Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z
@CommonMan94369 Жыл бұрын
Neem Karoli Babaji Samadhi mandir, ( Opposite: Gowri Dauji Temple ), Attala chungi, Vrindavan Parikrama Marg Road, Mathura district, Uttar Pradesh, India Jai Shri Ram, HareKrishna 🙏
@BhagyaLakshmi-xs7yl Жыл бұрын
Good information 👍 👌
@hemahari348 Жыл бұрын
😅😅😅😅😅
@velusamysamynathan8575 Жыл бұрын
🙏எங்களின் குருநாதர் ஐயா பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களின் திருஅருளாள் அங்கு செல்ல முடிய த எங்களுக்கு நீம் கரோலிபாபா அவர்களின் ஆசிரம தரிசனம் கிடைத்தது நன்றி ஐயா🙏🙏🙏🙏
திருவண்ணாமலையின் ஒரு அதிசயமான உண்மையை சொன்னது அந்த திருவண்ணாமலையாரின் அருளே சிவ சிவ சிவ சிவ சிவ
@mythreyethyagarajan2544 Жыл бұрын
I m mother of Mythreye Thiagarajan from Chennai Thambaram . I have visited Thiruvanamalai. My greate grandfather did Pooja personally to Annamalaiar. 5 r 6 times l have done Girivalm. I am 77 now. U are not an ordinary person. Continue your service to humanity. I bless u my son 🙏🙌🌸🌷🌹🍃
பிரபஞ்சம் என்னை இந்த காணொளியை பார்க்க வைத்தமைக்கு எனது ஆத்மார்த்தமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ஓம் நமசிவாய நம ஓம்.
@jskgopi-tamilfilmindustry6025 Жыл бұрын
❤
@seenufancy8942 Жыл бұрын
வணக்கம் .அருமையான பதிவு. நீம் கரோலி பாபா மூலம் இமயம் செல்ல முடியாதவர்கள் கூட திருவண்ணாமலையை வணங்கி வலம் வந்தால் இமயம் சென்ற பலன் கிடைக்கும் என்பதை தங்கல் மூலமாக நீம் கரொலிபாபாஉணர்த்துகிறார்
@ashokkumarrs369 Жыл бұрын
குடுப்பினை உள்ளவர்களால் மட்டுமே இந்த பதிவை பார்க்க இயலும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏...
@ksjayanataraj9816 Жыл бұрын
ஓம் நீம் கரோலி பாபா போற்றி ஓம்... அருமை
@gayathrinaidu9735 Жыл бұрын
I have been waiting to go to neem Karoli baba♥️ for the past one and half years. I told him I need to visit his ashram and his meditation place. This interview is not a coincidence..... absolute miracle ♥️♥️♥️
@gugasrirangasamy7456 Жыл бұрын
வணக்கம் சகோதரா உங்களின் மூலம் நீம் கரோலி பாபாவை பற்றி தெரிந்து கொண்டோம் மிகவும் வியப்பாக இருந்தது. தொடர்ந்து உங்கள் பதிவை பார்த்து வருகிறேன் மிகவும் மகிழ்ச்சி முருகனின் பேரருள் என்றென்றும் உங்களுக்கும் உங்களை சுற்றி உள்ள அனைவருக்கும் துணை புரியட்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@RajKumar-fp4vw Жыл бұрын
வேர வே அரோகரா
@pandiselvam2874 Жыл бұрын
நான் திருவண்ணாமலை சென்ற போது இறை சக்தி நிறைந்து இருப்பதை உணர்ந்திருக்கிறேன்
@jskgopi-tamilfilmindustry6025 Жыл бұрын
❤
@keerthivasan4304 Жыл бұрын
Sir I went to neem Karoli baba samadhi mandir in Vrindavan, and also I visited kaichi dham ashram in Nainital and Neem karoli baba mandir in Hanuman garhi, Nainital. Ram Ram Ram Ram. Thankyou to Guru for blessing me. Jai Jai baba neem karoli
@ambujamm9666 Жыл бұрын
இதே போல புட்டபர்த்தி பாபா செய்த அதிசயங்கள் கோடிக்கணக்கானவை.புட்டபர்த்தி போனும்னு உண்மையா நெனச்சா போதும். யாரோ ஒருவர் நம்மை அழைத்துச் செல்வார். இன்னும் எண்ணற்ற அதிசயங்கள் இருக்கு.சாய்ராம்
@sathishsathish-or6gn3 ай бұрын
Ji kerala la magic kathukitaru athu theriyuma? Indian great magic man avvaru kita
@RR-oh4og10 ай бұрын
உங்கள் interview கேட்கும்போதெல்லாம் என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் . முருகா சரணம். ஓம் சரவண பவ. 🙏🙏🙏🙏
@selvag2824 Жыл бұрын
செந்தில் அண்ணா வணக்கம் உங்களுடன் உரையாடும் ஒவ்வொரு பதிவிலும் எந்த தெய்வத்தை பற்றி பேசும் போதும் எனக்கு என்னை அறியாமல் கண்ணீர் வந்து விடுகின்றது இமயமலையில் நானும் பயணித்து இருக்கிறேன் ஆனால் இவரை போல் அனுபவம் எனக்கு கிடைக்க வில்லை வருத்தமாக உள்ளது. ஆனால் நான் சென்ற இடம் எல்லாம் என் கண்களில் தெய்வத்தின அருள் கிடைத்தது சிவய நமக.....
@amsatheesh Жыл бұрын
அருமை உண்மை அனைத்தும், அந்த பாக்கியம் கிடைத்த மனிதனில் நானும் ஒருவன். மகா அவதார் பாபாஜி குகை சென்று தரிசனம் முடித்து,வரும் வழியில் நீம் கரோலி பாபா கோவில் சென்று தரிசனம் செய்து வந்தோம்.But its all same miracle story for me too.Night while watching some reels , Babaji cave details i seen , alreday booked for Nainithal tour ticket, suddenly searched all details and changed all plan and we went their ❤.மறக்க முடியாத அனுபவம். Everything planned by God ,Whom we are 😂
@shripiya Жыл бұрын
We were in Delhi and one if my close family friend are very much devoted to Neem karoli baba. First time through this interview listening abput Neem karoli baba by our Tamil people. Very much blessed.
@skvenkatesh9666 Жыл бұрын
ஜெயம் எஸ்.கே கோபி சார் உங்களோட நல்ல கருத்துகளை அனைவருக்கும் பகிர்ந்தமைக்கு நன்றிகள் கோடிகள்🙏🙏🙏
@selvaraj.m2988 Жыл бұрын
நிகழ்ச்சியை பார்க்கும்போது ஒவ்வொரு கணமும் உடல் புல்லரிக்குது மிக்க நன்றி
@lathachandru5954 Жыл бұрын
ஐயா நான் இன்று தான் உங்கள் பதிவை பார்த்தேன். மிகவும் நன்றி. நானும் உங்களுடன் பயனித்தேன். இந்த அனுபவமத்தை உங்களோடு வைத்துக் கொள்ளலாம் மக்களுக்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
@bhavanichandramouli2438 Жыл бұрын
நீங்கள் ரொம்ப நல்ல soul அதை share seivathu both of them புண்ணியம் செய்பவர்கள் கேட்பது puniyam sir
@thangapandian7444 Жыл бұрын
எல்லா மகான்களின் வாழ்க்கையிலும் இந்த ட்ரெயின் நிப்பாட்டும் சம்பவம் வருகிறது. கட்டிகுளம் மாயாண்டி ஸ்வாமி வாழ்க்கையிலும் இது போன்ற சம்பவம் வருகிறது.
@subburajajita6179 Жыл бұрын
நீம் கரோலி பாபா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏💙💙🙏💙💙💙💙💙🙏🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏
@KavithaP-y4t Жыл бұрын
I was born in sector 3, RK Puram, and brought up in New Delhi upto 13 1/2 years.. born in 1969...I and my family often visited and prayed at Murugan Temple, Malai Mandir, sector 7, in R K Puram, especially shashti...
@anandhibalu59303 ай бұрын
ஓம் நீம் கரோளி பாபா சரணம் என் நோய்கள் குணமாகவேண்டும் பாபா திருவடிகளே சரணம்
@viddeosurfer Жыл бұрын
This is a great positive power packed message sir...thanks to both of you... these talk we can keep listening.... thank you for seeding hope
@senbagavallilakshmanan1670 Жыл бұрын
மெய் சிலிர்த்து விட்டது தம்பி! எனக்கு நேரடியாக தர்ஷன் கிடைத்த சந்தோஷம் தம்பி!. நன்றி தமபி!
@esakkiammalvalli36 Жыл бұрын
நான் ஆறுபடை என் அப்பன் முருகன் கோயில் தரிசனம் மிக அருமை நன்றி
@logeshlogesh8081 Жыл бұрын
அண்ணா என்னுடைய வாழ்வின் முருகன் அருள் கொடுத்து விட்டார் உங்கள் வீடியோவை பார்த்து நீங்களும் முருகன் அவதாரம் தான் அண்ணா
En Murugan ungal moolam en kangalai thirandhu vaithullar.... nandrigal iyya... thank you ibc🙏🙏🙏
@JegadeshKumar-p5y Жыл бұрын
ஓம் நீம் கரோலி பாபா கி ஜெய்... ஓம் நீம் கரோலி பாபா கி ஜெய்... ஓம் நீம் கரோலி பாபா கி ஜெய்... என் உடல் நலம் சரி ஆகிவிடணும் பாபா ஜி...........
@SubramaniR-c9r Жыл бұрын
மன நிறைவு தந்த காணொளி நன்றி.
@vissouvanadin8 ай бұрын
Yes,as senthil sir said: we traveled with Gopi sir. It was like he narrated a novel. Thank you both of you.
@shakthi-ellam-ondru-serdhale Жыл бұрын
Murugaaa , Nandri nandri iyya, thanks for sharing your experience, arpudham, Nandri Vaalga Vaalga Murugar aruludan Vaalga🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕💕
@karaikudimanpanairecipe8690 Жыл бұрын
கோபி அண்ணா நன்றி முருகா ஓம் நமோ 🎉 ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ranjith999 Жыл бұрын
This video was posted a week back.. But youtube suggested today to watch it on the birthday of Baba.. Great
@nathiyamca Жыл бұрын
ஓம் திருச்செந்தூர் முருகா சரணம் 🙏
@rsakthigopalan5947 Жыл бұрын
VERY VERY THANK YOU SIR 🙏💐 TRUTHFUL SPEECH 💐🙏 💐 LOVE IS GOD💐
@shanthibabu6118 Жыл бұрын
Very happy to see your interview..I ve seen all interviews of yours..very positive and you are blessed...hope we will also share divine experience ...🙏🙏🙏
@GomathiU-ei4hl10 ай бұрын
Good speech sir I am so happy after hearing your speech Ian impressed vazhuga valamudan sir
@vetriselvi5145 Жыл бұрын
நன்றி அண்ணா இருவருக்கும்
@vijayavanichandrasekaran9059 Жыл бұрын
Bro.. naaa life la first time tiruvannamalai ku bus la poitu irukken.. naanum murugan ah kumduven.. konja naalaave epavum vida trichendhur murugan thunai nu enga ponaalum vandhute irundhuchu.. thideernu ivlo pracha iruke namakku thideeenu ponum nu inaiku madhiyqm bus book pannen.. indha video enakaaga pota maadhri iruku.. thanks bro...😊
@subaprakash8603 Жыл бұрын
Thanks...Tqqqqq soooooo much for sharing in this video... Om muruga...
@BadmaSelvam Жыл бұрын
வாய்ப்பு இருந்தால் எங்களுக்கு அந்த வாய்ப்பு கிட்டட்டும் வாழ்க வையகம் 🙏🙏🙏
@sathyanarayananyp8741 Жыл бұрын
எவ்வளவோ பக்தி கானோலி பார்த்து இருக்கேன் இதை பார்த்ததும் என் உடல் மெய்சிலிர்க்கிரது
@paravallipuram5628 Жыл бұрын
I am so blessed to watching your beautiful blessings informations lord Muruga Saranam 👏🙏🌹🙏
@shuba7410 Жыл бұрын
Actress Julia Roberts is also a devotee of Neem Karoli Baba.
@rajagopalan8228 Жыл бұрын
நாங்கள் தீம் கரோலி பாபா ஆஸ்ரமம் சென்றுள்ளோம். கத்தகோடம் ஸ்டேஷனில் இறங்கி நைனிடால் பீம்டால் ஜாகேஷ்வர் தாம் தரிசித்தோம்.இன்றும் அவரை பூஜை அறையில் வைத்து தொழுகிறோம்.
@sriengineering4709 Жыл бұрын
Sir how to go to neem Karolina baba ashram from Chennai pls guide..
@kanagasundaram5092 Жыл бұрын
chennai to delhi train and delhi to kathkodam train from kathkodam to kaichdam, neem karoli sharing taxi available near airport pantnagar 72 km to neem karoli
@sriengineering4709 Жыл бұрын
@@kanagasundaram5092 how s ur experience there sir..
@shashigopal9655 Жыл бұрын
அண்ணாமலயனுக்கு அரோகரா🙏🙏🙏
@ishagopinath9485 ай бұрын
Neem karoli baba ve pathi therinjikka thaan intha video paarthen .......enakku anga poi paarkanum nu aasai ....
@sivanikasarvesh276 Жыл бұрын
வணக்கம் jsk கோபி அண்ணா உங்க அனுபவம் கேட்கும் போது மகிழ்ச்சியா இருந்தது,உங்க கண்களை பார்க்கும் போதும் ஒரு பாசிடிவ் vibe எனக்கு என் புருவ மத்தியில் தோன்றியது இது எப்படினு எனக்கு தெரியல,முருகா சரணம்
@renugopal6688 Жыл бұрын
Naan thiruvana Mali dhan i am very lucky 😊
@LedTv-u5z Жыл бұрын
பிரபஞ்சத் தொடர்பு ஒரு விசயத்தை ஒன்றுக்குள் ஒன்றாக இணைத்து ஒரு உயர்வான இடத்துக்கு கொண்டு செலுத்தும் என்பது 100% அனுபவ உண்மை
Thank you ,even we went with our Guruji to Himalayas Adhi Kailash,Our Guruji teaches us about Kriya Yoga Of Mahavatar Babaji,many revelations are going to come out in the book which will be published soon everything given to our Guruji directly by Mahavatar Babaji, Sir next time you go to Uttarakhand you must go to Dhari Devi,Patal Bhuweneshwar,thank you
@narayananm8054 Жыл бұрын
Sir very truthful interview. Ellsm Avan seyal. Bsm kayil onrum illai enbatgu unmai
@meenukrish319 Жыл бұрын
Thanku Anna for tis interview.... I too travelled with u.... By ur words....
@CJ-nv3zh Жыл бұрын
True to his profession he has narrated the whole journey in a cinematic way ... 😊
@சிங்கம் Жыл бұрын
அண்ணாமலையாருக்கு அரோகரா❤
@JegathJegath-v3c Жыл бұрын
Intha kathaiai kettathea engal baackiyam mei silirthathu 😊😊😊
@skvenkatesh9666 Жыл бұрын
ஓம் ஸ்ரீ முருகன் தெய்வம் வாழ்க போற்றி போற்றி ஓம் நமோ குமாராய நமஹ🙏🙏🙏🤲🤲🤲💚💚💚
@vijayvijaym7635 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@kishorekhumar711 Жыл бұрын
Yes i was called by baba i have visited baba cave and Neem karoli baba , i dont know why i was called but more surprising incidents happened over our journey.
@saravananperiyakandi-bu1gi Жыл бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி.
@narayanans4360 Жыл бұрын
உங்களின் காணொளி பாசிட்டிவ் vibration கொடுக்கிறது. நன்றி.
@priyadharshini8987 Жыл бұрын
Gopi na unga aanmeega speech ah ketute irkanum pola irku . Thankyou so much anna. Unga kooda sendhu nangalum imayamalai poitu vndha madri irku. 🙏🙏🙏
@rsuresh7311 Жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் நானும் பாபாவுடன் பயணித்துக் கொண்டிருப்பவன் ஆன்மீகம் என்பது அதிசயமும் அற்புதங்களும் நிறைந்த ஒன்றே ஜெய் ஸ்ரீராம்
சார் நீங்க மட்டும் போயிட்டு வரல சார் எங்களயும் கூட்டிட்டு போயிட்டு வந்துட்டிங்க சார் நன்றி 🙏
@thenmozhimohan2919 Жыл бұрын
Correct👍
@kamalaa3007 Жыл бұрын
Great saying we all blessed sir we have vadapalani temple andthiuvanamalai
@vivekwings Жыл бұрын
மிக்க நன்றிகள் நண்பரே
@selvarajs2754 Жыл бұрын
I SINCERELY PRAY LORD VENKATESHWAR TO BLESS YOU ALL WITH HEALTH AND GOODLUCK AND SUCCESS AND WEALTH AND HAPPINESS.....JAI SRIRAM....JAI NEEB KARORI BABA.... THANK YOU VERY MUCH.....🎉
ஓம் நமோ பகவதே அருணாசல ரமணாய.சிவனேஅண்ணாமலை.சபம்புமலை.இளயராஜவுடன் ரஜினி அண்ணாமலை ரமணாஸ்ரமம்வந்தபின்ஆண்மிகம் பலமானது.இன்னும் நிறைய நிகழ்வுகள் இங்கு நடந்தது.இதனை சொல்லச்செய்த உங்களுக்கு நன்றிகள்
@AshokKumar-jo8tc Жыл бұрын
Dear sir ungal anmega pachugalal naanum murugan adimai agivitan ungal sevai annai arukum vendum thanks sir
@vickytiger6613 Жыл бұрын
Great experience
@balajinaidu3918 Жыл бұрын
IM IN VEERAPURAM.. NEAR BY MURUGAN TEMPLE... VERY POWERFUL TEMPLE IN VEERAPURAM
@revathyrevathy926 Жыл бұрын
பாபா பற்றி பேசுனது மிகவும் நன்றி சார் இந்த வீடியோவை பார்க்க அருள் செய்த ஐயா பாபா சுவாமிக்கு கோடான கோடி நன்றிகள் பாபா சுவாமி கோபி சார்க்கும் நன்றிகள் சார்...