இவருக்கு புனிதர் பட்டம் கிடைக்க வேண்டும் என்று அரும்பாடுபட்டு கொண்டிருக்கும் அருள்தந்தை யாகு சே ச அவர்களின் பணி சிறக்கவும் வாழ்த்துகிறேன்.
@devamanohar75984 күн бұрын
கொடுமை கொடுமை.
@brittodomincsavio83522 күн бұрын
@@ஓலக்கோடுஜான் உயிரோடு இருப்பவர்களை மனிதர்களாகவே மதிக்காதவர்கள் , இறந்தவர்களை மட்டும் ஏன் கடவுளின் ஸ்தானத்திற்கு உயர்த்த வேண்டும்? "இறந்தாரோடு அவர்களின் நினைவு அகலட்டும். வாழ்வோரை நினைவிற் கொள்" என ஆண்டவர் கூறியுள்ளதை எண்ணிப் பார்த்து வாழ வேண்டும்.
@johnedward317215 күн бұрын
இவருக்கு புனிதர் பட்டம் கிடைக்க எல்லாம்வல்ல இறைவனைப் வேண்டுகிறேன்.
@SasikumarAj17 күн бұрын
பாதிரியார் என்பதை அருட்தந்தை என்று பதிவு செய்யவும் நன்றி தந்தையின் மூலம் இறைமகன் இயேசுவின் நாமத்தை முழுமையாக பரப்புவோம்❤
@J.K.9302418 күн бұрын
இவருக்கு விரைவில் புனிதர் பட்டம் வழங்க ஜெபிப்போம்.
I iaffirm all the positivity from Maria lui lave grave and Grace... Praise the Lord
@arokiamuthu388917 күн бұрын
தூய லெவே தந்தையே எங்கள் தொழில் சிறப்பாக அமைய வேண்டி உம்மிடம் வேண்டுகிறேன்
@regnomachado16 күн бұрын
நல்ல உடல்நலம் வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்
@godisgreatbalaji916915 күн бұрын
ஆமென் நான் என் ஆண்டவரை நம்புகிறேன் ஐயா எனக்காகவும் என் குடும்பதுக்காகவும் வேண்டிக்கொள்ளும்...............................................
@selvip74372 күн бұрын
Praise the lord.Amem
@arulravi71443 күн бұрын
ஓ இயேசுவே அன்பின் அரசே உமது அன்புள்ள இறக்கத்தை நான் நம்புகிறேன் 🙏🙏🙏🙏
@raphaelm304816 күн бұрын
Glory to God the Father and the Son and the Holy Spirit, Bless Us, Amen🙏🙏🙏🙏🙏🙏
@rajai615918 күн бұрын
Amen. Kindly intercede for me and my family.
@rajeshenglish652416 күн бұрын
Fr.யாகு சே.ச எழுதிய வாழையடி வாழையாக என்ற புத்தகத்தில் Fr.லூயிஸ் லெவே வரலாறு உள்ளது.
@stellajohn872515 күн бұрын
மதுரை to தொண்டி வண்டி யில் உள்ள பஸ்ஸில் ஏறி சருகனிக்கு டிக்கெட் எடுங்க. கண்டக்டரிடம் கேட்டால் அவர்கள் சொல்வார்கள்.
@arockiadevi87415 күн бұрын
Amen... Praise the Lord...
@unispriya143018 күн бұрын
Yes, really great this fr. It is my native
@amalaselvi375018 күн бұрын
I am privileged to visit this church in 2023 and prayed to him
@pathimageorge415518 күн бұрын
Praise the Lord bless my family amen
@k.leemarose905914 күн бұрын
Good information Thank you Praise the Lord
@thangaraj740918 күн бұрын
கோவையிலிருந்து செல்பவர்கள் கோவை தாராபுரம் ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் நத்தம் கொட்டாம்பட்டி திருப்பத்தூர் தேவகோட்டை சருகனி காரில் போனால் 5/கால் மணி நேரம்.
@josephpackiarajan85966 күн бұрын
From Cbe, you can come to Madurai and from there to Sivaganga and then Kalayarkoil. From there is very near approximately 10 kms. From Madurai the distance will be around 75 kms approximately.
@thangaraj74096 күн бұрын
@josephpackiarajan8596 The distance is more i.e. Gandhipuram, Ukkadamlasundaram, Coimbatore, Pollachi, Udumalai, Dindigul, Madurai, Thondi, Sarugani, Singanallur, Palladam, Dharapuram, Natham, Kottampatti, Singam, Punari, Tirupattur, Sarugani, Kalaiyarkoil,
@marygnanaselvam100118 күн бұрын
Praise The Lord
@sahayaraj974617 күн бұрын
Praise the lord...Ave Maria 🎉
@philomenajerona441911 күн бұрын
Praise the Lord amen
@georgejosephvinister395016 күн бұрын
Thank GODS.... Praising the Lord...
@thomasn589618 күн бұрын
Punitha Father Levei pray for us
@rajathivirgin120917 күн бұрын
Praise the lord
@vasantharobert950517 күн бұрын
Bless my family love you Jesus
@justicegnanarajanrajan610018 күн бұрын
Praise the Lord 🙏
@edwardsahayam9204Күн бұрын
Pl pray for us Fr.Levy
@VasanthKumar-ex3ld16 күн бұрын
Thank you sir 😊
@VincentMartin.kVincentma-uz5ce17 күн бұрын
praise the Lond❤❤❤
@AntonyMark-y6g17 күн бұрын
Dea REW 😢😢😢lave you knew about my problem please do my family bless and give me a good groom for my yelder daughter pray to Jesus Christ amen
@charlesnelson46096 күн бұрын
SUPERB 🎉
@aniirudhaya-xq8dy15 күн бұрын
Fr.levy's soul pray for us Amen
@sofiyasofiya590815 күн бұрын
al problems all u known ... Madhamma ungal parthuraiyal intha artuthanthai வடிவில் வேண்டுகிறோம்
@mayahoneykannan843913 күн бұрын
Praise you jesus
@JayaseeliSeeli-f6b18 күн бұрын
Madurai to thondi (via )sivagangai kalayarkovil 🙏🏻
கருர் to root podunga .எனக்கு தெரியும்.இடைக்காட்டூர் பங்கு.ஆனால் வர முடியாம போகுது.கருர் to tricy to musryù bus catch எது பக்கம். போடுங்கள். நன்றி
@rajavemu17 күн бұрын
கரூர் - திண்டுக்கல் - மதுரை மாட்டுத்தாவணி - தொண்டி செல்லும் பஸ்ஸில் ஏறி சருகணி நிறுத்தத்தில் இறங்கனும் 👍
@Abraham-mw1ch6 күн бұрын
கரூர் -திருச்சி- தேவகோட்டை -சருகனி.. இதுதான் நேர் வழி.. கூகுள் மேப்பில் தேடலாம்..
@selvijoyce882517 күн бұрын
Amen 🙏
@adaikalamselvaraj42873 күн бұрын
Fr Leve pray for us and bless our business SMA textile fab. With good orders for every month .bless us praise the lord amen
@jothiamala407218 күн бұрын
Amen
@SingarayanE-tz3lo4 күн бұрын
PRAISE THE LORD AVE MAIA
@gracychella31499 күн бұрын
🙏🙏🙏
@prakashmiranda5546 күн бұрын
🙏🙏🙏🙏🙏ஆமென்🙏
@rexolineisabel12907 күн бұрын
Fr Leve pray for my son .give the couple a child
@g.gurusamyg.guruaamy348218 күн бұрын
O my god bless you all times
@SagayamRaj-k6w16 күн бұрын
Glory to Jesus Christ ❤❤❤❤❤❤❤
@godblessyou93316 күн бұрын
கரூரிலிருந்து திருச்சி திருச்சியிலிருந்து தேவகோட்டை தேவகோட்டையிலிருந்து 16 கிலோமீட்டரில் சருகணி உள்ளது.
@simiyonperiyanayagam79435 күн бұрын
மதுரையில் இருந்து தொண்டி செல்லும் பஸ்சில் சருகனி என்ற ஊரில் இறங்கவும். ரூபாய் 60 மதுரை டு சருகணி
@nirmalasusan564016 күн бұрын
Amen.Amen.
@lourdhumarya52418 күн бұрын
I had the opportunity of visiting the place All people including Hindus have the name of this priest in the shop name boards and in their vehicles especially the vehicles lent for hiring
@ZEROTRAVELLER15 күн бұрын
Thothiram, thothiram.
@arockiasamysamy768318 күн бұрын
Madurai to thondi between this sarugani.
@AjayAntony-my9kmКүн бұрын
Fr leveil
@vasantharobert950517 күн бұрын
Dear lava father bless my daughter sheela shalvia father bless my daughter sheela shalvia marriage lord Jesus
@godblessyou93316 күн бұрын
மதுரையிலிருந்து தொண்டி பஸ் எடுத்தால் சருகணி 78 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வழி: சிவகங்கை காளையார் கோவில் சருகணி...
@ilamvajoudycharles9619 күн бұрын
Please have mercy on me forgive for my sins protect and save from the enemies ilango pandian madhavane my heavenly father 😭😭😭🙏🙏🙏✝️✝️✝️
@christiannews-fg4oo9 күн бұрын
Brother ஒரு உதவி பண்ணமுடியுமா
@antonyraj248818 күн бұрын
Church Rute map madurai to Sivagangai to kallaiyarkovil to sarugani
@ArockiaGeo18 күн бұрын
Correct address podaum bro
@bernadettemel205314 күн бұрын
St Levi en paiyanukku oru kulandai varam kodungal. Nan nandri solla varuven
@brittodomincsavio83523 күн бұрын
இறந்தவர்கள் ஒருபோதும் அற்புதம் செய்யவே முடியாது. அவர்கள் எல்லோருமே மரித்து அடக்கம் செய்யப்பட்டு அவர்களின் ஆத்மா (நல்லவர்களாக வாழ்ந்தால்) மட்டுமே பரலோகம் செல்லும். பூமியில் மனிதர்களாகப் பிறந்த யாரும் கடவுளைப் போல அற்புதம் செய்யவே முடியாது. பைபிள் என்ன சொல்கிறது. கடவுள் ஒருவரே. அவரே நம்முடைய பிதா. அவரிடமிருந்தே அனைத்தும் வருகின்றன. அவ்வாறே கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே, இயேசு கிறிஸ்து என்னும் மீட்பர். அவர் வழியாகவே அனைத்தும் வருகின்றன. அவர் மூலமாகவே நாம் வாழ்கிறோம் என்ற இவ்வசனத்தை ஆயர்கள், குருக்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் எல்லோரும் கருத்தாக வாசித்து மக்களையும் பகுத்தறிவில் நடக்கச் செய்ய வேண்டும். மாறாக அவர்களை முட்டாள்கள் ஆக்கக் கூடாது.
@sahayarajm804318 күн бұрын
இந்த ஆலயத்திற்கு மதுரையில் இருந்து வரும் வழி என்ன?
@pushparajrani438018 күн бұрын
தொன்டி பேருந்து காளையார் கோயில் வழி
@jeyarosis643118 күн бұрын
Devakottai yum pakamthan
@jeyarosis643118 күн бұрын
Madurai to thondi perunthu
@Larahabiyuha-ik4sj2ix3p18 күн бұрын
Mattuthavani To thondi STOP:Sarugani.
@jeevasagayadossjose626317 күн бұрын
Sivaganga route
@AdalArasan-n5y4 күн бұрын
SEPA THOUTA SALLAPA, SARASA, KAMA LELAIGAL😅😅😅😅
@bexelljohnson44794 күн бұрын
ஏன்டா நீங்களெல்லாம் திருந்தவே மாட்டீங்களாடா...?
@devamanohar75984 күн бұрын
நிறத்து முதலில் ஒரு தாடிகாரர் படத்தை காண்பித்தாயே அது யார்? கொஞ்சமாவது யோசிங்கப்பா. இயேசு எவ்வளவு பெரியகாரியம் செய்திருக்கிறார். அதை விட்டு ஏதோ படத்தை வைத்துக்கொண்டு.... சே.. நான் கிறிஸ்துவின் விசுவாசி. நான் வேலை பார்க்கும் கிறிஸ்த்தவ பள்ளியில் உளாள அத்தனை இயேசு படத்தையும் நீக்கிவிட்டேன். அதில் அநேகம் ஹாலிவுட் திரைப்பட நடிகர்கள். யோசிப்பா.
@samuelsutharson465916 күн бұрын
கல்லறையில் அற்புதமா? அற்புதம் செய்வது யார்? உயிரோடு இருக்கும் வரை தான் ஊழியம். அதோடு முடிந்தது. கல்லறைக்குள் தள்ளி விடாதீங்க. இது ஊழியமா?
@rexolineisabel12907 күн бұрын
Those who believe will be healed. If you don't want to believe don't worry. But don't irritate or underestimate the power of the saints