காணக்கிடைக்காத காட்சி .இதைப்போல் காட்சியைப் படம் பிடிக்க உச்சபட்சஉண்மையான அருள் தேவை.நன்றி
@malarvizhis28683 ай бұрын
நான் நேரில் பார்க்க முடியவில்லை என்றாலும் உங்கள் சேனல் வாயிலாக பார்க்க அந்த பாக்கியம் கிடைத்தது நான் உயிராய் நினைக்கிற நாகம்மா நாகப்பன் நரசிம்மா இவர்களை என் கண் முன்னாடி காண்பித்து விட்டீர்கள் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏
@MahendraMahendra-dc9nl2 ай бұрын
ஜெய் ஸ்ரீ நரசிம்மா 🙏🙏🙏
@vanajasenthil77635 ай бұрын
ஓம் நரசிம்மர்துனை நாகம்மா எங்க அனைவரும் நலமாக இருக்க அருள்புரிவாய் அம்மா
@rajansiva24576 ай бұрын
அருமை !.. நரசிம்மரின் பரிபூரண அருள் !... அனைத்தும் மக்களுக்கும் ! சிவ பிரபஞ்சம் தொண்டு தொடர்க !.. வாழ்க வளமுடன் !..
@MrsSankariprakash5 ай бұрын
சிவபிரபஞ்சம் சேனல் பல அரிய ஆன்மிக நிகழ்வுகளை மக்களுக்கு தெரியபடுத்துவதால் மனதார நன்றிகளும் வாழ்த்துகளும் தெரிவித்து கொள்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏...சுயம்பு நரசிம்மரே போற்றி🦇🦇🦇🙏🙏🙏
@veniravi51625 ай бұрын
ஓம் ஸ்ரீ நரசிம்ம பகவானே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@madheshmadhesh80614 ай бұрын
இது எங்க ஊரு கோயில் நல்ல சக்தியான கோயில்🙏🙏🙏
@balasundaram25926 ай бұрын
அருமையான காட்சி காணக்கிடைக்காத காட்சி அருமை 🙏🙏🙏
@umapathyr6796 ай бұрын
மிகவும் அருமையாக உள்ளது மெய்சிளர்க்காட்ஜி மிகவும் இந்த வீடியோ பிடித்து இருந்தது நன்றி
@kumaresanambika93475 ай бұрын
ஓம் நரசிம்மாய நமக 🙏
@neelavathyk8535 ай бұрын
Excellent!Narasima Dharisanam.Perum Bakiyam.
@mr.dhanapal5 ай бұрын
தங்களது ஒவ்வொரு படைப்பும் மிக்க சிறப்பு ஆன்மிக தகவல்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@BharathKumar-fi5rq5 ай бұрын
Arpudham kanakidikadha katchi.OM NAMO NARAYNA. 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🏵️🌺
@rkusakthipunitha86705 ай бұрын
ஓம் சக்தி ஓம் நாகம்மையே துணை ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாய நம
@SathyaP-b5w5 ай бұрын
நரசிம்ம சாமி ஐயா குழந்தைகள் இரண்டு பேரும் மாமாவும் நானும் எந்த நோய் இல்லாமல் நன்றாக வாழ்வதற்கு அருள் புரிய வேண்டுகிறேன் ஐயா என் தங்கைக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் ஐயா நரசிம்ம சாமி போற்றி போற்றி
Very excited and thrilled episode. Anchor"s voice is very clear
@manoharmuthurajatiruchy14596 ай бұрын
அருமையான பதிவு, அரிதான தகவல்களுடன் .
@mahakalyan29095 ай бұрын
Om nagathamman thaye potri potri Om sakthi om aadhiparasakthi om sakthi om narasimare potri potri om sakthi thaye thunai
@vidhyaramakrishnan36495 ай бұрын
Great Super job 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sapthasagaratv5 ай бұрын
Thank you so much 😀
@chitrambalams9215 ай бұрын
நன்றி நல்ல பதிவு 👍
@viswasenan65175 ай бұрын
Vanakkam iyya
@geethasingaravelan77853 ай бұрын
ஶ்ரீ நரசிம்மரே போற்ரி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Cartoon_1234tamil4 ай бұрын
Om maga Vishnu 🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@varunpillai87055 ай бұрын
ஸ்ரீ நரசிம்மரே 🔥
@user-mx3nb4jj5x5 ай бұрын
ஓம் நரசிம் மா 🙏🙏🙏
@srinivasans38446 ай бұрын
ஓம் நரசிம்மர் போற்றி
@p.m.saran.55215 ай бұрын
Nandri....
@SriKumaran-yv2vb5 ай бұрын
Om Sri Lakshmi Narasimha Swamy Saranam 🙏🙏🙏💐👍😊
@indrarajendiran66652 ай бұрын
Great thank you 👍
@sapthasagaratv2 ай бұрын
Welcome 👍
@kalaimanikalai96775 ай бұрын
Jai narashimma jai jai narshimma
@ramasoundar29576 ай бұрын
Vazhga ungal thondu
@RajeshWarai-xl1lwАй бұрын
En appa migavum udalnilai sariyillamal erukkerar narachimma chikkeram kunamaganum om narachimma
@yamunaofficial-c9k2 ай бұрын
Om parasakthi appa paithyam swamiye thunai. Guruve sharanam
@NilaMegala6 ай бұрын
எங்க குலதெய்வம் அம்மன் நகலம்மா❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sreelekha-raghul2 ай бұрын
Jai sree narasimha swami kaathekkane 🙏🙏
@chinnapapa9626 ай бұрын
ஜெய் ஸ்ரீ நரசிம்மா
@rit03a.navaneedhan806 ай бұрын
ஐயா.மிகவும் அருமை.தெய்வீக அருள் பெற்ற கானொளி
@vsrchandru33 ай бұрын
குகைக்குள் போய் சாமியை தரிசனம் செய்து இருக்கேன், 🙏
@sailavanyaLavanyasai6 ай бұрын
Super sir👌🙏🙏🙏🙏👏
@bharathidarshanram2494 ай бұрын
Om namo narayanaya namaha 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🌹🌹🌹
@subaraju4165 ай бұрын
Super ma ❤ tq.ma❤❤❤
@sridevisridevi18815 ай бұрын
Om Narasimha Namaha
@sabaragu-be8jb5 ай бұрын
Jai Sri narasimha potri om
@kanisanvi54085 ай бұрын
Om nama shivaya potriii
@rit03a.navaneedhan806 ай бұрын
ஐயா.தாங்கள் தெய்வ அருள் பெற்றவர்
@NilaMegala6 ай бұрын
Anna super super
@tharavenkatesh57205 ай бұрын
Om Namo Narayanaya...
@Madhavi-c5k5 ай бұрын
Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤❤❤❤🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏
@sapthasagaratv5 ай бұрын
Most welcome
@r.vareshwarsiddharth.49855 ай бұрын
Omm namo narayana ❤️❤️❤️
@santhosh36996 ай бұрын
ஓ்சிவசிவஓம்
@ykrsathishkumar48734 ай бұрын
கோவிந்தா
@masskavya25385 ай бұрын
My native....😍Enoda oor 😊
@jasminr37225 ай бұрын
Om namasivaya
@slakahminarasimhansubraman44345 ай бұрын
Om sri lakshminarasimya namaha*
@sathiyalakshmi15905 ай бұрын
❤❤
@murthyvhp71776 ай бұрын
நீங்கள் அனுப்பிய காணொளியை பார்த்ததிலிருந்து அந்த திருக்கோவிலிற்கு சென்று அந்த நாகங்களை தரிசித்து நரசிம்மரின் பரிபூரண அருளி பெற வேண்டும் என்று அவளுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். ஓம் நமசிவாய 🙏
@SripriyaS-e5l3 ай бұрын
Nanu aintha urthan ainthakoilakka poirakkaren
@SasiKala-er7zc4 ай бұрын
Appa enaku kuzhandai varam kudunga pa pls 😭😭😭
@kamalakkannan50205 ай бұрын
Pennagaram nerupur Kovil pola eruku
@karthikeyanp90256 ай бұрын
👍👍👍
@leenababu3335 ай бұрын
Om Narasimha ya Nama Leena Kumari barani
@shanmugamsubramaniam86523 ай бұрын
🕉️🚩🙏
@Malarkodinepolian4 ай бұрын
🎉🎉🎉🎉❤🎉🎉
@easwaramoorthi37025 ай бұрын
Vivasae aruvadai saium pothu அவன் kaiel eaththanai nagangel agappattu erkkum Aasaiyam வாழ்வில் nadappathu sagajam Aanmegam மணம் peravendum
@elayaraja34904 ай бұрын
இந்த கோவில் எங்கள் ஊர் கோயில் இந்த கோவில் முழுப்பெயர் முத்தத்தராயன் . காலபோக்கில் மருகி .தர்போது.முத்தையன்கோவில் . என்று அழைக்கப்படுகிறது
எப்போது என்ன என்ன வாங்கி கொண்டு எத்தனை மணிக்கு செல்ல வேண்டும்
@sapthasagaratv3 ай бұрын
டிஸ்கிரிக்ஷன் பாக்ஸில் ஆலயம் தொடர்பு எண் கொடுத்துள்ளேன் ஐயா அதை தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளவும் நன்றி வணக்கம்
@thanashreeappalanayudu95622 ай бұрын
Tamil...happy..me....to.fill nice.
@sapthasagaratv2 ай бұрын
Super
@nagarajan72015 ай бұрын
Kadavuley
@sathiyalakshmi15905 ай бұрын
Vaanam ayya
@xyz100675 ай бұрын
இந்த கோவில் எந்த ஊரில் உள்ளது
@sapthasagaratv5 ай бұрын
வீடியோவில் விலாசம் உள்ளது காணொளி முழுவதுமாக பார்க்கவும்
@sampathkumar10776 ай бұрын
Warm wishes. U r rocking. Great job
@sapthasagaratv6 ай бұрын
Thanks a lot
@renukadevi1967-y7v5 ай бұрын
Can you please tell us where is this temple. How to go there please.
@sapthasagaratv5 ай бұрын
Must watch full video details is there.....thank you
@Nethiyinkangal156 ай бұрын
எந்தஊர்நரசிம்மசுவாமிகோயில்
@sapthasagaratv6 ай бұрын
காணொளியை முழுவதுமாக பார்த்துவிட்டு பின்பு இந்த கேள்வி கேளுங்கள் காணொளியில் விலாசம் கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் முழு காணொளி பார்க்காமலே விலாசத்தை கேட்டால் நான் என்ன சொல்வது
@kavinkanthasamy14684 ай бұрын
நா முதல்ல பாக்ரப்ப சித்தர் அல்லது கருப்பர்னு நெனச்சேன்
@annamalaichinnasamy38996 ай бұрын
Idu yendha ஊரு
@sapthasagaratv6 ай бұрын
Watch full video, address in video thank you
@sumitharavichandran93115 ай бұрын
🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🙏🙏🙏
@samwienska17035 ай бұрын
அடேய்! அது நாகம் அல்லடா! பார்த்தா கட்டுவிரியன் மாதிரி இருக்குது! பூசாரிய ஜாக்கிரதையா இருக்க சொல்லுங்கடா!
@thilagarajan21175 ай бұрын
மோடி இங்கு வந்து தியானம் பண்ணியிருக்க😉பண்ணியிருக்கணும்..