MGR அணுகுமுறை எப்படி இருக்கும் ? (பகுதி 1) - சு. திருநாவுக்கரசர் MP | பெரிதினும் பெரிது கேள் EP 147

  Рет қаралды 118,082

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

Пікірлер: 77
@sambathkumar7542
@sambathkumar7542 3 жыл бұрын
Mgr தந்த நல்ல மனம் கொண்ட எதர்த்தவாதி mgr in இளவல் அண்ணன் திருநாவுக்கரசர் 💐❤️🙏
@rajasekarthivianathan402
@rajasekarthivianathan402 4 жыл бұрын
ஐயா நானும் எனது பள்ளிப் படிப்பினை பாதிரக்குடி யிலும் ஓரியூரிலும் மட்டுமே முடித்தேன். இந்தத் தொகுதியில் அனைவரின் குடும்பத்திலும் ஒருவராக இருந்த நீங்கள், சிறந்த திட்டங்களையும் செயல்பாடுகளையும் தந்திருக்கலாம். இதனை சகோதரர் ராமச்சந்திரணிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்.
@VV-tf8wq
@VV-tf8wq 4 жыл бұрын
மிக எதார்த்தமான தலைவர். யார் மனதையும் புண்படுத்தாத கண்ணியமிக்கவர்.
@saibaba369
@saibaba369 3 жыл бұрын
True
@periperi3358
@periperi3358 Жыл бұрын
நல்ல மனிதர். சேர்ந்த இடத்தின் காரணமாக கொஞ்சம் தன்மை இழந்திருப்பதை யாரும் மறுக்க முடியாது
@Trendingthreesixty
@Trendingthreesixty 3 жыл бұрын
எப்படியோ இருக்க வேண்டிய வர்...இன்று முதலமைச்சர் ஆக இருக்க வேண்டியவர் அம்மா இடத்தில் mgr பின்பு
@baalaji947
@baalaji947 4 жыл бұрын
அருமையான மக்களுக்கான பயணம்! வாழ்த்துகள்! அடுத்த பகுதிக்காக அதீத எதிர்ப்பார்ப்புடன்!
@sugunabupal3383
@sugunabupal3383 3 жыл бұрын
@baalaji947
@baalaji947 3 жыл бұрын
@@sugunabupal3383 என்ன மேடம் ?
@vijayakumar2253
@vijayakumar2253 Жыл бұрын
🙏🙏🙏
@rajarathinamraj7610
@rajarathinamraj7610 3 жыл бұрын
Honorable Mp. Ex minister state and central government. Good politician. Soft person. Expert administrator. When he was a student in oriyur school no higher secondary education that was s.s.l.c. vazhdukal.
@kanmanikannappan8815
@kanmanikannappan8815 2 жыл бұрын
திருநாவுக்கரசர் சென்னை சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புத் தோழர். இனிய நண்பர்-பொற்கோ செல்வராஜ்
@davidratnam1142
@davidratnam1142 3 жыл бұрын
God bless honest people
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv Жыл бұрын
Dr.MGR is a great legend only one leader ever green hero mass hero 🙏🙏🙏
@நல்லவன்மிகநல்லவன்
@நல்லவன்மிகநல்லவன் 4 жыл бұрын
இப்போது இருக்கும் அரசியல் வாதிகளில் மிகவும் சிறப்பான ஒரு ஆளுமை மிக்கவர் திருநாவுக்கரசு அவர்கள், திருநாவுக்கரசு காங்கிரசில் இருப்பது காங்கிரசுக்கு மதிப்பு
@bharathbharath8011
@bharathbharath8011 4 жыл бұрын
அடப்பாவமே..
@நல்லவன்மிகநல்லவன்
@நல்லவன்மிகநல்லவன் 4 жыл бұрын
@@bharathbharath8011 ஏன் உனக்கு எங்க எரிது
@bharathbharath8011
@bharathbharath8011 4 жыл бұрын
@@நல்லவன்மிகநல்லவன் இதுகூட தெரியாதா
@rajinigopi5988
@rajinigopi5988 4 жыл бұрын
Sir u very clean and bold ,very talent super sir all the best
@rajendranrajendran9331
@rajendranrajendran9331 4 жыл бұрын
உண்மையில் திருநாவுக்கரசு... தன் ஆரம்பகால நிலவரத்தை மனப்பூர்வமாக உண்மையை மட்டுமே பேசி இருக்கிறார். இவருடைய மாமனார் லக்ஷ்மணன் சேர்வை ஐயா அவர்களுடன் நான் பேசி பழகும் வாய்ப்பைப் பெற்று இருக்கிறேன்...நல்ல மனிதர்கள்.
@rajasekarthivianathan402
@rajasekarthivianathan402 4 жыл бұрын
ஐயா திருநாவுக்கரசர் அவர்களே தன்னை ஒரு சேர்வை என்று சொல்லிக்கொள்ள வில்லை. அவருடைய மாமனாருக்கு அந்த அடையாளத்தை ஏன் காட்டவிரும்புகிரீர்கள்? பொது வாழ்வில் இருப்பவர்களை அல்லது இருந்தவர்களை ஒரு சாதிய அடையாளத்தின் கீழ் சுருக்க விரும்பாதீர்கள்.
@rajendranrajendran9331
@rajendranrajendran9331 4 жыл бұрын
சகோ...அவர் மறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்...அவரது மாமமனார் அடம்பூர் இல் தான் வாழ்ந்தார். அம்பலம் ,சேர்வை போன்றவை அவர்களது பட்டம்.அது செல்வாக்கான குடும்பம். தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அத்தனை பேரின் சாதியும் எல்லோருக்கும் தெரியும். நான் அந்த சமூகமில்லை.
@rajasekarthivianathan402
@rajasekarthivianathan402 4 жыл бұрын
அவர்கள் சிறந்த மனிதர்கள். அவர்கள் பற்றிய உங்களின் மதிப்பீட்டினை ஆதரிக்கிறேன். அவர்கள் தங்கள் சாதிய அடையாளத்தை காட்ட விரும்பவில்லை. நீங்களும் அதை முன்னெடுக்க வேண்டாம். நானும் அவர்களின் குடும்ப பின்புலத்தை அறிந்தே பதிவிடுகிறேன். நன்றி சகோ.
@mani-yd3bv
@mani-yd3bv 3 жыл бұрын
👌
@narennaren2864
@narennaren2864 4 жыл бұрын
👍congratulations good future
@michealrohith3287
@michealrohith3287 3 жыл бұрын
Super
@keswaran28
@keswaran28 3 жыл бұрын
நல்லா இருங்க சார் வாழ்த்துக்கள்
@saibaba369
@saibaba369 3 жыл бұрын
Great leader and good human being 🙏
@udayashankare6687
@udayashankare6687 3 жыл бұрын
3
@muruganramaiyah474
@muruganramaiyah474 4 жыл бұрын
சுயநலவாதி திரு திருநாவுக்கரசர்
@poriyalar_aravinthan
@poriyalar_aravinthan 4 жыл бұрын
Arumaiyana pechu
@madhialagan2704
@madhialagan2704 4 жыл бұрын
Cy
@saibaba369
@saibaba369 3 жыл бұрын
Good interview
@gopalkrishnan5045
@gopalkrishnan5045 4 жыл бұрын
மாண்புமிகு எம்பி அவர்களுடைய விளக்கம் அருமையாக இருந்தது அவர் உண்மையை தத்துரூபமாக எடுத்துக் கூறி வருகிறார் அவருக்கு நன்றி நன்றி நன்றி
@pratheepm2546
@pratheepm2546 4 жыл бұрын
Nice sir👍👍👍
@balatharman818
@balatharman818 4 жыл бұрын
Zeethml
@sudhakarnaidu5290
@sudhakarnaidu5290 4 жыл бұрын
நல்லவர்
@rajagopalm6659
@rajagopalm6659 4 жыл бұрын
வாழ்க வெல்க
@louislouis1612
@louislouis1612 4 жыл бұрын
நல்ல மனிதர் திரு.திருநாவுக்கரசர் 🙏🙏🙏
@shahulhameed-dc2fz
@shahulhameed-dc2fz 3 жыл бұрын
King of Aranthangi region
@saibaba369
@saibaba369 3 жыл бұрын
Aranthangi 🔥🙏
@kajamugan8105
@kajamugan8105 2 жыл бұрын
thampi neenga kelvi kekkama erunga diesttappa erukkuthu
@SASIKUMAR-cu2cw
@SASIKUMAR-cu2cw 4 жыл бұрын
Super sir
@vigneshvicky5542
@vigneshvicky5542 4 жыл бұрын
Bro intha youTube channel la gym workout ku start panna chennal but ippo vera mari pothu 😩
@vimaleshr2195
@vimaleshr2195 3 жыл бұрын
Nenga admk laye irundurkanum sir
@namaselvaraj4580
@namaselvaraj4580 4 жыл бұрын
Don't disturb by frequent advertisements
@arunaielango4512
@arunaielango4512 2 жыл бұрын
அன்னிக்கு +2 இல்லை PUC தான்
@pranaw6211
@pranaw6211 3 жыл бұрын
அறந்தாங்கியின்‌ அரசர்
@RaviChandran-ql6zp
@RaviChandran-ql6zp 4 жыл бұрын
இவர் காலத்தில் SSLC & PUC பிறகுதான் பட்டப்படிப்பு. தவறாக கூறுகிறார்.
@nathanvanmeka7308
@nathanvanmeka7308 4 жыл бұрын
Nalla manithar
@vkoil5329
@vkoil5329 4 жыл бұрын
Breaking News | காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 பேர் மீது CBI குற்றச்சாட்டு | Sathankulam Case 1,758 views •Sep 26, 2020 News18 Tamil Nadu 1.74M subscribers தூத்துக்குடி சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது
@v.muruganandamvmurugananda55
@v.muruganandamvmurugananda55 4 жыл бұрын
Nallamanithar
@sugumardurai7476
@sugumardurai7476 3 жыл бұрын
இப்பொழுது தலைவர் ரஜினிதான் எம்ஜிஆர் போல்.
@jeyamjeni6860
@jeyamjeni6860 3 жыл бұрын
ரஜனி அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்
@narenkumar2241
@narenkumar2241 2 жыл бұрын
Enna kalaingar maari manjal thundu potrukar
@elumalaikannan2344
@elumalaikannan2344 4 жыл бұрын
Nandari,Ketta,Nai,Edhu
@nagarajannagarajan599
@nagarajannagarajan599 4 жыл бұрын
First one thing we must see that a true lover of MGR till his life breath won't go at the back of karunanidhi or his party. But you thirunavukkarasu first you joined with DMK and after that BJP and after that now in Congress so you don't have any rights to speak about MGR period or Admk party. And now you're speaking like a good man. Will any MGR true caders will come with you. Till jayalalitha madam was alive you couldn't make any speeches and now you're just giving interview and harshly teasing MGR party AiAdmk. Are you a true MGR follower.
@sekarraja2164
@sekarraja2164 4 жыл бұрын
Dai avara pesa vidu da.... Avar solla solla.... Inu oru kelvi kekkatha da
@exalmed
@exalmed 4 жыл бұрын
உனக்கும் ஜெயா க்கும் என்ன சண்டை? எதனால்?
@anbanandanvenkat8026
@anbanandanvenkat8026 4 жыл бұрын
Aiadmk genaral secretary is supremo power any member with out explanation dismiss the wont go to court. wont get stay order once dismiss dismiss that is main problem for aiadmk workers
@arulselvank6401
@arulselvank6401 4 жыл бұрын
Sombu thooki thann.. idhu enna titlelvi title card la...
@sivasubramanianp3906
@sivasubramanianp3906 4 жыл бұрын
இவர் பள்ளி படிப்புக்காலத்தில் பிளஸ் ஒன் பிளஸ் கிடையாது...இவர் படித்தாரா இல்லையா...தவறான கருத்துக்கள் சொல்வது எதற்கு ?
@selvanp6592
@selvanp6592 4 жыл бұрын
He was right. During mgr s second term
@hassanm5569
@hassanm5569 3 жыл бұрын
அவர் படித்த காலத்தை சொல்லவில்லை .அதிமுக ஆட்சியில் பிளஸ் one .பிளஸ் two கொண்டு வந்ததை தான் சொல்கிறார்
@ananderulandi4823
@ananderulandi4823 4 жыл бұрын
Kolti naayellam ethukkuda interview pantringa......
@ananderulandi4823
@ananderulandi4823 4 жыл бұрын
karuthum_unmaiyum proof iruntha kaami.....he is belongs to devarnu.....but what I heard he is not from devar community ....he is from naaidu kolti......that’s y yellow thundu....all koltis wear yellow thundu...our people use green and yellow....
МЕНЯ УКУСИЛ ПАУК #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 5 МЛН
ТЫ В ДЕТСТВЕ КОГДА ВЫПАЛ ЗУБ😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 4,6 МЛН
Молодой боец приземлил легенду!
01:02
МИНУС БАЛЛ
Рет қаралды 2 МЛН
How Many Balloons To Make A Store Fly?
00:22
MrBeast
Рет қаралды 122 МЛН
МЕНЯ УКУСИЛ ПАУК #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 5 МЛН