உப்பு பரிகாரம் செய்த பிறகு என்ன செய்ய வேண்டும்? - Part 2

  Рет қаралды 31,328

Andal P Chokkalingam

Andal P Chokkalingam

Күн бұрын

Пікірлер: 191
@maheshwari67
@maheshwari67 Ай бұрын
மக்கள் கேட்ட கேள்விக்கு பதில் அருமையான பதிகள் சூப்பர் சார் நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் நன்றி சார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@balasubramaniam.p1870
@balasubramaniam.p1870 3 жыл бұрын
இனிய நண்பர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் முகம் சுளிக்காமல் சிரித்த முகத்தோடு பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா... ஓர் டாக்டர் இடம் ஒரு நோயாளி வைத்தியத்திற்காக செல்லும் போது டாக்டர் அன்பாக பேசுவார்.. அதெல்லாம் ஒன்னும் இல்லை சரியாகிவிடும் என்பார்... அவர் கூறிய அன்பான இனிய வார்த்தைகள் நமது உடலில் உள்ள அனைத்து நோய்கள் குணமாகிவிடும் ..இது அன்பான பேச்சின் யதார்த்தமான உண்மை... நீங்கள் சிரித்த முகத்துடன் கூறிய அனைத்து விநாக்களு க்கும் பதில் அளித்தமைக்கு மிகவும் நன்றி ஐயா... வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@hariharan6808
@hariharan6808 3 жыл бұрын
நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியராக இருந்து பாடம் நடத்துகிறீா்கள். நன்றி அண்ணா. உங்கள் லட்சியத்திற்காக உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன். அண்ணம் இட்டவா் ஆண்டவனுக்கு மேல். நீங்கள் வாழும் போதே கடவுள். நீங்கள் மட்டுமே என் கேப்டன். அண்ணா நீங்க எங்க கதாநாயகன்.
@selvabharathi8828
@selvabharathi8828 Жыл бұрын
தங்களின் பதிவுககள் அனைத்தும் மிகவும் அருமை ..🙏
@gnanasekaran3100
@gnanasekaran3100 3 жыл бұрын
வணக்கம் ஐயா உங்கள் நிகழ்ச்சியை நேரில பார்ப்பதற்கான வாய்ப்பினை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் நன்றி ஐயா
@thangamrass328
@thangamrass328 Жыл бұрын
Nandri GURU Valka Valamudan 🙏🙏🙏🙏🙏
@kavitha2547
@kavitha2547 3 жыл бұрын
மிக்க நன்றி சார் 🙏🏻 மக்கள் கேள்விகளுக்கு அருமையான பதில் சொன்னீங்க. 🌴🌱உங்களுடைய நல்ல மனதிற்கு நீங்க பல்லாண்டு வாழனும்.
@subathrakalyani251
@subathrakalyani251 3 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா உங்க பதில் அருமை .NANDRY VANAKKAM.SARVAM KRISHNARPANAM.
@rakshithachandru3739
@rakshithachandru3739 3 жыл бұрын
Sir romba thanks maakal unga arumayana pathivil thousands questions keattranga neegalum porumaya solituirukenga ,nerya innu arumayana thagavalgal solum nerathai ipadi thousands queation kettute irukanga
@indiraraju5331
@indiraraju5331 3 жыл бұрын
நன்றி..நன்றி நல்ல தகவல். வாழ்க வளமுடன்
@prabuchitra4176
@prabuchitra4176 3 жыл бұрын
Romba thanks anna, romba days ah thirstiku oru vali theriyama irruntheyen, romba days ah legs pain irruku, so I will definitely do it🙏🏻 . Sarvam Krishna arpanam, hare Krishna, hare rathey
@venijk8932
@venijk8932 3 жыл бұрын
Super sir neenga solluvathu pidikkum tips
@renugadevi2949
@renugadevi2949 3 жыл бұрын
மற்றவர்களிடம் இருந்து நீங்கள் முற்றிலும் வேறுபடுகிறீர்கள் அண்ணா. Your humour sense ultimate. You are the best wel wisher... நன்றி நல்ல பதிவு
@selviselvi3390
@selviselvi3390 3 жыл бұрын
அண்ணா என்றும் புன்னகையுடன் இருக்க கடவுளை பிராத்திக்கிறேன்💐 🙋
@kalaichelvinatarajan537
@kalaichelvinatarajan537 3 жыл бұрын
Thank you Anna vaalga valamudan thanks for ur answers 😘Anna
@priyapriya3339
@priyapriya3339 3 жыл бұрын
Vaalga valamudan sir🙏🏼🙏🏼🙏🏼
@vigneshwarans6887
@vigneshwarans6887 3 жыл бұрын
அண்ணா எப்படி இத்தனை கேள்விக்கும் கோபம் இல்லாம பொறுமையாக பதில் கூறுகிறீர்கள் அற்புதம் அண்ணா.
@eshaanthyaso3428
@eshaanthyaso3428 3 жыл бұрын
வணக்கம் அண்ணா. நீங்கள் பதில் சொல்லும் விதம் அருமை அருமை அண்ணா...
@santhisrinivasan6661
@santhisrinivasan6661 3 жыл бұрын
குரு வணக்கம் அண்ணா எங்களை பற்றி தெரிந்துகொள்ள ஓர் வாய்ப்பு தெய்வமே பொருமை கடலிலும் பெரிது வணங்கிரேன் உங்களை. ள
@vigneshwarans6887
@vigneshwarans6887 3 жыл бұрын
உப்பு பரிகாரம் பயனுள்ள தகவல்கள் நன்றி அண்ணா 🙏
@vesalachi191
@vesalachi191 Жыл бұрын
Thanks 🙏🙏🙏🙏👍👍👍
@gunasekaran6354
@gunasekaran6354 3 жыл бұрын
அண்ணா வணக்கம் உங்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் அருமையான பதிவு நன்றி அண்ணா 🙏
@yasodhabalasubramanian9887
@yasodhabalasubramanian9887 3 жыл бұрын
உங்களின் பொறுமையான பதில்களுக்கு நன்றி சார்
@subramanianb2868
@subramanianb2868 3 жыл бұрын
Thank you so much very useful tips you are so tired to see 275 letters it is real life achievement reg salt will give you sweat feel of question ans you are teaching and give guide to all student of viewers of this episode is reach a top level thanks sir
@janakirenu7828
@janakirenu7828 3 жыл бұрын
Thank you so much good tips anna....
@chitrasujit4737
@chitrasujit4737 3 жыл бұрын
Pls take care of ur health also... Neengalum unga samugamum nalla irukanum nandri 🙏
@rishvanthrish7627
@rishvanthrish7627 3 жыл бұрын
வணக்கம் ஐயா சார் உங்கள் நேர்மை எனக்கு ரொம்ப பிடிக்கும் சார்
@sangeethaganesh5098
@sangeethaganesh5098 3 жыл бұрын
Sir yellarumkum oru vandi anupurenu sonnathu romba nalla iruthuchi unga smile super 🙏🙏🙏🙏
@v.r.srinivasanv.r.srinivas4035
@v.r.srinivasanv.r.srinivas4035 6 ай бұрын
Kindly answer for my doubt.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 3 жыл бұрын
Very useful speech super
@gangadevi8815
@gangadevi8815 3 жыл бұрын
Anna, good teacher neenga super Anna.
@meenakshidevi5453
@meenakshidevi5453 3 жыл бұрын
விவசாயம் செய்ய நினைக்கிற உங்கள் எண்ணத்திற்கு தலை வணங்குகிறேன் ஐயா!!
@jayanthikrishnamoorthy3903
@jayanthikrishnamoorthy3903 3 жыл бұрын
Super sir very use full thank you
@chitra5800
@chitra5800 3 жыл бұрын
Super sir. Tk u for ur kind replies. Sir one small doubt, Eranthavargalugu daily velaku yatri valipadalama, give me ur kind reply sir. Tk u sir.
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 3 жыл бұрын
Will be answered
@somusundharam7465
@somusundharam7465 2 жыл бұрын
ஐயா நீங்க சொல்வது எல்லாம் மன திருப்தியாக உள்ளது மிக்க நன்றி ஶ்ரீராம ஜெயம்
@timetomusic4235
@timetomusic4235 3 жыл бұрын
Sir, spread the rectangle size waste cloth and spread onthe newspaper and spread over the salt ..we keep on the foot and again we remove the foot... we take including with cloth and salt ..to tie like bundle and through away the running water. This kind of method ..ok or not ok sir..please clarify sir.thank you.
@narmathasri3797
@narmathasri3797 3 жыл бұрын
Hai very happya irukenga supper
@rajakumarim1888
@rajakumarim1888 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி அண்ணா
@gomathikarthikeyan1771
@gomathikarthikeyan1771 3 жыл бұрын
அண்ணா வணக்கம். அருமை.
@valarmathiprabhakar7431
@valarmathiprabhakar7431 3 жыл бұрын
Like ur sense of humour sir🤭👍👍...ty for ur good info🙏🙏
@gayathrir8145
@gayathrir8145 3 жыл бұрын
Hello Anna all stupid questions but u answered very well don't mistake me I had a wonderful time enjoying your smiling and laughing because I have not seen you like this before always you will seriously talking . Thank you Anna for the video 🙏
@punitharavi3358
@punitharavi3358 3 жыл бұрын
வணக்கம் Sir.உப்பை கலைக்கொல்லியாக பயன்படுத்துவர்.Wash basin ல் கொட்டும் உப்பு கலந்த நீர் தோட்டத்ததிற்கு பாய்ச்ச கூடாது. இதையும் அடுத்த கேள்வியாக்கி விடுவார்கள். நன்றி Sir. அருமையான தகவல்கள்.
@vvdhanalakshmipalladam3341
@vvdhanalakshmipalladam3341 3 жыл бұрын
சிரித்து கொண்டே பார்த்தேன் அருமை Sir
@dhananarayanan8351
@dhananarayanan8351 3 жыл бұрын
வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா மகிழ்ச்சி
@karthikeyanmuthusamy6513
@karthikeyanmuthusamy6513 3 жыл бұрын
அருமை அண்ணா
@mallikanagaraj1007
@mallikanagaraj1007 3 жыл бұрын
ஐயா நன்றி நன்றி நன்றி அப்பாவிற்கு நன்றி நன்றி நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நாகராஜ் அம்பத்தூர்
@pakiyalakshmisunandha3510
@pakiyalakshmisunandha3510 3 жыл бұрын
பலி பீடம் என்பது கோவிலுக்கு நாம் செல்லும்பொழுது நம்முடைய ஆணவம் கன்மம் கோபம் மூன்றையும் அதில் பலியிட்டு குருவின் (மயில் நந்தி கருடன் மூஞ்சூறு) வழியாக இறைவனை நாம் அடைய வேண்டும் என்பது நான் கற்றதைச் செல்கிறேன் நன்றி!!! வணக்கம்!!! தங்களுடைய பதில்கள் அனைத்தும் அருமையான அருமை நண்பரே!!!
@senthilnathan3396
@senthilnathan3396 3 жыл бұрын
நன்றி ஐயா.
@bhuvanahari6019
@bhuvanahari6019 3 жыл бұрын
Anna a big salute to your patience 😀🙏
@ramarajsriram5439
@ramarajsriram5439 3 жыл бұрын
Arumai anna nantri 🙏♥
@nageshwarep7134
@nageshwarep7134 3 жыл бұрын
Om sairam. Very good message. Thanks sir. Jai sairam.
@maladevishree7914
@maladevishree7914 3 жыл бұрын
Thankyou Sir😊
@venukamuthu2609
@venukamuthu2609 3 жыл бұрын
Good anna tq
@pons8886
@pons8886 3 жыл бұрын
அண்ணா இப்படி எல்லாம் கேள்வி கேட்டார்கள் ‌இதற்க்கு நீங்கள் சிரித்து கொண்டே பதில் சென்றீர்கள் ‌ ரெம்பா மகிழ்ச்சி அண்ணா‌. அண்ணா ‌நாங்கள் என் கணவருடையா‌ பூர்விக சொத்து இருக்கிறது அதனால் எங்களுக்கு இருபது வருடமாக ‌என் வாழ்க்கையில் ‌நிம்மதி‌ இல்லை இதை பற்றி ‌நான் ‌உங்களிடம் பேசனும்னு அண்ணா ‌ 💐🙏
@arunddsupport5318
@arunddsupport5318 3 жыл бұрын
உண்மை ஐயா உப்பு பரிகாரம் அருமை சகோ 👌👍
@shanthiguna2107
@shanthiguna2107 3 жыл бұрын
Super Anna👍👍
@gangadevi8815
@gangadevi8815 3 жыл бұрын
Anna your also comedy man anna.hats off you anna.
@livinglotus4163
@livinglotus4163 3 жыл бұрын
Anna super speech
@kuttanmass2221
@kuttanmass2221 3 жыл бұрын
Thanks Anna
@chandradevic2112
@chandradevic2112 3 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன். நேரம் செலவு பண்ணி மக்களின் சந்தேகங்களை தீர்த்து விட்டீர்கள். உங்களுக்கு பெரிய மனசு நன்றி நன்றி நன்றி
@mahendranmahendran2528
@mahendranmahendran2528 3 жыл бұрын
அண்ணா super....வாழ்க வளமுடன்...
@srinath4779
@srinath4779 3 жыл бұрын
Sir pls upload that hot salt water video my mom is undergoing that issue night no sleep pls upload sir as soon as possible .Thank u
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 3 жыл бұрын
Wil be soon
@srinath4779
@srinath4779 3 жыл бұрын
Happy morning sir my mother is mentally disturbed by my father because he is cheating and lieing having bad relationship with other husband wife nearly 7 months going this problem in my house pls help me sir what can I do ? I belive in your words pls help me sir.how to face this issue
@nithinnithi7268
@nithinnithi7268 3 жыл бұрын
Anna Sunday mattum thana ila vera natkalum Itha pannalama
@pranavraja4591
@pranavraja4591 3 жыл бұрын
Anna 🙏 Every minute of your presentation was hilarious... wondering what would come out of your lips next. Thanks for Your 🙏 patience in answering the questions. Thank You Anna 🙏 SarvamKrishnaarpanam 🙏
@lakshmi4036
@lakshmi4036 3 жыл бұрын
Hi sir,what kind of drishthi removal method can be used for 1.5 yrs old baby?Pls suggest me the best way sir bcoz my baby often falls sick n not eating properly n hence no proper weight gain..🙏
@vasukivasu4772
@vasukivasu4772 3 жыл бұрын
Tq.Anna
@aradurai6155
@aradurai6155 3 жыл бұрын
Sir when I saw the video l thought no comedy channel needed and laughed today you say the same thankyou for your humor
@aradurai6155
@aradurai6155 3 жыл бұрын
Not vedio comments sorry'
@andals905
@andals905 3 жыл бұрын
குரு வே சரணம் குரு திரு வடிசரணம்
@ushasridharan3834
@ushasridharan3834 3 жыл бұрын
ஐயா நீங்கள் ரொம்ப பொறுமை . மிக்க நன்றி .
@natarajsiva5940
@natarajsiva5940 3 жыл бұрын
🌴🙏🌴🌾விவசாயம்🌻பணபயிர்🌾மகிழ்ச்சி 👏👏நன்றி 🌾🌴🙏🌴
@krishnavenikrishna3014
@krishnavenikrishna3014 2 жыл бұрын
Nanri
@sangeethakrishna7181
@sangeethakrishna7181 3 жыл бұрын
Anna en kanavula yanaiyum adhan kuttiyum monthly once kanavula varudu idhu edhanal. Please reply pannuga anna
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 3 жыл бұрын
Will be soon
@rukmanirao4462
@rukmanirao4462 3 жыл бұрын
En Jon udambuku our kaipedi uppu podhumaya
@nareshkumarp1
@nareshkumarp1 3 жыл бұрын
Sir please post parrot videos that you have told one week before .at my home also 2-5 parrot is coming and having food
@mylifestylechannel9536
@mylifestylechannel9536 3 жыл бұрын
Uppai neeril pottu kulikalama anna.it will remove our negativety . is it true?
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 3 жыл бұрын
S
@vabi151993
@vabi151993 3 жыл бұрын
ஐயா, விரைவில் விவசாயம் நிலம் கிடைத்து நீங்கள் விவசாயம் செய்ய வேண்டும் என்று கடவுளை தினமும் பிரார்த்திக்கிறேன். மிக்க நன்றி. வாழ்த்துகள்.
@v.r.srinivasanv.r.srinivas4035
@v.r.srinivasanv.r.srinivas4035 8 ай бұрын
வணக்கம். நான்கு வாரம் பரிகாரம் செய்த இந்த உப்பை சேர்த்து வைத்து மொத்தமாக எடுத்து போய் ஓடும் தண்ணீரில் கலந்து விடலாமா. அல்லது ஒவ்வொரு வாரமும் செய்ய வேண்டுமா. நன்றி.
@Ammaiyappan915
@Ammaiyappan915 3 жыл бұрын
🙏🙏🙏 நன்றி
@gktexkondalampatti
@gktexkondalampatti 3 жыл бұрын
Semma speech sir
@saravanassaravanas7746
@saravanassaravanas7746 3 жыл бұрын
Uppu sappilladha kelvigal???
@selviselvi3390
@selviselvi3390 3 жыл бұрын
நன்றி
@navanethakrishnan7576
@navanethakrishnan7576 3 жыл бұрын
🙏🙏🙏 Anna super👍👍👍❤️❤️
@loganayahi3066
@loganayahi3066 3 жыл бұрын
Nantry 😀😀😀anna🙏🙏🙏👌💖
@arezhilan3456
@arezhilan3456 3 жыл бұрын
சொக்கு சார் வணக்கம் சார் ....சூப்பர் சார்...மிக்க நன்றி சார்...
@joysjoys875
@joysjoys875 3 жыл бұрын
ஜி ரொம்ப பொறுமையா பதில் சொல்றீங்க, Hats off u ji.
@joysjoys875
@joysjoys875 3 жыл бұрын
Thank you ji
@nithyas5084
@nithyas5084 3 жыл бұрын
@@joysjoys875 thankyoujii
@rajeshwaribalakrishnan882
@rajeshwaribalakrishnan882 3 жыл бұрын
Paavamthaan sir neenga.manam thalaraadheenga.naanga Unga kooda irukkoam.
@pazhanikumarp9857
@pazhanikumarp9857 3 жыл бұрын
Hi hello hwru 😍sir God bless you sir 👏
@bagavathi5350
@bagavathi5350 3 жыл бұрын
தேன் பத்தி சொல்லுங்கள் அண்ணா
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 3 жыл бұрын
Will be soon
@sumathinaidu9144
@sumathinaidu9144 3 жыл бұрын
Really good entertainment Sir. 👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijayalakshmin9287
@vijayalakshmin9287 3 жыл бұрын
வணக்கம் ஐயா திதி நித்யா பற்றி கூறுங்கள்.
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 3 жыл бұрын
Sure
@tirusialambert5143
@tirusialambert5143 3 жыл бұрын
Hej chocka salt 🧂 salt super. God natt
@usharanishyam833
@usharanishyam833 3 жыл бұрын
🙏 நன்றி நன்றி நன்றி
@vijayalakashmi9948
@vijayalakashmi9948 3 жыл бұрын
Sir கேரளாவில் வந்தும் விவசாயம் பார்க்கலாமே நான் இருக்குமிடத்தில் கண்ணுக்கு எட்டாத வரை (கிருஷி ) பச்சை பசேல் நெல்வயல் உண்டு super place sir
@vijayalakashmi9948
@vijayalakashmi9948 3 жыл бұрын
சார் உடனே கேட்டிடா திங்க நிங்கவிற்கறதுக்கு வச்சிரிக்கிங்ளான்னு 😜😆😆
@divyabharathi6387
@divyabharathi6387 3 жыл бұрын
அண்ணா நீங்க ஆண்டாள் பாடல் பாடுவது எனக்கு புடிக்கும்
@kasinathkr7650
@kasinathkr7650 3 жыл бұрын
Jai sree ram thank you🙏
@chinnavedichinnavedi1926
@chinnavedichinnavedi1926 3 жыл бұрын
🙏🙏🙏🙏super
@sugamkrishnamurthy1128
@sugamkrishnamurthy1128 3 жыл бұрын
Om...Sri...Gurubhyo...Namaha....
@sakthikrithi7622
@sakthikrithi7622 3 жыл бұрын
வணக்கம் அண்ணா 🙏
@subuhem3521
@subuhem3521 3 жыл бұрын
Today video noticed u r wearing ear kamml. ?? Reason pl
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 3 жыл бұрын
4 years ah I am wearing
@valarkannan3989
@valarkannan3989 3 жыл бұрын
சார் நிங்கள் சூப்பர் சூப்பர் சார்
@chitrasujit4737
@chitrasujit4737 3 жыл бұрын
Uppu patri yavlow simple ah correct ah video la soli kudutu irukeenga... But 2 nd part la evlow questions.... Adhuku answer padreenga porumaya... Neenga yavlow periya work schedule la irukura oru person... But.... 🙏🙏🙏🙏 Deivamae neenga yavlow dhan serichitae peasinaalum unga mugathil konjam kovam plus tension theriguradhu.... Any way kodi nandri ungaluku🙏 pls check ur bp level after finishing dis video...
முதலாளியின் கதை | Dr Andal P Chockalingam
34:36
Andal P Chokkalingam
Рет қаралды 2 М.
உப்பு தீபம் - Part 2..#DrAndalPChockalingam #SriAandalVastu
24:29
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4,1 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 86 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 15 МЛН
The Future Skills of FP&A's and CFO's ft. Dr Tamer AlSayed & Mohamed ElRouby
2:25:04
Hub of Finance Transformation
Рет қаралды 1,9 М.
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4,1 МЛН