சிவனே விவசாயிதான் | Lord SIVA is a Farmer | ஒரிசா பாலு | Orissa Balu

  Рет қаралды 31,883

ATM NEWS

ATM NEWS

4 жыл бұрын

சிவனே விவசாயிதான் | Lord SIVA is a Farmer | ஒரிசா பாலு | Orissa Balu
மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
kzbin.info/door/-sE...
/ aussiemurasu
Contact Details: aussietamilmurasu@gmai.com
#OrissaBalu #LordSiva #Farmer

Пікірлер: 67
@vanavaaraiyan9757
@vanavaaraiyan9757 3 жыл бұрын
4000 வருடத்துக்கு முன்பே அம்மா என்ற சொல் இருந்தது... பிறகு தான் ஆயா ஆஞ்ஞா ஆத்தா என்பதெல்லாம் வந்தது....
@ssnjan9626
@ssnjan9626 4 жыл бұрын
அவுஸ்திரேலியாவின் பழங்குடியினர் தற்போதும் நாம் வீபூதி அணிவது போன்று அவர்களும் பூசிக்கொள்கிறனர்.
@praveencad1
@praveencad1 4 жыл бұрын
குமரிக்கண்டம் பொருத்தவரை !!! சமீபத்தில் இந்திய பெருங்கடலின் முப்பரிமான புகைப்படம் வெளியானது அதில் குஜராத் பகுதியிலிருந்த தமிழ்நாடு கீழ் வரை தொடர் மலை பகுதியை போல் காட்டுகிறது... அந்த புகைப்படமும் 1960களில் வெளியிடப்பட்ட ராவண புராணத்தில் குமரிக்கண்டத்தின் நிலப்பரப்பும் ஆற்றின் வரைபடம் உள்ளது ... இரண்டும் நூற்றுக்கு நூறு ஒத்துப் போகிறது...
@winmaran7863
@winmaran7863 3 жыл бұрын
வணக்கம்.ஐயா.கடும் உழைப்பை போட்டு தமிழினத்தின் வரலாற்று அரிய செய்திகளை உலகுக்கு தெரிய படுத்தும் செயல் மிக உயர்ந்தது. நம் இனத்தின் மாண்பு பற்றி வரும்காலம் கண்டிப்பாக பொன்எழுத்தில் பொதிக்கபடுவது உறுதி. 👌. வாழ்க தாய் தமிழ்,வாழ்க தமிழினம்.
@antonyhelans6880
@antonyhelans6880 3 жыл бұрын
யா+தரை>யாத்திரை>யாஸ்த்ரா>ஆஸ்த்திரா>ஆஸ்திரேலியா
@a.r.m..3846
@a.r.m..3846 3 жыл бұрын
அன்பு வணக்கம் அய்யா அருமையான தகவல் நன்றி வாழ்க வளமுடன் என்றும் அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம் வாழ்க
@sivsivanandan748
@sivsivanandan748 2 жыл бұрын
நன்றி பாலு ஐயா.
@vijaydasss1208
@vijaydasss1208 8 ай бұрын
Thank you Balu sir 🫰💪
@AaqarshAiyyar
@AaqarshAiyyar 3 жыл бұрын
தங்கள் தாய்த்தமிழ் தொண்டு தொடரட்டும். நன்றி. வாழ்த்துக்கள்.
@sammys1010
@sammys1010 4 жыл бұрын
Sir please my begging request to you sir. Please publish your ulagaanda tamilan information into a book. Or may be your entire research as a book it's like a bagavatgeetha for tamil culture language and tamilians... Please do consider
@pandisrpl5210
@pandisrpl5210 3 жыл бұрын
ஐயா உங்களின் பணி... தமிழர்களுக்கு, உணர்வு ரீதியாக மறுமீட்பு. நன்றிகள் ஐயா.
@AaqarshAiyyar
@AaqarshAiyyar 3 жыл бұрын
ஹவாய் தீவில் சோழர் காலத்து சிவன் கோயில் இன்றும் உள்ளது.
@ramasamyanand7346
@ramasamyanand7346 Жыл бұрын
Sirappu. Nandri
@rajutruehistorypandiyanpal4743
@rajutruehistorypandiyanpal4743 3 жыл бұрын
Super sir thankyou great pallar
@user-re7uk3ls4h
@user-re7uk3ls4h 3 жыл бұрын
நல்ல ஆய்வு. வாழ்த்துக்கள்.
@jahabarsadiq123
@jahabarsadiq123 3 жыл бұрын
My grand ma told once about the ‘Katti soru’ Same as Balu anna said🙂
@camilusfernando17
@camilusfernando17 3 жыл бұрын
மிகவும் அருமை மிக்க நன்றி ஐயா
@vanavaaraiyan9757
@vanavaaraiyan9757 3 жыл бұрын
ஆப்பிரிக்கன் தியரி பொய்.. 👌👌
@aprila5130
@aprila5130 3 жыл бұрын
Thank u sir❤️❤️❤️❤️❤️❤️
@parthibanav543
@parthibanav543 3 жыл бұрын
Super sir
@sathishrs1192
@sathishrs1192 3 жыл бұрын
ப்ரோ உஷா பாடல்கள் பில்லா ஃபுல் சாங் பாடல்
@geekay5529
@geekay5529 2 жыл бұрын
அய்யா பிரிட்டனும் தமிழர்களின் நிலமே
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo 4 жыл бұрын
🍒🍒🙏🙏🙏
@kalaithanjai1880
@kalaithanjai1880 4 жыл бұрын
Tamizan meendela arambicitan aalaporan tamizan..
@mugunthanchandran5929
@mugunthanchandran5929 4 жыл бұрын
ஐயா, தமிழினத்திற்கு ஏன் தனி நாடு இல்லை யூதர்களுக்கு தனிநாடு இருக்கும்போது நாம் ஏன் தனி நாடு இல்லாமல் இருக்கிறோம்
@antonyhelans6880
@antonyhelans6880 3 жыл бұрын
யூதர்களின் வம்சாவளியினரே இந்தியாவை ஆளூம்போது நமக்கு தனி நாடு எப்படி கிடைக்கும்
@rameshc5484
@rameshc5484 3 жыл бұрын
 இயற்கை சீற்றம். மனிதச் செயல் எல்லாம் எப்படி ஒரே எண் ஆன 9. 11 என்று வருகிறது. சிந்தியுங்கள் தமிழர்களே. சுனாமி ஏற்பட்ட நாள் 26 டிசம்பர் 2004 . அதே தேதி தமிழ் கேலன்டர் படி 11 ஆம் தேதி மார்கழி மாதம். மார்கழி தழிழ் மாதங்களில் 9 ஆவது மாதம் . *அதாவது 9. 11 தமிழ் தேதி . தமிழ் கேலன்டர் படி. பணம் மதிப்பிழப்பு செய்த நாள் 8 ஆம் தேதி நவம்பர் 2004 நள்ளிரவு அன்று. அதாவது 9 ஆம் தேதி காலையிலிருந்து . *ஆதாவது 9. 11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி. நம்பிக்கை யின் அடிப்படையில் அளிக்க பட்ட ராமர் கோயில் தீர்ப்பு 18 ஆம் தேதி நவம்பர் என்று முடிவு செய்யப்பட்டது. பிறகு அதற்கு முன்பே 9 ஆம் தேதி நவம்பர் மாதம் 2019 அன்று வழங்கப்பட்டது. *ஆதாவது 9 .11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி. அமெரிக்காவில் இரட்டை கோபுரமும் இடிக்க ப் பட்ட நாள் . 11 ஆம் தேதி செப்டம்பர் . ( அமெரிக்காவில் முதலில் மாதம் பிறகு தேதியை குறிப்பிடுவது பழக்கம். *ஆதாவது 9 . 11 ஆங்கில தேதி அமேரிக்க கேலன்டர் படி. ***இதை பாருங்கள் . தமிழ் சிந்தனையாளர் பேரவை யூ டூப் காணொலி பாருங்கள் . தமிழில் நிறைய செய்திகள் கிடைக்கும்.
@tammilmalarc2411
@tammilmalarc2411 3 жыл бұрын
அசுரர்களை குட்டி குட்டி தீவுகளில்போடுங்கள்
@ROGITHT
@ROGITHT 4 жыл бұрын
Ravanan ah pathi pesunga bro 🔥🔥
@vanavaaraiyan9757
@vanavaaraiyan9757 3 жыл бұрын
காவலன் என்ற பழங்குடி மக்கள் இருந்துள்ளார்கள்... காவல் பணியில் இருந்த போர்குடி தமிழர்களின் ...முன்னோடி
@subramanian4321
@subramanian4321 3 жыл бұрын
உங்களை இனிமேல் உறையூர் பாலு என அழைப்பதே பொருத்தம்!
@n4reviews484
@n4reviews484 4 жыл бұрын
Tamil valga
@vanavaaraiyan9757
@vanavaaraiyan9757 3 жыл бұрын
1409ல் இலங்கை வந்த சீனத் தளபதியின் குறிப்புகள்.... தமிழ் சீன பாரசீக மொழிகளில் தான் இருக்கிறது.... சிங்கள மொழியில் இல்லை.. எனவே அதற்கு பிறகு உருவான மொழியே சிங்களம்... மிக மிக பின்னாளில் உருவானது... சிங்களர்களின் மூதாதையரும் தமிழரே....
@PrabhakaranNatraj-Physiatrics
@PrabhakaranNatraj-Physiatrics 4 жыл бұрын
Sivan is adiparaiyar, paraiyar Kodi is the oldest settlement in the world.
@user-pm3ol6oc9z
@user-pm3ol6oc9z 4 жыл бұрын
Prabakaran பறையரின் குல தொழில் எது? எந்த தினை? கொஞ்சம் விளக்குக
@thamizhiniyan8525
@thamizhiniyan8525 4 жыл бұрын
சிவன் ஆதி மலைக்குரவர்..... குறிஞ்சி நில குரவரில் இருந்து தான் அனைத்து தமிழ்க்குடிகளும் தோன்றின.....
@vidyasankary1622
@vidyasankary1622 4 жыл бұрын
Initially tamils had no caste system bro
@sarathvarman4061
@sarathvarman4061 4 жыл бұрын
@@thamizhiniyan8525 *பரையரின் ஒரு பிரிவினர் தான் குரவர்..* *உலகின் முதல் குடி "பரையர்"..* *முதன்முதலில் "மலை" தானே. இந்த மலைக்கு "பாரை" என்ற பெயர்ச்சொல் உருவாகி இந்த "பாரையில்" முதன்முதலாக வாழ்ந்தவர் தான் இந்த பெரு இனம் "பாரையர்" பெருங்குடி. பிறகு "பரையர்" என்று மருவியது..* *மலைக்கு மற்றொரு பெயர்ச்சொல் "வரை" -> "வரையர்" பின்னாலில் "பரை" -> "பரையர்" என்று மருவியது..* *பரையரிலிருந்து முதன்முதலில் வந்தவர்கள் தான் "குரவர்"..*
@sarathvarman4061
@sarathvarman4061 4 жыл бұрын
*ஏராளமான பரையர் பெருங்குடியின் வரலாறுகள் யூத ஆரியர்களாலும், சாதி வெறியர்களாலும் திட்டமிட்டே அழிக்கபட்டுள்ளது.. மறைக்கப்பட்டுள்ளது. & திருடப்படுகிறது..*
@rameshc5484
@rameshc5484 3 жыл бұрын
 இயற்கை சீற்றம். மனிதச் செயல் எல்லாம் எப்படி ஒரே எண் ஆன 9. 11 என்று வருகிறது. சிந்தியுங்கள் தமிழர்களே. சுனாமி ஏற்பட்ட நாள் 26 டிசம்பர் 2004 . அதே தேதி தமிழ் கேலன்டர் படி 11 ஆம் தேதி மார்கழி மாதம். மார்கழி தழிழ் மாதங்களில் 9 ஆவது மாதம் . *அதாவது 9. 11 தமிழ் தேதி . தமிழ் கேலன்டர் படி. பணம் மதிப்பிழப்பு செய்த நாள் 8 ஆம் தேதி நவம்பர் 2004 நள்ளிரவு அன்று. அதாவது 9 ஆம் தேதி காலையிலிருந்து . *ஆதாவது 9. 11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி. நம்பிக்கை யின் அடிப்படையில் அளிக்க பட்ட ராமர் கோயில் தீர்ப்பு 18 ஆம் தேதி நவம்பர் என்று முடிவு செய்யப்பட்டது. பிறகு அதற்கு முன்பே 9 ஆம் தேதி நவம்பர் மாதம் 2019 அன்று வழங்கப்பட்டது. *ஆதாவது 9 .11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி. அமெரிக்காவில் இரட்டை கோபுரமும் இடிக்க ப் பட்ட நாள் . 11 ஆம் தேதி செப்டம்பர் . ( அமெரிக்காவில் முதலில் மாதம் பிறகு தேதியை குறிப்பிடுவது பழக்கம். *ஆதாவது 9 . 11 ஆங்கில தேதி அமேரிக்க கேலன்டர் படி. ***இதை பாருங்கள் . தமிழ் சிந்தனையாளர் பேரவை யூ டூப் காணொலி பாருங்கள் . தமிழில் நிறைய செய்திகள் கிடைக்கும்.
@krishkrangan152
@krishkrangan152 2 жыл бұрын
Whole world is Tamil…. Mars is Tamil land… Uranus is Tamil land… Jupiter is Tamil land…
@goldshare1993
@goldshare1993 3 жыл бұрын
தமிழர்கள் மிகப்பெரிய பழங்குடிகள் என்பதற்க்கு இதுவே ஆதாரம். 40000 வருடத்திற்க்கு முன்னால் போனவர்கள் அங்ஙா பள்ளர்கள் அடுத்து போனவர்கள் ஆயா பள்ளர்கள் அடுத்து போனவர்கள் ஆத்தா பள்ளர்கள் அடுத்து போனவர்கள அம்மா பள்ளர்கள். இதை சொல்வது பெருமைக்காக அல்ல.தமிழர்கள் தொல் பழங்குடிகள் என்பதற்க்கு இதுவே மிகப்பெரிய ஆதாரம். அதனால்தான் இந்த உண்மையைல்லாம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்க்காக லட்சக்கணக்கான பழங்குடிகளை கொன்றிருக்கிறார்கள்
@sanjayraj7704
@sanjayraj7704 3 жыл бұрын
Host .. good interview.. but try to avoid pesumpodhu indha ‘Aaa’ ‘adhavadhu’
@misterbean5308
@misterbean5308 3 жыл бұрын
அடேங்கப்பா...தமிழனக்கு இீத்தனை நிலங்களா..ancient tamil kings were busy fighting each other all the time..finally losing every thing to enemies .
@shankarbcf2280
@shankarbcf2280 Жыл бұрын
நாம் தமிழர் வாழ்க
@sivanadiyaarsivayanamagaRevath
@sivanadiyaarsivayanamagaRevath 3 жыл бұрын
kzbin.info/www/bejne/qKnZl4qklMmZbKs San Agathiyan America shiva old civilization ayya sona idam 3300 old tamizhar civilization
@pateldevarajegowda5003
@pateldevarajegowda5003 3 жыл бұрын
420 Orissa Balu
@poorbrahmin9950
@poorbrahmin9950 3 жыл бұрын
mr.balu tortoise eater...
@SelvamSelvam-kd7ud
@SelvamSelvam-kd7ud Жыл бұрын
A lie fraud
@poorbrahmin9950
@poorbrahmin9950 3 жыл бұрын
it is really sickening to see mr.balau talking about human life 3 lack years back and saying they spoke tamils. all were same na at that time what tamil what urdu. he wants to play politics on people even before the people realizeing about themself. i dont know what he wants to achieve by such a deep sesiore
@poorbrahmin9950
@poorbrahmin9950 3 жыл бұрын
what a confusion . then what is actually tamils orgin .... tamil nadu or australia .such misinformation with no authority can create hevaok for tamils. people like him should be banned to talk aby history unless only he is genuine . he says manu thing without refering any thing all his from fountain head.
@seethakadhir6628
@seethakadhir6628 3 жыл бұрын
You can deny him but not talk bad about looks.
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 19 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 19 МЛН