சிவன் அழித்தல் கடவுளா , குரு என்பவர் யார் ? திருப்பணிகளின் பயன்கள் ? - குளித்தலை இராமலிங்கம்

  Рет қаралды 42,324

தென்னாடு - Thennadu

தென்னாடு - Thennadu

Күн бұрын

Пікірлер: 83
@anandhadhasan1097
@anandhadhasan1097 2 жыл бұрын
ஓம்சிவசிவசக்திஓம்! ஐயாவின் பேச்சு மிக அருமை; அவர் சொல்லும்போதே சிவத்தை உணர முடிகிறது. அன்னார் திருவடிகளுக்கு அடியேனின் அடிமை வணக்கங்கள்.
@sampath8630
@sampath8630 3 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி. தாயும் தந்தையும் குருவும் ஆனவனே போற்றி போற்றி.
@vijayapandian521
@vijayapandian521 2 жыл бұрын
கேட்கும் இளைஞனின் பணிவும், பண்பும் அருமை. குளித்தலையாரின் பேச்சை கேட்பதுவும் புண்ணியமே. சித்தம் சிவமயம் 🙏🏻🙏🏻
@sampath8630
@sampath8630 3 жыл бұрын
தெளிவான கேள்விகள். திகட்டாத தேன் போன்ற பதில்கள். பதில் உரிய ஐயாவுக்கும் கேள்விகளை தொடுத்த சகோதரருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். திருச்சிற்றம்பலம்.
@ramasamymurugesan7897
@ramasamymurugesan7897 2 жыл бұрын
தெய்வ சிந்தனை புகட்டும் செயல் இப் பனி தொடர வாழ்த்துகள் வாழ்க வளத்துடன்
@yougarajumaofficial1265
@yougarajumaofficial1265 3 жыл бұрын
சிவாயநம! எளிமையான, முழுமையான விளக்கங்கள்.
@hemavathy3544
@hemavathy3544 2 жыл бұрын
ஹர ஹர மகாதேவா , ஐயாவின் காணொளியை நிறைய பதிவிடுங்கள்🔥🔥🔥🌿🌿🌿🌿🙏
@kalamanis887
@kalamanis887 3 жыл бұрын
சிவ சிவ ஐயா திருவடி வணங்குகிறேன் சிவாயநம திருச்சிற்றம்பலம்
@கும்பம்ராசிஅவிட்டம்4ம்பாத-ங6ல
@கும்பம்ராசிஅவிட்டம்4ம்பாத-ங6ல 2 жыл бұрын
அய்யா திருவடிகள் வணங்குகிறேன் 🙏
@devakottaijothisundaresan3108
@devakottaijothisundaresan3108 3 жыл бұрын
சிவாய நம...🙏. சிவா அருமை👍
@kpmkingmedia8368
@kpmkingmedia8368 3 жыл бұрын
சிவாயநம 💞🕉️🙏 ஐயா வாழ்த்துக்கள் சிவ மாதவன் ஐயா 🙏💐🔥🕉️💞🌺👉📿💯
@balamurugan2334
@balamurugan2334 2 жыл бұрын
இப்படிப்பட்ட ஆசிரியர்களை பள்ளிக் கூடத்தில் போட்டு பால் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும்
@mnandhan8395
@mnandhan8395 Жыл бұрын
SivaNandhan ஓம் சிதம்பரம்
@vidyalakshmi4545
@vidyalakshmi4545 3 жыл бұрын
சிவ சிவ ஐயா ஒரு சைவ பெட்டகம் கேள்விக்கு நடுவே இடைவெளி அளித்து பெட்டகத்தில் இருந்து முத்து ரத்தினம் மாணிக்கம் போன்ற பதில்கள் பெற்று நிகழ்ச்சியை வழங்கும் தம்பி சிவமாதவனுக்கும் தென்னாடுக்கும் மிக்க நன்றி தங்கள் சிவப்பணி தொடர வாழ்த்துக்கள்
@Thennadu
@Thennadu 3 жыл бұрын
நன்றிகள்
@Siva_Ganesan
@Siva_Ganesan 2 жыл бұрын
சிவாயநம தங்கள் பொன்னார் திருவடிகளை வணங்கி மகிழ்கின்றேன் ஐயா
@santhamanimanthirappan9159
@santhamanimanthirappan9159 3 жыл бұрын
அய்யா திருவடி போற்றி... மிக்க மகிழ்ச்சி அய்யா நன்றி சிவாயநம..
@anbunilavanarumugam5808
@anbunilavanarumugam5808 2 жыл бұрын
குருவே சிவம் குருவே சரணம் ❤️🌙✨ஓம் நாராயண நமசிவாயம்🙏❤️🌙
@dilodilojan9933
@dilodilojan9933 2 жыл бұрын
Om namsivaya om namsivaya om namsivaya om namsivaya om namsivaya om namsivaya om namsivaya om namsivaya om namsivaya om namsivaya
@vasanthakumaranparamasivam9554
@vasanthakumaranparamasivam9554 2 жыл бұрын
namasivayam ayya nandri ayya.siva siva
@kumarnkr6053
@kumarnkr6053 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் ஐயா குரு திருவடி போற்றி திருச்சிற்றம்பலம் .
@cumkeewakee700
@cumkeewakee700 3 жыл бұрын
சிவ சிவ 🙏🙏🙏
@thamayanthinaguleswaran8664
@thamayanthinaguleswaran8664 2 жыл бұрын
நன்றி ஐயா நல்ல விளக்கம்
@arur614
@arur614 2 жыл бұрын
சிவாயநம ஐயா
@AnithaAnitha-wb5hv
@AnithaAnitha-wb5hv 3 жыл бұрын
Ayya Sivayanama
@murali2409
@murali2409 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏
@chitrak5703
@chitrak5703 2 жыл бұрын
அருமை ஐயா
@vaikundamoorthy4712
@vaikundamoorthy4712 2 жыл бұрын
அய்யா உண்டு தங்கள் பேச்சு அருமை கலியுகத்தில்...அனைத்து தெய்வங்கழும் ஒன்றாக இனைந்து அய்யா வைகுண்டமாக சதாசிவம் வைகுண்டமாச்சே என்று ..அகிலத்திரட்டு ஆகமம் விளக்குகிரதே அய்யா இந்த யுகத்தில் அய்யா வைகுண்டர் தான் ஒப்பற்ற தெய்வம்.என்கிரார்களே தாங்கள் கருத்து எப்படி
@annavinavi-li5lw
@annavinavi-li5lw Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.
@mr.saravanan1753
@mr.saravanan1753 3 жыл бұрын
ஐயா திருச்சிற்றம்பலம் 🙏 அருமை இனிமை 🙏 வாழ்த்துக்கள் 🙏வாழ்க வளமுடன் 💯 ஆண்டு
@NARESH00771
@NARESH00771 2 жыл бұрын
❤️💙 சிவ சிவ ❤️💙
@goalpillaiselvaraj2865
@goalpillaiselvaraj2865 Жыл бұрын
Om Nama Shivaya Om G Selvaraj Madurai
@subramaniansrinivasan1511
@subramaniansrinivasan1511 2 жыл бұрын
அய்யா சைவசித்தாந்த விளக்கம் மிக அருமை,சிவகடாச்சம் தழைக்கட்டும்.
@g.sanjaykumar9thc510
@g.sanjaykumar9thc510 2 жыл бұрын
சிவ சிவ
@thangamanim2036
@thangamanim2036 3 жыл бұрын
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
@gunarethinam0305
@gunarethinam0305 2 жыл бұрын
Aum Nama Shivaya
@umabarti
@umabarti 3 жыл бұрын
சிவன் ஒரு மளிகைக்கடை வியாபாரி. அருமை அருமை
@ashwinka7355
@ashwinka7355 2 жыл бұрын
Om Namashivaya 🙏🙏🙏🙏🙏
@THALAPATHY-VARAHI
@THALAPATHY-VARAHI Жыл бұрын
சிவன் da❤
@vengatr8915
@vengatr8915 Жыл бұрын
Om Namah shivaya
@sudheshj8673
@sudheshj8673 2 жыл бұрын
Ayya vanakkam pirandhavar irappaar piraku pirappathunda video podunga
@rithicorner9195
@rithicorner9195 2 жыл бұрын
Om namashivaya
@thayamonokari4246
@thayamonokari4246 2 жыл бұрын
🙏🏿🙏🏿❤️❤️
@sharavv676
@sharavv676 3 жыл бұрын
The person who takes interview pronounces good Tamil
@vrsopmvrsopm8754
@vrsopmvrsopm8754 3 жыл бұрын
Is he forigner
@sharavv676
@sharavv676 3 жыл бұрын
@@vrsopmvrsopm8754 ல,ழ,ள உச்சரிப்பை கவனிக்க.
@vrsopmvrsopm8754
@vrsopmvrsopm8754 3 жыл бұрын
@@sharavv676 yenku purilya bro nenga yena solrenga tu
@vrsopmvrsopm8754
@vrsopmvrsopm8754 3 жыл бұрын
@@sharavv676 correct ta tana prononce panrar ru
@veeravelvel2425
@veeravelvel2425 2 жыл бұрын
ஓம் சிவாயநம
@perumalsrinivasan4427
@perumalsrinivasan4427 6 ай бұрын
ஐயா ஆலயம் தூய்மை செய்யும் போது, கட்டும் போதும் சிறு சிறு உயிரினங்கள் எறும்பு, புழு, பூச்சிகள் அழிக்கப்படுகிறதே இது சுத்தம் செய்வோரின் பாவ கணக்கில் வருமா? எப்படி.
@pitchaispk7261
@pitchaispk7261 2 жыл бұрын
Sirappu
@manivannanperiyasamy6110
@manivannanperiyasamy6110 3 жыл бұрын
guruve saranam
@p.manickamp.manickam7154
@p.manickamp.manickam7154 3 жыл бұрын
தொகுப்பாளர் பல அரிய கேள்விகளைக் கேட்டிருக்கலாம்.
@senthiljothikumar
@senthiljothikumar 2 жыл бұрын
ஆ ,,,, ஆ ....
@bhuvananithish
@bhuvananithish 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@shakthipriya.arumugam5864
@shakthipriya.arumugam5864 2 жыл бұрын
Om mama shivaya shivaya namaha🙏🙏🙏🙏🙏
@kasiarumaiselvam3385
@kasiarumaiselvam3385 2 жыл бұрын
Omnamasivaya
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏🌿சிவ சிவ🍀🥀திருச்சிற்றம்பலம் 🔱🌺🙏
@NarendraKumar-em5ou
@NarendraKumar-em5ou Жыл бұрын
👌👍🙏
@ashokprasath3393
@ashokprasath3393 Жыл бұрын
Siva siva
@RajRaj-zx4rf
@RajRaj-zx4rf 2 жыл бұрын
🙏🏻
@balasaroradha1626
@balasaroradha1626 2 жыл бұрын
ருத்ராட்சம் பொருள் என்ன தெரியுமா உங்களுக்கு . அது எங்கே இருக்கிறது ?
@ethirajmuralarts7292
@ethirajmuralarts7292 2 жыл бұрын
இவர் எந்த ஊரை சேர்தவர் இவரை சந்திக்கவேண்டும்
@smartharish4476
@smartharish4476 3 жыл бұрын
Mathavan anna ne innum mela poganum na.....
@Polestar666
@Polestar666 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@iyappaiyappa4596
@iyappaiyappa4596 3 жыл бұрын
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
@Rana_theeran
@Rana_theeran 2 жыл бұрын
சிவபெருமான் ருத்ரரா ?
@vijikannan1540
@vijikannan1540 2 жыл бұрын
வாய்ப்பு இல்லை ராஜா வாய்ப்பு இல்லை இவர் தான் கடவுளின் ஏஜெண்ட் இவரிடம் தான் கடவுள் பேசுகிறார் இதில் நிறைய மூலை உள்ள ஒருவன் கேள்வி கேட்க எப்படி இருக்கு சூப்பர்
@balasaroradha1626
@balasaroradha1626 2 жыл бұрын
கடவுள் உருவம் அற்றவன்
@ramanujamr8918
@ramanujamr8918 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம். திரு.மணிவாசகர் என்பதே சரி, திரு.மாணிக்கவாசகர் என்று சொல்வது தவறு. 🙏
@vijikannan1540
@vijikannan1540 2 жыл бұрын
ஆகா ஆகமம் கூறுகிறது எது ஆகமம் பிராமின் வகுத்ததா
@jaysheelan3561
@jaysheelan3561 2 жыл бұрын
First impression at 0.03 itself: Wrong seating arrangement
@shomiya7677
@shomiya7677 Жыл бұрын
மாணிக்க வாசகர் போல் இருக்கார்
@balasaroradha1626
@balasaroradha1626 2 жыл бұрын
உன் உயிர் எங்கே தெரியுமா எனக்கு தெரியும்
@vijikannan1540
@vijikannan1540 2 жыл бұрын
உங்களை எல்லாம் திருத்தவே முடியாது ஆனால் ஒன்று மட்டும் உண்மை மாற்றம் ஒன்றே மாறாதது
@shruthikumarkamal9893
@shruthikumarkamal9893 2 жыл бұрын
😂😂 Ayya vanakam Ava illanna inga onnum ille Sivane oru jadam dhaan 😂 Kaalamum avale kaariyamum avale 😂😂
@kumaran2451
@kumaran2451 2 жыл бұрын
அய்யா உங்களின் ஃபோன் number தாருங்கள்.தங்களுடன் பேச வேண்டும்.இந்த யூடியூப் நடத்துபவரின் ஃபோன் number தாருங்கள் அய்யா.
@worldview5996
@worldview5996 2 жыл бұрын
சிவ சிவ 🙏
@veeramanimanikkam1298
@veeramanimanikkam1298 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏
@kannank2939
@kannank2939 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@sornalakshmi6198
@sornalakshmi6198 2 жыл бұрын
Om namasivaya
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН