க்ஷமிக்கணும் ஸ்வாமி. மாணிக்க வாசகர் அரிமர்த்தன பாண்டியரிடம் மந்திரியாக இருந்தார். இயற்பெயர் திருவாதவூரராக அறியப்படுகிறது. ஒரு உபன்யாஸத்தில் கேட்டது. நமஸ்காரம்.
@santanalakshmyr8431 Жыл бұрын
மாணிக்கவாசகர் அவர் பிறந்த ஊரான திருவாதவூரை வைத்து திருவாதவூரார் என்று அழைக்கப்படுகிறார். திருவாதவூர் மதுரைக்கு அருகில் உள்ள ஒரு ஊர்.அங்கு ஒரு பெரிய சிவன் கோயில் ஒன்று உள்ளது.வாத நோய் தீர்க்கும் தலம்.