தமிழ் கடல் இலக்கிய கண்ணன் இறந்தும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது வாழ்க❤❤🤝🤝👍👍🙏🙏
@SaiMeenakshiherbalsMadurai2 ай бұрын
உங்கள் பேச்சு மிக மிக அருமையாக உள்ளது ஐயா
@majormurugan7855 Жыл бұрын
Unmai ...ungal pechi....arumai.
@periyannanv90562 жыл бұрын
Goodvideo and goodpoints thankyouok
@erreddy919 күн бұрын
The great tamil speech reality leaders
@natarajanr66964 ай бұрын
இவரது பேச்சுக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லாமல் இருந்தால் மட்டுமே வெற்றி.
@saravananviji57532 жыл бұрын
ஆஹா அருமையான தமிழ்பேச்சு வாழ்க என் தாய் தமிழ்
@natrajanr8767 Жыл бұрын
Excellent..
@ஆனந்த்தமிழன்-ப7ஞ2 жыл бұрын
ஒரு முறை என்ன பல முறை கேட்க மனம் துடிக்கும்
@muthukumaran6226 Жыл бұрын
அருமை அருமை அருமை
@jesuraja75432 жыл бұрын
நெல்லை கண்ணன் ஐயா அவர்களை வணங்குகிறேன்.
@MariKannu-od3qcАй бұрын
Super😊😊😊
@gooki_5556 ай бұрын
Wow ❤😮
@kalimuthu47872 жыл бұрын
தமிழ் தேன் அருவியை இழந்துவிட்டோம்..
@m.kveerappa90622 жыл бұрын
அண்ணன் நெல்லை கண்ணன் அவர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள், உங்களை போன்றோர் உள்ளவரை தமிழ் காக்கப்படும், தமிழ்நாட்டில் தமிழ் பேண படும், வாழ்கதமிழ்...!!! வளர்க தமிழ்...!!!
அண்ணே காமராஜர தோற்கடித்த தமிழ் நாட்டின் நன்றி கெட்ட நமது இனம் இன்று அந்த பாவத்திற்கு பதில் சொல்லறம் அண்ணே....
@sivassiva78152 жыл бұрын
நாங்கள் ஆழ்வார்திருநகரியில் வசிக்கிறோம்.உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்பது நெடுநாள் ஆசை.தங்களின் மேலான அனுமதி வேண்டுகிறேன்.
@SelvarajKselvarajk-bs5po2 жыл бұрын
NAN VILLIWKKAM
@niviten9 ай бұрын
32:52 ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி ஏங்கொலி ஞாலத்து இருளகற்றும் ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரோன் ஏனையது தன்னேர் இல்லாத தமிழ்!
@shanthisethu81834 ай бұрын
Super. Super .super ayya🎉🎉🎉🎉
@sarasilks35842 жыл бұрын
arumai
@npanduangan35512 жыл бұрын
தமிழை நன்கு சுவைத்தவர் அந்த சுவையை தேனருவியாக தமழர்களுக்கு வழங்குகிறார் நீண்ட காலம் தமழர்களுக்கு ஐயாவின் தமிழ் மணம் வீச வேண்டும்.
@rojark40792 жыл бұрын
ñ
@DevVijay185 ай бұрын
0000⁰😊😊😊😊😊😊😊😊😊😊0😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊00😊😊
@ramasamy5660Ай бұрын
À night ko 😊😅😅@@rojark4079
@manavaichannel1134 Жыл бұрын
Super😂
@j.a.dominicraj48712 жыл бұрын
தமிழுக்கு தொண்டு செய்வோர் என்றுமே வாழ்வார்.... வாழ்க ஐயா
@ramanathanramanathan52012 жыл бұрын
இப்படியான மனிதன் ஏன் ஸ்டாலின் காலில் விழுந்து...
@RahmanGowhar11 ай бұрын
@@ramanathanramanathan5201okk
@PanneerSelvan-sz9ut4 ай бұрын
😮supper anna
@psychomahes49302 жыл бұрын
Super speech
@nagarajannrg-10885 ай бұрын
👌👌🤝👍🙏
@kalimilkkalimilk18422 жыл бұрын
ஐயா வாழ்க பல்லாண்டு
@velcreationsvel99372 жыл бұрын
நன்றிகள்
@krishnavenisomu26192 жыл бұрын
தை மாசம் புது வருசம் பொறந்திருச்சு தமிழருக்கு நல்ல காலம் பொறந்திருச்சு
@manavaichannel1134 Жыл бұрын
Good
@Tally-Guru2 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா🎉🎊🎉🎊🎉🎊
@sakunthalaebinezer5175 Жыл бұрын
C
@pannirselvam82272 жыл бұрын
ஜாதி இல்ல, ஜாதி இல்ல என்பாரு ஆனா அடிக்கடி" நான் சைவபுல்லை,நான் சைவபுல்லை " என்று சொல்லுவாரு. ஜாதியை சொல்லாம இவனுங்க பிழைக்க முடியாது.
@kanniyammala23582 жыл бұрын
அருமையான சொற்பொழிவு ஐயா. நன்றி வணக்கம்.
@PanneerSelvan-sz9ut4 ай бұрын
Supper
@marymelky99023 ай бұрын
Very worthy talking about the Tamil our Mother Toung
@marymelky99023 ай бұрын
Translate in to Tamil
@balanshanthi24904 ай бұрын
Ungalaippondra.aruvi.jeeviyai.nadu.ilanduvittadu.
@noorulmusthakeema88973 ай бұрын
Aiyaaa
@balanshanthi24904 ай бұрын
Ungal.speech.arivu.sarnthadu.
@selvanp30062 жыл бұрын
👌👌👌
@ramaniramani6431 Жыл бұрын
தமிழ் கடல்
@poongothaithirunavukkarasu16612 жыл бұрын
Nandriiyya
@kesavpurushothpurushotham64812 жыл бұрын
Well said sir 👏👏👏
@raammoorthy30432 ай бұрын
உண்மையும் சத்தியத்தை பேசும் மாமனிதர்
@KuppusamiRadhakrishnan2 ай бұрын
😂😮
@balanshanthi24904 ай бұрын
Jadeite. 10:25
@kannanayyappan51912 жыл бұрын
அடடா!
@vaikundamoorthy47122 жыл бұрын
அய்யா உண்டு தங்கள் பேச்சு மிக அருமை உண்மை சாதி அழிய வேண்டும் எனில் முதலில் இக்கால அரசியல் அழிய வேண்டும் சாதியை உரம்யிட்டு வளர்ப்பது அரசியல் வாதிகள் தான். மதத்தை உரம் போட்டு வளர்ப்பதும் அரசியல் வாதிதான் பள்ளியில் குழந்தையை சேர்க்கும் போது.......மதம்...சாதி ...பெயர்களை சேர்க்காத..மாணவருக்கு அரசு வேலையில்.....முதல் உரிமை...... என்று...சட்டம் கொண்டு வருவார்களா... அப்படி..சட்டம் வந்து விட்டால் கலியுகம் மாரி தர்மயுகம் பிறந்து விடும் உண்மையாண..அய்யாவழி மக்கள் தன்னை...இந்து மதம் என்று சொல்ல மாட்டார்களா காரணம்..மதம் என்பது ஒரு மாயை