கடவுளே எங்குலதெய்வத்தை நேரில் பார்க்கும் பாக்யம் கிடைக்கவில்லையே இதுபோன்று எங்களது வீட்டிலும் வேறு மாதிரி நிகழ்வு நடந்துள்ளது நாகம்மன் புகழ் ஓங்குக
@sumathist45842 жыл бұрын
நாகம் படமெடுத்து இருக்கும் முதல் காட்சியிலேயே ,அந்த முகத்தில், முழுமையான சித்தர் உருவம் தெளிவாக தெரிகிறது.நீங்கள் முயற்சி செய்தால் அது எந்த சித்தர் என்று கண்டுபிடித்து விடலாம்.தெரிந்தபின் எங்களுக்கும் செல்லுங்கள். நன்றி.சர்வலோக சித்தர்கள் திருவடிகள் போற்றி போற்றி.
@bakiyarajbakkiya47753 жыл бұрын
இது உண்மை சம்பவம் எங்கள் கிராமத்தில் அருகே உள்ள கிராமம் இந்த தகவலை ஒளிபரப்பு செய்தது மகிழ்ச்சி
@ammusriammusri40463 жыл бұрын
Entha gramam
@pitchaimuthul10043 жыл бұрын
This temple akkaraivattam south orathanad tk thanjur Dt uranipuram to vettikkkadu via akkaraivattam south bus no 18c417L
@pichaimuthulaxmanakumar133 жыл бұрын
This temple akkaraivattam south orathanadu tk thanjur dt uranipuram to vettikkadu via akkaraivattam south bus no 18c417L
@kamalabalu89793 жыл бұрын
@@ammusriammusri4046 lo hi.
@ramapandiyankdm27103 жыл бұрын
Address
@sivagamikannan4546 Жыл бұрын
நாகம்மாள் தாயே துணை எங்கள் குடும்பத்தின் குலதெய்வமாக இருந்து காப்பாற்ற வேண்டும் தாயே
@kangakanga64733 жыл бұрын
இந்த மாதிரி நான் ஒரு வீடியோ பார்த்ததே இல்லை சூப்பர்
@kamalas8226 Жыл бұрын
இதைபார்க்க கடவுள் அருள் இருந்தால் மட்டுமே முடியும்.. ஓம் நமசிவாய
@anu-sn6zb3 жыл бұрын
Rompa thanks ..paa indha video pathadhu ennoda bakiyam...🙏Ohm namashivaya...🙏🙏🙏
@VijayaLakshmi-vv3mr Жыл бұрын
இதனை பாக்கும் போதேமெய் சிலிர்த்து விட்டது தாயே.
@subburajkonaryadav781 Жыл бұрын
🙏😭அணைத்து மக்கள்க்கும் 🙏நான் அழுதுவிட்டு சகோதரி🙏
@parameshwarik25203 жыл бұрын
நாகம்மா தாயின் சக்தி எங்க வீட்லயும் உள்ளது.ஓம் சக்தி🙏🙏🙏
@deepikasekar61543 жыл бұрын
Super
@rohitmanikasundaram55553 жыл бұрын
🙏
@renukarakshika34922 жыл бұрын
Enga vitulavum irukku 2 sami pampu irunthuchi oru pampa enga periyappa konnudanga antha pampa enga vitu thuttathula pojam pannikittu varom
@மணிமியூசிக்ஸ்3 жыл бұрын
நாகம் படம் எடுக்கும் போதும் மற்றும் இறந்தநிலையில் உள்ள போதும் ஒரு மனித உருவம் உள்ளது போல் தோன்றுகிறது....நன்றி...ஓம் நமசிவாய ஓம்......
@mithukaliappan86583 жыл бұрын
00000
@kamatchibalaji93793 жыл бұрын
Ama ama
@thamayanthisivarajah93053 жыл бұрын
நாகராஜா கடைசியில் நல்ல பக்தர்கள் உள்ள இட.த்தில் வந்திருக்கிறார் அவருக்குரிய. மரியாதை கிடைத்துள்ளது ஓம் நமசிவாய
@ayajajay95483 жыл бұрын
இது எங்கள் ஊர்...நாங்கள் நேரில் சென்று பார்த்தோம்...
@kstfamily40253 жыл бұрын
Ninga entha ooru
@sivasupramanian97873 жыл бұрын
Neenga entha ooru
@IyarkaiAndaman3 жыл бұрын
Hi
@IyarkaiAndaman3 жыл бұрын
Hi
@ayajajay95482 жыл бұрын
@@IyarkaiAndaman hi
@swarnarajan62003 жыл бұрын
புல்லாய் பூடாய் புழுவாய் மரமாய் பரவையாய் கல்லாய் மனிதராய் பேயாய் என்றும் அனைத்திலும் சிவன் உண்டு.
@revathyrevathy602 жыл бұрын
Ss
@kpnambu49543 жыл бұрын
ஓம் நமச்சிவாய நமஹ ஓம் நமச்சிவாய நமச்சிவாய எல்லாமே அந்த சிவபெருமானின் திருவிளையாடல் 🙏🙏🙏🙏 இறைவன் அருளால் கூடிய சீக்கிரம் நல்ல செய்தி வரும் அந்த சிவபெருமான் என்னத்த கூட இருப்பார் 🙏🙏🙏🙏 ஓம் நமச்சிவாய நமஹ 🙏🌷🌷🌷🌷🌷🌷
ஓம் நமசிவாய...... ஓம் சிவனே போற்றி என் அப்பன் ஈசனே போற்றி போற்றி....,💐
@selvendranmurugiyan69183 жыл бұрын
என்றும் எனினும் சிவனே போற்றி என்,அய்யனே நகாம்மாதேவியே
@348g.suresh73 жыл бұрын
Look hi hiii
@saishiva80013 жыл бұрын
சித்தரின் உருவம் தெரிகிறது 🙏🙏 ஓம் நமசிவாயா 🙏🙏
@smileynishu083 жыл бұрын
ஆம்
@veerakumaranusooyanvanusoo83313 жыл бұрын
Om nanum parthan
@rajendranganthimathi80773 жыл бұрын
🙏🏼🙏🙏🏼🙏🙏🏼🙏🙏🏼🙏
@PHOENIX-mw5kq3 жыл бұрын
@@rajendranganthimathi8077 $1111111111
@Ambu77773 жыл бұрын
Aama
@anandhpriya73783 жыл бұрын
நேரில் வந்து பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைக்குமா நாகம்மா தாயே
@sundariudaiyar16533 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி இங்கு வேண்டிய அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் சிவாய நமக ஓம் நமசிவாய சரணம்
@marimuthumarimuthu59163 жыл бұрын
Earth
@Nagamuthumariyamman733 жыл бұрын
உடல் முழுவதும் விஷம் கொண்ட மனிதர்கள் முன் நாவில் மட்டுமே விஷம் கொண்ட நாகம் உயர்ந்த 🙏🙏 சிவனே🥺🥺😡😡😔😒😒
@aruns-px4wt3 жыл бұрын
currect
@varatharajn4523 жыл бұрын
Shivan samy ange veka soluthu....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭Shivan ku ah Nagam so shivan selai vei GA.... Athu tha nagam oday viruppam.... already ooru magal sony thana shivan ah vek num 🙏🙏🙏🙏🙏🙏kadavul iruk ah😔💐💐💐💐
@pushpaleelaisaac84093 жыл бұрын
உடல் முழுவது மட்டுமா விஷம். நிழலே விஷம்தான்.
@smileynishu083 жыл бұрын
@@pushpaleelaisaac8409 100% correct
@lovelygirl23013 жыл бұрын
Nenga Sonathu Unmatha bro
@sivasankarisivasankari11753 жыл бұрын
எல்லாம் அவன் செயல்.. ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@karthickm76903 жыл бұрын
@@rainbowrainbow4588 1111111111111 ..
@Nagamuthumariyamman733 жыл бұрын
My favourite lovable god 🙏🙏🔥🔥🙏 thaye niye thunai 🙏
@pasupathichelladurai95333 жыл бұрын
Same bro
@deepika76903 жыл бұрын
🙏🏻நாகம்மா 🙇🏻♀போற்றி 🙏🏻
@saishasairam11023 жыл бұрын
ஆச்சரியம் சிவ சிவன் சரணம்
@sivaannaappa39712 жыл бұрын
👍👍👍🙏🙏🙏🙏 saami eruku Maa sumaa ela oooommmmm nama sivaya
@surenthiransr3224 Жыл бұрын
,நாகம்மா என் மகனுக்கு நல்ல வாழ்க்கை யை அமைத்து அருள் புரியவும்
@mmuthu30873 жыл бұрын
🙏 எங்கள் குலதெய்வம் நாகம்மா 🐍🐍🐍🐍🐍🙏🙏🙏🙏🙏 நாக முகத்தில் உருவம் தெரிகிறது 🙏🙏🙏
@rohitmanikasundaram55553 жыл бұрын
நாகம்மா🙏🙏
@vithyaross83433 жыл бұрын
சித்தராக இருக்கலாம்.. கூடுவிட்டு கூடு பாய்தல்வழி பாம்பு உடலில் பிரவேசித்து ஜீவசமாதி அடைந்திருக்கலாம். ஓம் நமசிவாய
@Ungaljeevan3 жыл бұрын
அதே அதே...நானும் அதைதான் எண்ணுகிறேன்ஜி...
@malathimuthukrishnan99733 жыл бұрын
இந்த கலிகாலத்திலும் கடவுள் இருப்பதை காட்டும் நிகழ்வு இது 🙏🙏🙏🙏🙏
@parkkavanappu18523 жыл бұрын
Super
@kumqrkumar73793 жыл бұрын
@@parkkavanappu1852 No Just
@valarmathic674 Жыл бұрын
l
@durgalarshan50183 жыл бұрын
🙏🙇♀️🙏........🔥🔥🔥 OM NAMA SHIVAYA POTRI
@moorthivijaya21083 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நாகம்மாள் தாயே போற்றி 🙏🏼🙏🏼🙏🏼
@shivrajdevar76183 жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் அருள் இந்த நாகத்திர்க்கு கிடைத்துல்லது ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
@sivaranjani82703 жыл бұрын
Qpqpqqqppqqpq0qqpqqp
@sriramu29963 жыл бұрын
@@sivaranjani8270 Do
@ppriyadharshni1278 Жыл бұрын
Amma thaye nagaththamma enakoru kulandhai varam kudu thaye om sakthi om sakthi om 🙏🙏🙏🙏🙏
@paravallipuram56283 жыл бұрын
ஹர ஹர மகாதேவா 🙏🙏🙏🙏🙏
@santhakumarckm3 жыл бұрын
Om Namachivaya potri🙏🙏🙏 Om Naga siddar Ayya potri 🙏🙏🙏
@BabyBaby-ru7qk3 жыл бұрын
எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டிகிறேன் நாகம்மா தாயே
@ganesandmk24803 жыл бұрын
உலகத்தில் எல்லாம் கடவுளின் அருள் நிச்சயம் கிடைக்கும்
ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி முத்தாலம்மா காளியம்மா நாக நாகேஸ்வரி ஒரு நல்ல பாம்பு நாக மாதா ஓம் சக்தி அங்காள ஈஸ்வரி அங்காள பரமேஸ்வரி முத்தாலம்மா சாந்தி சாந்தி சாந்தி
@kumarraj57993 жыл бұрын
ஓம் நாகம்மா சரணம் 🌷🌷🌷🙏🙏🙏
@keerthikk35503 жыл бұрын
முகம் தெரிகின்றது🙏🙏 ..எல்லாம் கடவுளின் செயல் அவரின் விருப்பம் 🙏🙏🙏🙏🙏மெய் சிலிர்த்து விட்டது
@rameshramesh117823 жыл бұрын
நாகம் ஜீவனுடன் இருந்தபோதும் சமாதியான போதும் சித்தர் ஒருவரின் திரு உருவம்் அற்புதமாக தெறிகின்து.சிவநாக சித்தர் என்றே இனி வணங்குவோம்.
கலியுக காலத்தில் என்னதான் தொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்து இருந்தாலும் இறைவன் சக்தி ஒன்று இருக்கிறது என்று இந்த நாகம் உயர்த்தியுள்ளது
@selvarani36142 жыл бұрын
Om nama shivaaya potri potri.. 🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏
@DamodaranMMS3 жыл бұрын
எல்லாம் சிவன்
@jayasrij90603 жыл бұрын
Mei silirkum katchi...Om NAMACHIVAYA 🙏🏽🙏🏽🙏🏽
@stnpschool3 жыл бұрын
மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. நன்றி
@PanneerSelvam-gh5fd Жыл бұрын
சிவ சிவ
@rajanrajan2003 жыл бұрын
அங்கே சிவ ஆலயம் எழுப்ப வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர் அவர்களில் யாராவது மறுபிறவி எடுத்து அங்கே தவம் இருந்து இருக்கலாம் என்று நினைக்கின்றேன் கண்டிப்பாக அந்த இடத்தில் ஒரு சிவாலயம் எழுப்ப வேண்டும்
Om nama sivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sathyamms21803 жыл бұрын
நீங்க இருபது உண்மையெனல் 🙏🙏🙏என் வீட்டுகாரர் ரொம்ப குடிக்கிறார் எப்படி யாவது குடியை நிறுத்த வேண்டுகிறேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭, இப்டியே போன எங்கள் உயிர்தான் போகும் 😭😭😭😭😭
@shanthiuma95943 жыл бұрын
சகோதரி சத்தியா அவர்களே உண்மையான நம்பிக்கையுடன் தூய்மையாக இருந்து சிவபெருமானை வில்வ இலை வைத்து வணங்கி உங்கள் வேண்டுதலை சிவபெருமானிடம் சொல்லுங்கள். அடிக்கடி நமசிவாயம் நமசிவாயம் என்று சொல்லி வாருங்கள் . மகிழ்ச்சி கிடைக்கும் 🙏🙏🙏
@ஃதலதளபதிஃ3 жыл бұрын
@@shanthiuma9594 கலங்காதே சகோதரி. நல்லதே நடக்கட்டும் உன் வாழ்வில்..
@anuthanusiva15593 жыл бұрын
Nanum antha kastatha anupavikkire
@sathyamms21803 жыл бұрын
@@shanthiuma9594நன்றிகள், நீங்கள் கூறுவது போலவே செய்கிறேன். 🙏🙏🙏.