சொக்கு win வழி | DrAndalPChockalingam | Motivational Speaker

  Рет қаралды 7,804

Andal P Chokkalingam

Andal P Chokkalingam

Күн бұрын

Пікірлер: 108
@Neelaveni.s
@Neelaveni.s 4 ай бұрын
மணக்கரை கோவிலில் தங்களை சந்திக்க ஆவல் சார்.தி௫வண்ணமலை தி௫மணத்திக்கு நாம் எல்லோறும் ஒற்று இனைந்து செய்வோம் சார்.நீங்கள் பணம் எனும் நான் விடியோவில் இதை பற்றி சொல்லி இ௫க்கிறிர்கள் நாம் மனசுக்கும் மூச்சுக்கும் சம்மந்தம் உண்டு மனத்தை யா௫ம் கட்டுபடுத்த முடியாது மூச்சை கட்டுபடுத்த முடியம் முச்சை கவனி பேச்சை குறை என்று எடுத்துகாட்டுயுடன் சொல்லி இ௫ந்திர்கள் எனக்கு மிகவும் பிடித்த விடியோ அந்த விடியோ நன்றி சார்.வாழ்க வளமூடன்.👍🌹💌
@sabarinathansattur
@sabarinathansattur 4 ай бұрын
அமைதி நம்பிக்கை பொறுமை.நன்றி. வாழ்க வளமுடன்.
@தமபலறன்
@தமபலறன் 4 ай бұрын
அனைத்துவிஷயங்களும் அறிந்தேன் ,அனைவரும்வாழ்கவளமுடன் மகளுக்கு நல்லவரன் அமையும்ஆண்டவன்அருள்வான்
@gayathri.dgayathri.d4465
@gayathri.dgayathri.d4465 4 ай бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா வாழ்க
@Agneepoo2003
@Agneepoo2003 4 ай бұрын
ஏமாற்றுபவர்களும், எதிரிகளும் ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் இருக்கத் தான் செய்கிறார்கள் சார்.அவர்களை பழி வாங்குவதை விட அவர்களையும் வாழ விட்டு அவர்கள் வெட்கப் படும் படி,அவர்கள் முன் சிறப்பாக வாழ்ந்து காட்ட வேண்டும்.அது தான் நம் இலக்கை நோக்கி பயணப்பட வைக்கும். தங்களின் உரைக்கு நன்றி சார். வாழ்க வையகம் வளர்க தங்களின் ஆயுள்.
@ramuthavanesh9074
@ramuthavanesh9074 4 ай бұрын
இதயத்தை சுத்தம் செய்யும் சொக்கு வின் வழி மருந்து மிகவும் சிறப்பு வாய்ந்த தகவல் நன்றி அண்ணா வாழ்க வளமுடன் ராமு கந்தசாமி ECR
@leelavathy4473
@leelavathy4473 4 ай бұрын
❤❤❤அன்பே பிரதானம் மற்ற எல்லாம் விட, அமைதி வழி நடப்போம்.🙏🙏🙏
@RamaM-ru2yz
@RamaM-ru2yz 4 ай бұрын
நல்லவர்கள் வாழ்வார்கள் என்றும் உங்கள் வழியில் நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா...
@mrkumararaja3346
@mrkumararaja3346 4 ай бұрын
Sir, உங்கள் எல்லா வீடியோவுமே Best தான், மனம், மூச்சு பற்றிய தகவல் சிறப்பு, நல்லவனாக இருப்பது ஒன்றே எல்லா நன்மையும் பெறலாம் என்பதற்க்காண தகவல்கள் மகத்துவம் நிறைந்தது, 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
@chitraarunachalam3134
@chitraarunachalam3134 4 ай бұрын
இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.சொக்குவின் வழி.தங்களை பின்பற்றுபவர்களின் வழி வாழ்க வளமுடன் நலமுடன்.
@PERIYAKARUPPANVASAKAKUMA-bg5pi
@PERIYAKARUPPANVASAKAKUMA-bg5pi 4 ай бұрын
நன்றி அண்ணா வா.அசோ
@venkatesang4378
@venkatesang4378 4 ай бұрын
ந‌ன்றி நன்றி நன்றி அண்ணன் 🙏🙏🙏
@chitras4450
@chitras4450 4 ай бұрын
தலைப்பு அருமை. "சொக்குவின் வலி " "சொக்கு Win வழி "யாக மாற்றமடைந்து அதற்கான இலக்கை நிர்ணயித்து வெற்றி பெற்றதை கூறியது அருமை. நான் படித்த ஒரு வாசகம் நினை வில் வந்தது. உன் " பெயரால் "அறிமுகம் செய்வதை விட உன் " செயலால் "அறிமுகம் செய்து கொள். உலகம் என்றும் உன்னை "மறக்காது " தன்னைப் போலவே மற்றவர்களையும் உயர்ந்த நினைக்கும் உங்கள் செயல்களால் உங்களுக்கு மிகப் பொருத்தமான வாசகமாக நினைக்கிறேன். மகிழ்ச்சி. மனதிற்கும், மூச்சிற்குமான இயல்பை விளக்கியதும் சிறப்பு. இறைவன் கண்காணிக்கிறான் என்பது உணர்ந்து நடப்பதே சிறப்பு . உடல் நலத்தில் என்றுமே அக்கறை தேவை. நன்றி நன்றி.
@AnnamalaiMalathi-vx1kx
@AnnamalaiMalathi-vx1kx 4 ай бұрын
நன்றி நன்றி சகோதரா நன்றிவணக்கம்💕💕💕💕
@ramalakshmic8744
@ramalakshmic8744 4 ай бұрын
Nadri anna.take cae.puduumai eeninai
@sasikalamohan4417
@sasikalamohan4417 4 ай бұрын
Arumai.... 👌 Video chokkey follow pannaley win dhan Nandri....🙏🙏🙏🙏🙏❤... Tc Status 👌 Nandri.. Happy father's day 💐❤️
@dhanamshanmuganathan4358
@dhanamshanmuganathan4358 4 ай бұрын
சொக்கு WIN வழி = " Such a wonderful great வழி " அண்ணா 👍❤அதி உத்தமம். மனமார்ந்த மிக்க நன்றி அண்ணா மற்றும் பிர பஞ்சத்திற்கும் மிக்க நன்றி🙏💐
@lavenderchannel3690
@lavenderchannel3690 4 ай бұрын
Valga valamudan thambu
@sundararajans-cv8ky
@sundararajans-cv8ky 4 ай бұрын
Sir vanakam.vathalmali
@NaveenKumar-xo1ij
@NaveenKumar-xo1ij 4 ай бұрын
சார் வணக்கம் மகாராஜா படம் நீங்கள் நேற்று சொன்னீங்க இன்று பார்த்து விட்டோம் நாங்கள் வாடகை வீட்டுக்கு போகலாம் என்று இன்று காஞ்சிபுரத்தில் வீடு பார்த்து இருக்கிறோம் வீடு பிடித்து இருக்கிறது வாஸ்து‌ என்ற பயம் இருந்தது உங்கள் வீடியோவை பார்த்தவுடன் மனம் தெளிவு பெற்றுள்ளது மனகுழப்பமான நிலையில் இருந்த எனக்கு பிரபஞ்சம் உங்கள் வாயிலாக என்னை தெளிவு பெற வைத்தது மிகவும் நன்றி நன்றி நன்றி வெண்காடு தரணி 🎉🎉🎉❤❤❤
@thulasig3014
@thulasig3014 4 ай бұрын
மனதுக்கும் மூச்சுக்கும் வேறுபாடு அருமை சார். எல்லா சூழ்நிலைகளிலும் நல்லவனா இருப்போம். உங்கள் உடல்நிலை அம்மா. உடல்நிலை எப்பொழுதும் சிறப்பாக இருக்க திருச்செந்தூர் முருகன் அருளால் சிறக்கும். உங்கள் மகளுக்கு உங்களது மனம் போல் ஆண்டாள் துணையுடன் சீரும் சிறப்புமாக நடக்கும் சார். நாங்கள் உங்கள் உறவுகள். சொக்கு சார் வழி தனி வழி.❤❤😊🙏🙏🙏👣 நன்றி நன்றி சார்❤
@Manivel-k6s
@Manivel-k6s 4 ай бұрын
அண்ணா வணக்கம் மதுரையில் இருந்து மணி பணம் எமாற்றியவர்கள் மற்றும் நம்பிக்கைத்துரோகம் செய்தவர்கள் ஆகியோரை திட்டக்கூடாது என்றும் அவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார்கள் நன்றாக இருக்க வேண்டும் என மனதார நினைக்க வேண்டும் என நீங்கள் நிறைய பதில்களில் வழியுறத்தி உள்ளீர்கள் ஆனால் நீங்கள் கூறுவதை நான் ஏற்றுக் கொண்டு அதன்படி நான் நடக்க வேண்டும் என முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் ஆனால் அதையும் மீறி அவர்கள் எனக்கு செய்த நம்பிக்கை துரோகம் மற்றும் பணம் ஏமாற்றியது இதை எல்லாம் என்னால் மறக்க முடீயவில்லை என்னையும் மீறி அவர்களை திட்டி சபித்து விடுகிறேன். ஆனாலும் என்னை மாற்றிக்கொள்ள முயற்சி செய்து வருகிறேன். நன்றி அண்ணா
@vijayalakshmip8322
@vijayalakshmip8322 4 ай бұрын
வணக்கம் தங்களின் மகாராஜா என்ற பதிவு, நேற்று கேட்டு, இன்று எதிர்பாராத விதமாக, மகாராஜா திரைப்படம் பார்த்தோம்,நன்றாக இருந்தது மிக்க நன்றி🙏💕
@sivakumarsivakumar4815
@sivakumarsivakumar4815 4 ай бұрын
❤ நன்றி ஐயா ❤
@siddharthanpragasam7
@siddharthanpragasam7 4 ай бұрын
1) புறம் பேசக்கூடாது 2) அன்பாய் இரு 3) நேரம் தவறாமை 4) கோபம் கூடாது 5) தானம் தருமம் செய்தல் 6) முன் கோபம் கூடாது 7) இலக்கை நோக்கிய பயணம் 8) Love All வைர வரிகள் - நன்றி அய்யா
@coolcatviews8569
@coolcatviews8569 4 ай бұрын
என்றும் சொக்குவின் வழி தான் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💕💕💕💕💕💕💕சிறப்பு நன்றி நன்றி நன்றி அண்ணா தலைவா தலைவலி paravaliya அண்ணா 💕💕💕💕💕லவ் யூ சொக்கா 💕50 அவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும் 💕21 திருமணம் மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வெற்றி 💕
@nallappanarasu-lc1hw
@nallappanarasu-lc1hw 4 ай бұрын
ஐயா எனக்கு குறுவாக என்அறிவு கன்னை திறந்த என் ஆசானுக்கு கோடி நன்றி வனக்கம்
@aruljothen.k1647
@aruljothen.k1647 4 ай бұрын
chokku win victory story Superb.
@sundhariganeshkumar6028
@sundhariganeshkumar6028 4 ай бұрын
நல்லபதிவு மிக்கா நன்றி
@subramani.M3884
@subramani.M3884 4 ай бұрын
Thank you sir
@mohanriswanth3840
@mohanriswanth3840 4 ай бұрын
வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤🦜🦜🦜🪴🌿🌴🌱🌾💐🌺🌻🌷🌹🍇🥭🍎🥝🍒🙏🙏🙏❤️
@Gandhimathypalanisami
@Gandhimathypalanisami 4 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன். வாழ்த்துகள் அண்ணா
@neelahaldurai2231
@neelahaldurai2231 4 ай бұрын
True words anna as vethathri MAHARISHI said seyal velaivu thathuvam Be good do good Endrum ungal vazhiyl All is well sarvam krishnarpanam
@arulselvi7284
@arulselvi7284 4 ай бұрын
அன்புடன் வணக்கம் இனிய வாழ்த்துகள் மகிழ்ச்சி நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏
@kalanithinath8111
@kalanithinath8111 4 ай бұрын
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் அண்ணா
@SGuhansai-iq6hj
@SGuhansai-iq6hj 4 ай бұрын
நன்றி அண்ணா
@RajKumar-np9ne
@RajKumar-np9ne 4 ай бұрын
வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா
@easycookrajieeeee1196
@easycookrajieeeee1196 4 ай бұрын
மகாராஜா மூவி அருமை அண்ணா தன்வினை தன்னைச் சுடும் நன்றி நன்றி அண்ணா🙏🙏🙏🙏🙏
@aruljothen.k1647
@aruljothen.k1647 4 ай бұрын
way of breathing Reflecting our mindset. Doing deep breathing exercise. Keeping silence. Vasthu=jothidam=numerology.= Correcting ourselves. Doing gd &Being gd.with all Beings. Forgeting the badmoments &badppl Surrendering ourselves to God. Fix our goal Focus Get victory. Thankyou bro. God bless all
@vijaytamilan7581
@vijaytamilan7581 4 ай бұрын
மிக நிறைவான பகிர்தல் சார் ❤
@kanimozhi9713
@kanimozhi9713 4 ай бұрын
Definitely I will obey your words always because you are my father guru etc...... Thank you sir valga valamudan
@srisaisaraswathiconstructi8062
@srisaisaraswathiconstructi8062 4 ай бұрын
இனிய இரவு வணக்கம் சார். தங்களின் இன்றைய பதிவு தாங்கள் கூறியது போல one of the best post. வாழ்க்கையில் வெற்றி பெற தாங்கள் கூறிய பின்பற்றிய கருத்துக்கள் அத்தனையும் முத்துக்கள். மிக்க நன்றி
@sumathiganesan2371
@sumathiganesan2371 4 ай бұрын
Anna valka valamudan Nantri
@Raja-hg4ks
@Raja-hg4ks 4 ай бұрын
அற்புதம் சார் ரொம்ப நல்லவராக இருந்தால் மட்டுமே வாஸ்து படி வீடு அமையும் என்பதும் சாதக படி நல்லது மட்டுமே நடக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது சார் வாழ்க்கையில அம்பானியா இருந்தாலும் ஏற்றத்தாழ்வு சுக துக்கம் இருக்கும் சார் அம்பானி பயன் சின்ன வயதில் நோய் வாய்ப்பட்டு எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு காப்பாற்றினாங்க என்று அவங்க பயன் சொல்லும்போது அம்பானியால அழுகையை அடக்க முடியாமல் அழுதார் சார் எல்லாம் கடந்து வந்தாச்சு இனி என்ன கவலை சார் திருச்செந்தூர் முருகன் இருக்கையில் நாளும் கோளும் என் செய்யும் இனியெல்லாம் சுகமே நன்றிகள் சார்
@amsasundarsanan1335
@amsasundarsanan1335 4 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤ இலக்கில் வெற்றி பெற
@sathishkrishnan936
@sathishkrishnan936 4 ай бұрын
Sir thanks
@Umanarayan1945
@Umanarayan1945 4 ай бұрын
Anna nanri.. Murugan ennai sotthitthalum murugan than enakku kadavul.. Murugan arulal nengal enakku annavaka kidaithatharkku muruganukku nanri. Nanri anna thank you Universe.
@sheltonjohn5171
@sheltonjohn5171 4 ай бұрын
Tq sir
@Ranimarimuthu66
@Ranimarimuthu66 4 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉super,, 🙏🙏🙏🙏
@lalithadharmalingam2348
@lalithadharmalingam2348 4 ай бұрын
Excellent explanation about Breathing sir,will do in my life sir, Thank You
@suganyasekar1249
@suganyasekar1249 4 ай бұрын
வணக்கம் அண்ணா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🌹🌹🌹
@devagisivasankaran4192
@devagisivasankaran4192 4 ай бұрын
நீங்கள் சொன்ன அத்தனை வைரவார்தைகளும் எங்களுக்கு மனத்தெளிவை உண்டாக்குகிறது அண்ணா. நன்றிகள் கொடி அண்ணா.
@pvithyavathi5295
@pvithyavathi5295 4 ай бұрын
Absolutely🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@jothirameshk2230
@jothirameshk2230 4 ай бұрын
நல்ல பதிவு நன்றி மகிழ்ச்சி
@kathiresanpalanisamy3099
@kathiresanpalanisamy3099 4 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@sathisathiyaraj8173
@sathisathiyaraj8173 4 ай бұрын
Thanks anna
@ramarajsriram5439
@ramarajsriram5439 4 ай бұрын
Vanakam anna nantri ❤❤🎉
@maheswaranS-xk6yr
@maheswaranS-xk6yr 4 ай бұрын
❤🌹
@tryvij
@tryvij 4 ай бұрын
You also “Won Our Heart” because of this “சிம்பிள் வழி” 🙏🫶🤝
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 4 ай бұрын
Thank you very much sir for your valuable information
@PachaiyappanP-ry8dz
@PachaiyappanP-ry8dz 4 ай бұрын
👌👌👌👌💐
@indiraraghavan3632
@indiraraghavan3632 4 ай бұрын
Vazhgha valamudan
@Chithrachandrasudeswar001
@Chithrachandrasudeswar001 4 ай бұрын
🙏🌷🌷Thank you so much🌷🌷 all precious words cherished with immense care for strengthening on father's day 👌🌷🤝a great peace maker 🌷🙏 with happiness for ever 🌷🌷🌷🙏
@balamani5896
@balamani5896 4 ай бұрын
நன்றி நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
@selvamsubha2799
@selvamsubha2799 4 ай бұрын
வணக்கம் அண்ணா.அண்ணாவிற்கும் அண்ணா மகளுக்கும் ஏற்ற மருமகன் ஆண்டாள் அருளால் விரைவில் அமையும் வாழ்த்துக்கள் நன்றி
@Kavitasuresh-x4l
@Kavitasuresh-x4l 4 ай бұрын
🎉🎉🎉
@porkodiriya7558
@porkodiriya7558 4 ай бұрын
Thank you sir
@SivaKumar-jx9pe
@SivaKumar-jx9pe 4 ай бұрын
You are very good great love you sir good good good good sir thank you sir.
@loganayahiv983
@loganayahiv983 4 ай бұрын
🙏🙏👌🙏
@subathrakalyani251
@subathrakalyani251 4 ай бұрын
நன்றி அய்யா.
@velraja8732
@velraja8732 4 ай бұрын
🙏🙏🙏
@RaviMallika-mk4zs
@RaviMallika-mk4zs 4 ай бұрын
Love you too much
@coolcatviews8569
@coolcatviews8569 4 ай бұрын
💞💞💞💞
@ghannesanghannesan6269
@ghannesanghannesan6269 4 ай бұрын
🙏🌹🙏
@indiraraghavan3632
@indiraraghavan3632 4 ай бұрын
Sonicetopic..
@meiyappan344
@meiyappan344 4 ай бұрын
❤❤❤ thanks sir
@meenat926
@meenat926 4 ай бұрын
Thanks
@krishnamoorthik4462
@krishnamoorthik4462 4 ай бұрын
❤🙏💕
@moorthimoorthi7012
@moorthimoorthi7012 4 ай бұрын
ஒவ்வொரு வார்த்தையும் அந்த சொக்கர் நேரில் வந்து சொக்க வைத்துக் கொண்டிருக்கிறார் என்றே நினைக்கிறேன் எல்லா புகழும் இறைவனுக்கே நன்றி
@meenapuratchi107
@meenapuratchi107 4 ай бұрын
❤🙏🙏🙏
@PREETHIVVIJAY
@PREETHIVVIJAY 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@devakumar1504
@devakumar1504 4 ай бұрын
வணக்கம் ஐயா " சொக்கு WIN தனிவழி" உங்களின் வழி ஏற்படுத்தி வெற்றிகரமாக பயணிக்கின்றீா்கள் வாழ்த்துக்கள். " கடவுள் நமக்கு ஒரு விஷயம் தெரிவிக்க நினைத்தால்....... " கிளி ஜோசியமும் பலிக்கும்" கடவுள் வேண்டாமென்று முடிவுபன்னால் அவரே வந்து சொன்னாலும் பலிக்காது. நன்றி... நன்றி....
@kamarajpitchai0188
@kamarajpitchai0188 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@s.sutharsanjaydr4169
@s.sutharsanjaydr4169 4 ай бұрын
Good Evening Sir. For migraine headache(Tension Headache or One Sided Headache), Tablet Flunarizine and Tablet Inderal will help Sir🙏
@LathaRamasubbu
@LathaRamasubbu 4 ай бұрын
வணக்கம் அண்ணா நானும் திருச்செந்தூர் அன்னபிரசாதத்துக்கு என்னால் ஆன உதவி செய்ய தயாராக இருக்கிறேன் எந்த நம்பருக்கு நான் பணம் அனுப்புவது நன்றி🙏
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 4 ай бұрын
9442636363
@Vishvakpm
@Vishvakpm 4 ай бұрын
என்னிடம் ஒருவன் 4 லட்சம் பணம் வாங்கி மோசடி செய்தான் இன்றைக்கு அவனது நிலை முதலில் மனைவியை இழந் தான் மறுபடி மறுபடியும் பல பேரிடம் பணம் மோசடி வேறொருவர் பெயரில் ஒரு புது கார் வாங்கினால் வாங்கினான் 1 லட்சம் பணத்தை கட்டி அதை மற்றொருவரிடம் 6 லட்சத்துக்கு அடகு வைத்து அதிலும் மாட்டிக்கொண்டான் பல வருடம் செக் கொடுத்து பவுன் சாயி கோர்ட்டில் கேஸ் முடிவடையும் நிலையில் வழக்கறிஞர்கள் சொல்லிவிட்டார்கள் இன்னும் இரண்டு மாதம் தான் இருப்பான் என்று சொல்லிவிட்டார்கள் பல பெண்களிடம் ஆதார் வைத்து 40 பெண்களிடம் ரூபாய் 38,000 வீதம் சுமார் 15 லட்சம் ரூபாய் ஏமாற்றி இருக்கிறான் இவனது வாழ்க்கை ஊரே சிரிக்கும்படி ஆகிவிட்டது பல பேரின் வாழ்க்கையை கேள்விக்குறி ஆகியவன் இப்போது அவன் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@geeveemurugan5286
@geeveemurugan5286 4 ай бұрын
இந்த வீடியோவை பார்ப்பதற்கு முன்புதான் தங்களின் நேற்றைய 'மகாராஜா' வீடியோவையும் பார்த்தேன். உங்களின் அனைத்து வீடியோவையம் தவறாமல் பார்த்து வருகிறேன். ஒரு வருத்தமான விஷயம் என்னவென்றால் தியானம் குறித்து தொடர்ந்து நீங்கள் எதிர்மறையாகவே கூறிவருவதுதான். அதனால் ஒருசிலர் பயனடைகின்றனர் என்பதும் ஒருசிலரின் வெற்றிக்கு அதுவும் ஒரு காரணமாக இருப்பதும் உண்மை என்று நம்புகிறேன். ஆகவே தியானத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். நன்றி, வாழ்க வளமுடன் Sir.
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 4 ай бұрын
கடந்து போகும்
@geeveemurugan5286
@geeveemurugan5286 4 ай бұрын
​​@@andalpchockalingam9326தங்களின் subject-களான ஈர்ப்பு விதி, 3 நிமிடம் உட்காரவும், தினமும் தனிமையில் இருக்க பழகவும் என்பதுபோன்ற பல விஷயங்களுக்கும் தியானத்திற்கும் ஒரு connectivity இருப்பதாக உணர்கிறேன் சார். தியானத்தால் இவை அனைத்தும் சாத்தியப்படும் என்று நம்புகிறேன் சார். நன்றி!
@parasakthiarumugam749
@parasakthiarumugam749 4 ай бұрын
❤🙏🙏🙏🙏🦜🦜🦜
@AnbuMangai-uv5jf
@AnbuMangai-uv5jf 4 ай бұрын
சார் வணக்கம் இந்த பிரபஞ்சத்தில் எவன் ஒருவன் நல்லவனாய் இருக்கிறானோ அவன் ஏதோ ஒரு வகையில் ஏமாற்றப்படுகிறார் நன்றி சார்🦜🦜🦜🙏🙏🌹
@rmkvr1783
@rmkvr1783 4 ай бұрын
Appa thenkasi kutralam paguthiil dtcp land venum 🙏
@rmkvr1783
@rmkvr1783 4 ай бұрын
Appa land name sollunga pls
@rmkvr1783
@rmkvr1783 4 ай бұрын
Appa en name karpagavalli thirumalai kovil pakkathil
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 4 ай бұрын
9442636363
@ParameshwaranG
@ParameshwaranG 4 ай бұрын
Thank you sir
@pathmaram
@pathmaram 4 ай бұрын
❤❤❤
@KalyaniArjunan-z3l
@KalyaniArjunan-z3l 4 ай бұрын
🙏🙏🙏
@Dhanalakshmi-yj5fw
@Dhanalakshmi-yj5fw 4 ай бұрын
Thanks anna
@vijayalakshmi6560
@vijayalakshmi6560 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@Indhrani-rq5fw
@Indhrani-rq5fw 4 ай бұрын
🙏🙏🙏🦜🦜
@ganeshramaiya6143
@ganeshramaiya6143 4 ай бұрын
Thank you sir 🙏 🙏
@bhuvanamahilan2793
@bhuvanamahilan2793 4 ай бұрын
🙏🙏🙏💗
@MALLIKAK-d1b
@MALLIKAK-d1b 4 ай бұрын
🙏🙏🙏
@loganathanv7181
@loganathanv7181 4 ай бұрын
முதலாளியின் கதை | Dr Andal P Chockalingam
34:36
Andal P Chokkalingam
Рет қаралды 1,1 М.
குல தெய்வம் | Dr Andal P Chockalingam
23:26
Andal P Chokkalingam
Рет қаралды 8 М.
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,2 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 19 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Goat கூட்டம்  | DrAndalPChockalingam | Motivational Speaker
30:20
விசில் | DrAndalPChockalingam | Motivational Speaker
28:15
Andal P Chokkalingam
Рет қаралды 7 М.
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,2 МЛН