நீங்கள் மட்டும்தான் சகோதரர் எடுத்து கொள்வது பற்றி பேசி எங்களுக்கு இந்த கடைசி காலத்தில் நாம் எப்படி தயார் ஆவது என்ற உபதேசம் செய்றிங்க நன்றி கர்த்தா உங்களை இன்னும் ஆசீர்வாதம் செய்ய வேண்டும்..நன்றி ❤❤❤❤❤❤
@Uturnelectricvehicle3 ай бұрын
TPM message type panni kelunga inum thelivaga irukum
@talton39732 ай бұрын
Yes yes tru amen
@babuvrbaburaj12153 ай бұрын
அருமையான பிரசங்கம் நன்றி ஐயா.கர்த்தர் உங்களுக்கு இன்னும் ஞானத்தை தர வேண்டும் என்று ஜெபிக்கிறேன்.ஆமென்.
@mariadassarokiasamy93363 ай бұрын
இத்தனை துள்ளியமாக வேதாகமத்தில் இருந்து எடுத்து சொல்லும் தங்களுக்கு மேலும் வல்லமையை கர்த்தர் தருவார்.
@AroDoss3 ай бұрын
பைபிள் தீர்க்கதரிசனம் எப்போதும் பொய்த்து போனதில்லை. இது புராண கதையல்ல. நம் கண் முன் நடக்கும் வரலாறு 💐💐💐💐💐🌹அல்லேலூயா 🌹🌹🌹🌹💐💐💐💐
@Vivekanandan-df4lz3 ай бұрын
Jesus christ is living God amen
@ertiga26213 ай бұрын
பைபிளில் நான் தான் கடவுள் என்னையே வணங்குங்கள் என்று இயேசப்பா சொல்லவில்லையா. ஜாகிர் நாயக் சொல்கிறார் உண்மையா. அதிசயங்கள் செய்து காட்டினாரே இயேசப்பா. அப்படி என்றால் அவர் தானே கடவுள். என்று சொன்னால் அமெரிக்காவில் நடக்கும் டேலண்ட் ஷோவில் பெண்ணுறுத்தி புலியை கூட்டி வருகிறாள் மேடையில். அதுவும் அதிசயம் தானே. ஒருவர் சிங்கத்தை கட்டிப்பிடிப்பது போல் செய்கிறார் மேடையில். ஒருவருக்கு தலை வேறு முண்டம் வேறாக துண்டித்துக் காட்டு திருப்பி உயிரோடு வருகிறார். அப்படி என்றால் அவர்களும் கடவுளா. மோசஸ் கைத்தடியை கீழே போடுவதால் பாம்பாகிறது. அப்படி என்றால் அவர் கடவுளா. தோரா முழுமையான வேதமா பைபிள் முழுமையான வேதமா. இயேசப்பாவை கொன்றது யூத இஸ்ரவேலர்கள் தானா. விளக்குங்கள் பாதர்
@MalnyimalaMali3 ай бұрын
இயேசப்பா இன்னும் உம்மை அறியதவர்கலும்.உம்மை தேடதவர்கலும் உம்மை அறிந்தும் உம்முடைய வார்த்தைக்கு கீழ் படியாதவர்கலையும் உம்முடைய நாமத்தை அறிந்தும் பின்னடைந்து போகின்ரவர்கலையும் இந்த செய்தியை கேட்கிரயாவருடைய இருதயத்தின் கண்கலையும் இயேசுவின் நாமத்தினாலே திரக்கப்படுவதாக ஆமென்.ஆமென்.ஆமென் நன்றி இயேசப்பா ❤👁️❤👁️❤🙏🙏🙏
@FarizFariz-x6k3 ай бұрын
Jesus appa varuvar
@SamSund-j4t2 ай бұрын
Praise the lord Jesus Christ is lord
@akbaralimomeena94793 ай бұрын
சகோ.நீங்கள் பேசும் சத்தியம் என் ஆத்மாவிற்கு ஏற்ற போஜனமாய் இருக்கிறது
Let us get ready to meet Jesus. We have to be renewed in our hearts and be holy and acceptable
@JayaLakshmi-sc2rp3 ай бұрын
ஆமென் கர்த்தருக்கே மகிமை உண்டாவதா
@alphonesf21363 ай бұрын
Yes God is good 👌👍🙏
@ChintooChintoo-y6u3 ай бұрын
Praise the lord JESUS 🙏
@drsarah44373 ай бұрын
Heavenly Father appointed bro. Jegan to giving warnings all ready for that 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MANTHIRAMOORTHY-rl7px3 ай бұрын
அல்லேலூயா
@ushaj71323 ай бұрын
Thank you bro for your staunch beliefs in Israelites because they're God's children.
@drsarah44373 ай бұрын
Tq bro. Super message u make us ready for coming of 🙏🙏🙏🙏🙏🙏Jesus. True true all pls b holy holy holy
@GunaGunnaa3 ай бұрын
❤ஆமென் அல்லேலூயா ❤
@selizabeth68673 ай бұрын
Yes true 👏
@kesavanduraiswamy14922 ай бұрын
ஐயா ! தமிழ்நாட்டு மக்கள், விசுவாசிகள், இளைஞர் கள், போதையில் உள்ளார்கள். அவர்களுக்காக பேசும் ஐயா !
@jayarajjoseph3 ай бұрын
ஆமென்.. ஆமென்..
@drsarah44373 ай бұрын
Tq pas good message gbu🙏🙏
@kuppusamymohanarajan253 ай бұрын
NanriTambl ❤
@EstherRani-zi5vd3 ай бұрын
A right message given in the right time praise God may God bless you brother
@MuruganSS-k2s3 ай бұрын
இயெசுஅப்பாஉமக்ககுஸ்தொத்திரம்
@selizabeth68673 ай бұрын
Amen hallelujah
@alphonesf21363 ай бұрын
Amen amen 🙏🙏👍🙏
@JancyRani.S3 ай бұрын
God bless anna
@EstherJ-u8i3 ай бұрын
Best preaching brother. Jesus is with us
@selizabeth68673 ай бұрын
Yes yesappa 👏👏👏
@johnalexv3993 ай бұрын
AMEN. 🇮🇳👑🙏🏻✝️❤️👍🏻ALEX
@radhakrishnank38143 ай бұрын
Amen
@kanan_apm_nadarajan3 ай бұрын
👑Lord Jesus 🙏👳 the king of Canaan land. Yesuvin pinne sellum por veeran naan x2.. ⚖️✝️🙏👳 🪄 Left Right Left 💣 Left Right Left 🪖 Left Right Left 💥
@teelam19823 ай бұрын
❤❤❤
@LAILAHlal3 ай бұрын
🙏🙏🙏🙏💐💐💐
@geetharohiniasirvatham91463 ай бұрын
I wish to have English translation for my Delhi friends
@rosevictoria17863 ай бұрын
Rosey
@BrideofChristMark3 ай бұрын
Intha theerka rissanam neraverina naanga ena seivarhu
@user-su3xd8fn5z2 ай бұрын
கிறஸ்டின் காலம் 2000 ஆண்டுகள் தான் 3000 இல்லை
@Fakirmohideen-q7t3 ай бұрын
Until before the Palestinian Autonomy was established even I could see the statement of travel ban to Israel and South Africa in the Indian passport too.
@Peaceman28603 ай бұрын
உங்களுக்கு என்று தனியாக ஒரு தமிழ் . உங்களை விட்டால் தமிழ் பேசும் ஒருவருக்கும் உங்கள் பாஷை புரியாது. அது தமிழாகவும் இல்லை சம்சஸ்கிரிதமாகவும் இல்லை. என்ன பாஷையோ..
@mohansega98123 ай бұрын
Year 2020 NOVEMBER 05th to 2024 NOVEMBER 05th USA PRESIDENT MR. JOE BIDEN BROTHER😢😢😢
@prabalinisriharan33793 ай бұрын
God amen, from France kannan area gagany.
@nalininadesan3 ай бұрын
Hallelujah
@mohansega98123 ай бұрын
😢YEAR 2022 USA PRESIDENT MR. JOE BIDEN " BROTHER😢😢
@Ranious2 ай бұрын
இப்ப இஸ்ரேலில் இருப்பது 12 கோத்திரங்களா?அல்லது யூதா கேந்திரம் மட்டுமா
இங்கிலீஷ்ல பேசி ட்ரான்ஸ்லேஷன் போடுவீங்களா அந்த கூத்தெல்லாம் இப்ப நடக்கிறது இல்லையா அதெல்லாம் இல்லை என்றால் தசமபாகம் கிடைக்காது வருமானம் முக்கியம் அமைச்சரே
@batchabasheer65003 ай бұрын
இவ்வளவு சொல்லக்கூடிய நீங்கள்.... இயேசு வந்தால் அவருக்கு உதவியாக போா் பரியக்கூடிய. கூட்டம் எது? அவரை எதிா்த்து போா் புரியக்கூடிய கூட்டம் எது என்று கூற முடியுமா?
@VoiceofSouthIndian3 ай бұрын
சூரியனையும் சந்திரனையும் வானத்து நட்சத்திரங்களையும் அண்ட சராசரங்களையும் உருவாக்கிய இறைவன் இயேசு கிறிஸ்துவுக்கு மனிதனுடைய உதவி தேவை இல்லை😅 உலகத்தின் முடிவு நாட்களில் அர்மகதோன் என்ற இடத்தில் நடக்கும் யுத்தத்தில் இயேசு கிறிஸ்து தனது நாசியின் சுவாசத்தால் உலகத்தை 7 வருடம் ஆளும் அந்தி கிறிஸ்துவின் சேனையை அ ழிப்பார் என்று வேதம் சொல்கிறது , எனவே பைபிளை வாசித்து உண்மையை அறிந்து கொள்ளுங்கள்😇 உண்மையைப் போன்ற போலியான மத, புத்தகங்களை நம்ப வேண்டாம்.
@teelam19823 ай бұрын
இந்தக் கூட்டம் எது என்பது கண்டறிவதும் முன் நீங்கள் மனம்திரும்கள் இறைவன் உங்களைஆசீர்வதிப்பார்
@Peaceman28603 ай бұрын
அது என்னங்க சங்காரம். சிங்காரம் தெரியும், இது என்ன வார்த்தை ? நல்ல தமிழில் எந்த வார்த்தையோ வாசகங்கள்களோ கிடையாது...
@vishnustephen71662 ай бұрын
புத்தியீனமான கேள்வி
@solaijeremiah13812 ай бұрын
சங்காரம் என்றால் அழிவு என்று பொருள் அழிக்கப்படுவது
@siginalan47573 ай бұрын
2033 or 2034
@elishadevaraj62463 ай бұрын
ஜெகன் நீர் பைபிள் தெரியாதவர்களிடம் ஏமாற்றுவது நல்லது . வேதம் தெரிந்தவர்களிடம் சாத்தானை ப் போல வேத வசனத்தை புரட்டாதீர்
@williamsargunam3 ай бұрын
Appomna ungaluku therinchatha sollungalan pappom
@hasnaseerhasnaseer88593 ай бұрын
முதலில் பழைய ஏற்பாட்டை முழுதாக படித்து விட்டு கதை விடவும்
@johnsaravananjohnsaravanan12423 ай бұрын
Don't play with God . Be careful before send message Against Gods word.
@Dora226863 ай бұрын
இதெல்லாம் எப்பயோ நடந்து முடிஞ்ச தரிசனங்கள்டா. இவன் உங்கள ஏமாத்துறான் நால்லா 😂
@@surjithfemina7584 𝚒𝚝 𝚒𝚜 𝚔𝚗𝚘𝚠𝚗 𝚝𝚘 𝚖𝚎, 𝚝𝚑𝚎𝚗 𝚠𝚑𝚢 𝚑𝚒𝚜 𝚑𝚎𝚊𝚍𝚒𝚗𝚐 𝚏𝚊𝚕𝚜𝚎, இவன் பைபிளில் உள்ளதைதான் சொல்லப் போரான் என்பது தெரியும், ஆனால் அவனுடைய தலைப்பை பாருங்கள்,எதாவது சம்மதம் உள்ளதா, இனி என்ன அடுத்த பயங்கரம் எதையாவது சொன்னானா, இந்த கதைதான் எல்லாருக்கும் தெரியும்தானே, இதை எத்தனை தடவ சொல்லுவான், இந்த கதைய ஏற்கனவே சொல்லிவிட்டான், இது பழைய வீடியோ, இப்படியெல்லாம் சொல்லி நம்மள பார்க்க வைத்து பணம் சம்பாதிக்கின்றான், புரியுதா, இஸ்ரேலில் அடுத்து என்ன நடக்கப் போகுது என்று உலகமே எதிர்பார்க்கும் நேரத்தில், இப்படியொரு தலைப்பு போடலாமா,