நம் தமிழ் மொழியை வளர்ப்பதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சி மாபெரும் வெற்றி பெற வேண்டும். வாழ்க தமிழ்!!
@2logj2 жыл бұрын
அழகான விளக்கம்.தாங்கள் தமிழ்த்தொண்டு நினைத்துப் பெருமிதம் அடைகிறேன். சிவப்பு பற்றி பார்க்கலாம் சிவப்பு நிறத்தை உடையதால் இறைவனுக்குச் சிவன் என்று பெயர்.சுந்தரர் தேவாரம் "பொன்னார் மேனியனே" என்பார் சுந்தரர்.
@Y.AntonyRalphNadar Жыл бұрын
தங்களின் காணொளிகள் மிகவும் பிடித்திருக்கிறது. நன்றி. வணக்கம்.
@rajkumarperiyathamby24132 жыл бұрын
சிறப்பு சிறப்பு மகிழ்ச்சி தமிழுக்கும் தமிழர்களுக்கும் மிகபெரிய சேவைசெய்கின்றீர்கள் வாழ்த்துகள் சகோதரி🙏
@janakidayanandan86472 жыл бұрын
முப்பது என்பதை சிலர் ஙுப்பது என்று கூறுகிறார். அதை கேட்டாலே , யார் இவர்களுக்கு தமிழ் ஆசிரியர் என்று கோபம் வரும். உங்களது தமிழ் பணி தொடரட்டும். வாழ்க
@manokarankavithaikalmettur85032 жыл бұрын
அருமை அக்கா. தெளிவாக விளக்கி சொன்னீர்கள். நன்றி வாழ்த்துகள். 🙏🙏💐💐🌿🌿
அருமையாக விளக்கம் தந்து இருக்கிறீர்கள் அம்மா. சில சொற்கள் பேச்சு வழக்கில் திரிந்து இருக்கலாம். ஆனால் நம் குழந்தைகளுக்கு பேசவும் எழுதவும் இப்போது முதலே சரியான எழுத்து உச்சரிப்பு, எழுத்து முறை இரண்டையும் சொல்லிக் கொடுத்து வளர்ப்பது சால சிறந்தது. நம் மொழியின் பெருமை, இலக்கண மேன்மை இரண்டும் ஒவ்வொருவர் மனதிலும் வேர் ஊன்றி வளர வேண்டும். வாழ்க செந்தமிழ்.
@michaelmurali8717 Жыл бұрын
சிறப்பான விளக்கம் நன்றி
@rajagopalop50372 жыл бұрын
சகோதரி அவர்களே அருமையான விளக்கம் மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி....!!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்... 👌👌👌👍👍👍🙏🙏
@nandakumarkulandaivelu89672 жыл бұрын
நன்றி..நான் படித்தகாலங்களில்..அனைத்தும் தமிழே..ஆனால்..தமிழ் ..முக்கியம்..கூறப்படவுமில்லை..உணரப்படலுமில்லை..ஆணால்..இந்தவித தமிழ்..படிப்பின்..முக்கியம்..பின்னால் ..உணர முடிந்தது..உங்களின் ஆரம்ப கால..பதிவுகளை பெற..என்ன வழி..எப்படி நான் உதவ முடியும்..DrNanda
@praba40922 жыл бұрын
உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை சகோதரி... நன்றி
@bharathikkanalk78672 жыл бұрын
மிக சிறப்பான இலக்கணவிளக்கமுறை
@daisydaisy58892 жыл бұрын
தெளிவான விளக்கம்..மிக்க நன்றி.. கருப்பு கறுப்பு இரண்டில் எது சரி? விளக்கவும்
@mutukan11042 жыл бұрын
கறுப்பு
@skkaayaraj3622 жыл бұрын
சிரிய காணொளியாக போடவும் நன்றி
@sivashanth45162 жыл бұрын
@@skkaayaraj362 சிறிய காணொளி
@muralitharnsiva74702 жыл бұрын
அருமையன விளக்கங்கள.
@kamarajanmurugesan89852 жыл бұрын
சந்தேகம் தெளிவானது 👏👏
@rajalingamdharmaraj46952 жыл бұрын
அக்கா நான் ஈழத்திலிருந்து, உங்கள் பணி சிறப்பு அக்கா.தமிழ்செல்வன் தமிழ்ச்செல்வன் இதில் எது சரி.
@kumar247932 жыл бұрын
வாழ்க தமிழ் 🍀☘️வளர்க தமிழ்.. தமிழ் மொழி போல் புகழோடு வாழ்க.. 🍀🍀
@mahalingampoorasamy46212 жыл бұрын
அருமையான விளக்கம் சகோதரி.
@Echoes-Of-Life-with-me2 жыл бұрын
Arumai. I have been telling others about thiru nirai servan for 40 years .Your efforts are praise worthy.
@ndurai11342 жыл бұрын
மிகவும் நல்ல பதிவு 🌹🌹👍👍🙏🙏🙏
@rajaganapati69262 жыл бұрын
நன்றி தோழி....!
@antomary1552 жыл бұрын
அம்மையீர், தெளிவுரை வழங்கியமைக்கு நன்றிகள் பல.
@SA-xe1ez2 жыл бұрын
அருமையான புரியும் படியான விளக்கம்
@sridarkrishna25322 жыл бұрын
மதிப்பிற்குரிய ஆசிரியை விஷ்ணுப்ரியா அவர்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நான் உங்கள் வகுப்புக்கு சந்தாதாரராக சேர்ந்துள்ளேன் என்பதை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். 🙏
@AmizhthilIniyathadiPapa2 жыл бұрын
🙏🙂
@abathsagayamradhakrishnan97962 жыл бұрын
அருமைங்க அம்மா
@ashoka.n52042 жыл бұрын
Super madam.very useful msg.Contrates
@anandtamilkadhalan13532 жыл бұрын
அருமையான பதிவு ....வாழ்த்துகள்
@goldengold72362 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏
@சண்முகம்ஆ2 жыл бұрын
நல்ல விளக்கம். மிகச்சரியானது.
@selvamalararulnathan19442 жыл бұрын
நன்றி.
@gowriram42002 жыл бұрын
super very good info
@balusamypazhanisamy76692 жыл бұрын
மிக மிக அருமையான விளக்கம் அம்மா
@sridharnashoknaaarayanan30592 жыл бұрын
நன்றி மகளே. மிக்க நன்றி 🙏🏻
@porkaipandian83732 жыл бұрын
நன்றி
@akadirnilavane28612 жыл бұрын
அருமை!
@babooraj652 жыл бұрын
மிக தெளிவாக விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.
@murugesan.a.52102 жыл бұрын
நல்ல பணி
@Raji-oc4pv2 жыл бұрын
சூப்பர் madam
@sujasubha45282 жыл бұрын
ரொம்ப நன்றி தோழி..🙏🏻🙏🏻🙏🏻
@ismailm7334 Жыл бұрын
ஆம், பயனுள்ளதுதான். நன்றி.
@bharathiparthasarathi292 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி 🙏
@VijayaKumar-cy6ou2 жыл бұрын
இந்த சந்தேகம் பலமுறை இருந்திருக்கு எனக்கு.. இன்று தெளிவு கிடைத்துவிட்டது. அதேபோல் கோபம், கோவம் எது சரியென்று விளக்கவும். நன்றி 🙏
@kanthumeshkanth74322 жыл бұрын
பேச்சு வழக்கில் இருக்கும் மொழி சிகப்பு ஆனால் சிவப்பு என்பது மிகவும் சரியான தமிழ் அருமை சகோதரி மென்மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள்
@sivashanth45162 жыл бұрын
பேச்சு வழக்கிலும் பெரும்பாலும் சிவப்பு என்றுதான் பலரும் பேசுகிறார்கள்.
@mangeshhercule11932 жыл бұрын
Thanks a lot, I learnt many things from you!
@sanapeena2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி...
@gayathiri2022 жыл бұрын
அருமை அருமை
@krishnamurthybaskaran61532 жыл бұрын
அருமை சகோதரி
@தமிழ்கவிதைக்களம்2 жыл бұрын
கருப்பு.. கறுப்பு. பற்றியும் காணொளி (லி)? வெளியிடுங்கள்
@krishnamurthykannan82042 жыл бұрын
Arumai 👍 sakothari
@shanmugamg36492 жыл бұрын
மிக்க நன்றி
@sivagnanam58032 жыл бұрын
அருமையான பதிவு...
@vinayakansiva34302 жыл бұрын
நன்றி 🙏
@KannanKannan-yt9el2 жыл бұрын
தமிழர்கள் அனைவரும் தமிழை சுத்தமாக கற்றுகொள்ளனும்
@iyappankaushik47602 жыл бұрын
Very good madam...
@Dhananjayan.P2 жыл бұрын
Beautiful Explanation.... Great of You....
@ramkuppuswami28942 жыл бұрын
அருமை🙏🙏
@K7Padmanaban2 жыл бұрын
விளக்கம் தாருங்கள் சகோதரி * மங்கலம்-மங்களம், *வாழ்த்துகள்-வாழ்த்துக்கள், *கோயில்-கோவில், *விவரம்-விபரம்.
@priyadharsini96292 жыл бұрын
வாழ்த்துக்கள் - வாழ்த்துகள் எப்படி பயன்படுத்தனும்னு சொல்லுங்கள் நன்றி
@sakthivelg21922 жыл бұрын
வணக்கம். திருவளர் செல்வன் (செல்வி) என்று பயன்படுத்தினால் அந்த குறிப்பிட்ட மணமகனு(ளு)க்கு பின்னும் ஒரு ஆணோ பெண்ணோ அந்த பத்திரிகை அச்சிட்ட நபர் வீட்டில்இருப்பார்களாம். அதுவே திருநிறை செல்வன் (செல்வி) என்று அச்சாகியிருந்தால் அந்த வீட்டில் அவர்கள் தான் கடைசி குழந்தைகளாம். அவர்களுக்கு பின் வேறு யாரும் திருமணத்திற்காக இல்லை என்பது பொருளாம். இப்படி ஒரு விளக்கம் படித்தேன். நன்றி வணக்கம்.
@bharathiparthasarathi292 жыл бұрын
அருமையான விளக்கம். இன்று புதிதாக ஒன்றை அறிந்துகொண்டேன். நன்றி
@mutukan11042 жыл бұрын
நன்றிங்க. அருமையான, மேன்மையான மொழி நம் தமிழ் மொழி.
@srikumaran37072 жыл бұрын
சிறப்பு உங்கள் தமிழ்
@balamuraliganeshapandi23042 жыл бұрын
Thank you
@rsvmohan67042 жыл бұрын
மங்கலம்-மங்களம் ஒரு காணொளி தேவை தோழர்
@arunaramboo44212 жыл бұрын
அருமை சகோதரி 👌
@Y.AntonyRalphNadar Жыл бұрын
Mam, selvan என்றுச் சொல்லும் போது ஸெ Se என்று வருகிறது. செ che என்றுதானே வர வேண்டும். க ங ச ka gna cha சரியா. ka gna sa சரியா. நான் உச்சரிப்பைக் கேட்கிறேன். நன்றி. வணக்கம்.
@mpandi28642 жыл бұрын
thanks
@செல்வநாயகம்2 жыл бұрын
வாழ்த்துகள்,வாழ்த்துக்கள் இவற்றில் எது சரி.
@sivashanth45162 жыл бұрын
வாழ்த்துகள்
@SamDavis-b4u2 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி! அப்படியே "இலட்சம் ✅/லக்-ஷம்"❎ இவ்விரண்டிலும் எது உபயோகப்படுத்த வேண்டும் என்ற காணொளியையும் பதிவேற்றுங்கள். இப்பொழுது தமிழை திரித்து பேசுவது போக்கு(trend) ஆகிவிட்டது...
@saranyaram84332 жыл бұрын
சிவப்பு சிகப்பு வேறுபாட்டை இலக்கணமுடையது இலக்கணப்போலி வகையில் சேர்க்கலாமா
@vijitharan2685 Жыл бұрын
Yes
@HariKrishnan-dg8ce2 жыл бұрын
தவறை, தவற்றை இவை இரண்டுள் எது சரி.
@studypurpose78042 жыл бұрын
wonderful !
@annamalai51622 жыл бұрын
நன்றி சகோதரி.சிவப்புனு தான் பசங்களுக்கு சொல்லி தந்திருக்கிறேன். ஆனா இப்போது தான் சரியான விளக்கம் தெரிகிறது.
@ko69462 жыл бұрын
சிஸி????????
@annamalai51622 жыл бұрын
@@ko6946 சகோதரி _ sister_ sisy
@annamalai51622 жыл бұрын
@@ko6946 நன்றி
@ko69462 жыл бұрын
@@annamalai5162 😊 வாழ்த்துகள்!!!
@anandhachozan Жыл бұрын
🙏அக்கா, வாகைச்செழியன் 👆சரியான பெயரா கூறவும். நன்றி 🙏
@selvarajselladurai40122 жыл бұрын
I am beginning to learn Tamil again.
@ganeshmoorthy87612 жыл бұрын
அருமை
@yuvarajthiruppathi33552 жыл бұрын
இது போலவே கோவில் - கோயில். எது சரி?
@pdamarnath39422 жыл бұрын
Great
@hardlion502 жыл бұрын
தமிழ் புத்தாண்டு - தமிழ்ப்புத்தாண்டு. வாழ்த்துக்கள் -வாழ்த்துகள்.எது சரியானது?
@AmizhthilIniyathadiPapa2 жыл бұрын
தமிழ்ப்புத்தாண்டு, வாழ்த்துகள்.
@ganesanr35532 жыл бұрын
🙏🙏🙏
@sundarsamy8592 жыл бұрын
தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் குதிரை என்ற சொல் Guthirai எனறு உச்சரிக்படுகிறது
@Ntk786802 жыл бұрын
நாம்தமிழர் 2026ல. அவசியம் வரனும் 💪💪💪💪💪💪
@gnanarubyjebakumar28992 жыл бұрын
கருப்பு கறுப்பு இரண்டில் எது சரி?விளக்குங்கள் மேடம்
@nitnik93302 жыл бұрын
சிவக்குமார் சரியா சிவகுமார் சரியா சொல்லுங்கள்.
@rponnudurai46872 жыл бұрын
Very nice goahed
@mohankc93612 жыл бұрын
👌
@msenthilkumar33162 жыл бұрын
👍🏼🙏🏼
@raghunathanvnk8832 жыл бұрын
நிதி அமைச்சர்க்கு நிங்கள் தமிழ் செல்லி கொடுக்க கூடவே சுடலையும் வரட்டும்
@sivashanth45162 жыл бұрын
நிதி அமைச்சருக்கு நீங்கள் தமிழ் சொல்லி கொடுக்க கூடவே சுடலையும் வரட்டும்
@padmanabhan47302 жыл бұрын
கோயில் கோவில் எது சரி?
@sivashanth45162 жыл бұрын
கோயில் என்பது தான் சரி. கோ + இல் =கடவுள்+வீடு
@ko69462 жыл бұрын
**"சிவந்த மண்" தான் சரி 😇** மற்றவையெல்லாம் திரிந்த தயிர்!!! படிக்காத எங்கள் அம்மா, நாங்கள் சிகப்பு என்றால் கூட சிவப்பு அல்லது பேச்சு வழக்கில் செவபபு என்று தான் கூறுவார்கள். இந்நிலையில்.... சிகப்பு என வந்த நீங்கள் குறிப்பிட்ட படங்களைப் பற்றி முதலில் தெரிந்து/வாசித்து/பார்த்த போதெல்லாம் மிகவும் நெருடியது. தற்போது புரிகிறது!!!
@sivashanth45162 жыл бұрын
சிலர் செவப்பு என்றும் சொல்கிறார்கள்.ஒருவேளை செந்நிறத்திலிருந்து உருவானதோ. செவப்பு கல்லு மூக்குத்தி என்ற பாடலும் உண்டு
@kannaiyanm73712 ай бұрын
👌👍
@abdullahi20092 жыл бұрын
Unga phone number tamil writing varala teachers phone number sollunga teachers
@mariselvam8556 Жыл бұрын
மாரிச்செல்வம் இப்பெயரில் வலிமிகும் தானே அம்மா.
@rajasekaran256 Жыл бұрын
👏👍👌✌️
@thamizhdhaesam32422 жыл бұрын
திரு என்பதன் பொருள் சிறப்பு முன்னொட்டுதானே.. செல்வம் என்பது திரு என்பதன் பொருளில்லையே
@ko69462 жыл бұрын
பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி....,..... பாடலின் வரிகளில்....... திருவளர்ச் செல்வன்...... திரவளர்ச் செல்வி........ என்றுதான் கேட்கும் நினைவு.... இதில் கவிஞரா பாடகரா யார் சருக்கம் தெரியவில்லை!!!!
@rangarajanrajan76722 жыл бұрын
👍🏻
@bharathwajseshadri75142 жыл бұрын
Mam, why not you make an KZbin channel for Non Tamil speaking people to learn Tamil. May be using English as a Medium.. that will be a service to Tamil
@aminsheikhabdulqader637721 күн бұрын
நானே தப்பு தப்பாதான் பேசிக்கிட்டிருந்தேன் வெக்கத்தாலே முகம் சிவந்திருச்சு போங்க 😂
@iamgunasekaran2 жыл бұрын
தமிழாசிரியர்களே சிந்தித்து பாடம் எடுக்க வேண்டும். அன்மையில் வாழ்க வளமுடன் எனக்கூறாமல் வாழ்க வளத்துடன் எனக்கூறவேண்டும் என்கிறார் ஓர் ஆசிரியர் எதைகூறுவது எதை தவிர்ப்பது எனத் தெரியாமலே காலம் கடத்துகிறோம்.