சினிமாப் பாடலுக்கு. ஸ்வரம் கூறுவது எளிதல்ல. அபரிமிதமான சங்கீத ஞானம் டாக்டர் பெற்று இருக்கிறார். பாராட்டுக்கள்.
@varadharajank76706 ай бұрын
மரியாதையும்..மாலையும்.. நேரில் போட முடியாத நிலையில் மனத்தால் அளித்து..மனம் மகிழ்கிறேன்....
@KamalamS-gx8uj7 ай бұрын
இசை மயக்கம்! இதயம் துள்ளும்! செவிமடுப்பவர் உயிரோடு இரண்டறக் கலந்துவிட்டது இந்த நிகழ்ச்சி! தெவிட்டாத சுவையமுதம்!
@kannantnpl62677 ай бұрын
திரு. நாராயணன் அவர்களுக்கு, தங்கள் குரல் வழியாக வந்த இசை என் காதுகளில் நுழைந்து கண்களில் நீர் ததும்புகின்றது!! இனிமையோ இனிமை!!! 🙏🙏🙏🙏💐💐💐💐
@sridharkalyanaraman69437 ай бұрын
Another episode that proves why ISAIGNANI is the greatest ever by a huge distance!
@pramilajay70217 ай бұрын
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் இனிமை.! வற்றாத ஜீவ நதியாகப் பெருக்கெடுக்கிறது.! லயித்து விடுகிறோம். மிக்க நன்றி.💐🙏
@kanchaniraman35577 ай бұрын
ஆஹா ! இசை மயக்கம் !சுத்த சாவேரி ராகத்தை பின்னி பெடல் எடுத்து விட்டீர்கள் டாக்டர்.❤👌👏🙏
@usshaneelakantan18317 ай бұрын
Very enjoyable songs..tku sir & mdm.❤
@isairadja7 ай бұрын
உங்கள்குரல் வளமும் இசைஞானமும்,விளக்கிக்கூறும் விதமும் மிக மிக இனிமை .தொடருங்கள் ,தொடரகிறோம் உங்களை!
@Ayyannaranitha7 ай бұрын
அருமை அருமை சார் 🙏🏻🙏🏻🙏🏻🥰🥰💐💐💐
@kumaraswamysethuraman22857 ай бұрын
சார் இசை மெக்கானிக்.. பாடலை தனித்தனியாக பிரித்து எடுக்கிறார்...அருமை
@latharamachandran23897 ай бұрын
Mayakkum songs!! Lovely Sir. Thangalukku anantha Kodi namaskarangal🎉❤❤. Love you
@suganthiraghavan83857 ай бұрын
சுத்த சாவேரி/ துர்கா/ தேவக்ரியா அருமை👍👏👏பயன் தரும் விளக்கம். நன்றி டாக்டர்🙏வாழ்க வளமுடன்🙌
@poussinyesudas30177 ай бұрын
It’s an unimaginable compo… as well as there are few more songs in this raag as of my knowledge 1. Raadha Raadha Nee Enge 2. Rettai Kiligal Andraadam Pesum 3. Sithagathi Pookalae 😊😊
@sriramanrajagopalan40227 ай бұрын
Oh . Very nice description of raga suddha saveri . Excellent, excellent. Could not find words to praise your enormous amount of talent in carnatic music ragas and how they used in cine music . Superb . Please continue the same for people's awareness.
@kandaswamy72077 ай бұрын
தங்களின் குரல் கேட்டு வியந்து ரசித்து மயங்கினோம் மிக்க நன்றி நீங்கள் ஒரு பொக்கிஷமே
@kumaresankumaresan83277 ай бұрын
இசைஞானி அவர்கள் அசால்டாக போட்ட இந்த பாடலில் இவ்வளவு செய்தி இருக்கா . சும்மாவா அவரை மக்கள் கொண்டாடுகிறார்கள்
Sir-experienced unexplainable ecstasy by which we completely forget the external world.tks alot❤❤❤
@hemasmsf1srinivasan2897 ай бұрын
தீக்ஷிதர் க்ருதிகளில் ராகம் பெயர் வருவதே அழகு சுலபமாக அதை அறியவும் முடியுமே ஆஹா ஆஹா என்ன அருமையான ஸ்வர ப்ரயோகங்கள் டாக்டர்
@mbmythili61544 ай бұрын
பாட்ஷா படத்தில் தங்க மகள் இன்று சிங்க நடை போட்டு என்ற பாடல் என்ன ராகம்?
@kumaraswamysethuraman22857 ай бұрын
இசை மயக்கம்..ஸ்வரங்கள் ஆலீங்கனம்..
@suthasup56327 ай бұрын
Nice, ❤u sir
@vvender29827 ай бұрын
Nice Dr
@laxmiramsharma52407 ай бұрын
அருமை அருமை சார் ❤❤❤❤❤❤❤அ
@kumaraswamysethuraman22857 ай бұрын
வழக்கம்போல் அசத்தரீங்க சார்...ஆளுமை.ஆளுமை.. ஸ்வர ராஜா
@kichumulu61017 ай бұрын
❤ super sir
@sundarrajanbalasubrametyan1367 ай бұрын
அப்பப்பா கேட்டுக்கொண்டே இருக்கலாம் வியாதிகள் எல்லாம் பறந்துவிடும்
@ramakrishnankrishnan22907 ай бұрын
excellent explanation❤❤❤❤❤❤❤
@MrGudcbe7 ай бұрын
Beautiful Dr
@eliahcharles64827 ай бұрын
Happy long Life to Dr
@srividyalakshmir7 ай бұрын
Ramam bhaje Shyamam Manasa...
@ramsankar19697 ай бұрын
ராதா ராதா நீ எங்கே ? கண்ணன் எங்கே நான் அங்கே
@விஜய்6227 ай бұрын
அது துர்கா
@hemasmsf1srinivasan2897 ай бұрын
தென்றலில் ஆடும் என்ற பாடலும் சுத்த காவேரியில் தானே டாக்டர்
@விஜய்6227 ай бұрын
காதல் மயக்கம் பாட்டு பாட ஆரம்பிக்க போது சுத்த சாவேரி ராகம் outline புரியும்படி தெளிவாக இல்லை . பிறகுதான் ராகத்தின் பரிமாணம் புரிந்தது .
@हरिःव्योम7 ай бұрын
dr. nArAyaNan avargal enda speciality doctor? theirnjuka virumbaren
@K.Yogeswaran7 ай бұрын
❤
@vbalaji157 ай бұрын
❤❤❤❤
@vbalaji157 ай бұрын
❤❤❤❤❤❤
@latharavi53667 ай бұрын
🍦🍦🍦
@விஜய்6227 ай бұрын
சார் தேவக்ரியா நன்றாக இருந்தது ... நீங்கள் கர்நாடக சங்கீத கச்சேரி முழுநேர பாடகராக வரவேண்டும் .
@srividyalakshmir7 ай бұрын
தாரணி தெலுசுகொண்டி
@user-s23svb6 ай бұрын
Appadiyaa ..?!!!!
@advparan7 ай бұрын
ஐயா, தாங்கள் "மக்களுக்கு புரியனும்னு" சொல்ல வேண்டாம் இங்கு மக்கள் கூட்டமாக நிற்கவில்லை! நல்லிசை விரும்பும் ரசிகர்களுக்கு என்று கூறுங்கள்.
@kandaswamy72077 ай бұрын
மக்கள் என்றாலும் ரசிகர்கள் என்றாலும் ஒன்றே அய்யா தங்கள் விருப்பம் போல் அழைக்கலாம் பேசலாம் தங்கள் உரை பாடல் ராகம் இன்னும் பல விஷயங்களை கேட்க தவம் செய்து காத்துள்ளோம்
@rajmanohar7467 ай бұрын
❤❤❤🎉🎉🎉😊😊😊🎉🎉🎉❤❤❤
@hemasmsf1srinivasan2897 ай бұрын
இந்த ராகம் ஹிந்துஸ்தானியில் துர்கா தானே
@விஜய்6227 ай бұрын
அதேதான்!
@greenvalley487 ай бұрын
Mei dhaan ayya...ayya need more correction not as per original version pls give it an other try.
@geethasuresh12757 ай бұрын
Effortless singing! Becoming a huge fan of Dr, Narayanan 🙏🏻 Saranya madam makes the episode more interesting!
@gopinathbalakrishnan73907 ай бұрын
Kadhal myakkam. song by devendiran, right?
@suryanarayananv576 ай бұрын
Devendiran scored music for the film "Vedham Pudhidhu" and not for this movie "Pudhumai Penn" in which Kadhal mayakkam song comes.