No video

சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது! கமர்சியல் ஹிட் பாடல்களிலும் ராகம் இருக்கிறதா?

  Рет қаралды 5,573

PanIndiaNews

PanIndiaNews

Күн бұрын

#tamil #song #arrahman

Пікірлер: 69
@lakshminarasimhanramaswamy3453
@lakshminarasimhanramaswamy3453 Ай бұрын
நான் இன்றுதான் இந்த எபிசோடை பார்த்தேன். மிக அழகு . ஆனந்தம். இருவருக்கும் நன்றி
@kandaswamy7207
@kandaswamy7207 Ай бұрын
நான் பள்ளி சென்று படித்தேன் கல்லூரி சென்று படித்துள்ளேன் வீட்டிலிருந்து கொண்டே அருமையான சங்கீத ஞானத்தை அனுபவித்துக் கொண்டு மகிழ்ந்து வருகிறேன் திரு. நாராயணன் அவர்களுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் போதாது எதிரில் அமர்ந்து ரசித்து ரசித்துசங்கீதத்தை அனுபவிக்கும் சரண்யா அம்மையாரே வாழ்த்துக்கள்
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Ай бұрын
சரியாக சொன்னீர்கள் சார். இந்த நேர்காணல்களை பார்த்து சங்கீத ஸ்வரங்களையும் ராகங்களையும் கற்று தெரிந்து.அறிந்து கொண்டேன் என்பதை மறுக்க முடியவில்லை..டாக்டர் சார் அவர்களுக்கும் அழகாக நடத்தி ரசித்து கொண்டிருக்கும்்சரண்யா மேடத்துக்கும். மிக்க நன்றிகள் பல. 🎉
@rishikesh.d6528
@rishikesh.d6528 Ай бұрын
Geetham sangeetham everyone's favorite 🙂🙂🙂👌👌👌
@padmamalakarthikeyan6063
@padmamalakarthikeyan6063 Ай бұрын
👏👏👏
@alamari7882
@alamari7882 Ай бұрын
மோகனத்தில் மூழ்கி எழுந்தோம். அற்புதம்.உங்கள் இருவருக்கும் நன்றிகள் பலப்பல🙏⚘️
@kichumulu6101
@kichumulu6101 8 күн бұрын
Annamalai annamalai pattil ne yendhaurilvangivantha intha sukkupodi
@kichumulu6101
@kichumulu6101 8 күн бұрын
Super super swarangal such a fast manner❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@suganthiraghavan8385
@suganthiraghavan8385 Ай бұрын
'மோஹனம்' !டாக்டர் அவர்களின் எல்லாப் பாடல்களும் என மனத்தில் சிம்ஹாசனம் இட்டு அமர்ந்திருக்கும் இசை வாஹனம்! வாழ்த்துக்கள்🙌
@jesuraja4586
@jesuraja4586 Ай бұрын
மோகனம் சிம்மாசனம் வாகனம் 10 தடவை எழுதிப்பாருமா..
@suganthiraghavan8385
@suganthiraghavan8385 Ай бұрын
@@jesuraja4586 வட மொழிச் சொல்லைத் தவிர்க்க இப்படியும் எழுதலாம். ஒருமுறை அல்‌ல..பத்து முறை அல்ல...எத்தனை முறை எழுதினாலும் இரண்டும் சரிதான்.😊
@jesuraja4586
@jesuraja4586 Ай бұрын
@@suganthiraghavan8385 "வடசொற் கிளவி வட எழுத்து ஒரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்ம சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்" தொல்காப்பியம்->சொல்லதிகாரம்->எச்சவியல் 5 நன்னூல் தமிழுக்கு எதிரான நூல். தொல்காப்பியத்தை பின்பற்றவும்.
@jesuraja4586
@jesuraja4586 Ай бұрын
@@suganthiraghavan8385 "வடசொற் கிளவி வட எழுத்து ஒரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்" தொல்காப்பியம்->சொல்லதிகாரம்->எச்சவியல் 5 நன்னூல் தமிழுக்கு எதிரான நூல். தொல்காப்பியத்தை பின்பற்றவும்.
@napakumar1392
@napakumar1392 Ай бұрын
பாடும் போது நான் பழக தெரிய வேணும் உள்ளம் கொள்ளை போகுதே பருவம் பார்த்தும் அருகில் தாலாட்டு தேவானம் ஒரு வானவில் போலே சார், மேடம், உங்களோட இந்த நிகழ்ச்சி எங்களுக்கு இசையில் ஒரு அட்சய பாத்திரம் கெடச்ச மாதிரி இருக்கு சார் என் இறுதி காலம் வரை உங்களும் பேன் இந்தியா சேனலுக்கும் என் தெளிந்த சிந்தனையின் குளிர்ந்த நன்றியை சொல்லிக் கொண்டே இருப்பேன் சார்
@A.V.K.Sabitha
@A.V.K.Sabitha Ай бұрын
Very nice songs. Really enjoyed the Moha a Ragam. Wonderful. Thanks Sir.
@murugesandhusha4466
@murugesandhusha4466 Ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@TheKanand
@TheKanand Ай бұрын
Beautiful as always !
@rajalakshmiravichandran7630
@rajalakshmiravichandran7630 Ай бұрын
Wonderful program sir,we are eagerly waiting to hear
@Priyaswamysvideos
@Priyaswamysvideos Ай бұрын
I and my grandma used to listen to geetham sangeetham daily night before going to sleep. Good old memories
@sountharathasthangavadivel7361
@sountharathasthangavadivel7361 Ай бұрын
சிறப்பு - வாழ்த்துக்கள் - மோகனம் பாடிய போது கண்ணீர் வந்ததது. அவ்வளவு இனிமையான ராகம்
@rishikesh.d6528
@rishikesh.d6528 Ай бұрын
Really Dr aiya we are enjoying your voice and madam abhinayam is amazing 👏🏻 😀 🙌 👌 😍 😉
@kannantnpl6267
@kannantnpl6267 Ай бұрын
சங்கீதத்திலும் நீங்கள் டாக்டர்தான்!! மோகனத்தில் முத்துக்களளை கோர்த்து கொடுத்துவிட்டீர்கள்!! மோகனத்தேனை பருகிவிட்டேன்!!! மிகவும் இனிமை!! அன்புடன்... ஏ. கண்ணன். நாமக்கல்
@raguwaranraguwaran8097
@raguwaranraguwaran8097 Ай бұрын
All time favourite song
@kichumulu6101
@kichumulu6101 27 күн бұрын
Super super geetham sangeetham SPB nabagam varuthu❤❤❤
@music4kris
@music4kris Ай бұрын
Vaa vaa vaa kanna vaa from velaikaran is also mohanam
@Seetha-jambu
@Seetha-jambu Ай бұрын
Dr it’s always a pleasure to watch your channel. your vast knowledge about the Carnatic music & about various Ragas are amazing . Your voice reminds me that of SPB’s voice. Very sweet voice I think கண்ணன் ஒரு கைக் குழந்தை is also in the Ragam மோஹனம்
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Ай бұрын
கீதம்..சங்கீதம்..கிறங்க வைத்திருப்பார் எஸ்.பி.பி சார்...
@uthrak8098
@uthrak8098 Ай бұрын
Excellent and we are enjoying this totally. Thanks a yonne sir, we are continuously watching and hearing..
@kichumulu6101
@kichumulu6101 8 күн бұрын
Suma PADI asathurenga mr.Narayanan.❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@madurairamakrishnan.2166
@madurairamakrishnan.2166 Ай бұрын
அருமை
@santhisekhar8630
@santhisekhar8630 Ай бұрын
സൂപ്പർ❤❤❤❤❤❤❤❤👌
@kanchaniraman3557
@kanchaniraman3557 Ай бұрын
Mohanam part 3 .12-7-24 Super. Songs😊👌👏❤🙏
@jayashreenarayanan7256
@jayashreenarayanan7256 Ай бұрын
I commented before.Dr. Narayanan could do a concert on Papanasam Sivan songs and Cini songs as well with sponorship from PanIndiaNews.
@padmavasu3379
@padmavasu3379 Ай бұрын
beautiful songs I appreciate both of you for talking about SPB sir at least now and please continue in every episode as a gratitude for him these are golden songs sung with golden voices every morning started with SPB for us we grew listening all these gems in life and still listening thanks to both for bringing these melodies and made us relive our good olden days God bless you
@natarajannatarajan7210
@natarajannatarajan7210 Ай бұрын
Super sir!! Splendid Mohanam Natarajan Mysore
@srividyalakshmir
@srividyalakshmir Ай бұрын
Tears rolling down. Geetham Sangeetham😢you re_kin dled the memories of the Great SPB Sir..
@venky1973
@venky1973 Ай бұрын
Singing talent super pro max
@music4kris
@music4kris Ай бұрын
As always very useful and enjoyable episode sir.. thank you very much..
@sambamurthyn1511
@sambamurthyn1511 6 күн бұрын
Sometimes Doctor's voice resembles like Dr Balamurali Both have prefix doctor either by education or As a honorary Great and excellent Eagerly expected "SHEMAM GOPALA BY THEERTHAR"
@deepakk_here6726
@deepakk_here6726 Ай бұрын
. பிரமாதம் அருமை. ஒரு சின்ன வேண்டுகோள். Mohanam..... Phahaadiyaa. Difference இருக்கு. அதை ஒரு episode சொல்லுங்கள் plZ
@kichumulu6101
@kichumulu6101 Ай бұрын
Varuga varuga varalakshmi mohanam Ragham
@shreekanthbalu4091
@shreekanthbalu4091 Ай бұрын
Vazthukal narayanan sir
@user-rb1vs6jn8u
@user-rb1vs6jn8u Ай бұрын
மோகனத்தில் இன்று பாடிய பாடல்கள் அனைத்தும் மிகவும் பிடித்த பாடல்கள் நன்றி 🙏தாங்கள் இருவருக்கும் நன்றி 🙏
@gurumarichamy3458
@gurumarichamy3458 Ай бұрын
பாடல்கள் அனைத்துமே அருமை டாக்டர்
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Ай бұрын
பாடும் நிலாவை சாரை மறக்க முடியவில்லை..
@vallabikalyan9939
@vallabikalyan9939 Ай бұрын
Voiceலயே variety of expression கொண்டுவர ஒரே singer S P Bதான்.
@chellammamahadevan2693
@chellammamahadevan2693 Ай бұрын
Sure we will enjoy very well
@kichumulu6101
@kichumulu6101 Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Ай бұрын
I am chatting with narayanan sir in whatsapp also. Thanks a lot sir
@vinothkumar3994
@vinothkumar3994 Ай бұрын
Waiting for lot of videos in upcoming days...🎉🎉🎉
@latharavi5366
@latharavi5366 Ай бұрын
👏👏👏👏✈️👍👍
@user-fz6qg1eg9q
@user-fz6qg1eg9q 8 күн бұрын
@chellammamahadevan2693
@chellammamahadevan2693 Ай бұрын
Arumai
@padmavasu3379
@padmavasu3379 Ай бұрын
SPB is God of music
@Kesuparamasamy
@Kesuparamasamy Ай бұрын
தேன்மல்லி பூவே,பருவம் உருக இதயம் ( ஹரே ராதா ஹரே கிருஷ்ணா) இவைகளும் மோஹனமா?
@jesuraja4586
@jesuraja4586 Ай бұрын
மோகனம்
@krishnankrishnan3110
@krishnankrishnan3110 Ай бұрын
Sir pls brief raag sumanesa ranjini
@skrishnaveni6251
@skrishnaveni6251 Ай бұрын
We enjoy very well 🎉
@sankarl2051
@sankarl2051 Ай бұрын
துள்ளாத மனமும் துள்ளும். மோகனாமா?
@ramanujamsrinnvasan8002
@ramanujamsrinnvasan8002 Ай бұрын
Your exposition is very good We also want 1 tanam to be done at the end 2 choose popula cine songs Some new cine songs are look like school prayer songs unlike the old excepting u no one would have noticed this cheers 17:51
@BhargaviBalachandrasarma
@BhargaviBalachandrasarma Ай бұрын
மோகனம் தந்த நிறைவில் இருவரையும் வாழ்த்துகிறோம். Dr. சாரின் முழுமையான கச்சேரி கேட்க ஆவலாக உள்ளது.. அதன் link தரமுடியுமா?
@veemanjeyakumar2510
@veemanjeyakumar2510 Ай бұрын
தேனில் எண்ணையை ஊற்றி கெடுப்பது போல இருக்கிறது (அங்கர்) குறுக்கே பாடி கெடுக்கும் போது Please அங்கர் பாடி கெடுக்க வேண்டாம்
@srinivasanp879
@srinivasanp879 Ай бұрын
Salai Oram solar onru paadum. Is it in Mohanam?
@gurumarichamy3458
@gurumarichamy3458 Ай бұрын
🎉
@bh80an
@bh80an Ай бұрын
But not answering the comments.pl do it sir.
@chitusing
@chitusing Ай бұрын
Super dr sir thank you 🎉🎉🎉
@veemanjeyakumar2510
@veemanjeyakumar2510 Ай бұрын
அங்கர் பாட வேண்டாம் Please
@raja-yr1lo
@raja-yr1lo Ай бұрын
அருமை
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,4 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 29 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 3,8 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 11 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,4 МЛН