வீடு கட்டணும் நினைச்சுட்டு இருக்கிறவங்களுக்கு உங்களுடைய வீடியோ எல்லாம் ஒரு வரப்பிரசாதம் ப்ரோ ரொம்பவும் அருமையான தகவல்கள் அருமையான எளிமையான முறை நீங்க சொல்றீங்க மிக்க நன்றி ப்ரோ Big Big Big Big lk from #a2uatthubegum
@CivilXpress3 жыл бұрын
Thanks for your support சகோ🙏..இணைந்திருங்கள்🤝
@kalamennumnan36313 жыл бұрын
உண்மை
@A2UAtthubegum3 жыл бұрын
@@CivilXpress sur bro... Always lk from #a2uatthubegum
@A2UAtthubegum3 жыл бұрын
@@kalamennumnan3631 thanks bro...#a2uatthubegum
@afrasmiras55763 жыл бұрын
நிறையோடு குறையும் சொல்வது சிறப்பு... 🔥👍
@Ooragudamnadhamuni Жыл бұрын
இயற்கை வளத்தை அழிக்காமல் மாற்று முறையில் வீடு கட்ட உள்ள அனைத்து வழிகளையும் வெளிப்படுத்துவதோடு,அதன் குறைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் பாராட்ட பட வேண்டிய செயல். உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்.
@CivilXpress Жыл бұрын
நன்றி சகோ
@raakulankulanthavel4533 жыл бұрын
I am a Civil Engineer from Sri Lanka. I engaged in a project of ALC panel fixing houses. Thank you for sharing....
@riyascz3 жыл бұрын
What abt door and window jams detail
@sssyed42753 жыл бұрын
Sperb Sir, மேலும் rate analysis with data - வோடு excavation work முதல் parapet wall வரை brick work, Plastering, Rcc work வரை ஒரு estimation போடுவதற்கு தேவையான data பற்றி detail report video ஒன்று போடுங்க . Early Waiting for that video sir.
@selvisubramani36072 жыл бұрын
எங்களுக்கும் ஐடியா இருக்கு.மிகவும் புரியும் வகையில் இந்த தகவல் உள்ளது.மிக்க நன்றி.
@vighneshvicky731 Жыл бұрын
பண்ணலாம்
@ravi.kravikrishnan45682 жыл бұрын
அருமையான பதிவு. கிடைக்கும் இடம் பற்றி சரியான அட்ரஸ் வேண்டும். நன்றி நண்பரே
@vighneshvicky731 Жыл бұрын
நீங்க எங்க இருக்கீங்க
@noormohammed40733 жыл бұрын
நண்பரே மிகவும் அருமையான பதிவு உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@Ravichandran-22 жыл бұрын
ஆமாம் குவைத் நாட்டில் மிகப்பெரிய புதிய மருத்துவமனை இந்த பேனல் கொண்டு கட்டியிருக்கிறார்கள் மிகவும் அழகாக இருக்கிறது சுவர் பராமரிப்பு எளிது வண்ணம் பூசுவது எளிது எண்ணம் போல் டெக்கரேட் பண்ணி அசத்தலாம்
@ramananparamanandam66883 жыл бұрын
Super information . Keep it up. Soon release reinforced AAC slab video also
@sakthisubramani58603 жыл бұрын
This method is called another name precast panel. In this method using gulf countries. I working in this method. In India very less to precast factory. Mostly placed in sounth india ( bangalore, trippur, krishnagiri)
@user-aalaporan Жыл бұрын
கனவு வீடு அமைப்பு நினைப்பவர்களின் தலைவனாக நீங்கள் இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் நண்பா
@todaystamiltips58793 жыл бұрын
Veedu katnunmnu asai irukum but adha pathi onume theriyathu..but bro unga video parthathuku apuram my husband get some knowledge about house construction....nanga veedu katum pothu kandipa unga advice need bro....
@CivilXpress3 жыл бұрын
Sure Sis...👍👍
@Guest-zl9mw3 жыл бұрын
நவீன ஹாிச்சந்திரனுக்கு(உண்மை உரைத்ததற்க்கு)நன்றி..., கூலிங் தகடு பயன்பாடு,தன்மை பற்றி அறிய தாருங்கள்...
@CivilXpress3 жыл бұрын
Sure சகோ
@renukakannan49773 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சகோ
@செந்தமிழ்ஆகமஅந்தணர் Жыл бұрын
சிறப்பானதகவல்தெடர்புஎண்தேவை
@nittinsubramanian22713 жыл бұрын
what is a differece between AAC Pannel and GFRG Pannel boards bro? pros n cons neenga solradhu so useful to us bro...
@neithalselva78273 жыл бұрын
மிகவும் நல்ல செய்திகள். அருமை 💐
@CivilXpress3 жыл бұрын
இணைந்திருங்கள் சகோ
@satmr60802 жыл бұрын
Very informative and i like your effective content and watching all videos . Good 👍keep rocking bro.,
@CivilXpress2 жыл бұрын
Thanks and welcome சகோ
@yamunaanbalagan56473 жыл бұрын
Ellam sari dhan aana indha panels vachi katra engineers or mesthri ella oorlayum illaye. Naama thedi pona kitathata sengal la veedu katra adhe rate ah dhan oru sadhurathuku solranga. Apram enna panal vandhu enna use.
@dineshpalaniappan38193 жыл бұрын
We are constructing
@dineshpalaniappan38193 жыл бұрын
VAIDURYA PREFAB CONSTRUCTION Erode
@acharaffalimohamed76533 жыл бұрын
@@dineshpalaniappan3819 contact details plz
@karaihomekitchen76533 жыл бұрын
நிறைவாக சொல்லும் போது சொந்த வீடு கட்டனும்னு ஆசை வருது👍
@reshmaramji20193 жыл бұрын
Very neat explanation 👍👍
@cskramprasad13 жыл бұрын
Add part 2 soon with mesh inside aac block.
@Rockymountain932 жыл бұрын
Ground floor ku ok bro....intha aac panel vachi ground floor + 1st floor seethu build panna mudiyuma
@jayaraman9260 Жыл бұрын
Super explanation Thanks to be continue
@amangayarkarasi64273 жыл бұрын
Very nice vedio bro, keep it up. All ur points and presentation vera level. Red Oxide floor and various colours of Oxide floor patthi vedio podunga bro🙏
@CivilXpress3 жыл бұрын
Already uploaded சகோ 👍
@Sam-ch4jh2 жыл бұрын
If you use the same panel for roofing, you can use this panel as load bearing wall (without columns and beams) for one floor
@prakashvelusamy2333 жыл бұрын
GOOD INFORMATION. GOOD NEWS.
@arunadevi32363 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்.
@ravimala8213 жыл бұрын
மிக அருமையான பதிவு. காரைக்கால் போன்ற மலைப்பிரதேசத்தில் இது போன்ற வீடு கட்ட முடியுமா நண்பா.
@vighneshvicky731 Жыл бұрын
Kattalam..
@sriammar1893 жыл бұрын
அருமையான பதிவு நண்பா மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி
@CivilXpress3 жыл бұрын
ஆதரவுக்கு நன்றி சகோ 🙏.. இணைந்திருங்கள் 🤝
@saranaabraham5858 Жыл бұрын
அருமையான பதிவு👍
@mohan1373 жыл бұрын
3D painting house பற்றி தெரிந்து கொள்ள ஆவல். பதிவுக்காக காத்திருக்கிறேன்.....
@mukundann55763 жыл бұрын
A good message covering all . What about plumbing, roofing, covering the concealed wiring? Basement? Cost is not touched even in relative/ comparison
@yamunaanbalagan56473 жыл бұрын
Yes expected the same. And what about builders
@ananda89992 ай бұрын
We can do it along with steel structure also it can be more cost effective
@vigneshvicky1648 Жыл бұрын
Everyone knows about AAC blocks but this AAC panels details are quite impressive
Intha panel la aani adikkarthu apparam any drilling works eppadi sir irukkum strongness. AC fit panna wall drill panni nereya aani adikira mari irukkum. So antha strongness eppadi irukkum sir.
@mohamedyoosuf51713 жыл бұрын
தகவலுக்கு நன்றி தோழர்
@kishorefazzer3 жыл бұрын
Super..Super..Super.. Sema Worth na
@ssagayamary74143 жыл бұрын
Thank you brother, very useful information,
@jairamv219 Жыл бұрын
Superb... really a novel idea...👍
@SivaSakthi0003 жыл бұрын
அருமையான பதிவு வாழ்க வளர்க வளமுடன்
@naveennotout55323 жыл бұрын
Antha last ah sonna AAC block pathi video podunga..waiting..!
@dondeepak38163 жыл бұрын
Super information good work 👍
@CivilXpress3 жыл бұрын
இணைந்திருங்கள் சகோ
@kavikalidassm59793 жыл бұрын
Super information sir.....👏
@aksivachalapathybindhu90832 жыл бұрын
Very excellent bro.thank you so much for your video.waiting to see your next video on concrete panel
@sivanandha.m25043 жыл бұрын
Super usefull video thank you bro 😊
@CivilXpress3 жыл бұрын
Glad you liked it சகோ 😊
@sivanandha.m25043 жыл бұрын
@@CivilXpress 😊
@rafiqatwrk3 жыл бұрын
Idhil user review irundhaal nalla irukkum...
@vighneshvicky731 Жыл бұрын
User illa bulid pandra nanga vena solrom
@janarthananr94733 жыл бұрын
Exterior walls.. can we use? Direct sunlight, Rain, and wind how it will resist? Any technical literature review is there?
@mohanrajmurugesan24613 жыл бұрын
We can do plastering outside wall
@p.pooranee88232 жыл бұрын
Honest explanation
@rajesh8442 жыл бұрын
Good Analysis of Pros & Cons 👌👌👏👏👏🙏 ThankU for the detailed video…Most Useful for both Domestic & Industry
@SanthoshS-w5i Жыл бұрын
These AAC Panels make construction so much easier!
@aljushanu67662 жыл бұрын
Sir .. Veeta suthiyum normal sengal la kattittu veetukulla irukura walls ella ithula panlama??? Plsss rplyy sir
@vighneshvicky731 Жыл бұрын
Ofcorse panalam... Thats better..👍
@elanchezhian39113 жыл бұрын
கீழ விழுந்தாலே உடையு என சொல்லும்போது வீட்டுக்கு எந்த அளவு பாதுகாப்பானது
@MilesToGo783 жыл бұрын
Yes framed structures are the future, suppose next generation wants to change/modify then it will be easy…
@riyascz3 жыл бұрын
Windows and door jams? Installing detail
@kG-mw1hq2 жыл бұрын
Coimbatore ல இது பண்ணலாமா bro. Plz Details இருந்தா தாங்க.
@vighneshvicky731 Жыл бұрын
Panalam anna
@j.jaganjothi9486 Жыл бұрын
Nice useful information.
@krvishwanathan12582 жыл бұрын
நன்றி சகோ. இந்த பேனர்களை கூரை அமைக்கலாமா? எதிர்பார்ப்புடன்......
@dhananjayangopal97529 күн бұрын
Can this be used over the AC roof to avoid sun radiation.
@ALLINSHOP3 жыл бұрын
தொடர்பு பதிவு கம்பெனியின் அட்ரஸ் பதிவிடுங்கள் எங்கே இருக்கிறது என்று எங்கே வாங்குவது
@CivilXpress3 жыл бұрын
You can easily type your location in Indiamart website...more than 200 manufacturers are in it👍
@lawsivabharathi13483 жыл бұрын
கரூரில் எங்கு கிடைக்கும் நண்பர்களே
@selvamanesuresh58032 жыл бұрын
நிச்சயமாக நானும் இதை முயர்ச்சிப்பொன்
@vighneshvicky731 Жыл бұрын
பண்ணலாம்.. அண்ணா சொல்லுங்க
@viralvideos99883 жыл бұрын
Am waiting for this video only... thanks for making 🙏
@abcd007552 жыл бұрын
Good information 🙏
@nprabhumng33713 жыл бұрын
Bro, AAC வைத்து வீடு கட்டும் போது அதன் அஸ்திவாரம் செங்கல்லை வைத்து எழுப்புவது நல்லதா இல்லை AAC வைத்தே கட்டலாமா...
@arunnath98952 жыл бұрын
Frame structure. footing column Bram and aac block
@sureshbabu-be5tf2 жыл бұрын
Solid block or brick work to be used
@ahameds6921 Жыл бұрын
Bro ur video always Vera level 👍
@TrichyARRaja3 жыл бұрын
Good Explanation..
@balachandermurthyvasan672210 ай бұрын
Super info brother
@kanagarajsengottuvel7063 жыл бұрын
Good info. Keep going... 👍
@mageshg64813 жыл бұрын
Bro my old house sheet potrukom but base la beem podala but strong ha eruku ennaku celing venum sheet remove pannitu endha mari ceiling podalam idea thangae bro
@vighneshvicky731 Жыл бұрын
Ur from brother..?
@paulrozario10152 жыл бұрын
நிறை குறை= நல்ல பதிவு
@dhineshbabur18982 жыл бұрын
Sir please say ...can we use for compound wall
@CivilXpress2 жыл бұрын
No..it's not advisable for compound walls sir
@dhineshbabur18982 жыл бұрын
Thank you sir
@genesistechserv39373 жыл бұрын
Super posting Bro
@CivilXpress3 жыл бұрын
Thanks சகோ
@Dhina8022 жыл бұрын
Hi bro neenga sollurathu veedu kattum pothu panel la oru chinna damage iruntha athu perusagidum nu solluringa veetta katunathukka apram damage ana enna aghum nu sollunga anna