மறுபிறவி எனும் நம்பிக்கையோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள். விலங்குகளுக்கு இருக்கும் ஒழுக்கம் மனிதர்களுக்கு இல்லை.,மறுக்கமுடியாத உண்மை!!
@mohamedshajith51044 жыл бұрын
kzbin.info/www/bejne/n6jaapWbgbZ9jsk
@tamilquotesmemes50283 жыл бұрын
@@mohamedshajith5104 👌👌🤣🤣🤣
@prabhakaranprabu89013 жыл бұрын
ஆம் சிந்தையிலும் உள்ளத்திலும் இல்லை மனிதர்களுக்கு
@purushothaman.cpurushotham40984 жыл бұрын
ஐயா ஒரிசா பாலு அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் உங்கள் முயற்சி தமிழர்களுக்கும் தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்க்கட்டும் வாழ் தமிழ் வாளர்கள் தமிழ்
@mohamedshajith51044 жыл бұрын
kzbin.info/www/bejne/n6jaapWbgbZ9jsk
@yuvarajseker56334 жыл бұрын
மேலும் இது போன்ற உருபாபடியான தகுதி வாய்ந்த வல்லுனர்களின் பதிவு தமிழர்களுக்கு தேவை.
@universaltamilanarun79163 жыл бұрын
திருச்சியில் dinosaur bones eggs place erku en KZbin channel la video erku paruga
@sivsivanandan7483 жыл бұрын
உண்மை
@658chinna4 жыл бұрын
ஐயா ஒரிசா பாலு அவர்கள் நம் தமிழ் மண்ணிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். இவர் போன்று மண்ணை நேசிக்கக் கூடியவர்கள் கையில் இந்த தொல்லியல் துறையை வழிநடத்த சொன்னால் நம் பெருமை உலகறியும் .வரும் இளைய தலைமுறை பிள்ளைகளுக்கு வழிகாட்டியாகவும் இருப்பார்.
@mohamedshajith51044 жыл бұрын
kzbin.info/www/bejne/n6jaapWbgbZ9jsk
@vinayaga38255 ай бұрын
தமிழர் இனியாவதுசிந்தியுங்கள் ஐயாஒடிசா பாலு வை விட்டுடேம் இனி நாம் காப்பதுஐயா பாண்டியன்அவர்களை சிந்தித்து காப்பொம் தமிழ் வாழ்க வாழ்க வாழ்க
@Dhurai_Raasalingam4 жыл бұрын
வணக்கம் ஆதன் தமிழ், மிக அருமையான பதிவு. நன்றி. ஒரு *"பதினைந்து நிமிட காணொளிக்கு" ஏன் "இரண்டு நிமிட முன்னோட்டம்" (Trailer) என்று புரியவில்லை.* நேரடியாக காணொளிக்கு செல்லலாமே, நீங்கள் ஒவ்வொருவரின் இரண்டு நிமிட நேரத்தை வீணடிக்கிறீர்கள். உங்கள் காணொளியை காண வருபவர்கள் நிச்சயம் முழுமையாக பார்ப்பார்கள், முன்னோட்டம் தேவையற்றது, தவிர்ப்பது சிறப்பு. நன்றி.
@anbudanHaren4 жыл бұрын
அருமை.. பின்பற்றலாம்..ஆனால் பார்ப்பவர்கள் பெரும்பாலான மக்கள் முன்னோட்டத்தை மட்டுமே காண்கின்றனர்
@anbudanHaren4 жыл бұрын
கருத்து... அருமை.. பார்ப்போம்
@Dhurai_Raasalingam4 жыл бұрын
@@anbudanHaren வணக்கம் ஆனந்த், தங்கள் பதிவிற்கு நன்றி. அப்பொழுது காணொளி வேண்டாம், முன்னோட்டம் மட்டும் போதும். இது ஒன்றும் திரைப்படம் அல்ல. திரைப்படம் பின்னர் வரும், அதற்கு முன்பு முன்னோட்டம் வெளிடுவர். முன்னோட்டத்திற்கும் திரைப்படத்திற்கும் இடையில் பெரும் இடைவெளி - சில நாட்கள் அல்லது சில வாரங்கள் இருக்கும். இங்கு, வளையொளி காணொளிகள் அப்படி இல்லையே. ஒர் எட்டு நிமிடம், பத்து நிமிடம் காணொளிக்கு ஓரு முன்னோட்டம் என்பது வீன் கால விரயம். நன்றி.
@packiakudumban53494 жыл бұрын
ஒரிசா பாலு ஐயா அவர்கள் போற்றப்பட வேண்டும்
@rickyr13554 жыл бұрын
சொந்தமாக வலைத்தளத்தை பார்த்து படிக்கும் பழக்கத்தை வளர்த்து கொள்ளுங்கள். At least இவர் கூறுவது சரியா என்றாவது சரி பார்த்து கொண்டு... அப்புறம் இவர் கூறுவதை நம்புங்கள். சரியான டுபாக்கூர்.
@michaelraj65844 жыл бұрын
இந்த ஆளு சரியான டுபாக்கூர் இவனை எல்லாம் எப்படிடா பெரிய intellectual ரேஞ்சுக்கு தூக்கி பிடிக்கிறிங்க
@rajeshg87604 жыл бұрын
@@michaelraj6584 do you have proof ???
@riswanahad96244 жыл бұрын
@@rickyr1355 y sir..I also Google but how can u trust Google..it's also not an open source of information...it's an uploading job from viewers or employees like wiki
@riswanahad96244 жыл бұрын
@@michaelraj6584 neenga romba arivalithan
@vanavaaraiyan97574 жыл бұрын
1 முட்டை 30 கோடி விலை பெறும்ன்னு சொல்லிப் பாருங்கள்... எடப்பாடி முண்டாசு கட்டி தோண்ட கிளம்புவார்... ஸ்டாலின் வேட்டியை மடிச்சுக் கட்டி மண் வெட்டியோடு போவார்....! 300 முட்டை கிடைத்தால்... உடைந்தவை 3 மட்டும் கணக்கு காட்டி ஸ்வாஹா போடவும் தெரியும்...
@sbmaccountancyteaching22364 жыл бұрын
🤣🤣🤣
@bhagyalakshmitg7084 жыл бұрын
Semma 😁😁😁🤑
@snekakalaithanjai.14224 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣👌🏼
@karthikdon54 жыл бұрын
Hahaha
@seransenguttuvan8854 жыл бұрын
Sema
@subbarajraj40782 жыл бұрын
ஒரிசா பாலு அவருடைய கருத்து மிக அருமை நன்றி வாழ்த்துக்கள்
@thangarajjeyaseelan50923 жыл бұрын
உண்மைதான் இந்த மக்கள் சாப்பிடும் உணவினால் இவர்களேவருங்கால டைனோசர்களாக மாறுவர்.
@rajarathinam28414 жыл бұрын
ஒரிசா பாலு ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி
@universaltamilanarun79163 жыл бұрын
திருச்சியில் dinosaur bones eggs place erku en KZbin channel la video erku paruga
@rameshasok11722 жыл бұрын
யாழி சொல்லும் தமிழன் பெருமையை 🔥🔥🔥 #யாழிவீரன்
@thamizhkutty75764 жыл бұрын
ஆதன் சிறப்பான பணி...🙏🙏🙏
@universaltamilanarun79163 жыл бұрын
திருச்சியில் dinosaur bones eggs place erku en KZbin channel la video erku paruga
@Ithu-Thamizhar-PooMI4 жыл бұрын
ஐயா உங்கள் ஆராய்ச்சி மிக அருமையானது இன்னும் தமிழர் நாகரிகத்தை தோண்டி எடுக்க வேண்டும் இது திராவிட நாகரிகம் அல்ல தமிழர் நாகரிகம் என்று அடித்துச் சொல்லுங்கள்
@tamilbaskar62704 жыл бұрын
உண்மை
@rickyr13554 жыл бұрын
@@tamilbaskar6270 --- //என்று அடித்துச் சொல்லுங்கள்// யாரை அடித்து சொல்ல வேண்டும்?!
@manivannan76064 жыл бұрын
@@rickyr1355 எவன்லா தமிழர் நாகரிகத்தை திராவிடம்னு சொல்றனோ அவன அடிச்சி சொல்லுவொம்
தமிழர் வாழ்வு யாருக்கும் தெரியக்கூடாது என்பதுதான் திராவிடத்தின் முக்கிய குறிக்கோள்.
@prasannasangetha72804 жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு
@maruthupandian51874 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@sathi63203 жыл бұрын
Nandri. Aadhan Tamil. GOD BLESS ORISSA BALU Sir. 💙
@universaltamilanarun79163 жыл бұрын
திருச்சியில் dinosaur bones eggs place erku en KZbin channel la video erku paruga
@devar834 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா 🙏🙏🙏 வாழ்க தமிழ்! வளர்க தமிழர் பண்பாடு !! உலகம் முழுவதும் பரவட்டும் தமிழர் நிலத்தின் பெருமை🙏🙏🙏
@tamilthesam9913 жыл бұрын
ஐயா உங்களுடைய ஆய்வுகள் வந்து மேலும் வளர
@DJREMIXTAMIL4 жыл бұрын
Proud to be Geologist 😁❤️
@antonydavid44104 жыл бұрын
Hi bro
@powerofpositive0073 жыл бұрын
Me to
@bowbow13593 жыл бұрын
Enna proyojanam...Amman jalli paisaavukku projanam illa
@thugmachi2281 Жыл бұрын
@@bowbow1359 poda pundamane
@Ganesh_614 жыл бұрын
ஐயா, நீங்கள் சொல்வது உண்மையில் நடப்பது போன்ற பிம்பம் கண் முன் தெரிகிறது. ஆனால் தமிழ் இனம் அல்லாத பல எதிரிகளும் தமிழ் இனத்தின் சில துரோகிகளும் நாடாளும் வரை இது சாத்தியம் இல்லை😢😢😢😢😔😔😔😔
@jeyaselvi36874 жыл бұрын
எத்தனையோ லட்சம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு உயிர் பற்றிய ஒன்று இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போது வெளிப்படுகிறதென்றால்.........நடப்பது நடந்தே தீரும்
@Ganesh_614 жыл бұрын
@@jeyaselvi3687 நடத்துவார்களா என்ற ஐயம் தான்.
@வீரக்குமார்-ந4ன4 жыл бұрын
தமிழ் நாடு அரசு ஒரிசா பாலு அவர்களை தொல்லியல் துறையில் முக்கிய பொறுப்பு கொடுத்து இது போன்ற எண்ணற்ற புதிய ஆய்வு கள் செய்ய வேண்டும்...
@mohamedshajith51044 жыл бұрын
kzbin.info/www/bejne/n6jaapWbgbZ9jsk
@universaltamilanarun79163 жыл бұрын
திருச்சியில் dinosaur bones முட்டை place erku என் KZbin channel la video erku paruga
@johnprakashrajkumarr11314 жыл бұрын
Tamil nadu Government should start Archeological courses. Madras university is one of the oldest University. Marine Archeological courses should be started immediately. Kumarikandam has to be explored I am a retired engineer from TWAD board with water resources masters degree from Anna university and an MBA from IGNOU. I will be Happy if we can start small groups throughout TN to explore the culverts and Archeological places explorations with the approval of government. Tamil nadu must have Archeological courses.
@vivekchambath26654 жыл бұрын
Darwin theory college la soli tharalaya !!
@devar834 жыл бұрын
மதிப்பிற்குரிய திரு. பாலு ஐயா போன்ற சில நல்ல ஆய்வாளர்கள் இருப்பதே பெருமை..... ஐயா கூறுவது போல வருமானம் வரக்கூடிய துறையாக இருந்தால் அனைவரும் ஆர்வமாக ஆராய்ச்சி செய்வார்கள்.... அதிக இளைஞர்கள் இத்துறை கலை விரும்பி படிக்க வேண்டும் என்பதே நல்ல ஆய்வாளர்களின் ஆர்வம்...
@karthickckc20694 жыл бұрын
நம்மால் முடிந்தவரை இந்த மனிதனையும் இவருடைய ஆராய்ச்சி கருத்துகளையும் காக்க வேண்டும்,
@mohamedshajith51044 жыл бұрын
kzbin.info/www/bejne/n6jaapWbgbZ9jsk
@universaltamilanarun79163 жыл бұрын
திருச்சியில் dinosaur bones eggs place erku en KZbin channel la video erku paruga
@SelvaSelva-ke2yi7 ай бұрын
4:28 real goosebumps
@jothimathi53244 жыл бұрын
அருமையான விளக்கம்... பொறுமை கொள்கிறேன். வருங்கால பிள்ளைகள் கொண்டு வருவார்கள்.. நம்பிக்கை கொள்வோம்
@KarthickSChemist4 жыл бұрын
அற்புதம்
@universaltamilanarun79163 жыл бұрын
திருச்சியில் dinosaur bones eggs place erku en KZbin channel la video erku paruga
@rajashekaramurthyc97414 жыл бұрын
Superb ethai continue pannunga super news nereya makkallukku poi seruttum, government gavnamkolluttum
@birdiechidambaran51324 жыл бұрын
Paleontology போன்ற பாடங்களை மக்களிடம் அறிமுகப்படுத்தும் பொறுப்பும், கடமையும் தமிழ் ஊடகங்களுக்கு உண்டு. இதை அவர்கள் உணர்வார்களா?
@universaltamilanarun79163 жыл бұрын
திருச்சியில் dinosaur bones eggs place erku en KZbin channel la video erku paruga
@ayeshaashraf56374 жыл бұрын
அது முட்டையே இல்ல இப்ப 😂 😂 😄 😁
@mohamedshajith51044 жыл бұрын
kzbin.info/www/bejne/n6jaapWbgbZ9jsk
@nandasirixd86754 жыл бұрын
உலகம் முழுவதும் இப்படியான விடையங்களை முன்னுரிமை கொடுத்து போற்றுகிறது பாதுகாக்கிறது ஆனால் இந்தியாவில் மட்டும் குப்பையில் தூக்கி போடுகிறார்கள் ...பரிதாபம்.
@originality39364 жыл бұрын
70 வருச துரோக அரசியல், அந்நியநாட்டு மதத்தை சேர்ந்த தலைவர்களால் ஆளப்பட்ட பாரதமண், அதன் மேன்மையை எப்படி போற்றுவார்கள்?? இத்தனைகாலம் எந்த பாரதமேன்மையும் வெளிவராததுக்கு காரணம் சுதந்திரத துக்கு பின்னும் 70வருசமா பாரத மண்ணின் மைந்தன் ஆழவில்லை என்பதால்தான்!!
@@anandajothi1204 டேய், ஓரமா போய் உட்காரு!! 800+70 வருசமா உங்க அந்நிய நாட்டு மதவாத முதலாலிகள் பன்னிய கொடுமைகளும், கொள்ளைகளும், கற்பழிப்புகளும், சித்திரவதைகளும், சொல்லில் அடங்கா!! இத்தனை வருடமா முசுலீமும், கிறிஸ்துவனும் இம்மண்ணில் அழிக்கபட்ட வரலாறுகளும், திருட பட்ட ஓலை சுவடிகளும், கொல்லபட்ட கலைகற்ற ஞானிகளும் கொஞ்ச நஞ்சமல்லடா!! எனது மண்ணில் பிறமதத்தவன் 870 வருசமா ஆடிய ஆட்டம் உனக்கு பெருசா தெரியலை, ஆனா 7 வருசம் பெருசா தெரியுதாக்கும்?? என்னங்கடா உங்க பகுத்தறிவு லாஜிக்?? சங்கம் வளர்த்து வாழ்ந்த தமிழர்கள் நாங்கள் சங்கிகள்தான்டா, இது எங்கள் மண், அப்படிதான் பேசுவோம், ஓம், ஓம்!!
இவ்வளவு நேரடியாக சொல்லிகிட்டிருக்கேன், என்னமோ சரச்சுகாரன்போல் மறைந்து பேசுவதாக தெரிகிறதா உமக்கு? ஆமாம், சங்கம் வளர்த்த தமிழர் சங்கிகள் நாங்கள் என உரக்க சொல்வோம்..ஓம்..ஓம். இது எங்கள் மண், எங்கள் உரிமை. நி போப்பா போ, இவ்ளோ தெளிவா 800+70 வருட அந்நிய நாட்டு மதத்தவனின் நாச வரலாற்றை சொல்லியும் புரியலைனா, உனக்கு குஸ்டம்தான்!!
@batmanabanedjiva68854 жыл бұрын
அறிவார்ந்த ஐயா. திருமிகு. ஒரிசா பாலு அவர்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையிலும் தமிழர்களின் ஜீவன் இருக்கிறது. தமிழகத்தில் , தமிழகத்தின் வரலாற்றை திரும்பிப் பார்க்க முடிந்தது. அவர் கூறும் வார்த்தைகளை தமிழக அரசு செயல் படுத்தும் என்றும் நம்புகிறேன். நன்றி. வாழ்த்துக்கள். 👏👏👏
திருச்சியில் dinosaur bones முட்டை place erku என் KZbin channel la video erku paruga
@umapathy63464 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி
@குமார்உங்கள்நண்பன்4 жыл бұрын
சிலர் இதை சுண்ணாம்புக் கற்கள் என்று கூறுகிறார்கள் எது உண்மை பொய் என்பதை காலம்தான் முடிவு செய்ய வேண்டும் அதற்கு ஒரு தெளிவான அரசியல் வேண்டும் யாருக்கும் சாதக பாதகம் இல்லாமல் உண்மையை உள்ளபடி சொல்லும் ஊடகங்கள் வேண்டும் நம்மை சுற்றி நடப்பது என்ன என்பதை மற்றவர்கள் கூறுவதை அப்படியே நம்பாமல் சற்று கள ஆய்வு செய்து சிந்தித்து முடிவு எடுக்கவேண்டிய சிறப்பான மக்கள் வேண்டும்
@குமார்உங்கள்நண்பன்4 жыл бұрын
@DHAN PUBG இதை நீங்களும் நானும் சொல்லக்கூடாது ஆராய்ச்சி முடிவு தான் சொல்ல வேண்டும் இந்த பகுதியில் ஏற்கனவே டைனோசர் முட்டை கிடைத்திருக்கிறது என்பது கூடுதல் தகவல் அதையும் கருத்தில் கொள்ள வேண்டும்
@rickyr13554 жыл бұрын
@@குமார்உங்கள்நண்பன் //ஆராய்ச்சி முடிவு தான் சொல்ல வேண்டும் // சரியாக சொன்னீர்கள். அதே நேரத்தில் ஒரிசா பாலு சரியான ஆராச்சியாளர் இல்லை. சரியான அரைகுறை.... கால் அரைக்கால்! சுத்த பிதற்றல்.
Original dinosaur’s are innocent!. Current dinosaurs are genetically modified to be corrupt and selfish 😁
@kirusmaaviran81314 жыл бұрын
தமிழ்த்தேசியம் என்று சும்மாவா பேசிட்டு இருக்கோம் . இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை இப்பவாவது புரிந்து கொள்ளுங்கள்
@kaviarasu56584 жыл бұрын
Epo enga jaila irunthu pesuriya 😂😂😂😂
@cholacity40184 жыл бұрын
Yes gingee fort also so many things found but Indian Govt never recognized.
@rajendrank62303 жыл бұрын
ஐயா அவர்கள் மீண்டு வந்தது- தமிழர்கள் இனமே மீண்டு வந்தது போன்று உள்ளது!!!!!
@rajes61184 жыл бұрын
Mr Orissa Balu, I am very excited about your theory on ocean travel by Tamilians across the world using the trail of sea turtles. I need to understand how far can the ppl follow a turtle in the ocean till it reaches the land. Is there a better documentation or please upload your research papers for further study. I wish to explore more. Thanks Raj
@universaltamilanarun79163 жыл бұрын
திருச்சியில் dinosaur bones முட்டை place erku என் KZbin channel la video erku paruga
@navaratnamratnajothi54443 жыл бұрын
TKNR.HAD TO BE INVESTIGATED BY ANTHROPOLOGIST FULLY.
@sathishkumard64343 жыл бұрын
யாழி விலங்கினங்கள் டைனோசாருடன் தொடர்புடையதா? ஐயா
@nelson.s7184 жыл бұрын
வாழ்க வளமுடன் ❤️❤️
@universaltamilanarun79163 жыл бұрын
திருச்சியில் dinosaur bones eggs place erku en KZbin channel la video erku paruga
@abilashakilan24504 жыл бұрын
🙏💐👌 Naam thamizhar 💪 Canada 🇨🇦
@guru89622 жыл бұрын
No science background on his speech. Please publish any of your result or work in science journal
@rickyr13554 жыл бұрын
"Are you from India?"... இவர் ஒருவர் மட்டும்தான் வேறு உலக நாடுகளுக்கு போகும் அதிசயமான இந்தியர்... தமிழர். அதனால்தான் இவரைப்பார்த்து ஆச்சரியத்தோடு... அதிசயத்தோடு... மேல்நாட்டவர்கள் அந்த கேள்வியை கேட்கிறார்கள்!!! ச்.. ச்... தமிழர்கள் நமக்கெல்லாம் எவ்வளவு பெருமை?!!!
@karthikvpc4 жыл бұрын
தமிழர் செழுமையான வரலாற்றை பற்றி பேசினால் சில நன்றி கெட்ட வந்தேறிகளின் வயிறு எரியத் தான் செய்யும்.
@rickyr13554 жыл бұрын
@@karthikvpc -- எல்லா இடத்திலேயும் ஒரே பதிவு. உணமையை சொல்....நீ வேறு பெயரில் வந்த 'ஒரிஸ்ஸா பாலு' தானே?! 😂🤣
@vivekchambath26654 жыл бұрын
@@rickyr1355 😂😂😂
@Guruji-pl1iv4 жыл бұрын
Orisa balu great
@rickyr13554 жыл бұрын
stupid man! google...check.... when dinosaur lived and man lived... then praise him.
@karthikvpc4 жыл бұрын
@@rickyr1355 தமிழர் செழுமையான வரலாற்றை பற்றி பேசினால் சில நன்றி கெட்ட வந்தேறிகளின் வயிறு எரியத் தான் செய்யும்.
@chandranappathurai89684 жыл бұрын
@@karthikvpc கார்த்தி வேல், நீஙகள் ஏன் கண்ட செருப்புகளையும் வீட்டிற்குள்ளே எடுத்து வைக்க பாக்கிறீங்கள், செருப்புகள் என்றால் சில அசிங்கங்களுடன்தான் இருக்கும், ஆகவே அது எங்கே இருக்கணுமோ அங்கேதான் இருக்கணும் விடுங்கள். இதற்கெல்லாம் நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
@karthikvpc4 жыл бұрын
@@chandranappathurai8968 உண்மை தான் நண்பரே.
@bhagyalakshmitg7084 жыл бұрын
Tamil and Tamilnadu adayalam azhiyamal Iruka ungalai pondra vallunargal avasiyam🙏🙏🙏
திருச்சியில் dinosaur bones முட்டை place erku என் KZbin channel la video erku paruga
@sathishkumard95114 жыл бұрын
உங்கள் கோரிக்கைகள் எல்லாம் நாம் தமிழர் அரசு அமைந்தால் மட்டும் நிறைவேறும் நன்றி ....
@universaltamilanarun79163 жыл бұрын
திருச்சியில் dinosaur bones முட்டை place erku என் KZbin channel la video erku paruga
@articles20044 жыл бұрын
Indha video release aana naal 22nd Oct, aana 23rd Oct annaiku adhellam dinosaur muttai illa, verum kaliman katti dhaan apdeenu sollitanga. Idha pathiyum sollunga sir
@devikaprabhu20743 жыл бұрын
ஐயா நீங்கள் தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம்
@burgerlife95243 жыл бұрын
Balu sir sathuragiri pathi sollunga
@Hari_08213 жыл бұрын
I love archeology uncle but my mother say it is not good job as salary is too low. Ancient people had DNA technology but present generation forgotten it. Egyptian Mummy's, Sagas, gods, are waiting for their rebirth. But they are dissatisfied because we forgotten DNA TECHNOLOGY. Sorry ancestors!!!!!!
@jawaharlal18534 жыл бұрын
பணி தொடரட்டும் ஐயா.
@universaltamilanarun79163 жыл бұрын
திருச்சியில் dinosaur bones eggs place erku en KZbin channel la video erku paruga
@Darthvader008 ай бұрын
Orissa Balu❎ Orisaa olu✅
@channel123816 ай бұрын
2:15 -ஓல் பாலு!
@immanuvalarul6244 жыл бұрын
உண்மை வரலாற்றை உலகிற்க்கு சொன்ன உங்களுக்கு நன்றி
@universaltamilanarun79163 жыл бұрын
திருச்சியில் dinosaur bones eggs place erku en KZbin channel la video erku paruga
@user-mr8pc6gb6l4 жыл бұрын
ஒரிசா பாலு ஐயா💕🙏💕🙏💕🙏
@universaltamilanarun79163 жыл бұрын
திருச்சியில் dinosaur bones முட்டை place erku என் KZbin channel la video erku paruga
@arulmanikandan34153 жыл бұрын
Frank speech. Excellent thiru. Ballu sir.
@dhanammalarkkan1 Жыл бұрын
👏👏👏👏👏👍🙏🙏🙏
@ambanimahesh74214 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏💯👌😘😘😘😘😘 ஐயா அவர்கள் தலைமையில்
@universaltamilanarun79163 жыл бұрын
திருச்சியில் dinosaur bones eggs place erku en KZbin channel la video erku paruga
@farzianetworktech4 жыл бұрын
Anna thu dianosar motti illaya....ayi ayoo Vaiku varatha adijuvidrathu....
@PerumPalli4 жыл бұрын
Simple ban mining in Tamil Nadu,
@universaltamilanarun79163 жыл бұрын
திருச்சியில் dinosaur bones eggs place erku en KZbin channel la video erku paruga
@PerumPalli3 жыл бұрын
@@universaltamilanarun7916 hmm
@sampathkumar29294 жыл бұрын
Very good information ❤️👍 palientalogy department needed to dick the prehistoric times
@Bakkiyarajvtr7 күн бұрын
I am from ariyalur
@MrJosethoma3 жыл бұрын
குமரி.. Gate Way of World
@laservino7274 жыл бұрын
Adhan Tamil voda best useful video 👍
@universaltamilanarun79163 жыл бұрын
திருச்சியில் dinosaur bones முட்டை place erku என் KZbin channel la video erku paruga
@janakiramane52604 жыл бұрын
ராஜா ராஜா சோழன் வாழ்ந்த காலத்தில் டைனோசர் பற்றி தெரிந்து இருப்பார்களா? அந்த சமயத்தில் டினோசார் முட்டைகள் அவர்களுக்கும் கிடைத்திருக்குமா? Thanks in advance.
@George-jr5qs4 жыл бұрын
ஒரிசா பாலு ஐயா நன்றிகள்
@universaltamilanarun79163 жыл бұрын
திருச்சியில் dinosaur bones முட்டை place erku என் KZbin channel la video erku paruga
@ScientificThamizhans4 жыл бұрын
டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் மனிதர்கள் இல்லை, தவறான செய்திகளை பகிர்வதை தவிர்க்கவும்.
@rickyr13554 жыл бұрын
@Irumborai Arasan டைனோசர் காலத்தில் மனிதன் உருவாகவே இல்லை! ஒரிசா பாலுவின் கற்பனையில் மட்டும் தான் உருவாக முடியும்... இவரின் மடத்தனமான லெமுரியா பிதற்றல் போல! இவர் தமிழ் இலக்கியம் சார்ந்த விஷயங்களோடு நிறுத்தி கொள்ள வேண்டும். தமிழர்களை தொடர்ந்து முட்டாள்களாக்குகிறார்.
@rickyr13554 жыл бұрын
@Irumborai Arasan - - "இருக்கலாம்" ...என்று கூறுவதே தவறு. அவர் பேசியதை மீண்டும் பார். "2 + 2... 5 தாகவும் இருக்கலாம்" என்று கூறுவது எவ்வளவு முட்டாள்தனமோ... அப்படிதான் இதுவும். பள்ளிக்கூடத்தில் எந்த வாத்தியாரும் இப்படி பாடம் எடுத்தால்... அவரை 'முட்டாள்... வேறு வேலைக்கு போ....இனிமேல் பிள்ளைகளுக்கு பாடம் எடுக்காதே" என்று கூறுவாயா?..... இல்லை ... "இவர் ரொம்ப நல்ல வாத்தியார்" என்று கூறுவாயா? //எல்லா கோணங்களிலும் ஆய்வுகள் மேற்க்கொள்ளப்பட வேண்டும்// யோவ்.... எந்த ஆய்வும் இதை நிரூபிக்காது. மனிதனுக்கு முன்னால் 65 மில்லியன் வருட இடைவெளி!... 50...100 வருஷம் இல்லை. எவனோ வந்து எதையாவது உளறினால் ... கண்ணை மூடி கொண்டு நம்பாதே. google பண்ணி சரியா என்று பார்.
@rickyr13554 жыл бұрын
@Irumborai Arasan - - //குமரிக்கண்டத்த பற்றி அப்படி என்ன பிதற்றுனாரு// ஆராய்ச்சி பண்னுவதில் எந்த தவறும் கிடையாது. ஆனால் வெறும் 'தமிழ்... தமிழ்நாடு' என்கிற ஆர்வத்தினால் இல்லாததை... இருக்கிறது என்று சொல்லி மக்களை தவறாக வழி நடத்த கூடாது. கடல் உள்வாங்கிய குமரி 'கண்டம்' என்பது ஒரு சிறிய நில பரப்பு! இவரும் ....மற்றவர்களும் மிகைப்படுத்துவது போல் பிரம்மாண்ட 'கண்டம்' இல்லை. பல உலக ஆராச்சியாளர்கள் ஏற்க்கனவே ஆராய்ந்து சொல்லி விட்டார்கள்.
@rickyr13554 жыл бұрын
@Irumborai Arasan - - இதே பக்கத்தில் VIJAYA BOOPATHY என்பவரின் பதிவை கட்டாயம் தேடி படிக்கவும். அப்பொழுதாவது ஒரிசா பாலுவை பற்றி தெரிந்து கொள்வாயா என்று பார்க்கலாம்.
@rickyr13554 жыл бұрын
@Irumborai Arasan //14 ம் நூற்றாண்டில் போலாந்து நாட்டு வானவியல் அறிஞர் // அது 14ம் நூற்றாண்டு இல்லை... 17ம் நூற்றாண்டு. அவர் போலாந்து நாட்டு அறிஞரில்லை...இத்தாலி நாட்டின் கலிலியோ! //மதத்துக்கு முரண்பாடாக உள்ளது என கூறு அவரை தீயிட்டுக் கொள்ளுத்தினர்.// கொளுத்தவில்லை! வீடு காவலில் வைக்கப்பட்டு...மூப்பினால் இறந்தார்! The condemnation, which forced the astronomer and physicist to recant his discoveries, led to Galileo's house arrest for eight years before his death in 1642 at the age of 77. பார்த்தாயா...?!! இந்த ஒரிசா பாலு மாதிரி எவனோ ஒருத்தன் விட்ட புளுகை நம்பி எல்லாவற்றையும் தவறாக சொல்கிறாய்! இந்த ஒரே காரணத்தினால்தான் இவர் மேல் எனக்கு பயங்கர கோபம். கூகிள் என்று ஒன்றிக்கிறது! அதை உபயோகித்து சரி பார்க்காமல்... எவன் எதை சொன்னாலும் அதை நம்பவேண்டியது!!! சொந்தமாக பலருக்கு புத்தியில்லை... அதை வளர்க்கவும் முயற்சியில்லை!!! // டையனோசர் ஆய்வு செய்யும் விஞ்ஞானி அல்ல// இல்லையல்லவா? பின்பு..பொத்தி கொண்டு இருக்க வேண்டும். அடுத்தவர்களை தவறாக வழி நடத்த கூடாது. (இவருக்கு இருப்பது 'நல்ல ஞாபக சக்தி' மட்டுமே.) //....அவர் துறை வேறு கடல்சார் ஆராய்ச்சி // இந்த .... ஆமை... அதுதானே?!! "ஆமையை பார்த்துதான் மனிதன் பிற தேசங்களுக்கு கடற்பயணம் போக கற்று கொண்டான்" என்ற உலக உண்மையை சொன்னவர்!! 😂🤣😅. சரியான டுபாக்கூர்.
@bgytfury18343 жыл бұрын
I'm a proud to be a biotechnologist
@santhosh67002 жыл бұрын
Why?
@afrosebeguma336212 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😢😢🎉🎉excellent 👏 👌 👍 🙌 😎 😀
@kanagaraj84143 жыл бұрын
டைனோசர்கள் மனித இனமா
@suryabavisha39784 жыл бұрын
Enakku oru doubt eggs evalo kaalam apdiye erukkum athukku oru life time erukkum la but ipo kidaikurathu sathyama??? Athukku onnum aghama apdiye erukkuma??? 🤔🤔
@universaltamilanarun79163 жыл бұрын
திருச்சியில் dinosaur bones eggs place erku en KZbin channel la video erku paruga
@Mano_Aj3 жыл бұрын
Balu Sir arumaiya soninga, sila idangala unga athangangala thug life pani irukinga😊 Mr. Arunmozhivarman avar karutha 1st solla vidunga chuma question kekrathu mattum anchor vela illa🤷🏻♂️.
@kisvanth86554 жыл бұрын
7 அப்பொழுது ஆண்டவர், "நான் படைத்த மனிதரை மண்ணிலிருந்து அழித்தொழிப்பேன். மனிதர்முதல் கால்நடைகள், ஊர்வன, வானத்துப் பறவைகள்வரை அனைத்தையும் அழிப்பேன். ஏனெனில் இவற்றை உருவாக்கியதற்காக நான் மனம் வருந்துகிறேன்" என்றார். தொடக்கநூல் 6:7
ஐயா உங்களுடைய ஆய்வுகளை கேட்கும் போது எனக்கு மிகவும் ஆதங்கமாக உள்ளது ஏன் நம் தமி்ழர்களின் பண்பாடும் வரலாறும் புதைக்கபடுகிறது. அதை வெளிக்கொண்டு வர நாங்கள் எண்ண செய்ய வேண்டும்
@bindumathi13474 жыл бұрын
❤️❤️❤️❤️
@mishapriyanka3 жыл бұрын
It is similar to Egyptian civilization Mummifing but in pots.. They also did that in the belief of reincarnation
@susu-casual4 жыл бұрын
அது வரும்போது ஒரு பய இருக்க மாட்டான், எல்லாம் கொரோனாவுல செத்திருப்பான் ஹஹஹஹஹஹஹ
@makay3213 жыл бұрын
Ariyalur 🥳
@tmanikandan13814 жыл бұрын
Super kalvetlaye eluthalam.....!!
@rickyr13554 жыл бұрын
ஆமா. கல்வெட்டிலே எழுதி பாலு பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்ளலாம்.
@universaltamilanarun79163 жыл бұрын
திருச்சியில் dinosaur bones முட்டை place erku என் KZbin channel la video erku paruga
@johnsamuel26084 жыл бұрын
Sunnambu kaludhana da kadachathu athukula nalla kadha ya solluga da😂😂😂
@sarankumars12004 жыл бұрын
Tamil number 1 youtube channel? Yedhuku?
@arula97944 жыл бұрын
Westerners say we're all from Africa, but also say India was connected to African continent so as allother continents. Hence their theory of we migrated from Africa 75000yrs ago is wrong. We all evolved at the same time in all continent. So our poems about our origin could be right. One-day our central government will let us prove it.