உங்களின் இந்த முயற்சியை பாராட்டுகிறேன். தீவிரமாக எல்லோரும் இப்படி பின்பற்றினால், விரைவில் நாடு எங்கேயோ போய்விடும்.. மனித இழப்புக்கள் அறவே ஒழியும். நன்றிகள்
@thuraishanthanjaffna18 күн бұрын
மிக்க நன்றி ❤️
@mohammadaahir108818 күн бұрын
நாடு எங்கயோ போகும் உண்மைதான்.இன்னும் பின்தங்கிய நிலையில் தான் போகும் என்று நினைக்கிறேன். எத்தனையோ தொழில் செய்பவர்கள் இந்த முடிவினால் நஷ்டம் அடைவார்கள்.தெரியுமா??
@mkkrishan675018 күн бұрын
@@mohammadaahir1088பல வருடங்களாக இப்படி ஒரு சட்டம் வந்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தோம்....
@srivicksivaguru254319 күн бұрын
சகலரும் நல்ல பண்பாளனாக ,நல்ல குடிமகனாக சட்டத்தை மதித்து மக்களுக்கு நல்லபாதகாப்பாக நடப்போம்
@thuraishanthanjaffna19 күн бұрын
மிக்க நன்றி ❤️
@monxgnanapra-en1zb19 күн бұрын
கடந்த ஆண்டு இந்த வாகன விபத்துக்களால் 2000 உயிர்கள் பலியாகி உள்ளன.💔 6000 பேர் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர்...💔 தேவையற்ற உதிரிப்பாகங்களை எடுத்து விடுங்கள். பாதுகாப்புதான் முக்கியம். நல்லதையே இந்த அரசு செய்கின்றது.
@thuraishanthanjaffna18 күн бұрын
மிக்க நன்றி ❤️
@monxgnanapra-en1zb18 күн бұрын
@thuraishanthanjaffna ❤️
@beanbean646015 күн бұрын
வாழ்த்துக்கள் பாதுகாப்பு முக்கியம்
@ratnakumarparameswary89619 күн бұрын
ஆக்சிடென்ட் படும்போது அழகு சாதன பொருட்களால் உடலுக்குள் புகுந்து, உயிர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது அதனால் தான் கலட்ட சொல்லுகிறார்கள் நன்மைக்குத்தான் சொல்லுகிறார்கள்
@thuraishanthanjaffna19 күн бұрын
மிக்க நன்றி ❤️
@studycenterilavalai19 күн бұрын
நல்ல முன்மாதிரி
@thuraishanthanjaffna18 күн бұрын
மிக்க நன்றி ❤️
@ragulangnanaguru386618 күн бұрын
கவலைப்படாதே நண்பா.. எல்லாம் உன் நன்மைக்கே !
@thuraishanthanjaffna18 күн бұрын
மிக்க நன்றி ❤️
@sivayoga954719 күн бұрын
தம்பி கவலை வேண்டாம். இது ஏற்கனவே இருந்த சட்டம்தான். அதை முன்பு இருந்தவர்கள் நடைமுறைக்கி கொண்டு வரவில்லை.இப்போ நடைமுறைக்கி வந்திட்டுது. இதில் கோவிக்கவோ, குறை நினைக்கவோ தேவையில்லை. சட்டத்தை மதித்து நீங்கள் நடைமுறைக்கி வந்துள்ளீர்கள் என்பதை பார்க்க சந்தோசமாக இருக்கிது தம்பி 🙏நன்றி
@thuraishanthanjaffna18 күн бұрын
மிக்க நன்றி ❤️
@sithyfareena95418 күн бұрын
இலங்கை மோட்டார் வாகன சட்டம் இது வரை அமுல்படுத்தபடவில்லை .அரசியல் செல்வாக்கு மூலம் போலீஸ் இயங்க விடாமல் தடுக்கப்பட்டது. இப்போது போலீஸ் சுயாதீனமாக தொழில்படுவதால் அவர்கள் சட்டத்தை அமுல்படுத்துகின்றனர்
@thuraishanthanjaffna18 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@maniccamyogarajah809819 күн бұрын
You did very good job. 🙏
@thuraishanthanjaffna19 күн бұрын
மிக்க நன்றி ❤️
@kumardilukumardilu817018 күн бұрын
மழை வந்தால் குடை பிடித்து கொண்டு செல்ல வேண்டும் அப்போது புரியும் காவதுரைக்கு குடை பிடிக்க தடை இல்லை தானே
@maniccamyogarajah809819 күн бұрын
You did very good job. 🙏 . You can save lot of money if don’t decorate in future.
@thuraishanthanjaffna19 күн бұрын
மிக்க நன்றி ❤️
@ganesanchitsabesan555619 күн бұрын
Thambi to carry all that weight your fuel consumption would have been more. Now you will be able to get extra 10 to 15 miles. See the money 💰 you are saving
@MrParani18 күн бұрын
Super 😂😂😂
@thuraishanthanjaffna18 күн бұрын
மிக்க நன்றி ❤️
@shanthyvelauthampillai951819 күн бұрын
தம்பி மனம் வருந்த வேண்டாம், சட்டத்தை மதித்து நடப்போம்.
@thuraishanthanjaffna19 күн бұрын
மிக்க நன்றி ❤️
@RajuRaju-kb1wk19 күн бұрын
ஆனால் நீதிமன்ற தீர்ப்பை மட்டும் அமுல் படுத்த முடியாது
@thuraishanthanjaffna19 күн бұрын
மிக்க நன்றி ❤️
@seelansathi805218 күн бұрын
தம்பி இந்த காணொளியை பொலிஸ் பிடிக்கும் போது காட்டுங்க.
@thuraishanthanjaffna18 күн бұрын
மிக்க நன்றி ❤️
@heroiclife176719 күн бұрын
Today ta nanu ellam eduththe bro sariyana mari masukku kastam.. ennakku Auto va pakka mutiyala andha mari 😔
ரிக்கர்கட்டாயம்உரிக்கவேணும் எங்கட ஆட்டோ கிளிச்சுப்போட்டாங்க
@thuraishanthanjaffna18 күн бұрын
மிக்க நன்றி ❤️
@sivalingamkanagarajah631719 күн бұрын
😢
@rasanvarthatharasa713918 күн бұрын
@RIDEBYRIDER59418 күн бұрын
இந்த சட்டம் கொண்டு வந்தது முட்டாள்தனம்😔😔
@mohammadaahir108818 күн бұрын
எனக்கு தெரியாமல்தான் கேட்கிறேன் அரசாங்கம் இந்த முடிவு எதற்காக எடுத்தார்கள்.? இந்த ஆட்டோவில் உள்ள மிகவும் பயனுள்ள பொருட்களும் இருக்கு அதை கலட்டுவதால் மிகவும் சிரமங்களை எதிர் கொல்லவேண்டும். மழைநீர் உள்ளே போகும் .முன் கண்ணாடியால் சூரிய ஒளி அடிக்கும் ஓட்டுனருக்கு மிகவும் சிரமமாக இருக்கும். எனது கருத்து. தேவை உள்ளவைகளை வைத்து விட்டு ஏனையவைகளை கலட்டி விடலாம். எனக்கு ஆட்டோ எடுக்கிற ஆசையே போகிட்டு
@thuraishanthanjaffna18 күн бұрын
உண்மை ❤️❤️
@Palathumpathum20 күн бұрын
❤❤❤❤❤❤
@arunajay804018 күн бұрын
என்ன சோணமுத்தா போச்சா 😂😂😂.. ஆட்டோ ல race ஆ டா போனீங்க 😂😂😂 கல்யாண வீடு மாதிரி இருந்துச்சு இப்போ செத்த வீடு மாதிரி ஆயிபோச்சு 😂😂😂🎉
அகற்றப்பட்ட பொருட்களை உங்கள் வீட்டுக்கு அலங்கார பொருளாக்கலாம் அதை குழந்தைகளிடம் குடுத்து கெடுக்கவேண்டாம் ஆனால் குழந்தைகள் விளையாடும் அளவுக்கு வடிவமைத்தல் போதும் . .
புன்ட சட்டம் நாட்டுல அவன் அவன் சோந்த காசுல வாங்கி புட்டினா இவனுகலுக்கு என்ன. பிரச்சினை ....எத்தனையோ காஞ்சா கடத்தல் ஜஸ் கடத்தல் எல்லாம் இருக்கு அத விட்டுட்டு புன்டயே கீழின் பன்னுரானுங்க😂😂😂அடுத்த கட்டம் AKD வந்த Flight போகும்😂😂😂
@Parani-uv5iu19 күн бұрын
ஐயா இதுவரை காலமும் உங்களை போன்றோருக்கு இலங்கை போக்குவரத்து வாகன விதிமுறை சட்டம் தெரியாது சாரதி அனுமதி பாத்திரத்தை இலஞ்சம் குடுத்து வேண்டியுள்ளீர்கள் ! !! இனி திருந்துங்கள் ! ! எந்த முட்டாள் வாகனத்தின் முன்பக்கம் சிவப்பு லைட் பூட்டுவான் ? ? வெள்ளை லைட் முன்னுக்கு சிவப்பு லைட் பின்னுக்கு ஒற்றை மஞ்சள் லைட் திரும்புவதற்கு , இரட்டை மஞ்சள் லைட் அபாயம் ! ! ஆனா நீங்க செய்திருப்பது ? ?? பிற சாரதிகள் கவனத்தை திருப்பவேண்டாம் அதனால் விபத்து நிகழ்கிறது என்பதே சட்ட விதிமுறை மதித்து பழகுங்கடா ! !!
@muhammed-xz4hm19 күн бұрын
sariyaaaana. Badhil nanbaaa
@afkarahamed318319 күн бұрын
Padichavan puthi irukiravan Ipedi solla mataan
@Parani-uv5iu19 күн бұрын
@@muhammed-xz4hm இஸ்லாமிய தாயோளி இலங்கை சட்டத்தை மதிடா ! ! இலங்கை ஒன்றும் பாக்கிஸ்தான் இல்லை ! "!