கணித கடவுளின் கதை|TVO|Tamil Voice Over|Tamil Movies Explanation|Tamil Dubbed Movies

  Рет қаралды 1,168,461

TAMIL VOICE OVER

TAMIL VOICE OVER

Күн бұрын

Пікірлер: 2 000
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel Жыл бұрын
கர்ணனுக்கு துரியோதனன் போல இராமனுஜருக்கு ஹார்டி❤இந்த படம் பார்த்து முடித்த போது மெய்சிலிர்த்தது....
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel Жыл бұрын
நன்றி ஆஜூன் சகோ🙏
@karthick6996
@karthick6996 Жыл бұрын
Super ❤
@as4341
@as4341 Жыл бұрын
​@@karthick69961:14 ஒரு நாள்😅😅😅😅😅😅😅😅😅😅
@fma233
@fma233 Жыл бұрын
கண்கள் குளமாகிறது
@sabaribala.sabaribala4474
@sabaribala.sabaribala4474 Жыл бұрын
ஒரு தமிழனின் பெருமையை உன் இனிய குரலில் கேட்டும் போது ஆனந்தமாக உள்ளது 🔥🔥🔥🔥
@mohammedbakkar786
@mohammedbakkar786 Жыл бұрын
"தமிழன் " "தமிழ்" என்று சொல்லும் பொழுது வருகின்ற உணர்வு இருக்கிறதே அது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று .❤️🔥🔥🔥❤️
@toxic7053
@toxic7053 Жыл бұрын
Oombuda
@Berrygirl6784
@Berrygirl6784 Жыл бұрын
​@@toxic7053 aama ippo sonningala itha ninaichi ovoru thamizhanum peruma paduvaan
@maheshwari3500
@maheshwari3500 Жыл бұрын
அதுக்கு பேரு புண்டைய தமிழ் அஹ் வைடா
@abitha171
@abitha171 Жыл бұрын
@@toxic7053 ne vadakana 😂😂😂
@suganya2781
@suganya2781 Жыл бұрын
@@abitha171 avan paer laya toxic iruku
@maniraju2031
@maniraju2031 Жыл бұрын
எனக்கு சுமார் 72 வயது. எனது வாழ்நாளில் இது போன்ற மனிதக் கடவுளின் வருகையை தற்போது தான் அறிய வாய்ப்பு கிடைத்தது . இந்த அரிய தொகுப்பு ப்பட நிகழ்வு களை உருவாக்கிய மனித ஆன்மாக்களுக்கு கோடான கோடி நன்றி களை சமர்ப்பிக்கிறேன்... மணிராஜன் கோவை..
@rajrajkuttykutty9489
@rajrajkuttykutty9489 Жыл бұрын
இந்த பிரபஞ்ச ரகசியத்தை உலகிற்கு சொல்ல பிரபஞ்சமே இந்த பூமிக்கு அனுப்பிய பொக்கிஷம்...❤ ராமானுஜம்...அவர் கணித மேதை மட்டும் இல்லை இந்த விஞ்ஞான படைப்புகளின் பிரியமான மெய் ஞானம்பெற்றக்குழந்தை...
@ramesh143001
@ramesh143001 11 ай бұрын
@oct-0650
@oct-0650 Жыл бұрын
ஒருவேளை அவர் இன்னும் சில ஆண்டுகள் இருந்திருந்தால் இன்னும் பல கண்டுபடிப்புகளையும் சாதனைகளையும் நிகழ்த்தி இருப்பர் என்பதில் வியப்பில்லை.... as a mathematics degree holder I am totally proud....
@nikthasahin5705
@nikthasahin5705 Жыл бұрын
Can we take a minute to appreciate Hardy who immensely supported ramanujan throughout his journey ❤️
@albertmadhan6519
@albertmadhan6519 Жыл бұрын
Yes really 💯❤️
@maddhututy
@maddhututy Жыл бұрын
@lijajoyan9365
@lijajoyan9365 Жыл бұрын
Yes absolutely
@RaviKumar-cn5pu
@RaviKumar-cn5pu Жыл бұрын
👍
@selvag5762
@selvag5762 Жыл бұрын
​@@albertmadhan6519jm Kk km kkkkkkn😊I
@meenakesavan1782
@meenakesavan1782 Жыл бұрын
மகாகவி பாதியாரின் இழப்பை போலவே கணித மேதை ராமானுஜத்தின் இறப்பு நமக்கு பெரிய இழப்பு...
@j.suganthi10
@j.suganthi10 Жыл бұрын
Yes.. correct
@rajasekarank689
@rajasekarank689 Жыл бұрын
ராமானுஜம் அவர்களை பற்றி இந்த குறும்படம் அவரை நினைக்கும் போது பெருமையாக உள்ளது பெருமையில் எனக்கு கண்ணீர் வருகிறது. பெருமையின் ஆனந்த கண்ணீர் இது🙏
@vidurshilambert3121
@vidurshilambert3121 Жыл бұрын
There won't be a Ramanujan without Hardey ♥️
@rakhir1941
@rakhir1941 10 ай бұрын
There Wont be Ramanujan without Namagiri Thayar
@indianart5800
@indianart5800 Жыл бұрын
Proud to be Tamilan🇮🇳 and thanks for Professor Hardy, without a strong base there is no piller. ❤️😇
@dineshmurugeshan14
@dineshmurugeshan14 Жыл бұрын
He's a Brahmin and as the Dravidian politics he's not a Tamilian. Intelegence is an individual capability and no community or race can take pride unless there is an institutionalised way of doing it.
@k-force8325
@k-force8325 Жыл бұрын
Proud to be the descendant of Tamil Iyer community, inga iruntha parpanan, anga pona thamizhan😂😂😂
@harigopalakrishnanl2693
@harigopalakrishnanl2693 Жыл бұрын
He is an Aryan as per dravidias
@SGSK59
@SGSK59 Жыл бұрын
அவர் இல்லை என்று கவலையாக 😢இருந்தாலும் அவர் செய்த செயல் தமிழன் என்று சொல்ல 🔥கர்வமாக இருக்கிறது
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
கணித மேதை ராமானுஜன் அவர்களை பற்றிய திரைப்படம் உண்மையில் மிகவும் அற்புதமாக இருந்தது 😇😇😇❤️❤️❤️👍🏼👍🏼👍🏼 !!!! அவரின் அசாதாரண திறமை, புகழ் என்பவற்றை கேட்கும்போது மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது 😇 😇😇👍🏼👍🏼👍🏼 Wonderful narration bruh 😍🔥🔥👍🏼👍🏼. Love from Sri Lanka 🇱🇰🇱🇰
@nowferkamarun6447
@nowferkamarun6447 Жыл бұрын
Naanum srilankan thaan but enakku maths pudikkathu
@arungiri9892
@arungiri9892 Жыл бұрын
தமிழ் இயக்குனர்களுக்கு இப்படம் சமர்ப்பணம். ஹாலிவுட் இயக்குனர் முந்திவிட்டார்.👍
@simplesmart8613
@simplesmart8613 Жыл бұрын
இறுதி வரை கல்லூரியின் அங்கிகாரம் பெற்று தரவேண்டும் இந்த தமிழனுக்கு என்று உறுதுணையாக இருந்த RD அவர்களின் முயற்சி மேதையின் நுணுக்கமான தனித் படைப்புகள் இருக்கும் வரை நினைவு கூறும் வாழ்த்துக்கள் உண்மையில் கணித மேதையின் வாழ்க்கை பயணத்தின் நிழல் போல் உங்கள் குரலோடு உங்களால் தெரிந்து கொள்ள முடிந்தது மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤
@lathachaeunwoo6819
@lathachaeunwoo6819 Жыл бұрын
Ajun anna dailyum movie potringa 🤩.... super 🥳
@nizaminfo5876
@nizaminfo5876 Жыл бұрын
Public exam ku prepare pannitu irukura students ku ithu nalla oru motivation 🤧♥️
@raarmy1232
@raarmy1232 Жыл бұрын
Nanum than
@davilakshmi5720
@davilakshmi5720 Жыл бұрын
Mm
@davilakshmi5720
@davilakshmi5720 Жыл бұрын
Naanum
@barakathbyrose9217
@barakathbyrose9217 Жыл бұрын
Yes
@rubanbright
@rubanbright Жыл бұрын
Me also
@Mizz_voxever_edits_
@Mizz_voxever_edits_ Жыл бұрын
fellowships ராமானுஜனுக்கு கொடுக்கும்பொழுது என்னையே அறியாமல் விசில் அடிச்ச அந்த நிமிஷம் ஒரு தமிழன் என்று ரொம்ப பெருமையா இருந்தது ராமானுஜத்திற்கு தலை வணங்குகிறோம் ☺️🙇🍂
@venkatesankannan263
@venkatesankannan263 Жыл бұрын
Ramanujam உண்மையிலேயே இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோமாக. அருமையான motivational பதிவு. Really hats off 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ramyaarun3644
@ramyaarun3644 Жыл бұрын
What ah inspirational story 👏👏👍சாதிக்க வேண்டும் என விரும்பும் அனைவருக்கும் இந்த கதை ஒரு சகாப்தம் and thank you bro for this 👏👏👍
@diviedits8
@diviedits8 Жыл бұрын
நம் தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி... அவர்ருக்கு அந்த அங்கிகாரம் கிடைத்த காட்சி என் உடல் புல்லரித்தது... என் உயிர் தமிழ் வாழ்க.. ❣️
@abinayakiruthika.r368
@abinayakiruthika.r368 Жыл бұрын
Full ah goosebumps dhan🔥 thanks for explaining this wonderful movie 🥺 felt soo proud ❤
@mr.anonymous474
@mr.anonymous474 Жыл бұрын
Super voice thalaiva..... உன்னை பார்க்கனும் போல இருக்கு. எனக்கு மட்டும் இல்ல.. இங்குள்ள எல்லாருக்கும் பார்க்கனும் போல இருக்கு...
@nithish9863
@nithish9863 Жыл бұрын
Actually naan hardya pathu than romba perumai padren. Antha kalakattathilla discrimination evlo thalaiviricchu adunucchunu namma ellarukkume theriyum. Aana appadi irukku kalakattathilaye kallam kabadam illama oru indianukka ivalo angikaramnu pakkama thiramaikku mathippu koduthu ramanujathaiyyai ippadi oru edatthuku kondu vanthu niruthunathula hardykkuthan periya pangu hats off. Oru legend pathi kathukkum pothu oru legenda valarthu vittavara patthiyum romba nalla therinchukitten ❤❤❤❤
@amalaamala4782
@amalaamala4782 Жыл бұрын
தமிழன் என்று சொல்லுடா தலை நிமிந்துந்து நில்லுடா ❤❤❤❤❤❤❤❤❤
@GUNDAN77
@GUNDAN77 Жыл бұрын
இந்த படத்தை புகல வார்தைகலை என்று நினைக்கன்ரவர்கள் சார்பாக இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💖💖
@Dhineshtrader
@Dhineshtrader Жыл бұрын
Oru like kaga jaldra adikum nanbargal saarbaga movie flop aga vazhthukkal🥱
@N.KALLITHAS7537
@N.KALLITHAS7537 Жыл бұрын
ரசனை இல்லாதவர்கள் படத்தை பாக்காமல் போங்கல்🤣🤣
@Dhineshtrader
@Dhineshtrader Жыл бұрын
@@N.KALLITHAS7537 🤮🤮
@unique_master4909
@unique_master4909 Жыл бұрын
This is not a story, I feel that I lost something.
@வீ.புகழ்
@வீ.புகழ் Жыл бұрын
அவர் படித்த அதே கல்லூரியில் நானும் படித்தேன் என்று நினைக்கும் போது மிகம் பெருமையா இருக்கு 😍😍😍😍
@harikrishnan3736
@harikrishnan3736 Жыл бұрын
தமிழ் தமிழன் என்ற பெருமையாக இருந்தது உங்கள் குரல் இனிமை உங்கள் தமிழில் இந்த இந்த திரைக்காவியம் இனிமை
@MuthuTamil-k7j
@MuthuTamil-k7j 2 күн бұрын
"tamilan molizh vanam , tamilan kanakku vanum" Oru Hollywood movie la intha dialogue..... Intha one reason pothum all time Hollywood movies best nnu solrathukku .......
@geethaprabhu7059
@geethaprabhu7059 Жыл бұрын
ஒரு maths student ah, maths teacher ah நான் ரொம்ப proud ah feel பண்றேன். அவரோட formulas theory எல்லாம் படிக்கும் போது ரொம்ப ப்ராமிப்பா இருக்கும். உண்மையாவே ராமானுஜம் god of mathematics.
@Bena_Fathima
@Bena_Fathima Жыл бұрын
😍😍அமைதியான இரவு.. எந்த ஒரு இடஞ்சல் இல்லாம உன் வாய்ஸ் ஹெட்செட் லே கேக்குற ஃபீல் ❤️😍... சாதாரண ஸ்டோரி கூட அழகா எடுத்து சொல்லுற வர்ணனை 😍🙌... ஜஸ்ட் I'm say wow
@ragivenkatesan5746
@ragivenkatesan5746 Жыл бұрын
Proud to be an Indian, your narration is overwhelming
@muthukumari2530
@muthukumari2530 Жыл бұрын
1st comment thalaiva 😍😍
@Ashura32186
@Ashura32186 Жыл бұрын
Yappurra video upload aye 4 mins thana Achu yappudi 30 mins munnadiye comment panna???
@muthukumari2530
@muthukumari2530 Жыл бұрын
Tvo verithanamana fans la
@kesavofficialtv01
@kesavofficialtv01 Жыл бұрын
​@@Ashura32186 she is the thanks money sending on video
@knowsmth
@knowsmth Жыл бұрын
"ஊக்குவிக்க ஒருத்தன் இருந்தால் ஊக்கு விற்பவன் கூட தேக்கு விற்பான்." நம் வாழ்நாளில் Hardy போன்ற ஒரு மனிதர் நமக்கு கிடைப்பதெல்லாம் மிகப்பெரும் வரம்! ❤ 18:34
@ix-a5rohitbala775
@ix-a5rohitbala775 Жыл бұрын
Proud to be an Indian 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳
@r.petchimuthu3434
@r.petchimuthu3434 Жыл бұрын
Really proud to be a தமிழன் ❤🔥 (Indian)
@aneesashif6049
@aneesashif6049 Жыл бұрын
Anna neenga indha vaaram poatta padam ellaam masterpiece🔥🔥🔥 Always TVO Addict ❤️❤️
@sivanandakumar
@sivanandakumar Жыл бұрын
கண்ணீருடன் கண்டு களித்தேன். எல்லா காலத்திலும் நல்லவர்கள் சோதனைகள் கடந்தே சாதிக்க வேண்டியுள்ளது
@victoryplukker8013
@victoryplukker8013 Ай бұрын
I’m a doctor but I’m a mathematician in childhood , due to situations I became doctor but still I miss numbers 😢 Great respect to Hardy and littlehood ❤❤❤🎉. Great movie … thank u 🙏
@ganeshashanmugammurugesan6009
@ganeshashanmugammurugesan6009 Жыл бұрын
ஒவ்வொரு இந்தியனும் பெருமைப் பட வேண்டும்.
@abinayagunasekaran9939
@abinayagunasekaran9939 Жыл бұрын
இங்கு பலர் திறமை இருந்தும் வெளி உலகிற்கு கொண்டு வர உதவியின்றி தவிக்கின்றனர் . தமிழ் என்றும் வளர்க🤝🤝🤝🤝
@b.m.3978
@b.m.3978 Жыл бұрын
Now only I finished studying my English 9th portions. Having a whole topic about srinivasa ramanujan in my English book and watching a movie about the same topic helps me to relate many information tq for uploading this video 😄
@kaviyasri8theg132
@kaviyasri8theg132 Жыл бұрын
Me also
@monish.bv1117
@monish.bv1117 Жыл бұрын
But there is no ramanujans kid story
@preethimoopanar8748
@preethimoopanar8748 Жыл бұрын
Me also I am studying in 8
@Artist.123.
@Artist.123. Жыл бұрын
Me too
@kisho_1818
@kisho_1818 Жыл бұрын
Maths Teacher um,maths subject um pudikatga ennaku ipa Mathematics mela oru periya Mariyatha eh vandhu irruku ...🙏 Thanks aajun 🥰 indha partisan equation ku pinnadi ivlo vishiyam irruku nu ippa thaan puriyuthu. Srinevasa Ramanujam 🔥🔥🔥
@ArunKumar-hr6tk
@ArunKumar-hr6tk 11 ай бұрын
ஹார்டி மற்றும் லிட்டில்வுட்ஸ் என்ற நல்ல மனிதர்களுக்கு மிக்க நன்றிகள்!
@Bluey-wq3mf
@Bluey-wq3mf Жыл бұрын
Nalla padam bro..Ramanujam the great indian mathematician has made a great impact in mathematics... Padathoda climax-la apdiye goosebumps aayiduchu bro😁😁
@Muthumaridhanasekaran
@Muthumaridhanasekaran Жыл бұрын
Enaku ramanujan na romba pedikum 🥰 enoda 9th English book vachi tha avara enaku romba nala terinchi...( From zero to infinity ♾️) my fav lesson in my subject from now to till end ....✨ Na avaroda manavi nu solitey irupen 😎❤️ en frnd lam avara en crush nu soli kalaipanga 👻 na past poi yarayathu pakanum nu nanacha na ramanujan na tha papen 💞
@sarms1894
@sarms1894 Жыл бұрын
My name is ramajunam, ,😁😁😁
@Muthumaridhanasekaran
@Muthumaridhanasekaran Жыл бұрын
@@sarms1894 nice bro
@vasanth.s3892
@vasanth.s3892 Жыл бұрын
@@sarms1894 bro 😅 thapu
@Muthumaridhanasekaran
@Muthumaridhanasekaran Жыл бұрын
@@vasanth.s3892 en
@sivasri2261
@sivasri2261 Жыл бұрын
Karkulale💛💛 nice name 👌👌👌
@narmathavalli8886
@narmathavalli8886 Жыл бұрын
படம் அருமையாக இருந்தது அதை விட உங்கள் குரலில் கதை கேட்டது மிக அருமையாக இருந்தது 👌👌🙏🙏🌹
@Gau577
@Gau577 Жыл бұрын
No word..Only Goosebumps ✨✨
@mahakannisiva5728
@mahakannisiva5728 Жыл бұрын
தமிழனைப்பற்றி தெளிவாக க்கூற இன்னொரு தமிழனால் மட்டும் தான் முடியும் என்று தெரிகிறது. கதை சொல்லும் விதம் மிக அருமை.நன்றி
@MuthuMuthu-ms5ow
@MuthuMuthu-ms5ow Жыл бұрын
என்ன குரல் வளம்யா,,,உன்னுடையது,,,,,சூப்பர் அருமை,
@nandhuaaricreative
@nandhuaaricreative Жыл бұрын
The great Indian mathematician RAMANUJAN Proud to be a math genius….கணித கடவுள்
@Arunabaskran
@Arunabaskran Жыл бұрын
💕Enaku Ramanujam sir ah rombà pudikum 💕avar story ah unga voice la kekurapo romba super ah iruku 💕
@vijaykumarpoojasri8362
@vijaykumarpoojasri8362 Жыл бұрын
கணிதம் புடிக்காது தான் ஆன அந்த கணிதம் ல வர 0 வ கண்டுபுடிசவர புடிக்கும் ஏன அவர் தமிழர்
@krishnamurthysubbaratnam2378
@krishnamurthysubbaratnam2378 Жыл бұрын
இதுவரை நான் பார்த்த யூட்யூப் பதிவுகளில் இது மிகவும் அருமையான பதிவு. அதிலும் நமது கணிதமேதை இராமானுஜன் அவர்களை அலட்சியப்படுத்திய அவர்களே இந்த உலகம் இருக்குவரை அவருக்கு அழியாத புகழை கொடுத்துள்ளனர். ஆனால் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து மேலும் பல கண்டுபிடிப்புகளை உலகிற்கு கொடுத்திக்கலாம் என்று நினைக்கிறேன்.. நமக்கு கொடுப்பினை இல்லை என்று தெரிகிறது. நாமும் இவரைப் போன்றவர்களை எப்போதும் நினைவில் வைத்திருப்பது நல்லது
@malarkeerthanam2779
@malarkeerthanam2779 Жыл бұрын
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 super anna movie the great maths கணித கடவுள் நான் இப்ப 10 th paddkira maths exam kastamairukum payama irukumnu nanichen entha movie partha udana எனக்கு பெருமையா இருக்கு தமிழ் தமிழ் தமிழனாக proud oh srinivasa ramanujan sir 👌👌🇮🇳❤📖📖📗📘📚📏📝✏️📝📚📚
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel Жыл бұрын
சிறுவயதிலேயே நாம் இழந்து விட்ட இருபெரும் மேதைகள் பாரதியார், இராமானுஜர் 🔥🔥ஆஜூன் சகோ பாரதியார் வாழ்க்கையையும் விளக்கவும்
@mariakavitha7979
@mariakavitha7979 Жыл бұрын
எனக்கு பிடித்த பாடம் கணிதம் 2 revision ல maths ல 100 mark public ல 100 எடுக்க bless பண்ணுங்க அன்னா 10 class படிக்கிறேன்😀
@vc777punch7
@vc777punch7 Жыл бұрын
வாழ்த்துகள் தம்பி
@nivethanivi4245
@nivethanivi4245 Жыл бұрын
கடவுள் உனக்கு கண்டிப்பாக உதவுவார்.நம்பிக்கையுடன் செயல்படு வாழ்த்துக்கள்.
@ktlife2076
@ktlife2076 Жыл бұрын
Pahhhhhh sema supper ❤ last minute la ennai ariyamaleee tear s vandhuruchuu
@freedahemsworth529
@freedahemsworth529 Жыл бұрын
Enakum maths ku suthama set eh agathu, ramanujan the great 😍😍 best movie, Dev Patel acting ✌
@nowferkamarun6447
@nowferkamarun6447 Жыл бұрын
Maru ongada movie kaahave naan wait pannitu irupen. U voice my favorite
@soundararajanappaswamy
@soundararajanappaswamy Жыл бұрын
Hi brother nice to see your videos and the way you narrated the story was too good. You have narrated so perfectly Your voice modulation was too good.Was waiting to hear the story in your voice for so long time. One more information brother this movie was also released in our tamil language named ' RAMANUJAN' and got released during the year 2014. If possible please watch the movie and try to mention the movie in description brother. Thank you 😊.
@vishalrvishal2153
@vishalrvishal2153 Жыл бұрын
தமிழன் டா ⚡🔥
@BalaSubramanian-pr3de
@BalaSubramanian-pr3de Жыл бұрын
இந்தியா உலகவில் பெருமை சேர்த்தவர் வாழ்க அவர் புகழ்
@magicsen4812
@magicsen4812 Жыл бұрын
நம்ம யூஸ் பண்ற ATM அதுல வர magantic trip அவர் கண்டு பிடித்த formula tha.... Naan ஒவ்வொரு முறையும் பணம் எடுக்கும் போதும் அவரை நினைக்காத நாள் இல்லை.... இந்த படம் நான் பலமுறை பார்த்து erukuran.... உங்கள் குரலில் கேட்டது மகிழ்ச்சி....
@vijayalakshmipraveen1688
@vijayalakshmipraveen1688 Жыл бұрын
Enakku suthama maths varave varadhu but in movie paarthadhum indian 🇮🇳👳da appadi nu romba romba sandhoshama irukku hats 👑 of Ramanujam sir 🙏🙏🙏👏👏👏
@blessy0407
@blessy0407 Жыл бұрын
Vera level bro neenga💫....nethu than intha padatha neenga EPA podaporingaloo nuu yoschitu irnthan....athukula neenga upload pannitinga....ethirpakala...😇😌.....
@raji3595
@raji3595 Жыл бұрын
Semma Movie Ramanujam pathi ippotha full story theriuthu Athukumunnadi just name and kanithamethai nu tha therium ivara pathi onume theriyathu ippo full story therinjikita Thanks Bro......... Intha Movie ya paathathuku apuram tha Naan Thamizhan aa piranthathu ku perumaiya iruku I Am Very Proud Of Thamizhan Kanithamethai Ramanijam Sir....... ❤🔥🔥🔥🔥
@THALAPATHYFAN-T70
@THALAPATHYFAN-T70 Жыл бұрын
Padam vera level 🔥🔥🔥🔥🔥
@Abdulrahman-sb2wn
@Abdulrahman-sb2wn Жыл бұрын
Vera level Hardy ,super ... Entha place layum avaru antha proud ethirpaakkala super
@mohammedbakkar786
@mohammedbakkar786 Жыл бұрын
படம் எப்படி இருந்தாலும் ஆஜுன் குரலுக்காகவே படத்தை பார்க்கும் நண்பர்கள் சார்பாக வீடியோ வெற்றியடைய வாழ்த்துக்கள்🥰👍💫🌷🌹
@shashaxiaoqi6880
@shashaxiaoqi6880 Жыл бұрын
Enna oru athisayam 💜 aajun anna daily vedio poduraru🤗🥰love from SriLanka 🇱🇰😇✨️ur big fan✨️💯
@vikneshviki5134
@vikneshviki5134 Жыл бұрын
Ramanujam introduced new concepts such as concept analysis,infinite number series and many more to the world. We use ATM 4 digits ATM pin code because of ramanujam only and his formulas used to calculate black holes but the black holes concept even not existed in his days. But sad thing thing is he lived only 33 years imagine if he lived more maybe he would find some multiverse calculations and we may live and experience the multiverseses.
@_dafni1953
@_dafni1953 Жыл бұрын
Aprm intha generation kids la atha maths ah padika mandaiya pijitu tha povanga 🤣
@muthukrishnan4419
@muthukrishnan4419 11 ай бұрын
Correct but ramanujan will reborn in these world i believe that
@vikassvikass1355
@vikassvikass1355 Жыл бұрын
In 9th standard English book this lesson has been there.I know the characters and main concept but after seeing this I know his lifestyle.Thankyou for conveyed his biography.Thankyou☺️☺️☺️☺️🙋🙋
@moviemastertamil2973
@moviemastertamil2973 Жыл бұрын
Yes
@sheelarabeka924
@sheelarabeka924 Жыл бұрын
நல்ல படம் ஹார்டி💗 இல்லன்னா ராமானுஜம் இல்லை எடுத்துக்காட்டு படம் நம் இந்தியர்கள் நம் பெருமைப்படும் ஒரு படம் thank you arjun👏🏻✌🏻✌🏻 நான் மேக்ஸ்ல தான் ஃபர்ஸ்ட் பெயில் ஆவ அர்ஜுன் 😂😂 என்ன எனக்கு வராத சப்ஜெக்ட்🤣 மேக்ஸ் இங்கிலீஷ் நீங்க இங்கிலீஷ் எல்லாம் நல்லா😘 பேசுறீங்க சூப்பர்👏🏻
@manishasundar2408
@manishasundar2408 Жыл бұрын
I dnt like Maths subject....but this story gave me goosebumps and much inspiring 🔥🔥tq so much aajun❤️
@imtyimtysooosuper1562
@imtyimtysooosuper1562 Жыл бұрын
Eppaty irukkanga bro from Srilanka
@mohanamohana4532
@mohanamohana4532 Жыл бұрын
Supper movie broo orea Goosebumps 🤧😳😳😳namba india la adhun tamil nattla ippadi oru genius I realy inspired 💪🏻💪🏻
@smilling_queen164
@smilling_queen164 Жыл бұрын
1:00 heyy jolly pahh daily oru unique ana story poduringa thala ... Keka romba jolly ahh happy ah irruku 🥰❤️✨ ....
@jushas9276
@jushas9276 Жыл бұрын
இவ்வளவு சிறிய வயதில் இவ்வளவு கண்டுபிடிப்புகளை அவர் கண்டுபிடித்திருக்கிறார் என்றால் இன்னும் அவர் வாழ்ந்திருந்தால் எவ்வளவு கண்டுபிடித்திருந்திருப்பார்
@dhiyachan3231
@dhiyachan3231 Жыл бұрын
Anna neenga sola sola goosebumps aaguthu Hyoooo 🥰🥰🥰
@throwballplayers6815
@throwballplayers6815 Жыл бұрын
Ramanujan is born in erode 😊 erode is my native 😍
@blessingjoshua1817
@blessingjoshua1817 Жыл бұрын
I am in Erode Actually
@n.643
@n.643 Жыл бұрын
மிகவும் பிரபலமான மனிதர் 👍
@itsharshu1742
@itsharshu1742 Жыл бұрын
Thalaiva goosebumps aaitu semma
@ITACHI_UCHIHA5210
@ITACHI_UCHIHA5210 Жыл бұрын
I love you too baby 💟
@mtboominathan
@mtboominathan 11 ай бұрын
யோவ் யாருய்யா நீ..... இப்படி மூச்சு விடாம பேசுற..... அருமையான தகவல்.....உண்மையிலேயே ஒவ்வொரு நொடியும் பிரமிக்க வைக்கிறீர்கள்.....படம் நேரடியாக பார்த்தால் கூட இப்படி ஒரு அனுபவம் கிடைக்குமா என்பது சந்தேகம்....அருமையான சொல்லாடல்.....ஒவ்வொரு தமிழனும் பெருமைப்படவேண்டிய படைப்பு.....தமிழ் சினிமாக்காரர்கள் வெட்கப்பட வேண்டும்..... ஆங்கிலத்தில் அருமையாக எடுத்திருக்கிறார்கள்....வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தப் பதிவிற்கு வாழ்த்த வார்த்தைகள் இல்லை..... வணங்குகிறேன்....
@Maniசித்தப்புActor
@Maniசித்தப்புActor Жыл бұрын
கேட்கக் கேட்க அவ்ளோ அருமையா இருக்கு
@sarahsafi7817
@sarahsafi7817 Жыл бұрын
Namba voice over ☺️😇🔥
@rishi5167
@rishi5167 Жыл бұрын
Good luck Tamil voice over 👍👍👍
@kalaivani_1551_
@kalaivani_1551_ Жыл бұрын
நான் உங்கள் யாரோ .... ஆர்ஜுன் யாரோ....✨💓
@Harithaseditz-ng3xs
@Harithaseditz-ng3xs 6 ай бұрын
Super movie Vera level bro .....
@mathimathi1835
@mathimathi1835 Жыл бұрын
சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை அழுகை அழுகையாக வருகின்றது......ராமானுஜர் உண்மையாகவே கணித கடவுள் தான்... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arunshakthi4556
@arunshakthi4556 Жыл бұрын
Proud to be a kumbakonam thu karan....🔥🔥🔥
@gowrimariyappan7227
@gowrimariyappan7227 Жыл бұрын
கணித கடவுள் (mathematics mysticism) : Srinivasa Ramanujan ( இந்தியன்) ❣️
@keerthana467
@keerthana467 Жыл бұрын
உங்க voice ல ஏதோ ஒரு magic இருக்கு அண்ணா .ராமானுஜர் கணித மேதை அவர்களை பற்றிய இந்த தொகுப்பை உங்க குரலில் கேட்டது ரொம்ப நல்லா இருந்திச்சி 💝 வாழ்த்துகள் அண்ணா ✨💐🎉
@tmtmmn
@tmtmmn Жыл бұрын
படத்தை கதையாக சொன்ன மிகவும் அருமையாக இருந்தது. கண் கலங்கி விட்டேன்.
@sudhagopinath8766
@sudhagopinath8766 Жыл бұрын
Sammmma story.... Full ah Goosebumps thaan... The way u narrated the story is juz wow wow wow..... ❤️👍... Keep it up... Ajun ....,😃🤝
@begammuhshi5013
@begammuhshi5013 Жыл бұрын
Naa ne Saadhicha maari oru feel Kuduthuchu Aajun Really Felt That ✨Thanks For Tis Amazing Biography
@shafiq_ahamed
@shafiq_ahamed Жыл бұрын
The man who knew infinity
@chandramohan2913
@chandramohan2913 Жыл бұрын
அழியா புகழ் பெற்ற கணிதமேதை ராமானுஜர் பற்றி அறிந்து மிகவும் பெருமை கொள்கிறேன். பேராசிரியர் ஹார்டி வாழ்க.
@vijimarimuthu4974
@vijimarimuthu4974 Жыл бұрын
நீங்க இந்த படம் போடாம இருந்துருந்த அவர பத்தி எஙகளுக்கு தெரியாம போயிருகும் tq 🥰
@sivaramakrishnan3145
@sivaramakrishnan3145 Жыл бұрын
I got goosebumps 🔥🔥🔥
@Sakthigen
@Sakthigen Жыл бұрын
Proud of tamil people's !! he is tamilan..💥💥💥👍👍👍Great mathematics genius..👍
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН