கார் பின்னால் வராமல் கிளட்ச் கண்ட்ரோல் செய்வது எப்படி | clutch control manual car | clutch control

  Рет қаралды 646,225

RAJESH INNOVATIONS

RAJESH INNOVATIONS

Күн бұрын

Пікірлер: 1 800
@sakthivelramachandran6064
@sakthivelramachandran6064 Жыл бұрын
எந்த டிரைவிங் ஸ்கூலுக்கு போனாலும், இந்த மாதிரி யாரும் பயிற்சி தரமாட்டார். Really Super 👌👌👌
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@sivanesans5493
@sivanesans5493 Жыл бұрын
Maruti driving school does
@karthikeyanv9033
@karthikeyanv9033 Жыл бұрын
சூப்பர் சார் நன்றி
@skpalanisamy7066
@skpalanisamy7066 Жыл бұрын
.அருமையான விளக்கம் நன்றி
@kannanrajendiran2265
@kannanrajendiran2265 Жыл бұрын
❤❤உண்மைங்க
@royalenterprisesroyalenter4539
@royalenterprisesroyalenter4539 Жыл бұрын
நண்ப நான் ட்ரைவிங் பயிற்சி எடுத்த போது சொல்லி குடுத்தவர் கூடு இதுமாதிரி விளக்கமா சொல்லி தரவில்லை, நீங்கள் விளக்கி அதை செயல்படுத்திய விதம் மிக அற்புதம், நீங்களும் உங்கள் குடும்பமும் நளமுடன் பல்லாண்டு வாழ்க நண்ப...💐💐💐💐
@RAJKumar-vi8hi
@RAJKumar-vi8hi 5 ай бұрын
டிரைவிங் ஸ்கூல் சென்றாலும் இந்த மாதிரி பயிற்சி யாரும் சொல்வது இல்லை சொல்லித் தரவும் இல்லை மிக மிக அருமையான பதிவு
@rrrddd4530
@rrrddd4530 Жыл бұрын
எனது வாழ்நாளில் மிகச்சிறந்த explanation. இதை விட கிளிப்பிள்ளைக்கு சொல்லுவது போல் யாரும் சொல்லித்தர முடியாது. Hats off sir for your valuable job..... Congrats sir..... Thank you so much ..... நீண்ட நாட்களாக என்னை தூக்கத்திலும் துரத்திக்கொண்டிருந்த பயம், எங்கே அவமானப்படப்போகிறோமோ? குடும்பத்துடன் வெளியிலே செல்லும் போது என்று! இன்று அதற்கான நிரந்தரத்தீர்வை அளித்துள்ளீர்கள் அய்யா ! மேலும் இது போன்று நிறைய ஆலோசனை யுக்திகளை எதிர்பார்க்கிறோம்
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏. எதையும் தன்னம்பிக்கையோடு துணிந்து செய்தால் வெற்றி நமதே . kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@sponraj5025
@sponraj5025 Жыл бұрын
Super ji
@musicsureshkumar7975
@musicsureshkumar7975 Жыл бұрын
இதை விட சிறப்பாக யாரும் விளக்க முடியாது வாழ்த்துக்கள்
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@naimuddinnawab957
@naimuddinnawab957 Жыл бұрын
@@Rajeshinnovations l
@mathavana3885
@mathavana3885 11 ай бұрын
இந்த சூழ்நிலையில் நான் மாட்டிகொன்டேன்😂 அருமையான பதிவு
@kamalesanperumal
@kamalesanperumal 4 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் இதோ இன்று கார் ஓட்டி பயிற்சி செய்ய போகிறேன்
@manjuwarrior6382
@manjuwarrior6382 6 ай бұрын
எங்க இருக்க சாமி நீ தெய்வமே இது மாதிரி சொல்லி தர யாராலும் முடியாது கோடான கோடி நன்றி தெய்வமே🎉🎉🎉🎉🎉❤❤
@mohamednasar101
@mohamednasar101 Жыл бұрын
உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பரே.. எனக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட ஒன்று இன்னும் இலகுவாக பயமில்லாமல் இருக்கும் என்பதால் பதிவிடுகிறேன். இதுபோன்ற மேடான பகுதியில் குறிப்பாக பின்னல் வாங்கனங்கள் நிற்கும்போது Break ல இருந்து காலை எடுத்து உடனே accelator கொடுப்பதற்குள் வாகனம் பின்னே சென்று மோதிவிடும். இதற்கு பதிலாக clutch மற்றும் பிரேக் அமர்த்திக்கொண்டு பிறகு handbreak மற்றும் கியர் போடவும்.பிறகு break ல இருந்து கால் எடுத்தால் வண்டி பின்னல் நகராது. அப்பறம் லேசாக clutch ல இருந்து கால் எடுக்கும்போது வண்டி முன்னே செல்ல முற்படும், அந்த நேரம் லேசாக hanbreak அழுத்தியும் accelator கொடுக்கும்போது பின்னே செல்லாமல் முன்னோக்கி செல்லும்.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
நீங்கள் சொன்ன இந்த முறையை இந்த வீடியோவில் 15 to 18 Time duration ல் செய்து காண்பித்திருக்கிறேன். ஆனால் இந்த முறை பரிந்துரைக்கப்பட்ட முறை அல்ல. இந்த முறை மிகவும் கடினமான மற்றும் சி சி குறைவான இன்ஜினின் இழுவை திறன் குறைவாக இருக்கும் பட்சத்தில் இந்த ஹேண்ட் பிரேக் முறையை உபயோகித்துக் கொள்ளலாம். இதை அடிக்கடி செய்வதால் எளிமையில் ஹேண்ட் பிரேக் பழுதாக அதிக வாய்ப்பு உண்டு.
@chellammals3058
@chellammals3058 Жыл бұрын
ரொம்ப சரியாக சொன்னீர்கள்
@thenmozhiavanasi9182
@thenmozhiavanasi9182 Жыл бұрын
I'm
@venkatesanrs9495
@venkatesanrs9495 Жыл бұрын
20 வருடமாக கார் ஓட்டுகிறேன் எங்கு சென்றாலும் செல்ப் ட்ரைவ்தான், மலை பிரதேசத்தில் நானும் நீங்கள் சொன்ன முறையைதான் பயன் படுத்துகிறேன்...
@varadharajanthambiah5613
@varadharajanthambiah5613 Жыл бұрын
சரியான தகவல். வெளிநாடுகளில் இந்த முறையால் தான் நகத்துவார்கள்.👍🇮🇳
@rajarajathaan1982
@rajarajathaan1982 5 ай бұрын
மிகவும் அருமையாகவும், பொறுமையாகவும் சொல்லித்தர உங்களால் மட்டுமே முடியும். நன்றி
@Rajeshinnovations
@Rajeshinnovations 5 ай бұрын
🙏🙏🙏
@chokkalingam.m8068
@chokkalingam.m8068 Жыл бұрын
மிக அருமை சார் நன்றி என்னுடைய சந்தேகம் 95% நிவர்த்தி ஆகி விட்டது
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@kingboopathi
@kingboopathi Жыл бұрын
மிகவும் பயனுள்ள பயிற்சி இது பல பேர் புதிதாக மலையில் வாகனம் ஓட்டும் போது வாகனத்தை பின்னால் விட்டு விபத்தை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறார்கள் தெரியாமல் இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நிச்சயமாக நன்றி தோழரே 🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@shanmugasundram5727
@shanmugasundram5727 Жыл бұрын
மிக மிக அற்புதமான பேச்சு. இவர்களின் முயற்சிகள் அத்தனையும் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. ஏழை எளிய மக்களின் நலம் கருதி குழந்தைகள் எதிர்காலம் சிறப்பாக அமைய சிறப்பானதொரு கல்வி நிறுவனத்தை நடத்திவரும் அம்மையார் அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன். அவர்களின் அத்தனை செயல்பாடுகளையும் மனதார பாராட்டுகிறேன். வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்.
@s.murugesan6971
@s.murugesan6971 Жыл бұрын
U have cleared my 10 years doubt in uphill driving..Thanks Bro
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Welcome 💐💐💐 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
இதற்கு மேல் இவ்வளவு தெளிவாக யாரும் விளக்க முடியாது மிகவும் அருமை சூப்பர்
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🙏🙏🙏
@7hills79
@7hills79 Жыл бұрын
Super video 👌👌👌
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@medialogist5031
@medialogist5031 Жыл бұрын
Academy Awards- 2024. Venue: Kodak Theatre, Place: California. USA. Category: Best Documentary Feature in Video Making. And the Oscar goes to ............... Mr.Rajesh....for the video on Clutch Control on Manual Car. Big applause....in the auditorium..... Congratulations....Mr.Rajesh..!
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
😀😀😀 Thank you so much 🙏
@kalimuthun1791
@kalimuthun1791 Жыл бұрын
உண்மை தகவல். இதே போல தான் நான் தடுமாறி வருகிறேன் சார்
@gunagm533
@gunagm533 Жыл бұрын
எந்த டிரைவிங் பள்ளியிலும் இந்த அளவு எளிதாக விளக்கி சொல்ல மாட்டார்கள்.மிக சிறந்த முறையில் விளக்கம் மிக்க நன்றி தோழரே....
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🙏🙏🙏
@Legalthoughts96
@Legalthoughts96 Жыл бұрын
KZbin laye skip pannama pakura video unga. Videos dhan bro 😍
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you so much 🙏
@manimaran4900
@manimaran4900 Жыл бұрын
நன்றி சார் நல்ல பதிவு டைவர்கள் நன்றாக புரிந்து கொண்டு வண்டி ஓட்டினால் நன்றாக பயற்சி ❤🙏💐
@emacipate
@emacipate Жыл бұрын
Driving for 7 years but I always been nervous on a uphill .. you have provided a good explanation bro… many thanks… awesome 👏🏼
@spunniyamoorthispunniyam6379
@spunniyamoorthispunniyam6379 Жыл бұрын
டிரைவிங் ஸ்கூல்ல கூட இப்படி தெளிவாக எனக்குசொல்லிக் கொடுத்தது இல்லை ஆனால் ஆர்டிஓ ஆபீஸர் முன்பாக ஓட்டும்பொழுது இப்படிப்பட்ட இடத்தில் நிறைய நபர்கள் பின்னோக்கி வருவதையும் முன்னோக்கி செல்வதற்கு கஷ்டப்படுவதையும் நான் பார்த்திருக்கிறேன் நல்ல வேலை எனக்கு அப்படிப்பட்ட பயிற்சி இல்லை சமமான ரோட்டில்தான் எனக்கு பயிற்சி அளிக்கப்பட்டது ஆனால் இப்படிப்பட்ட மேம்பாலம் இடத்தில் செல்லும்பொழுது எனக்கு அந்த பயம் அதிகமாக உள்ளது இப்பொழுதோ இந்த சகோதரருடைய வீடியோவை பார்க்கும் பொழுது மனதிற்கு தெளிவாக புரிகிறது ஆனால் அதற்கும் பயிற்சி தேவைப்படுகிறது உண்மையிலேயே அனைவருக்கும் பயனுள்ள ஒரு தகவலாக இருக்கிறது நன்றி
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@sivalingamrakkan1375
@sivalingamrakkan1375 Жыл бұрын
Very super practical demo for Hills driving very clarifying 🎉🎉🎉
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🙏🙏 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@darksouleditz
@darksouleditz Жыл бұрын
That brake vaccum thing... Nejamave theriyadhu idhu varaikum.. thanks bro
@anuputra
@anuputra Жыл бұрын
Excellent demonstration video on clutch control...very well explained . Great work!
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🙏🙏🙏 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@utthamanperan9698
@utthamanperan9698 Жыл бұрын
Yor are the real driving Teacher..Thank you so much
@viswanathanarthanari1422
@viswanathanarthanari1422 Жыл бұрын
Very useful technique/method taught by the trainer. I am driving car for twenty years even then I have learned now only proper method to drive vehicle in hills without going back. V.V useful. Thanks a lot.🙏🏼🙏🏼🙏🏼
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@chellappasadasivan
@chellappasadasivan 5 ай бұрын
As far as my experience in driving school no one teaches like this your teaching is very simple very clear and creates no doubt Now I have confidence of driving in hills Thank you very much for your service.
@subramanian4321
@subramanian4321 Жыл бұрын
நல்லவேளை.தள்ளித்தான் நிற்கிறது கார். கவிந்திருமோன்னு நினைச்சேன்! psychological training is super.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@kumaresankaruppusamy780
@kumaresankaruppusamy780 3 ай бұрын
Sir ஒவ்வொரு தடவையும் 4டைம் பிரேக் சொல்றீங்க சூப்பர்
@500MB
@500MB Жыл бұрын
Hi . Nice information but second method is mostly recommended because first method is not accessible to every one when the RPM around 1k to 2k between you can release hand break the vehicle move forward smoothly thankyou
@subkum
@subkum Жыл бұрын
மிகவும் அருமையாக விளக்கியுள்ளீர்கள் சார். சில மாதங்களுக்கு முன் ஒரு மலை பிரதேசத்தில் இந்த பிரச்சினையை எதிர் கொண்டேன். ஊர் திரும்பிய பிறகு மீண்டும் மேடுகளில் வண்டியை நிறுத்தி பயிற்சி செய்தேன். ஆனால் நீங்கள் விளக்கியதை பார்த்த பிறகு சில நுணுக்கங்களை அறிந்து கொண்டேன். இது என் நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது. எனது மனமார்ந்த நன்றிகள்.
@hariharansudarsan9783
@hariharansudarsan9783 Жыл бұрын
I had this kind of struggle while parking at Pratapgadh fort located in Mahabaleshwar hill station of Maharashtra. Thanks for the explanation. It is really a very useful tutorial
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@rimmanuelrajkumar286
@rimmanuelrajkumar286 3 ай бұрын
Boss, Excellent explanation...Very Useful....Great sir
@user-0ilze3zjfz
@user-0ilze3zjfz Жыл бұрын
Excellent video. I have been driving automatic SUV for the past five years. You have explained some of the practical nuances that happens while driving especially for beginners who do not know all of these. Thank you.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@muthukumar6892
@muthukumar6892 Жыл бұрын
அருமை... நன்றிகள்.... மிகுந்த பயனுள்ள வகையில் உள்ளது..
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@selvaganapathy6945
@selvaganapathy6945 Жыл бұрын
I've heard earlier they used to teach like this in ambassador when my dad was learning driving . nowdays drving school just focus on making money and don't teach properly.....kudos to ur effort for making this video
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍🙏🙏🙏
@gomathytvl7657
@gomathytvl7657 Жыл бұрын
அருமையான செய்முறை விளக்கம்...கனிவான பேச்சு.Full of positive words ...thank you so much sir..
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🙏 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@bhuvanbabu1234
@bhuvanbabu1234 Жыл бұрын
Thank you sir for explaining about the brake efficiency getting reduced when the brake pedal is pressed many times when the engine is off. Your explanation is clear and easy to understand. Thanks once again
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@rajan1063
@rajan1063 Жыл бұрын
என்னுடைய பல நாள் சந்தேகத்திற்கு இன்று தான் தெளிவான விளக்கம் கிடைத்து உள்ளது.மனமார்ந்த நன்றிகள்.
@isaimugil5599
@isaimugil5599 Жыл бұрын
Wow! Super sir. 👌👌👌 You are the best trainer. 🙏🙏🙏 Thank you so much. 💐💐💐
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@kamarajd52
@kamarajd52 Жыл бұрын
டிரைவிங்கள எல்லோரும் பயப்பிடுகிற விசயத்தை மிக எளிதாக புரியும்படி சொன்னதற்க்கு நன்றி
@sanjaiudayasankar905
@sanjaiudayasankar905 Жыл бұрын
Very much needed knowledge for newly hill drivers.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@polikaijeya3323
@polikaijeya3323 Жыл бұрын
சுப்பர்.இதுதான் மிக மிக முக்கியம். Car பின்னால் போய் அடுத்த Car ல் முட்டியிடும் எண்டு மனதில் பயம் ஏற்படுகிறதுதான்.
@Surffudeen
@Surffudeen Жыл бұрын
I use to drive for past 15 years, but never comfortable in slopes. This is beautifully explained. Thanks bro.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝👍👍kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@padmanabannarayanan254
@padmanabannarayanan254 3 ай бұрын
அருமையான பதிவு எல்லோருக்கும் பயன்படும்
@gopaalsubramaniyan2250
@gopaalsubramaniyan2250 Жыл бұрын
Very good driving technique. You have teach us a very good lesson and thanks for your continued efforts.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@arjunanv4118
@arjunanv4118 Жыл бұрын
சிரிய விளக்கம் தேவை மலை மேலே நிறைய நெருக்கடியான போக்குவரத்து உள்ள போது கிளட்சில் நிறுத்தி வைக்க கிளச் கருகுகிறது என்ன செய்வது. ச
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
அதைப்போன்று அதிக நேரம் செய்வது கிளச்சுக்கு நல்லதல்ல , அதனால் அந்த நேரத்தில் பிரேக் பிடித்து நிறுத்திவிட்டு பிறகு மூவ் செய்யும் பொழுது முதல் கியர் போட்டு மூவ் செய்தால் இந்த பிரச்சனை வராது kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@balar2653
@balar2653 Жыл бұрын
நன்றி மிகவும் அழகாக எடுத்து சொன்னீர்கள். இது ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் கடைபிடிக்க வேண்டிய விஷயம். தொடரட்டும் உங்கள் பணி.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@anbarasukanagasabai7475
@anbarasukanagasabai7475 Жыл бұрын
Dear brother very Excalent lesson. Thank you 💖💖💖
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🙏🙏🙏
@sriramachandranpillai
@sriramachandranpillai Жыл бұрын
சார் அருமையான விளக்கம் இன்னும் கொஞ்சம் மேடு பகுதியில் கார் ஓட்டும் போது பயமாகதான் இருக்கிறது ஆனால் அழகான விளக்கம் தந்து உள்ளீர்கள் மிகவும் நன்றிங்க சார் 🙏
@vanmihavengatachalam2615
@vanmihavengatachalam2615 Жыл бұрын
The efficiency of brake will be reduced if the brake pedal is pressed many times when the engine is off is a news to me. I learned the technique, "How to apply clutch in hills to move the vehicle in slopes" Thank you very much for your useful information and for your excellent explanation!
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🙏🙏🙏 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@stanleyjayaraj1067
@stanleyjayaraj1067 Жыл бұрын
மிகவும் தெளிவான எளிதில் புரியும் வகையில் விளக்கம் தந்தள்ளமைக்கு நன்றி.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@dennisjoysingh4849
@dennisjoysingh4849 Жыл бұрын
Nice training video for 'Learners" once again. One small suggestion I would like to add for those learners, that 50% - 60% release of the clutch Mr Rajesh is talking about is generally called as 'Biting point' of clutch. As a learner one may easily find about the biting point of a vehicle by putting it in the first gear slowly release the clutch, at one point the engine sound will change slightly and vehicle will tend to move even the accelerator is not touched. A well practiced person may easily do the above maneuver by simply using clutch to the bite and acceleration. 🙂
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
kzbin.info/www/bejne/gHzUi2yohr2qaKM
@AM.S969
@AM.S969 Жыл бұрын
தேவையான ஒரு விளக்கப் பதிவு. பதிவிற்கு நன்றி. பதிவிட்டவர்க்கு வாழ்த்துக்கள்.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@glimpseofmytime-tamil
@glimpseofmytime-tamil Жыл бұрын
Detailed to the core..Keep up the good work Bro
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you so much 🤝🙏👍kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@gnanakumar.g9657
@gnanakumar.g9657 Жыл бұрын
Nalla thagaval car drivingla sikkalana vishiyatha simpleah liveah sollikudukiradhu sirappu .....vaalga valarga
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@tharunjeyan
@tharunjeyan Жыл бұрын
++ Great effort for your demonstration and Having Accelerator and clutch pressed and using it to manage a slope without using Breaks leads to clutch failure so it's wise to use Handbrakes for holding cars in slope traffics as Pedal breaks can't be trusted in Bumper to Bumper traffic where the two wheelers are inches away from your back bumpers . Advantage of using shoes you don't hurt your legs in long Traffic or Long Travels But my personal preference is bare foot as I want my foot to be ventilated
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@balendran100
@balendran100 4 ай бұрын
உங்கள் பதிவுகள் எல்லாமே வாகனம் புதிதாக செலுத்தவுள்ளோருக்கும் சாரதிகளுக்கும் மிகவும் பயனுள்ள பதிவுகள். நன்றி சகோதரா
@sathyanarayananak3473
@sathyanarayananak3473 Жыл бұрын
மலைமேல் செல்பவர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டும், நன்றி
@MeeranAhisha
@MeeranAhisha Ай бұрын
சார் சூப்பரா சொன்னீங்க சார் டிரைவிங் ஸ்கூலுக்கு போய் இருக்கிறேன் இந்த மாதிரி யாருமே சொல்லி தரல ரொம்ப நன்றி சார்
@govindarajuthambiraj4081
@govindarajuthambiraj4081 Жыл бұрын
Dedicated pedagogy to beginners and all. Thanks.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@ksrvshankarshankar4313
@ksrvshankarshankar4313 Жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த பதிவு . உங்களது குரல் மிக எளிதாக புரியும் படியும் உள்ளது. வாழ்த்துக்கள்💐💐💐
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@yogapeaceofmind634
@yogapeaceofmind634 Жыл бұрын
I'm regular follower of your channel. Your always giving best efforts all your videos ... I really appreciate your work.. keep rocking bro ..
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@narayananrm3732
@narayananrm3732 Жыл бұрын
மிக்க நன்றி அருமை நல்ல பயன் உள்ள பதிவு வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் வாழ வேண்டும்
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🙏🙏🙏 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@contactlogu
@contactlogu Жыл бұрын
Cool video , i think there is biting point where you don't need neither accelerator or hand break. But in hills, we can't rely on that because kind of dificult to apply. Keep it up..
@ajithkumarkg9650
@ajithkumarkg9650 Жыл бұрын
VERY GOOD BRIEFING SIR, REGARDING HOW TO CONTROL THE VEHICLE IN HILLS. YOU HAVE EXPLAINED THE TECHNIC VERY NEATLY.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍🙏🙏🙏
@varadharajanthambiah5613
@varadharajanthambiah5613 Жыл бұрын
அருமையான, மிகவும் பயன் உள்ள பதிவு. வாகனங்கள் விற்பனை நிலையங்களில் இது போன்ற தகவல்களை அறிந்தால், அரைவேக்காடு ஒட்டுணர்களால் ஏற்படும் விபத்தையும், அந்த வாகனத்துக்கு ஏற்படும் அவபெயரும் தவிர்க்க முடியும். வாழ்த்துக்கள் சார்.
@praveendm
@praveendm Жыл бұрын
While Bumper to Bumper Car movement...I always prefer Handbrake rather Pedal Brake and its safe only when you can feel the vehicle
@TheRoomly
@TheRoomly 4 ай бұрын
You are correct
@mahendran7898
@mahendran7898 Жыл бұрын
Super bro thanks அருமையான பதிவு இது ஒன்றுதான் எனக்கு பெரிய சவாலாக இருந்தது
@YauwanaJanam
@YauwanaJanam Жыл бұрын
Door உங்களுக்கு தொந்தரவாயிருந்தால் வீடியோ எடுக்கும்போது டோரை கழட்டிடலாமே ? யாரும் சிரிக்காதீங்க ப்ளீஸ்.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤣🤣🤣
@gopalakrishnanraman7699
@gopalakrishnanraman7699 2 ай бұрын
😂
@SekarRajasekar-q9x
@SekarRajasekar-q9x 9 ай бұрын
Bro நான் சிங்கப்பூரில் டிரைவிங் கிளாஸ் போகிறேன் தற்பொழுது இந்த வீடியோ தொகுப்பு எனக்கு அதிகமான நம்பிக்கையை கொடுத்தது உங்கள் வீடியோ அனைத்தையும் பார்த்தால் நான் கண்டிப்பாக தேர்ச்சி பெற்று விடுவேன் மிக்க நன்றி உங்களை போல டிரைவிங் சொல்லி கொடுக்க யாராலும் முடியாது சூப்பர் bro
@jayarajnagaraj831
@jayarajnagaraj831 Жыл бұрын
Anna super. Pathutten intha doubt romba naal a irunthuchu. Nandri anna
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
👍👍👍
@subramaniyamravi2823
@subramaniyamravi2823 Жыл бұрын
ஆசிரியர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். உங்கள் நுணுக்கமான இந்த விளக்கத்திற்காக. உங்களை நான் மனமார வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன். நன்றி (God bless you my brother)
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@balakrishnanlakshminarayan6300
@balakrishnanlakshminarayan6300 Жыл бұрын
Mr. ராஜேஷ் நான் டிரைவிங expert என்றாலும் இந்த ஹில்ஸ் டிரைவிங கிளட்ச் பிராப்ளம் டோட்டல் clear and vety usefull. 👍Thanks
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@antonramesh
@antonramesh 2 ай бұрын
Enaku nadanda problem idu tan confused, romba nandri useful video
@praveenstalin4494
@praveenstalin4494 Жыл бұрын
Excellent explanation. I lost my clutch in kodaikanal. After that I hesitate to drive in hills. This video gives now confidence and I will try soon. Thank you.
@ungalnanban4828
@ungalnanban4828 5 ай бұрын
Rompa super bro naa ipoo varikum skip pannama patha video bro super explain thank you bro
@Rajeshinnovations
@Rajeshinnovations 5 ай бұрын
🤝🤝🤝👍👍👍youtube.com/@rajeshinnovations?si=WO4P5lN1GbZ7CORb
@nnathan9882
@nnathan9882 Жыл бұрын
Sir. ஒரு குழந்தை போல மிகவும் அருமையாக கற்றுக் கொடுத்தீர்கள் .. thanks tha lord. பாராட்டுகள்..
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🙏🙏🙏
@BaluvejiNeganurchannel
@BaluvejiNeganurchannel 8 ай бұрын
Super .Entha mathiri yarum sonnathilla sir .nenga nalla solluringa
@Rajeshinnovations
@Rajeshinnovations 8 ай бұрын
🤝🤝🤝👍👍👍
@jothijacob7289
@jothijacob7289 Жыл бұрын
Driving school ல கூட இப்படி சொல்லி தரவில்லை sir. இப்போ எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது சீக்கிரமே ஓட்டுநர் உரிமம் வாங்கிவிடலாம் என்று. இதே பிரச்சினை இருந்ததால் தான் உங்கள் video பார்த்தேன் இதே போல் பயிற்சி மேற்கொள்கிறேன். நன்றி.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏 மேலும் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் 9003865382
@eswarmurthi2723
@eswarmurthi2723 Жыл бұрын
மிக பொறுமையான எளிமையான புரிதலுடன் விளக்கம் இருந்தது நன்றி
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@ravichandran2273
@ravichandran2273 Жыл бұрын
மிக சிறப்பு அண்ணா இது பலருக்கும் மிக மிக உதவியாக இருக்கும் மிக்க நன்றி
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@sengodappankannan5671
@sengodappankannan5671 Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே இது மாதிரி யாரும் சொல்லி தர மாட்டார்கள் வாழ்த்துக்கள் 👍👍
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@sherlynesherlyne7579
@sherlynesherlyne7579 Жыл бұрын
Sir, thanks for your beautiful explanation , very useful to me, God bless you sir.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🙏🙏 🙏 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@jeyakumaresanp5552
@jeyakumaresanp5552 Жыл бұрын
ரொம்ப நாட்களாக மனதில் எழுந்த கேள்விக்கு பதில் கிடைத்தது நன்றி வாழ்த்துக்கள் பிரதர்
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@anbalagana4263
@anbalagana4263 Жыл бұрын
Your detailed demonstration very usefull. Vaazhga valamudan.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@arulanand859
@arulanand859 8 ай бұрын
என்ன ஒரு அருமையான விளக்கம்!! சூப்பர் சார்
@shunmugasundar6064
@shunmugasundar6064 Жыл бұрын
சூப்பர் சார், எனக்கு இந்த பிராப்ளம் இருக்கு. இனி இந்த method practice Pani pakkuren sir. Very useful for me thank you
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
ALL the best 💐💐💐
@awaqs8554
@awaqs8554 Жыл бұрын
Never drive in hill area due to im not confident to ride to take risk with family and freinds, right now I feel confident due to your valuable pro tips I saw all your videos,
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@sasikumar-fk9yt
@sasikumar-fk9yt Жыл бұрын
மிகவும் பயனுள்ள வீடியோ. மிக்க நன்றி நண்பரே
@ckumshr
@ckumshr Жыл бұрын
அருமையான விளக்கம். மிகவும் பயனுள்ள பயிற்சி . நன்றி நண்பா 🤗
@raviravichandran1004
@raviravichandran1004 Жыл бұрын
மிக,மிக எளிமையாக,மிக தெளிவான விளக்கம்.நன்றி.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@karuvaedit_ms9974
@karuvaedit_ms9974 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@ManojKumar-lg1du
@ManojKumar-lg1du Жыл бұрын
சூப்பர் அண்ணா டிரைவிங் ஸ்கூல்ல இப்படி கூட சொல்லிக் கொடுக்க மாட்டாங்க நீங்க சொல்லிக் கொடுத்தது வேற லெவல் ரொம்ப நன்றி அண்ணா எல்லாத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும் இன்னும் இந்த மாதிரி வீடியோ கொஞ்சம் நிறைய போடுங்க
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@idhayamganesh1842
@idhayamganesh1842 Жыл бұрын
அருமை அருமையாக செய்து காண்பித்தீர்கள் நன்றி
@dhineshkumar7033
@dhineshkumar7033 5 ай бұрын
Romba Nalla explain panninga...👍🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations 5 ай бұрын
Thank you 🤝🤝👍👍youtube.com/@rajeshinnovations?si=tzqy1-R7owtpwff4
@kadermasthan7420
@kadermasthan7420 Жыл бұрын
டிரைவிங் ஸ்கூல்ல கூட இப்படி சொல்லி தர மாட்டார்கள் அருமை 👌
@seshaaarun
@seshaaarun Жыл бұрын
அருமையான விளக்கம் கொடுதீர்கள் மலையில் ஓட்டுவதற்கு oru demo oda kodutheenga. Super sir. 🙏👍. ஒரு விஷயத்தை செய்யறோம்னா அத புரிந்து செய்ய வேண்டும். Driving school porathuku padhila unga kitta vandhu join panirukalam.
@sakthirama
@sakthirama 4 ай бұрын
Simply superb🎉 நன்றிகள் பல..
@RThangavel-ki9wq
@RThangavel-ki9wq 8 ай бұрын
மிகமிக பயனுள்ள தகவல்கள்,மிக்க நன்றி
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН
DID A VAMPIRE BECOME A DOG FOR A HUMAN? 😳😳😳
00:56
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,5 МЛН
HOW to Hills Easy #CarDriving Tutorial
11:46
A M Driving
Рет қаралды 14 М.