சிவன்மலை#முருகப்பெருமான் கோவில் கொண்டு உள்ள ஸ்தலம்#ஆண்டவரின் உத்தரவுப்படி படி பொருளை வைத்து பூஜை செய்து வருகின்றனர்.இங்கு பூஜையில் வைக்கப்பட்ட பொருள்கள் மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது ்
Пікірлер: 135
@sudhamuralidharan65745 жыл бұрын
I went on 30th Dec. What you say is absolutely true. Clean, beautiful & apart from that grace of murugan is very powerful💕
@kmstv91815 жыл бұрын
தங்களது கருத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி. நமது பதிவுகள் எல்லாவற்றிலும் உள்ளதை உள்ளபடி பதிவு செய்து வருகிறோம்.நன்றி
@tttddd50085 жыл бұрын
how to go this place? give details
@kmstv91815 жыл бұрын
@@tttddd5008 நீங்கள் எந்த ஊரில் இருந்து வருவீர் என்று தெரியப்படுத்தினால் சரியான வழியை தெரியப்படுத்தலாம். நன்றி
@tttddd50085 жыл бұрын
chennai
@kmstv91815 жыл бұрын
சென்னையில் இருந்து இரயிலில் வருவதாக இருந்தால் திருப்பூர் வந்து அங்கிருந்து 22 கி.மீ. சொந்த வாகனத்தில் வருவதாக இருந்தால் NHசாலையில் பவானிஅடுத்து பெருந்துறை என்ற இடம் வந்து விட்டால் அங்கு இருந்து பக்கம் தான். நன்றி
@Revathisg9292 жыл бұрын
Super Sir By Shivadharaneesh. G
@palanilakshmi70625 жыл бұрын
நன்றி முருகன் அருள் உலகெங்கும் சுடர்ஒளி தீபம்..உங்கள் பயனம் சிறக்க அந்த ஆறுபடைப்பர் அருள் உங்களுக்கும் எல்லோர்க்கும் நிறைந்திருக்கும் ஒரு குறையும் இன்றி...
@kmstv91815 жыл бұрын
மிக்க நன்றி
@Kowsi-wc6bq4 жыл бұрын
En uyir thaivam murugan🙏🙏🙏🙏🙏om murnga pootri pootri🙏🙏🙏🙏🙏
@sp-sg3mt5 жыл бұрын
சிவன் மலை ஆண்டவா போற்றி போற்றி...
@kmstv91815 жыл бұрын
தங்களது பதிவிற்கு நன்றி
@healedlife62865 жыл бұрын
I have been here 2 years ago...beautiful..clean and powerful temple...with a big aalamaram
@kmstv91815 жыл бұрын
தங்களது வார்த்தைகள் உண்மையானது.பதிவு செய்ததிற்கு நன்றி
@sangeethaa25444 жыл бұрын
@@kmstv9181 ள
@ganesanr7703 жыл бұрын
Om.muruga.saranam.om.shiva.saranam
@suganthisathyaprakash46005 жыл бұрын
Very beautiful this temple also my father was doing pooja even thiruchengodu Bhavani Sangameshvar temple my w father was very famous those days
@sundaramgurumoorthy45375 жыл бұрын
Thiruthalathin magimayil ungal suyapuranam vend am. Nobody is indispensable in front of Murugan sannidhnam. !!!
@SARAVANAKUMAR-em2ju5 жыл бұрын
ஓம் சரவண பவ போற்றி போற்றி போற்றி அருமை கோடன கோடி நன்றி
@kmstv91815 жыл бұрын
நன்றி
@esakkiammal19603 жыл бұрын
Eppodhu open pannuvarkal. Indha periodil open ah irukk
@Rajeshkumar-nz1jq3 жыл бұрын
🙏
@சிவஅருண்குமார்5 жыл бұрын
seva seva seva seva Om namaseivaya om namaseivaya om namaseivaya Murugan arul same, 🙏🙏🙏...
@செந்தூர்வேலன்-ல1ன4 жыл бұрын
கொங்கு மண்ணில் சிறந்த முருகன் கோயில்...
@brainersenquiry91744 жыл бұрын
Om Muruga Pottri 🙏🏻🙏🙏🙏🙏🙏
@shriyasanthirakaanthan35195 жыл бұрын
Thanks samy.Will visit sivan malai .Om muruga Om muruga Om muruga namaeh and tanmeh will happen...
மூலஸ்தானத்தில் ஸ்ரீவள்ளியுடன் முருகன் அருள் புரிகிறார். அனைவரும் பக்தி பரவசத்தை அனுபவிக்கலாம்.
@kmstv91815 жыл бұрын
ஆம் உண்மை
@nandinisnr20295 жыл бұрын
vera videos le semman nu sonnanga🤔🤔🤔🤔🤔ellam nanmaike........ ommm murugaan thunaiiii
@kmstv91815 жыл бұрын
அந்த வீடியோ எந்த தேதி என்று பாருங்கள், நம்பதிவுகள் அனைத்துமே நேரடியாக பதிவு செய்யப்படுகிறது. இன்று வரை 3 அருவாள் தான் பூஜை செய்யப்படுகிது.நன்றி - .
@சிவஅருண்குமார்5 жыл бұрын
om murughaa murughaa Saranam murugha Saranam iyaane om murughaa murughaa Saranam iyaane🙏🙏🙏...
@kmstv91815 жыл бұрын
தங்களின் நம்பிக்கை எங்களுக்கும் ஆறுதலாக இருக்கிறது. நன்றி
@eanitha75634 жыл бұрын
Om muruga
@bmalathi94615 жыл бұрын
S true deivam always protect us not for destroying. The Gurukkal given wrong information.😁😡
@kmstv91815 жыл бұрын
உண்மைதான். ஆனால் அங்கு வைக்கப்படும் பொருள் எதுவாக இருந்தாலும் அடுத்து வரும் நாட்களில் குறிப்பிட்ட அந்த பொருள் மாற்றத்திற்கு உற்படும் என்பதுதான் பொருள். தங்கள் பதிவிற்கு நன்றி
@AstroThangaVelu5 жыл бұрын
Omsrisivanmalaisrimuruganthunai
@kmstv91815 жыл бұрын
முருகா சரணம்
@viswanathanviswanathan76235 жыл бұрын
Lord murugan ,is very great naanga sivanmalai thaan
@kmstv91815 жыл бұрын
Thank you.
@prabhakarprabha43345 жыл бұрын
Vel muruga
@vidhyar99585 жыл бұрын
S... Enakku inga sivan malai la tha marriage nadanthuchu
@vidyakarthikeyan80194 жыл бұрын
Nanri
@tamilselvip23625 жыл бұрын
ஓம் முருகன் துணை
@kmstv91815 жыл бұрын
சிவன்மலை கந்தன் பாதம் கனவிலும் காக்கும். நன்றி
@rrajendren65745 жыл бұрын
om muruga
@kakkapurammodakurichi28284 жыл бұрын
நன்றி சுருக்கமாக சொன்னால் நல்ல இருக்கும்
@balasuberamaniyanbalu65124 жыл бұрын
கொங்கு நாட்டில் எதுவும் சிறந்து கரூவூர் இராசு பாலசுப்ரமணியன்
@yasothayasotha16515 жыл бұрын
that is very correct
@kmstv91815 жыл бұрын
நன்றி
@ElanghoKrishnan5 жыл бұрын
அடுத்த கட்டளை வரும் வரையில் நெல் விளைச்சல் குறைவு.வரும் தீயவைகளை குறித்து எச்சரிக்கை செய்வதுதான் கட்டளைகளின் அர்த்தம்
@kmstv91815 жыл бұрын
உண்மைதான் .தங்கள் பதிவிற்க்கு நன்றி
@shanthisekar51455 жыл бұрын
How many steps ?
@kmstv91815 жыл бұрын
எண்ணிப் பார்க்கவில்லை. அடுத்த முறை நேரில் போகும் போது பார்த்து பதிவு செய்கிறோம்
@saiarun.bsaiarun.b84195 жыл бұрын
Om
@kmstv91815 жыл бұрын
thanks for Watching
@natarajana29395 жыл бұрын
My dad has
@natarajana29395 жыл бұрын
Mk
@natarajana29395 жыл бұрын
M
@natarajana29395 жыл бұрын
.
@tamilkovildharisanam79015 жыл бұрын
Nice ... Thank yoy
@kmstv91815 жыл бұрын
தங்களது ஆதரவிற்கு நன்றி
@gayathridinesh29505 жыл бұрын
Feb 6 2019 i mean yesterday andavan uthiravu petti ill kaveri water mathi vachurukanga plsss go a look
@kmstv91815 жыл бұрын
ஆம் உண்மை, இன்று நாம் நேரில் அங்கு சென்று, பார்த்து புதிய பதிவை பதிவு செய்து இருக்கிறோம், தொடர்ந்து நமது பதிவுகளை பார்த்து வருவதற்கு நன்றி, தங்கள் மேலான ஆலோசனைகளை இன்முகத்துடன் வரவேற்கிறோம்
@jeyatamil40175 жыл бұрын
om namasivaaya.
@kmstv91815 жыл бұрын
தங்கள் பதிவிற்கு நன்றி
@keerthikeerthu2695 жыл бұрын
K panni pakkarom hair growth aaganum
@saravananmuthirulandi69295 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@kmstv91815 жыл бұрын
தங்களது ஆதரவை வரவேற்கிறேன்
@sadhanarajinikanth37605 жыл бұрын
மூன்று கற்கள் வைச்சு இருக்காங்க அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியலயே....
@kmstv91815 жыл бұрын
மூன்று கற்கள் அல்ல மூன்று கருக்கருவாள்.
@kavitha92525 жыл бұрын
No words to say
@kmstv91815 жыл бұрын
தங்கள் பதிவிற்க்கு நன்றி .
@jayasrivijai24765 жыл бұрын
Om Muruga
@kmstv91815 жыл бұрын
Thanks for your comment
@sowmipathravi94535 жыл бұрын
Where is this temple? How to reach?
@kmstv91815 жыл бұрын
@@sowmipathravi9453 நீங்கள் எந்த பகுதியை சார்ந்தவர் என்று சொல்லுங்கள் இந்த ஆலயம் திருப்பூரில் இருந்து 22 கிமீ தூரம்
@sumithraeswaran89825 жыл бұрын
om muruga thunai
@kmstv91815 жыл бұрын
முருகன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும். எமது தற்பொதைய பதிவு சென்னிமலை ஆண்டவர் ஆலயம் நன்றி
@sudhagopalan77425 жыл бұрын
On shanmuga potri potri
@kmstv91815 жыл бұрын
Thanks
@herbelproducthomemade13825 жыл бұрын
இந்த அரசியல் வாதங்கள கூட்டிட்டு போய் நிக்க வைங்க. எந்த அரசியல் வாதியால நன்மை,எந்த அரசியல் வாதியால தீமை நடக்குதுனு தெரிஞ்சிக்கலாம். ஓட்டு போட சுலபமா இருக்கும்.
@kmstv91815 жыл бұрын
தங்கள் ஆலோசனை நல்லதுதான் ஆனால் கோவிலில் அனுமதிக்க மாட்டார்கள் , நன்றி