அருமையான அரசியல் பதிவு.அரசியலை அரசியலாகதான் பார்க்கிறார்கள் மக்களை ஓட்டு வங்கிகளாகதான் நினைக்கிறார்கள்.
@vijimuthaiyan66513 жыл бұрын
அருமையான நேர்மையான பதிவு தெளிவான விளக்கம் எனக்கு மிகவும் பிடித்த அரசியல் தலைவர் தமிழக முதல்வராக அனைத்து தகுதியும் ஆதரவும் திறமையும் அனுபவமும் இருந்தும் அந்த பதவியை பறி கொடுத்தவர்
@salaigopalsamysalaigopalsa68803 жыл бұрын
Welcomgsuperphotoparthensar
@agnisai63623 жыл бұрын
மாண்புமிகு ஐயா திருநாவுக்கரசர் அவர்களின் நேர்மையான அரசியல் கருத்துக்கள் மற்றும் தகவல்களை தந்ததற்கு நன்றி 🌹🌹🌹
@mahalingamveluchamy2143 жыл бұрын
Natural speech of Thirunavukkarasar.
@subbarayanst60643 жыл бұрын
Very good interview.Nice person. Seasoned as well as dignified politician.See how he is giving repect to others by calling them as so and so Annan
@rajachinnaiya81023 жыл бұрын
Qg
@rajachinnaiya81023 жыл бұрын
Hug
@rajachinnaiya81023 жыл бұрын
You
@rajachinnaiya81023 жыл бұрын
Y
@jyotialex34143 жыл бұрын
Excellent. & very respectful.
@naveenchawla48043 жыл бұрын
😊அரசியலில் வருபவர் இவரைப் பின் தொடர வேண்டும் உள்ளதை உள்ளபடி சொல்லும் நல்ல மனம் உடையவர்❤️
@jayaseelan59302 жыл бұрын
எம் ஜி யார் பற்றி பேசியது மனம் நெகிழ்ந்தது நன்றி
@shanmugamr15503 жыл бұрын
நல்ல அனுபவம் நல்ல அரசியல் முதிர் ச்சி
@shanmugamg36493 жыл бұрын
அரசியலில் முதிர்ச்சி அனுபவம் மிக்க ஒரு ஆளுமை.
@muniyasamyramasamy49793 жыл бұрын
தேவர் இனத்தின் முதும்பெரும் அரசியல் அடையாளம் ஐயா திருநாவுகரசர் அவர்கள்
@chandratr80153 жыл бұрын
Super speech sir
@thangavelns34693 жыл бұрын
நடிக்க தெரிந்தவர்கள் நாட்டையே ஆளலாம் என்பதற்கு ஜெயலலிதா உலகத்திற்கே ஒரு உதாரணம்.
@kannanp10003 жыл бұрын
Excellent interview... பேட்டி அளிப்பவரை அதிகம் பேசவிட்டு (,குறிக்கிடூ இன்றி) நன்றாக பேட்டி எடுக்கறீர்கள் சமஸ். வாழ்த்துக்கள். பாஜகவில் இருந்தது பற்றி பேசவே இல்லை.. சங்கடங்களை தவிர்க்கவா ? முன் தயாரிப்புகள் (preparation) இன்னமும் சற்று அதிகப் படுத்தலாம்.
ADMK தவறவிட்ட முக்கிய தலைவர்களில் ஒருவர் திருநாவுக்கரசார் ஒருவர்.
@harryprasanth3 жыл бұрын
He is good politician.. he had always gave everything for thalaivar MGR
@nirmalsiva13 жыл бұрын
One of the most respected TN Politicians
@kulitalaimano53123 жыл бұрын
எல்லா கட்சிக்கும் தாவியதாலா?
@karunanidhip63123 жыл бұрын
மனம் திறந்த மிக அருமையான பேட்டி எம் பி. க்கு நன்றி
@mrkkumar84322 жыл бұрын
தலைவரே உங்களுக்கு நிகர் யாரும் இல்லை
@K_K1293 жыл бұрын
அன்றைய கால கட்டத்தில் அதிமுக விலேயே தொடர்ந்து இருந்திருந்தால் இன்றைக்கு இவர்தான் அதிமுக தலைவர்.
@shahulhameed-dc2fz3 жыл бұрын
Forever thirunavukkarasu is king of aranthangi soil
@haribabugovindaraj99453 жыл бұрын
Good interview
@ramrani38703 жыл бұрын
எனக்கு பிடித்த அரசியல் தலைவர் ஐயா திருநாவுக்கரசு
@sbmugesh25133 жыл бұрын
எதாா்த்த பேச்சு அருமை
@paulrajvenkadasamy36933 жыл бұрын
Arumaiyana petti
@parveenparveen1543 жыл бұрын
அரசியலில் எம்ஜிஆர் வளர்ந்தவர் 50ஆண்டு கால அரசியல் வாதி ஒரே இடத்தில் இருந்திருந்தால் இன்று ஒரு மிகப்பெரிய தலைவராகிஇருக்கலாம்
@exalmed3 жыл бұрын
எல்லோரும் சேர்ந்து கலைஞர் என்ற ஆளுமையை சங்கடத்தில் உள்ளாக்க எப்போதும் முயற்சி செய்து வந்தது ஒவ்வொன்றாய் வெளி வருகிறது. அதேபோல் ஒரு வைப்பாட்டியின் பின்னால் சென்ற அவனுங்களை என்ன சொல்வது.
ஒரு விடுதலைப் போரட்டத்தை நசுக்கத் துணை நின்றதும், விஞ்ஞானரீதியில் ஊழல் புரிந்து, தனது மனைவி மற்றும் வைப்பாட்டி களின் குடும்பத்தினருக்கெல்லாம் பல லட்சக் கணக்கான கோடிகளில் சொத்துக்களை குலித்ததும் தான் ஆளுமை எனில் கலைஞர் ஆளுமையில் கின்னஸ் சாதனைக்கு உரியவரே!🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@jamalmydeen11583 жыл бұрын
@@vanajayoganathan1450 வக்கற்ற வக்கிரபுத்திகள் வசைபாடுவதால் கலைஞரின் பெருமை குறைந்துவிடாது. 80 ஆண்டு அரசியல் பணி, 60 ஆண்டு சட்டமன்ற பணி, 20 ஆண்டு தமிழக முதல்வர் தனிப்பெருமை மிக்க கலைஞரை தொட முடியாதது ஊழலுக்கான எஃப் ஐ ஆர் கூட. இது தெரியாத தற் குறிகள் பேசுவது விஞ்ஞான ஊழல் என்பது வன்மம் மிக்க கூட்டத்தின் வேலை.
@kulitalaimano53123 жыл бұрын
ஏங்க இங்க இப்ப இருக்கறவனுக நேர்மை நியாயம் புரட்சி அம்மா என்ற வார்த்தைகளுக்கான அர்த்தம் தெரியாதவனுக திருநாவுக்கரசு நல்ல மனிதன் என நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் தப்பானவர்களுடன் உறவு கட்சி பேரம் எல்லாம் பேசியவரை எப்படி நல்லவர் என சொல்லமுடியும் ? ஒருவேளை மக்களுக்கு உதவுபவராக இளகிய மனம் படைத்தவராக இருந்திருக்கலாம் குணம் நாடி குற்றமும் நாடி குறள் போல நாமும் அவரை நல்லவராகவே நம்புவோம் ஏதோ அவரது அரசியல் நெருக்கடி பல கட்சி தாவி பிழை செய்து பிழைப்பு நடத்தியதுதான் சறுக்கல் அதிமுக விரட்டியபோது திமுக விற்கு நேர்மையாக வந்திருக்கலாம் அது பிழையாக தெரிந்திருக்காது பாஜக காங்எல்லாம் ரவுண்ட் அடித்தது சந்தர்ப்பவாதம் இல்லையாதிருநாவுக்கரசு?
@SKumar-kp7fq3 жыл бұрын
Very erudite politician wish he had achieved more success, perhaps it is on its way !
@perumalns4193 жыл бұрын
ஜெயலலிதா ஒரு வேடதாரி 1989இல் சட்ட மன்றத்தில் நாடகத்தை நடத்தினார்
@kumarasamyduraisamy6033 жыл бұрын
ஆனால்...இவரை மாதிரி ஆட்கள் இங்குமில்லாமல்.. அங்குமில்லாமல்... அவதிப்படுகிறார்களே
@suseelaramasamy23623 жыл бұрын
👌👌👌👌👌👏👏👏👏👏
@RTKannan3 жыл бұрын
வெளிப்படையான பேச்சு..
@crpalaniraj25903 жыл бұрын
இதை 35 ஆண்டுகளாக்ஸ் ஏன் சொல்லவில்லை இவர் பெரிய uthaman
@ramaswamyanbazhagan51643 жыл бұрын
Appavae sollittaaru 2004 la .neenga appo siruvano
@K.A.RAJ853 жыл бұрын
@@ramaswamyanbazhagan5164 😂😂😂
@karthikeyans41353 жыл бұрын
இவரு போகாத ஒரே கட்சி கமல் கட்சி & சீமான் கட்சி தான்
@vrchandrasekaran563 жыл бұрын
அரசியல் அடிச்சுவடியே தெரியாத , மிகச் சிறந்த சினிமா நடிகை என்று பெயர் பெற்ற ஜெயலலிதாவின் அரசியல் ஆளுமைத் தன்மையும் திராவிட கருணாநிதியையே எதிர்த்து ஆன்மீக வழித்தோன்றல் அரசியல் வழிநடத்தி மெரினா வில் இடம் பிடித்தது ஓர் உலக அதிசயம்.
@mastermind9183 жыл бұрын
இந்தாளு கட்சி தாவுன அளவுக்கு ஒரு கொரங்கு கூட தாவிருக்காது
@raajendiranmalayanur42433 жыл бұрын
இயல்பானபேட்டி
@sekarshanthi57113 жыл бұрын
இவரே திமுக ஆட்சி முடிந்து, அஇஅதிமுக ஆட்சிக்கு வந்தால், ஸ்டாலின்-தான் பேசச் சொன்னார் என்று பேசுவானுங்க. த்தூத்...
@ramkumar-ol8hi3 жыл бұрын
Very nice gentleman politician ❤️ Ivara mari peria alungalam nerya media identify pani interview panrathu ila neenga new channela irundalum ivalo panathuku 🙏
@paulrajvenkadasamy36933 жыл бұрын
Real story
@drnateshs3 жыл бұрын
நல்ல மனிதர். இளம் வயதிலேயே நல்ல பதவியும், அதிர்ஷ்டமும் வந்தது. ஆனால், அது MGR கூடவே போய் விட்டது.
@msankarmsankar32073 жыл бұрын
உண்மைக்கு காலம் இல்லை என்பார்கள் இது உண்மை என்று உணரத்தோன்றுகிறது திருநாவுக்கரசர் விடயத்தில் நல்ல மனிதர் ஆனால் நல்ல மனிதரை அரசியல் ஏற்றுக்கொள்வதில்லை.
@mahaboobbasha97983 жыл бұрын
Unga thaikatchikku vanga sir best wishes ..
@natarajansetharaman51793 жыл бұрын
சிலரின் பேச்சைக் கேட்டு தன்னை வளர்த்த திமுக வை பிரிக்க வேண்டும் என்ற தீய எண்ணம் M H.R.kku வந்தது
@ravipamban3463 жыл бұрын
Admk was pvt Ltd company from mgr.
@sankarasubramaniank63633 жыл бұрын
Dmk is a most mnc company from taken over by Karunanidhi
@shaikmohamed42563 жыл бұрын
ok?then wht about dmk ?
@paulrajvenkadasamy36933 жыл бұрын
Ponkada kalaigner than great leader in Tamil Nadu
@nirmala31503 жыл бұрын
Jayalalitha’s atrocities!
@aravindh_gallery_2M3 жыл бұрын
ஒரு காலத்தில்? ராமராஜனுடன் இணைந்து பிரச்சாரம்? சின்ன எம்ஜிஆர் ராமராஜன் வாழ்க? மேடையில இந்த அறந்தாங்கி😅😅😅😅😅😅😅😅😅😅👊👊
@divyaprasanna5813 жыл бұрын
Fiiiiiiiine
@sasikumarsasikumar42303 жыл бұрын
Superman
@shanthakumari21563 жыл бұрын
நடந்தததை அப்படியே சொல்றீங்க.
@sekmalu3 жыл бұрын
Nee patha
@RaviChandran-tn4uf3 жыл бұрын
உயிரோடு இருக்கும் போது இதை சொல்ல வேண்டியதுதானே
@govindasamykamalakannan12943 жыл бұрын
Idiotic question.
@Sபாக்யவான்3 жыл бұрын
2004 இல் இப்படி சொல்லி உள்ளார்
@selvarajvellaisamy4863 жыл бұрын
ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே தெரிவித்துள்ளார். இதனை கலைஞர் தமது நெஞ்சுக்கு நீதி தொடரிலும் பதிவு செய்துள்ளார்.
@anbujeni82233 жыл бұрын
I love u thalava my first choice us cm
@kalyanraman8013 жыл бұрын
ஜெயா என்ற சிங்கம் நகர்வலம் வரும்போது இந்தப் பூனைகள் அடுப்படியில் பதுங்கிக்கிடந்தன. இப்போது பூனையெல்லாம் புலிவேஷமிட்டு அங்குமிங்கும் துள்ளுது. ஆனா ஒரே ஒரு டம்ளர் பால் வச்சுப்பாருங்க இதுங்களோட சுயரூபம் தெரியும்
@VijayVijay-qq1kk3 жыл бұрын
அது அசிங்கம் டா சிங்கம் இல்ல, சிங்க வேஷம் போட்டு திரிந்த கழுதை புலி அது, பிணத்தை வைத்தே அரசியலில் முன்னேறிய பிணம் தின்னி ஜந்து அது
@kalyanraman8013 жыл бұрын
@@VijayVijay-qq1kk ஜெயாவும் கருணாவும் ஊழலில் ஒரே எடை. தான் இறக்கும்வரை கருணாவை முந்தவிடாமல் முடக்கியவர். அவரைச் சாய்க்க சசியோடு கோபாலபுரம் பேரம்பேசியதாகவும் பேச்சிருந்தது. இன்று ஜெயா இல்லாத நிலையில் ஆளாளுக்கு உதார்விடுவது சுலபம்
We shouldn't talk about a person after his or her death..
@gss54443 жыл бұрын
U r not talking about Sivagangai Sethuraman who did lot of contribution in ur political period.
@sridhard71023 жыл бұрын
காளிமுத்து அவர்களே.. நடுநிலையாக தான் சட்டமன்ற சபாநாயகராக இருப்பார்.. அவரும் கலைஞரின் பல கருத்துக்களை ஆதரித்து இருக்கிறார். எம்.ஜி.ஆர் ஆட்சி யில் சனநாயகம் இருந்த்து
@anbujeni82233 жыл бұрын
Metchur for position you sir
@deva64862 жыл бұрын
Kalaignar adikapattar enbadhai Dr. kalaignar nenjuku needhil pathivitular
@billairajamaas33133 жыл бұрын
இதெல்லாம் தேவை இல்லாத பேச்சி நேரத்தை வீன்னாடிக்கும் வெட்டி பேச்சி.
Good interview , BUT In the name of casual Interview....Though not fools , then why you all showing foot to the viewers !! Please give some respect...this is not a comedy show i guess.
@samsonchutty51403 жыл бұрын
Oh do u think showing foot is indignity 😅 insane ! Thn cut ur foots off 😅
@rajaselvam15833 жыл бұрын
@@samsonchutty5140 Fool....Don.t show it to camera !!
@kulitalaimano53123 жыл бұрын
எம்ஜி கும்பலில் பண்பா ? அது எம்ஜிக்கே கிடையாதே அவன் நடிகன் திரு பெரிய நடிகன்
@mortal42553 жыл бұрын
உண்மை.. நன்றி சகோ.
@madhanvc83 жыл бұрын
He might be after JJ.
@sathyasarathi61053 жыл бұрын
அந்த அம்மா இருந்திருந்தால் இந்த மாதிரி பொய் பேச முடியுமா இல்லை என்ற தைரியத்தில் பொய்யா பேசிக் பேசிக்கொண்டு தெரிகிறீர்கள்
@kulasekars97763 жыл бұрын
Thambi nee romba chinna paiyan Enru ninaikiren
@raajendiranmalayanur42433 жыл бұрын
அப்பட்டமாஅக்மார்க்உரையாடல்
@Kumarooooooooo3 жыл бұрын
யதார்த்தவாதி
@manoharan77373 жыл бұрын
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர மத்தியில்,..... மாநிலங்களில் உள்ள முக்கிய பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் நல்லது ஒவ்வொரு மாநிலத்திலும் 10 தொகுதிகளில் நின்று போட்டியிட்டால் 30 மாநிலங்கள் உள்ளன 300 தொகுதியில் வெற்றி பெறலாம் காங்கிரஸ் தலைமை விட்டு கொடுத்து கூட்டணி அமைக்க வேண்டும்,.... நாடு நலம் பெற
@selvinsingh42883 жыл бұрын
டெல்லி,கோவா,அரியானா, உட்பட இன்னும் சில மாநிலங்களில் 10 நாடாளுமன்ற தொகுதிகள் கூட இல்லை. தயவு செய்து இந்திய நாட்டில் எந்தெந்த மாநிலத்தில் எத்தனை நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன என்று கேட்டு தெரிந்து விட்டு அதன்பிறகு பதிவு போடுங்கள்.
@kajamugan81053 жыл бұрын
thirunavukarasu pro m g r avarkalin eruthi kalathil avarukkum katchikkum neengal seytha maporum thurogam ungalai arasiyalil enru oram katti vaithu erukkirathu neengal mattum katchiya utaikaamal erunthu erunthal enru neengal than c m athil entha matramum ellai ungal veelchikku neenga than karanam