவாஜி!!
@rajkanthcj783
@rajkanthcj783 4 жыл бұрын
ஒரு மனிதன் முழுமையாக வாழ்ந்தான் என்று யாராவது சொன்னால். முதலும் முடிவும் இவரைப் பார்த்து கற்றுக் கொண்டேன் என்று சொல்வதில் எனக்கொன்றும் வெட்கம் இல்லை.. பக்தி பாசம் கடமை நேர்மை நியாயம் நாணயம் தியாகம் அத்தனையும் இவர் நடிப்பைப் பார்த்து கற்றுக் கொண்டேன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன்.. அவருக்குப் பெருமை சேர்க்கும் என்பதால் இதை பதிவிடுகிறேன்.. என் உணர்விலும் உயிரிலும் கலந்து உள்ளார்
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
Rajkanth CJ 👌👌
@nagarajan.ckasthuri964
@nagarajan.ckasthuri964 Жыл бұрын
உண்மையான வார்த்தைகள் நண்பா... நன்றி...
@BarathPadmanaban-xl3bu
@BarathPadmanaban-xl3bu Жыл бұрын
17:46
@subramanis3658
@subramanis3658 11 ай бұрын
in
@subramanis3658
@subramanis3658 11 ай бұрын
P.. Mll
@gandhimahalingam6442
@gandhimahalingam6442 3 жыл бұрын
பாரதிபாஸ்கர் மேடம் உங்கள் பேச்சு மிகவும் பிடிக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பை ரசித்து கொண்டே பேசிஎங்களுக்கு உற்சாகம் அளித்த உங்களுக்கு நன்றி!நன்றி!
@Thatha123-cg2gg
@Thatha123-cg2gg 9 ай бұрын
Nadigar Thilagam Shivaji Ganeshan Born for Acting. God Gift for Acting. In the World no body like Shivaji Ganeshan . Shivaji Gaeshan in the world no. 1 in acting. Thanks.
@godmoman
@godmoman 2 жыл бұрын
Sivaji, in my personal opinion, was (in fact is) the best actor in the world.
@canbumani2447
@canbumani2447 2 жыл бұрын
No words...when I was a kid it was Rajini kamal regime.But my mother took me to many sivaji sir films.one film I cant forget..PUTHIYA PARAVAI....OUT OF THE WORLD ACTING BY SIVAJI SIR.GODFATHER OF ACTING.AND..WHAT A SPEECH!!!!!.GET WELL SOON BHARATHY MADAM.
@jamunamurugesan3394
@jamunamurugesan3394 9 ай бұрын
Sivaji ganesan sir is my best very greatest actor ❤❤❤❤❤
@hariv8902
@hariv8902 3 жыл бұрын
World's number one best actor is nadigar thilagam shivaji ganeshan
@gunashekar5149
@gunashekar5149 Жыл бұрын
Dr Sivaji ayya is God's gift to indian film industry
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Smt. Bharati Bhaskar is very elegantly spoake about Nadigar Tilakam Sivajiganesan. Great speaker.
@meenakshiganesan8688
@meenakshiganesan8688 3 жыл бұрын
அருமையோ அருமை இவரின் பேச்சு
@m.ssundararajan8306
@m.ssundararajan8306 3 жыл бұрын
Bharathi bhaskar excells in her speech about great man and Idol sivaji ganesan. If he would have born in Hollywood nobody would have even come near him. Sundararajan. M. S.
@benedictjoseph3832
@benedictjoseph3832 Жыл бұрын
There are many things. But one thing always impressed me - is the Rich aristocrat characters he did with top notch style in Gnana ozhi and Uyarntha manithan, no other actor was able to get it. Even Kamal and Rajini tried the same get ups in other films.. with grey black hair.. walking stick and coat, suit.. but none was able to beat Shivaji sir in that get-up. One of the reason, Shivaji sir had a great face.. Face value is important for any actor.. and naturally Shivaji sir had that .. no one had that face in film or drama industry.... his face was unique. Even though Kamal is also a talented and great actor.. he was not able to give that Gambeeram.. That is why there is only one Shivaji sir in indian cinema or even world cinema.
@jenar6263
@jenar6263 3 жыл бұрын
நானும்ஒருசிவாஜிரசிகை....சிவாஜிஅவர்களின்அழகைபற்றிசொல்வதன்றால்அவரின்பழையபடங்களைபார்க்கவேண்டும்.அம்பிகாபதி.கர்ணன்தூக்குத்தூக்கிஉத்தமபுத்திரன்காத்தவராயன்அடடாஅவ்வழவுஅழகுஅழகும்நடிப்பும்கம்பீரமும்கலந்தசிறந்தகலையன்நமக்குகிடைத்தவரம்
@jebarajdeysikln730
@jebarajdeysikln730 3 жыл бұрын
சிவாஜி - நடிப்பின் இலக்கணம்
@gokulakrishnan5020
@gokulakrishnan5020 2 жыл бұрын
கர்ணன்..... மிகச்சிறந்த படம்
@esivaramaniyer
@esivaramaniyer 4 жыл бұрын
சரித்திர நாயகர்களை தம் நடிப்பால் நம் கண் முன் நிலை நிறுத்தியவர் சிவாஜி கணேசன் அவர்கள்
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
Sivaraman Iyer 👌👌
@lakshmikodur6357
@lakshmikodur6357 3 жыл бұрын
அற்புதமான பேச்சு madam
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 3 жыл бұрын
Excellent Speech ! Many times I love to watch Bharathi Madam Speech especially this speech about Sivaji Sir I don't know I cry like anything....her speech inspired me al lot....Hats off
@saravananswaminathan2748
@saravananswaminathan2748 3 жыл бұрын
உண்மை தான் 'மேடம்', எனக்கு தேசத்தலைவர்கள் உண்மையிலேயே எப்படி இருந்தார்கள் என்று தெரியாது, படிப்பினையால் எனக்கு எட்ட வில்லை, ஆனால் உலக முதன்மை நடிகனான நடிகர்திலகம் ஐயா'வின் நடிப்பால் அந்தத் தலைவர்களின் மீது எனக்கு ஈடுபாடு ஏற்பட்டது, எனக்கு தேசப் பற்று என்று ஒன்று வந்ததற்குக் காரணமே ஐயா சிவாஜி'யால்தான், சினிமாவின் இன்றைய சூழலில் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இன்றைய நடிகர்கள் சிவாஜி ஐயா போட்ட ரோட்டில்தான் பயணம் செய்கிறார்கள், வேறு வழி இல்லை, அவர் நடிப்புத் தொழிலை தெய்வமாக நினைத்து மரியாதை செலுத்தினார், இன்று...?
@arulnathan5986
@arulnathan5986 4 жыл бұрын
அருமையான சிறப்பான பார்வை இமயத்தை பற்றி அவரின் புகழ் உலகமெங்கும் பரவி புகழ்சேர்க்கட்டும்
@wasichennai2360
@wasichennai2360 2 жыл бұрын
Sivaji sir was actually a Perfect actor for silent movies, he doesn't need any dialogues, his face expression and body language Itself was enough to tell the story. Miss you sivaji sir. You are still in our mind and heart.
@alphonsasr6602
@alphonsasr6602 3 жыл бұрын
மீன் சாப்பிடும் போது சப்புகொட்டிசாப்பிடும்போதுவாயிலிருந்துமீன்னின்முள் மட்டுமே வரும்.முதல்மரியாதையயல்.நானும்முயற்சிசெய்வேன்
@balasubramanian3490
@balasubramanian3490 3 жыл бұрын
அம்மா நீங்கள் பேச பேச சத்தியமா என கண்ணில் நீர் வந்து விட்டது. வீரபாண்டிய கட்டபொம்மன் சிவாஜி கணேசன் , வ.உ.சி. சிவாஜி கணேசன், திருநாவுக்கரசர் சிவாஜி கணேசன்... இப்போது சிவாஜி கணேசன் இருந்திருந்தால் கலாம் ஐயாவின் வாழ்க்கை வரலாற்றையும் நடித்திருப்பார்.
@kumarasamymariappan1692
@kumarasamymariappan1692 3 жыл бұрын
எங்கள் அன்புத் தலைவர், சிவாஜியை வரிவிடாமல், அழகாக விமர்சித்த, சகோதரி பாரதி பாஸ்கருக்கு, எங்கள் மனமார்ந்த நன்றிகள்.....
@jayapandik4765
@jayapandik4765 2 жыл бұрын
Siva💛💔💚🔰🔰🔰
@ranganathm1962
@ranganathm1962 4 жыл бұрын
அம்மையார் பாரதி அம்மா சொன்னது போல் சிவாஜி கணேசன் ஐயா நம் தமிழ் இனத்திற்க்கு கிடைத்த மாபெரும் வரப்பிரசாதம் நன்றி.
@vasanthag8230
@vasanthag8230 4 жыл бұрын
En kanavarum miga Periya Shiva ji rasigar mam avaruda vitirkum sendru avarudan photos eduthu ollar anal epodu our ellai migavum vedanayga ulladu Shiva ji ayya patu edu parthalum enku en kanvar neypagam adigama vedanI kodukum
@user-mk3mp2tz7m
@user-mk3mp2tz7m 4 жыл бұрын
Ranganath M NB NJ OK Zn
@sathasivam4572
@sathasivam4572 Жыл бұрын
சிவாஜியை பற்றி 🎉யார் புகழ்ந்தாலும் மனசுக்கு அவ்வளவு சந்தோஷம்
@sathasivam4572
@sathasivam4572 Жыл бұрын
ஆனந்தத்தில் கண்ணீர் விட்டு அழுகைவரும்
@sasikala-zh7ze
@sasikala-zh7ze Жыл бұрын
@@sathasivam4572 yes, same feelings. i like so many person because of their love with NT SHIVAJI GANESAN Arur das, padmini, YGM, seran, viyatnam sundaram, bharthi basker, etc...
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 3 жыл бұрын
உங்களது இந்த பேச்சை நடிகர்த் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கேட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்...!!!
@natarajansrinivasan4496
@natarajansrinivasan4496 3 жыл бұрын
சிவாஜி சாரின் நடிப்பு பற்றி இதை விட யாரும் சொல்லிருக்க முடியாது.
@1sampathkumar
@1sampathkumar 4 жыл бұрын
None can describe like Bharathi Bhaskar about Sivaji Ganesan
@paulvenkatesh9034
@paulvenkatesh9034 11 ай бұрын
I saw patriotism through sivaji and his films in my early days
@venkatesanvenkatesan4802
@venkatesanvenkatesan4802 4 жыл бұрын
பாரதிபாஸ்கர் சிவாஜி பற்றி பேசியபேச்சு எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பேச்சு அவருக்கு நன்றி
@jessyjohn935
@jessyjohn935 2 жыл бұрын
We all blessed to have sevaji sir in Tamil nadu
@ravinatarajan3442
@ravinatarajan3442 4 жыл бұрын
Bharathi madam superb speech about Shivaji sir, what you told about his acting is very very true, in fact even if real Raja Kataboman comes I feel we cannot accept him as Raja Kataboman. SHIVAJI SIR LITERALLY LIVED AS RAJA KATABOMAN, we can only see SHIVAJI SIR AS RAJA KATABOMAN , as you said that Gambeeram chance less. And manyothercharacters like KARNAN, RAJA RAJA SHOZAHAN ETC. Good madam you relived our days.
@giriv5222
@giriv5222 3 жыл бұрын
Well said Mrs Bhaskar - an artist clearly depicted the Nadaswaram Vidhwan Ego and softness towards common man 👌
@isadoranaidu7093
@isadoranaidu7093 Жыл бұрын
How much we talk about him ,he is always one step higher my beloved Shivaji Appa my Ayya.No comparison ,no substitute he is the ultimate Only regret in my life is I didn't manage to meet him.I learned how to read in Tamil language becoz I wanted to read all articles about my ayyah.
@kulandaiveluramanujam9963
@kulandaiveluramanujam9963 4 жыл бұрын
தமிழுக்கு உயிர் கொடுத்தவன். சகோதரி, தங்களின் உணர்வு பூர்வமான கருத்துருவுக்கு தலைவணங்குகிறேன்.
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
Kulandaivelu Ramanujam 👌👌
@MuthuLakshmi-yk4qz
@MuthuLakshmi-yk4qz 11 ай бұрын
ஆஹா.அருமை.அருமை.வரும்காலம்.தெறியவேண்டும்.நாம்.பாக்கியசாலிகள்.
@gopalakrishnan4414
@gopalakrishnan4414 4 жыл бұрын
Sivaji was a wonderful and unbeatable Actor in those golden period by P.Gopalakrishnan ExArmy Tiruppur
@chuppys1904
@chuppys1904 Жыл бұрын
Theere is only one shivaji in this world🎉
@vdeivasigamani8064
@vdeivasigamani8064 Жыл бұрын
Super
@angusamyangusamy6781
@angusamyangusamy6781 Жыл бұрын
தேவாரம் திருவாசகம் பகவத்கீதை சிவாஜி ஜயா
@arasakumarana920
@arasakumarana920 10 ай бұрын
Sivagi is great man in world cenima 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@svttamilvanan7389
@svttamilvanan7389 4 жыл бұрын
அருமையான தெளிவான உரை...
@lakshmikodur6357
@lakshmikodur6357 3 жыл бұрын
I also watch shivaji movie when ever i am stressed.
@saravananswaminathan2748
@saravananswaminathan2748 3 жыл бұрын
உலகத்திலேயே.., சிவாஜி'ஐயாவிற்கு நிகர் சிவாஜி'ஐயாதான், நடிப்பு என்பதின் மறு பெயர் 'சிவாஜி' ஆகும், வாழ்க 'சிவாஜி கணேசன், ஐயா புகழ்,
@vishwanathansenthilkumar4782
@vishwanathansenthilkumar4782 3 жыл бұрын
🙏🙏🙏 I must thank you Madam for this remembrance to bring back again ..Shivaji Ganesan is blessed with Saraswati Devi
@maasimahesh524
@maasimahesh524 Жыл бұрын
Recent days Film industry and audience were told mostly Kerala actress were acting very realistic of character but our great World superiority Greatest hero will proved his character and lived in muthal mariathai no one be defeated this lion of the king of the world ❤❤❤❤
@kanmanivasudevan377
@kanmanivasudevan377 4 жыл бұрын
தங்கள் பேச்சும் அழகு, அருமை.
@arunamadhavan8576
@arunamadhavan8576 4 жыл бұрын
Love Sivaji Ganesan acting for ever. Gowravam, paasa malar n so on
@brogaming8417
@brogaming8417 4 жыл бұрын
அருமையான பேச்சு அருமை அருமை பிரமாதம்
@srinivasakumar9914
@srinivasakumar9914 4 жыл бұрын
I am a great fan of Shivaji Ganesan. You made me cry. Great speech 👍. All old memories came again. One thing you missed a great film Pasa Malar.
@rahamathullashariff2330
@rahamathullashariff2330 4 жыл бұрын
'ETHIRPARATHADU', a love tragedy movie, written by late Mr Sridhar, was a simple, and natural acting. Heroin was late Padmini, former lady super star. Unforgettable love story.
@venkataramankv3320
@venkataramankv3320 3 жыл бұрын
Both Pasamalar and Ehirparadathu were wonderful movies. Shivaji's acting in both the movies was excellent. My favourites Savithri and Padmini acted wonderfully well. To act with Shivaji the great, these 2 plus K.R.Vijaya, Bhanumathi, Sowcar Janaki and Saroja Devi are the perfect foils. Excellent understanding.
@soundararajanmanthiri1505
@soundararajanmanthiri1505 3 жыл бұрын
Karnan was a special movie for me. I do not remember any other movie that showed Karnan in this way which made a great impression in viewer’s mind. Shivaji sculpted it so well with his very articulative acting. The songs written by the legendary poet Kannadasan can never be forgotten.
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 4 жыл бұрын
Excellent speech about sivaji sir. Thank you ma'am
@Jk-1960
@Jk-1960 4 жыл бұрын
இது போன்ற படங்களைத் தயாரித்தவர்களை போற்ற வேண்டும்.
@sabanathanasaippillai1053
@sabanathanasaippillai1053 4 жыл бұрын
ஆம்! உண்மை,உண்மை. நன்றி கனடாவிலிருந்து ஈழத்தமிழர்.
@raamramanujam2667
@raamramanujam2667 3 жыл бұрын
இது வரை நடிகர் திலகம் மாதிரி கலைஞர் ஒருவர் பிறக்கவில்லை
@yesuraj9355
@yesuraj9355 4 жыл бұрын
Only shivaji Ganeshan is God of cinema no one be like him Greatest Actor of All times ie why is legend of All Time. Still lives in all movies. Tamil nadu is Gifted to have Shivaji sir.
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
yesu raj 👌👌👌
@rajendranraj966
@rajendranraj966 4 жыл бұрын
சகோதரி..உங்களுக்கு ஒரு சல்யூட்..,🔥🔥🔥
@muthupandy113
@muthupandy113 3 жыл бұрын
Nk
@muthupandy113
@muthupandy113 3 жыл бұрын
Nk
@arasakumarana920
@arasakumarana920 10 ай бұрын
Sivagi is greeted in world cenima 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@poornamani9976
@poornamani9976 3 жыл бұрын
Superb inspiring 👏 speech by Bharathi madame 👏
@rameshguruswamy4323
@rameshguruswamy4323 3 жыл бұрын
No words how to praise your observation on the great actor
@karunakaran9635
@karunakaran9635 3 жыл бұрын
சிவாஜி என்ற மாமனிதரின் புகழ் என்றும் நிலைக்கும்
@poornamani9976
@poornamani9976 3 жыл бұрын
There is none other in acting after Shivaji Ganeshan.
@Sowmi-ph1ee
@Sowmi-ph1ee 4 жыл бұрын
Wow well said about shivaji,A sahaptam .real sahaptam n beauty .wonderful speech.👌👌👏👏👍👍💐💐❤️❤️love him so much still .arumai arumai 😊🙏
@natraj140
@natraj140 Жыл бұрын
சிவாஜின்னாசிவாஜிதான்ஃஎன்றென்றும்
@poornamani9976
@poornamani9976 3 жыл бұрын
The films acted by Shivaji Ganeshan mentioned by Bharathi madame inspire all to watch all those movies.
@gopalramadoss5684
@gopalramadoss5684 8 ай бұрын
நடிகர் திலகம் அவர்களைப்பற்றி திருமதி.பாரதி பாஸ்கர் பேசும்போது நம்மை அறியாமல் கண்களிலே நீர் கலங்குகிறது.ஏனெனில் இனி சிவாஜியைப் போன்று ஒருவர் பிறக்கவுமில்லை இனி பிறக்கப் போவதும் இல்லை.ஜெய்ஹிந்த்.
@thirumoorthikamala27
@thirumoorthikamala27 3 жыл бұрын
நீங்கள் சொல்லும்போதே கண்கள் களங்குதே! பார்க்கும்போது எப்படி அழுதிருப்பேன் தெரியுமா?🙏
@kraghuraman8439
@kraghuraman8439 3 жыл бұрын
Sivaji Ganesan avaral Tamil mattin Pokkisham.There will be only one Sivaji.ma perum lala nga.He is the Pride of India and Tamilnadu.He is the Nadippu chakravarthy
@haveagreatdaytoall152
@haveagreatdaytoall152 4 жыл бұрын
Mgr And sivaji avanga eppothum Legend thaan...
@s.p.nnathan6756
@s.p.nnathan6756 4 жыл бұрын
Shivaji very stylish & great actor
@panneerselvamr2216
@panneerselvamr2216 4 жыл бұрын
Fantastic speech by Bharathi madam about the living legend Sivaji sir.
@godmoman
@godmoman 4 жыл бұрын
Sivaji did not win one single Best Actor National Award. It only tells how good that award is.
@panchaksharamvenu7237
@panchaksharamvenu7237 2 жыл бұрын
சகோதரி.மீண்டு வர இறைவனை வணங்குகிறேன்.
@johnamarnath8004
@johnamarnath8004 4 жыл бұрын
Tribute to the greatest actor of all times by a great orator. Thank you madam.
@arunamadhavan8576
@arunamadhavan8576 4 жыл бұрын
Yes the one n 0o0nly legend our Sivaji Ganesan Raja Raja Chozhan
@bibogiddo5534
@bibogiddo5534 3 жыл бұрын
Sister great speech wounder full maa god given nise voice kumar shivaji fan . Uyarntha manithan..bangalore.
@saimanohar4811
@saimanohar4811 3 жыл бұрын
Sivaji evergreen actor as far as acting. Great.
@chinnarajpalanisamy4404
@chinnarajpalanisamy4404 Жыл бұрын
பாவமன்னிப்பு படத்தில்சிவாஜியின்முகத்தில்மருந்துஊற்றிவிடுவார்கள்அந்தசீனில்உருண்டுஅலரும்சீனைபார்த்துநான்அமுதேவிட்டேன்அற்புதமானநடிப்புஏவறாலூம்நடிக்கமுடநடிக்கமுடியாததாசீன்
@kannanramanan3581
@kannanramanan3581 4 жыл бұрын
Sivaji is the best actor of the entire globe. I cannot forget any film, any character, anything he has done. It is part of our psyche for 40-50 years
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 3 жыл бұрын
ஆஹா.... அருமை. ஆனால் இன்னும் எத்தனையோ படங்களை விட்டு விட்டீர்கள். குறிப்பாக உத்தமபுத்திரன், புதிய பறவை, குங்குமம், சரஸ்வதி சபதம், பலே பாண்டியா, பாவ மன்னிப்பு, பாகப்பிரிவினை. இன்னும் எத்தனையோ படங்கள்... நன்றி.
@rangarajan1412
@rangarajan1412 4 жыл бұрын
நடிப்புக்கு என்று பிறந்த நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள்
Bharathy Baskar speech
50:23
Suha Photography
Рет қаралды 33 М.
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 17 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Special Pattimandam | Sivaji Ganesan | Vasanth TV | 1 OCT 2013
1:15:32
Kannadasan 95 - Kavi Vizhla | Season 4 | திருமதி பாரதி பாஸ்கர்
25:00
Kaviarasu Kannadasan - Kannadasan Pathippagam
Рет қаралды 357 М.
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН