ஜீவசகாப்தன் அவர்களே, திரு. ஆனந்த் சீனிவாசன் போன்ற அறிவுஜீவி. களிடம் பேட்டி எடுத்ததற்கு வாழ்த்துக்கள். பல துறைகளில் சிறந்த வல்லுனர்களின் பேட்டி எடுக்கவும். 🎉🎉🎉🎉
@rajadinakaran98837 сағат бұрын
ஆனந்த் சீனிவாசன் தெளிவான நேர்மையான நல்ல அறிவுள்ள நல்ல மனிதர். காங்கிரஸ் கட்சிக்கு அவர் ஒரு பலமான உறுப்பினர். வாழ்க திரு ஆனந்த் சீனிவாசன் 😊 ஜீவா வின் பேட்டி மிகவும் பயனுள்ளது. Hats off Jeeva 👍
@samuelraj92044 сағат бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள். நல்ல நேர்காணல். நன்றி.
@JayaKannan-jn6sg47 минут бұрын
இதே போல் நேர்மையாக செயல்பட்டால் உங்களுக்கு ஆதரவு பெருகும் அண்ணா
@harisriram9795Сағат бұрын
ஜீவா அவர்களே இன்றுதான் நீங்கள் பொறுப்புள்ள ஊடகவியலளராக செயல்பட்டுள்ளீர்கள் சமுதாயம் உயர் மட்டும் நல்லவர்களை பேட்டி எடுங்கள்
@Devar-3Сағат бұрын
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
@sivafrommalaysia..171322 минут бұрын
Big salute Srinivasan sir 🎉🙏
@pmk19545 сағат бұрын
பண்பட்ட மனிதநேயமிக்க பொருளாதார வல்லுனர். . வாழ்க பல்லாண்டு...
@jafferali7393 сағат бұрын
அறிவார்ந்த ஒரு நல்ல தமிழ் சமூகத்தை உருவாக்குங்கள், நன்றி ஐயா, நீங்கள் வாழ்க. எல்லாம் வல்ல இறைவன் நீண்ட ஆயுளைக் கொடுக்கட்டும். அறிவு செல்வம், ஆரோக்கியமே செல்வம். உங்கள் பேச்சு இளைஞர்களுக்கு வழிகாட்டுகிறது.
@comparisonon36016 сағат бұрын
Very good speech mr Srinivasan / polite interview mr jeeva.
@godsgift82114 сағат бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி
@srmfamily....91335 сағат бұрын
போய்யா ஏறுனா ஒரு கதை இறங்கினா ஒரு கதை உடுவ
@jisreevibishnan9813Сағат бұрын
Uruttu thaan 😅
@kumarnadhakumaran84175 сағат бұрын
சீனிவாசன் சார்,உடம்பை கவனியுங்கள் , நீங்கள் நம் நாட்டிற்கு தேவை. By Naattaraayan
@rajkumarganesan94172 сағат бұрын
I also thought of bringing to light his over weight. His Muslim doctor may advice him on this count. 🎉
@karunakarunakaran1342Сағат бұрын
8 கிராம் 22 காரட் தங்கம் இன்றைய விலை 58280 ரூபாய். தங்கம் விலை ஏறிக்கொண்டு தான் போகிறது.
@kannaianmuthaiyan61193 сағат бұрын
சேனல் நடுநிலையோடு செயல்பட்டாலே போதுமானது.
@Sankaran_misc57 минут бұрын
Very good video , in all sense.
@mohanakrishnan7845Сағат бұрын
நல்ல நபர் சமமான பார்வை பார்ப்பவர். எதையும் அலசி சொல்பவர் ...நியாயமானதும் கூட....
@mohandass62864 сағат бұрын
ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள். எனக்கு பிடித்த நபர். அவர் சொல்வது எல்லாம் ரொம்ப corracet. ஆ. இருக்கும். அது. அரசியல் ஆகட்டும். பிசினஸ் ஆகட்டும். உங்களுக்கு. ஒரு. சலுயிட்டு. 🙏🙏🙏.
@manoharann414414 минут бұрын
சிதம்பரம் யோக்கியமான திறமையான பொருளாதார நிபுணரா இருந்ததாலதான் இந்தியா பிச்சையெடுத்துகிட்டு இருந்தது.
@mohammedismailazeem913856 минут бұрын
அவர் சொல்வது உண்மைதான். முதலில் மனிதன் அப்புறம்தான் மதம். மனித நேயத்தோடு வாழ்வோம்.
@manoharann414416 минут бұрын
பாகீஸ்தான்கிட்டயும் பங்களாதேஸ்காரனுங்கள்ட்டையும் மனித நேயத்தப்பத்தி பேசினா நல்லாயிருக்கும்.
@farooquemohammed43Сағат бұрын
Great person Mr Anand Srinivasan sir
@rajkumarganesan94172 сағат бұрын
Oh my goodness🎉Nicely Analysed by Anand sir, from layman point of view. A good commentator in news channels with a calm posture not wounding the feelings of other debating colleagues- especially from Rightist BJP debaters with statistically analysed datas.
@SelvanEt-dy1hq21 минут бұрын
சிதம்பரம் அவர்கள் இருக்கும் போது 1டாலர் 60
@Sivakumar-oh8wy4 сағат бұрын
அய்யா அவர்கள் மத வழிபாட்டு மற்றும் இறப்பு வரை மிகவும் அருமையாக சொல்லியிருக்கிறார்கள்
@shanuskitchen71066 сағат бұрын
Very good speech sir
@Irainesan1113 сағат бұрын
அனைவருக்குமான அறிவு ஜீவி
@chandramani59297 сағат бұрын
Excellent Interview..Thanks to Jeeva Today.❤
@IbrahimShahul-j6f7 сағат бұрын
Good massage useful massage 👍
@muruganandhamr.99955 сағат бұрын
இன்றய 08/11/24 )தங்கம் விலை எகிரிடிச்சி. இனிகுறைய வாய்ப்பு நிதி அ.தராது.நண்பர்களுக்கு உதவும் இந்திய சந்தை விலை உலக அளவில் அதிக விலை இந்தியாவில் தான். ஜாக்கிரதையாக அனுகுங்கள்.
@srpselvampanneerselvam7 сағат бұрын
இந்த புதிய சேனலில் சாதி மத மறுத்து இணைந்த இணையர்க்கு ஏற்படும் கொடுமை மற்றும் சாதி வெறி தாக்குதல் அதனால் காவல் துறை சரியான நடவடிக்கை எடுக்காத நிலைப்பாடுகளையும் உண்மை நிலைகளை தெரிவுபடுத்தவும். வாழ்த்துகள் தோழமையுடன்
@murugesanthirumalaisamy56136 сағат бұрын
திக தேவடியா பயல் போன வாரம் சென்னையில் 15 வயது பட்டியலின பெண் படுகொலை பற்றி மூச்சு கூட விடவில்லை பகூத் அறிவு பண்ணாடை பயல். காரணம் சம்பந்தப்பட்ட குடும்பம் மாமனார் மதம் என்பதால் பெரியார் பேரன் ஜீவசகாப்தன் முடிச்சவிக்கி நாயும் பேசவில்லை. பட்டியலின தலைவன் குருமாவும் வாயே திறக்கவில்லை பெண்ணுரிமை போராளிகள்
@MohammadYousaf-nd1lv2 сағат бұрын
V nice news 👍 🙏
@brothers14944 сағат бұрын
மிக பயனுள்ள நேரம் அனைவருக்கும்...Lovable Jeeva bro and AS sir....
@ravinallathambi77375 сағат бұрын
அருமையான பதிவு
@nanthagopalkandasamy61232 сағат бұрын
Thanks Anand Sir 🎉
@srinivasane67018 сағат бұрын
Gold price less or high, so what the benefits to poor people. Need food enough.
@TGAProMKM5 сағат бұрын
thank you for the explanation regarding current economy status Sir Mr Anand Srinivasan...
@infoindia28242 сағат бұрын
Jeeva. It's basic improve GK on moneyRsxDoller value calculation
@sureshkumargandhi72745 сағат бұрын
இந்த நிகழ்ச்சி மிகவும் அற்புதம் சார் , நன்றிகள்
@duraisamys.m.d86965 сағат бұрын
நான் கூட என்னடா டாலர் மதிப்பு ஏறிக்கிட்டே இருக்குதுன்னு கவலை பட்டேன்
@vvbb97382 сағат бұрын
அருமை
@buruhanudeenbj1178Сағат бұрын
அமரன் பார்த்தாச்சா...
@alagantamil5 сағат бұрын
Am not an expert. But wondering why should we be happy about rupees losing its value against dollar. It could be the reality but my perception is why does that not change ? We can’t work for dollar and for its appreciation although am doing it now. But we should at least have a plan to boost the rupee and work for rupees and for its growth. Not sure if BRICS will change this but I expect it would.
@muralisiva19495 сағат бұрын
AVARGAL KADAVULAI PATHI MATTUM THAN PESA VENDUM ENIL NINGAL PORULATHARATHAI PATHI MATTUM THANE PESA VENDUM ENENIL UNGAL KARUTHU PADI AVARGAL KADAVULAI PATHI PESA VANTHAVARGAL NINGAL PORULATHARATHAI PATHI PESA VANTHAVAR THANE
@balusivabakkiam98362 сағат бұрын
Engal....cong......family
@chinnappanachinna80614 сағат бұрын
Thanks sir ஜீவா sir
@sathiyabamaganapathy42816 сағат бұрын
We may propagand the sacrifice done for our nations freedom. Our generatíon should know the freedom fighters sacrifice. It is very very important.
@selvaradjek34735 сағат бұрын
சார் விளக்கம் நன்றாக இருக்கும்.
@ramakrishnans69594 сағат бұрын
Well comeyou iya
@basheerhussain8305Сағат бұрын
Walghawalamudan 100 year sirnewasan sir
@rajivkrishnasamy95194 сағат бұрын
Useful info thank you
@santhosh9044Сағат бұрын
Please make videos on tamil history like why tamilians worship murugan how come tamil language equated with lord murugan? how come whole shiva family is not worshiped?neither parvathi pillayar etc.since i am a tamilian born in karnataka not knowing much about tamil history so jeeva sir please make videos not only for tamilians in tamilnadu but for wide range of tamils like me. Try to explain how tamilians traditions are so unique like socrates studio videos are made on philosophy please
@duraisamys.m.d86965 сағат бұрын
இன்னைக்கு தான் ஜீவா ஒரு நல்ல வேலை செய்துள்ளார்.
@ARRcollegeGroup2 сағат бұрын
❤
@sirajtn7404 сағат бұрын
#anandseenivaasan sir ❤
@Mohanbahavath7 сағат бұрын
மதத்தையும் ஜாதியும் பற்றி தெளிவுபடுத்தி ஆனந்த் சீனிவாசன் அவர்களுக்கு நன்றி
@lawrancelara47288 сағат бұрын
Super message ❤
@sivamurthy45353 сағат бұрын
Great sir
@vetsathishkumar11505 сағат бұрын
Interesting interview 🎉❤
@francisiraj73152 сағат бұрын
பணம் வீழ்ந்தால் நல்லது என்று புது பொருளாதாரத்தை சொல்லியிருக்கிறார்.அதனால் ஏழை நடுத்தர மக்களை பாதிக்குமா என்பதையும் சொல்லியிருக்கலாம்.ஐடி ஓகே.பார்மாவுக்கு நல்லதென்றால் மக்களுக்கு விலை குறையுமா ஏறுமா என்பதையும் விளக்கவில்லை.
@Sithickraja-c7s8 сағат бұрын
உலக தங்கம் குறைந்தது சற்று ஆறுதல் நிரந்தரமில்லை😢
@rukminiyadav24842 сағат бұрын
We have 24 cart gold when should we sell sir
@AdhavanPunniyamoorthyСағат бұрын
அய்யா சங்கி சங்கி என்று நீங்கள் திரும்ப திரும்ப கூறும் போது உங்களிடம் நடுநிலை இல்லை என்பதை காட்டும் பொருளாதாரத்தை பற்றி பேசுங்கள் ஒருதலைப்பட்சமான நிலையில் பேசாமல் நடுநிலையில் நின்று பேசுங்கள் பொருளாதார வளர்ச்சி ஏன் 50ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் வளரவில்லை
@rajurangamestri1292 сағат бұрын
Thangam Enna 10,000Ayiratuku Vantu Vitadha Sir Summa Kadaiyellam Ketu Ketu Kadu Pulitu Poyivittadhu
@jisreevibishnan9813Сағат бұрын
Gold will fall more. Wait to take. Don't hurry. Recession is Possible coming soon Worldwide
@ashrafali8432Сағат бұрын
Its real , how bro?
@Mahendran-lu7gy5 сағат бұрын
❤super sir 👏 ❤
@abulhasan-ue6lrСағат бұрын
வருடத்திற்கு 1500 ரூபாய் ஏற்றி விட்டு விலை குறைந்து விட்டது என்று கூவுகிறீர்கள் 😂😂😂😂😂
@chandrusekar8161Сағат бұрын
ASS is IGC
@balamanickam66094 сағат бұрын
குறிப்பிட்ட மனிதர்களுக்காக ரூபாய் மதிப்பு அதிகமாக வது சரிஎன்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று
@ulahantv97536 сағат бұрын
ஜீவா வாழி
@VictorSamuel-gb1yb8 сағат бұрын
Good Evening Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏
@ulahantv97536 сағат бұрын
வாழிய சீனிவாசன்
@raghuramanr18372 сағат бұрын
இந்திய வங்கிகளை திவால் செய்து பொருளாதாரத்தை சின்னாபின்னம் ஆக்கிய சிதம்பரத்தைப் பற்றி புகழ்ந்து பேசும் இவரைப் போன்ற ஆட்களை எல்லாம் உங்கள் சேனலில் கொண்டு வந்து அமர்த்தினால் நாறிப் போய்விடும்
@manoharan25874 сағат бұрын
ஒருவரும் வாழக்கூடாது நண்பரே...
@Vijiraghu-ub9gr4 сағат бұрын
By God's grace gold should come down ! Poor people are suffering a lot !
@duraisamys.m.d86964 сағат бұрын
நாம் என்னைக்கும் இஸ்லாமயரப்பத்தி பேசியதில்லை.அவர்களில் சிலர் தான் ஹராம் என்று பேசுகிறார்கள்
@abdulhakeem77074 сағат бұрын
Haram means forbidden halal means permitted. For iyyar nonveg haram. So simple
@mytours4735 сағат бұрын
வீடியோவின் ஆரம்பத்தில் உங்கள் வாய்ஸ் சத்தம் குறைவாக வருகிறது கவனியுங்கள்
@ramachandran86307 сағат бұрын
🎉🎉🎉
@sharpudeen59087 сағат бұрын
C.k nanthakobalan please interview him
@binthumurugesh17805 сағат бұрын
Export ok ellarum use panra oil price edi sir koraium loosu Mari pesatha
@mohamedthambiaysha85226 сағат бұрын
Good news
@venkatesannr98066 сағат бұрын
He will never stop talking about RSS but number one anti National People knows what Raghuram said about UPA and previous FM
@imraanali64102 сағат бұрын
இரத்தின சுருக்கம்
@kovair92917 сағат бұрын
Vadanadu karan school 🏫 sandai potama atutha manilathil hindi mozhi thinikirathil sandai potuvan
Sir talk only shares and share market. Don't tell Sanghi since your in politics this shows your immaturity. Now india is exporting defence items to various.countries.
@graghunath21064 сағат бұрын
We have less brahmin doctors?
@ArulMani-k3c4 сағат бұрын
சிறப்பாக சொன்னார்
@shafisshafis90507 сағат бұрын
தமிழ் மக்கள் நாடக நடிகர் நடிகைகள் U Tuber கள் பின்னால் செல்கிறார்கள் ஆனால் படிப்பறிவுயுள்ளவர்கள்
@murugesann46205 сағат бұрын
கருத்துஅருமை
@kumarstatus42175 сағат бұрын
அப்போ petrol விலை உயர்வு வருமே
@SusheelaM-rp6zd6 сағат бұрын
Only for tamilians as you then others don't want to see I think