CLF 2015 நெல்லை கண்ணனின் நெகிழ்ச்சியான உரை

  Рет қаралды 440,624

Chennai Literary Festival

Chennai Literary Festival

Күн бұрын

Пікірлер: 96
@ebenazerebi9790
@ebenazerebi9790 6 жыл бұрын
ஐயா வணக்கம். உங்கள் உரை மெய்சிலிர்க்க வைக்கிறது. மிக்க நன்றி.
@tamilkavidhaigal4657
@tamilkavidhaigal4657 7 жыл бұрын
அருமை ஐயா, உன் திமிர் வேண்டும் தமிழன் ஒவ்வொருவனுக்கும்.
@thillaigovidane2551
@thillaigovidane2551 5 жыл бұрын
மனுசன் எல்லாரையும் கலாய்க்கிறாரே... வாழ்க நெல்லை கண்ணன் சார்.
@taralachandran3219
@taralachandran3219 5 жыл бұрын
Musical instrument panel update you are interested please
@palanipalaniyappan586
@palanipalaniyappan586 6 жыл бұрын
திரு.நெல்லை கண்ணன் அவர்களின் பேச்சு பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டிய வார்த்தைகள் ஆண்டவன் கொடுத்த அதீதனமான ஞாபக சக்தி ..... வாழ்த்துக்கள்..... கம்பர் கழகதின் தலைவர் .. "காங்கிரஸ் கட்சிக்கு " கிடைத்த வர பிரசாதம் நன்றி.... வணக்கம்..... உங்களை உயிர் உள்ள வரை மறவாத உடன் பிறவாத தம்பி தஞ்சாவூர் R. பழனியப்பன், பொருளாளர், மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி
@rameshvlogger9468
@rameshvlogger9468 7 жыл бұрын
எங்க ஊர் பேச்சை கேட்க எவ்வளவு சந்தோஷம் நன்றி ஐய்யா
@albertatlin5642
@albertatlin5642 7 жыл бұрын
Ramesh Vlogger h Old
@jprpoyyamozhi8036
@jprpoyyamozhi8036 2 жыл бұрын
அய்யா அவர்கள் மறைவு மிகப்பெரிய இழப்பு.
@MARUTHU_1801
@MARUTHU_1801 2 жыл бұрын
கேட்க கேட்க திகட்டாத பேச்சு ஐயா ❤️
@abdurrazik4684
@abdurrazik4684 5 жыл бұрын
உங்களைப்போல் தமிழ் கவிஞர் தமிழ் நாட்டில் வேறு யாரும் இல்லை .நீண்டகாலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@thavammuniasamy11
@thavammuniasamy11 5 жыл бұрын
ஐயா உங்கள் நேர்மை மிகவும் அற்புதமானது
@dhayalandhayalan8697
@dhayalandhayalan8697 5 жыл бұрын
ஐயா. அருமை. ..நானும் அழுது விட்டேனே. ...சா.தயாளன். கோயம்புத்தூர்.
@sahasaha1718
@sahasaha1718 5 жыл бұрын
அய்யா உங்கள் உரை மிக அருமை
@ramarramar460
@ramarramar460 6 жыл бұрын
அருமை அய்யா அருமை தாய் மொழி பற்று வளர தமிழ் வழி எங்கும் வருக
@babudhakshina8311
@babudhakshina8311 5 жыл бұрын
எவனுக்கும் அஞ்சாத வீரம் என்றால் அதற்கு எடுத்துக்காட்டு நெல்லை கண்ணன் அய்யா அவர்கள்
@சிவாசக்தி-வ6ல
@சிவாசக்தி-வ6ல 6 жыл бұрын
நல்ல கருத்துக்கள். நன்றி ஐயா...
@smilejithu
@smilejithu 5 жыл бұрын
தமிழ் நாவில் விளையாடுகிறது அய்யாவின் நாவில்
@viswakarmajothidam6146
@viswakarmajothidam6146 5 жыл бұрын
அய்யா. அருமையான பேச்சு
@manokaran7903
@manokaran7903 5 жыл бұрын
தங்கு தடையின்றி இயல்பாக கொட்டும் நெல்லை தமிழருவி ஐயாவிற்கு அடியேனின் வணக்கம் .
@rameshvlogger9468
@rameshvlogger9468 7 жыл бұрын
நீங்கள் வளர்த்த தமிழ் எப்போதும் வாழும்
@jeyakodih5584
@jeyakodih5584 6 жыл бұрын
அருமையான பேச்சி அணைகரையும் கவர கூடிய பேச்சி
@sakthiiksl2838
@sakthiiksl2838 7 жыл бұрын
good memory power in telling pattinathar songs any Tamil illakiya songs...
@anandr7842
@anandr7842 9 ай бұрын
சொக்கவைக்கும் சொல்வேந்தர் நெல்லைகண்ணன்.
@aravindpanneer7664
@aravindpanneer7664 Күн бұрын
நான் உங்க பேச்சைக் கேட்காமல் தூங்கியதே இல்லை.
@raghav0074
@raghav0074 5 жыл бұрын
அருமை.....
@sathiyalingamkannaiyan
@sathiyalingamkannaiyan 5 жыл бұрын
Thaliva Neenga vera level .. tamil epothum sagathu...
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 5 жыл бұрын
Energetic stronger and more powerful orator of the world.
@kd7569
@kd7569 7 жыл бұрын
எவருக்கும் அஞ்சாத திமிர் இவருக்கு ...ஏன்னா தமிழ் ஊட்டிய திண்ணம் அது....
@MrDhansekar
@MrDhansekar 5 жыл бұрын
RAJINI PATRI NELLAI KANNAN SIR SPEACH GOOD
@vadivaelv8357
@vadivaelv8357 5 жыл бұрын
Sir excellent speach
@govindangovind2554
@govindangovind2554 7 жыл бұрын
Super Aiya
@j.ssportsclub6040
@j.ssportsclub6040 5 жыл бұрын
arumai iya
@elangovankaliyan2236
@elangovankaliyan2236 5 жыл бұрын
Ayyaavin asathalaana pechikku - Adimayagiponen.. Anjaanenjan Nellai Kannan Ayyave - Thangalin pechigalil Ovvoru variyum vaazhvil katrukkolla vendiya paadam...Nandri Ayya... .
@karthikm3279
@karthikm3279 5 жыл бұрын
அருமையான பேச்சு
@rajavenkat5594
@rajavenkat5594 5 жыл бұрын
அருமையான உரை.
@sivaramant4428
@sivaramant4428 5 жыл бұрын
Ur a true Tamil Tamil...
@moorthimoorthi2384
@moorthimoorthi2384 7 жыл бұрын
Super sir
@sithickss5758
@sithickss5758 5 жыл бұрын
வாழ்க ஐயா
@itsmythreyan
@itsmythreyan 6 жыл бұрын
நெல்லை தமிழின் ஆசான்... நான் தமிழை நேசித்து மார்தட்டி கொள்ள இன்னும் ஓர் எடுத்துக்காட்டு இவர்...
@poorvakudi36
@poorvakudi36 5 жыл бұрын
அவர் சொன்ன சாமியார் ஜக்கி வாசுதேவ்
@alifimam7676
@alifimam7676 6 жыл бұрын
Good sir
@Thala789
@Thala789 7 жыл бұрын
தலை வணங்குகிறேன். நீங்கள் நம் நாட்டை அலவேண்டும்.
@rajeshbalan7588
@rajeshbalan7588 7 жыл бұрын
Praveen Sasi ஆளவேண்டும்
@tamilselvang6333
@tamilselvang6333 7 жыл бұрын
நீங்கள் முதலில் தமிழை ஆளுங்கள். பிறகு தமிழன் நம்மை ஆள ஆசைப்படுவோம்
@vasudevan.v2551
@vasudevan.v2551 5 жыл бұрын
தலைவணங்குவேன்
@KalirajaThangamani
@KalirajaThangamani 9 жыл бұрын
GREAT SPEECH.
@manikamperiyasamy6455
@manikamperiyasamy6455 7 жыл бұрын
Kaliraja Thangamani
@naseemanasee83
@naseemanasee83 6 жыл бұрын
super speech
@harshathharshathali9987
@harshathharshathali9987 4 жыл бұрын
Legend
@rizwanjb2737
@rizwanjb2737 5 жыл бұрын
தமிழ் கடல்
@rammohan1333
@rammohan1333 4 жыл бұрын
உயர்ந்த சாதிகளை மட்டுமே பேசும் ஐயா தாங்களின் ஜாதி வரலாற்றை மறக்க வேண்டாம்
@loganathanlogu8146
@loganathanlogu8146 5 жыл бұрын
Ungala pakanum Ayya
@manikandan-kg8iw
@manikandan-kg8iw 6 жыл бұрын
enga ayya enga ayya velevan tamilan.
@antonyrajantonyraj2362
@antonyrajantonyraj2362 5 жыл бұрын
திருநெல்வேலி சிங்கம்
@sridhar4490
@sridhar4490 3 жыл бұрын
Avviya nenjatan akkam sevviyan kedu ninaika padum
@sridhar4490
@sridhar4490 3 жыл бұрын
Australiala vangi kozhli 50000 correct
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 5 жыл бұрын
Wah kya dhamdaar speech Hain.
@jayashreehari6803
@jayashreehari6803 7 жыл бұрын
👌👌👌👌
@adhilingamganesapandi4358
@adhilingamganesapandi4358 7 жыл бұрын
அருமை
@tsbala660
@tsbala660 5 жыл бұрын
Appa oru muri uingali neril parka Manam enkukirathu
@pajaganathan4445
@pajaganathan4445 5 жыл бұрын
Noonecanabletotalkveryeasytamilsoifeelveryhaplyandknowaboutouroldleadersandtheirsacrafice
@paramasivamtemple5487
@paramasivamtemple5487 7 жыл бұрын
ஓம்
@sambydeepa
@sambydeepa 6 жыл бұрын
S
@ponnurangamk3641
@ponnurangamk3641 5 жыл бұрын
@@sambydeepa B.
@MrDhansekar
@MrDhansekar 5 жыл бұрын
THALAIVRE ANGGU IPPA SIVAN ILLAIYENEDDRAL JESUS ITHIVIDA PERIYAGATHA VANTHIRUPPAR
@sivasivan5019
@sivasivan5019 5 жыл бұрын
Pesum pothey pechila thimir kodukirathu nellai Tamil mattum thanla
@மரமும்தமிழும்
@மரமும்தமிழும் 5 жыл бұрын
💪💪💪💪💪தமிழண்டா💪💪💪💪💪
@sivaramant4428
@sivaramant4428 5 жыл бұрын
We want to you.....
@gopinathsampath6878
@gopinathsampath6878 6 жыл бұрын
தமிழ் நன்றாக பேசுகிறார்.தமிழ்க்கடல் அதில் சந்தேகம் இல்லை. ஆனால் சாதி பற்றிய பார்வை என்ன இவருக்கு
@cyriljoseph6315
@cyriljoseph6315 5 жыл бұрын
எல்லோர் எண்ணத்திலும் இருப்பது நேர்மையின் காரணமாக இவர் நா விலும் வருகிறது
@pmshabeer640
@pmshabeer640 5 жыл бұрын
10.23 சோலி
@siva68111
@siva68111 5 жыл бұрын
Perumai ayya unathu pirappu
@TheAmjithkhan
@TheAmjithkhan 7 жыл бұрын
sonnavan karnan sollbhavan kanannnnnnn
@madanramadoss
@madanramadoss 6 жыл бұрын
L
@abdurrazik4684
@abdurrazik4684 5 жыл бұрын
நெல்லைகண்ணன் அவர்களே நீங்க பிள்ளை சாதி னு உங்கள் வாயால் சொன்னீங்க நான் இது நாள் வரயிலும் நீங்க நாடார் சாதினு நெனச்சேன். இப்பதான் தெரியுது.உங்ககிட்டேயும் சாதி வேறுபாடு இருக்கா???????.
@பாபு-வ7ற
@பாபு-வ7ற 5 жыл бұрын
இவனுக்கு நாக்குல சனி...
@sivaramant4428
@sivaramant4428 5 жыл бұрын
Unnai pol ini yarai kanpom...we should not miss him
@selvarajn2621
@selvarajn2621 2 жыл бұрын
Bulu
@raghavank8788
@raghavank8788 5 жыл бұрын
dai ..............pending bank loan bakkiya kattu...................fraud paya.......he got arrested for not paying loan 5 lakhs
@dhanujeya6770
@dhanujeya6770 4 жыл бұрын
Superr dont put this videos
@subbianmurugesgoundar104
@subbianmurugesgoundar104 4 жыл бұрын
F
@truthseeker4491
@truthseeker4491 5 жыл бұрын
Nolla Kannan oru kena dubukku
@jabezasirdevagnanam6702
@jabezasirdevagnanam6702 7 жыл бұрын
இப்போது பணம் வாங்குவது கிறித்தவ பள்ளி் அல்ல... தெரித்து கொள்ளவும்.
@srikanths2741
@srikanths2741 5 жыл бұрын
really?
@sandyslibrary750
@sandyslibrary750 5 жыл бұрын
இப்போது வாங்கவில்லை எனில் முன்னர் வாங்கியதா ? எல்லோரும் வாங்குகிறார்கள் .. முதலில் தவறை ஒப்புக்கொள்ள பழகுங்கள் .. இன்னொருவரை குறிப்பிடாமல் , ஒன்றை குறிப்பிட்டதால் அதில் குழப்பம் வேண்டாம் .. எல்லாமே திருட்டு பயலுவ தான் .
@vishnushiva9418
@vishnushiva9418 5 жыл бұрын
Suntv
@nimalanr5932
@nimalanr5932 6 жыл бұрын
Super sir
@ahamedrassath2674
@ahamedrassath2674 6 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Nellai Kannan's Latest Speech | Full Video | Chennai Book Fair
1:21:46
Peppers TV
Рет қаралды 1,1 МЛН
Tamil Kadal Nellai Kannan's speech on the occasion of 134th Birth Anniversary of  Bharathiyar
1:13:08
Consulate General of India, Jaffna
Рет қаралды 581 М.
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН