கடலே இல்லாத நாட்டிற்கு எதற்கு கப்பற்படை? கடலை கட்டுப்படுத்தும் 5 நாடுகள் | DW Tamil

  Рет қаралды 15,695

DW Tamil

DW Tamil

Жыл бұрын

உலகளவில் கப்பல் போக்குவரத்தால் வெளியாகும் கார்பன் உமிழ்வுகள் அமெரிக்காவின் மொத்த நிலக்கரி ஆலைகளில் இருந்து வெளியாகும் உமிழ்வுகளுக்கு சமமாகும். இதனால், கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதோடு சுற்றுச்சூழலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதை சரிசெய்ய பேட்டரியில் இயங்கும் கப்பல்கள் அல்லது பசுமை எரிபொருட்கள் சார்ந்த ஆய்வுகள் அதிகரிக்க வேண்டுமா?
#shippingpollution #whatisshippingpollution #oceanpollution #shippingindustry
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 37
@STUDIO96
@STUDIO96 Жыл бұрын
பயனுள்ள செய்திகள் வழங்கும் Deutsche Welle Tamil-க்கு மிக்க நன்றி...
@DWTamil
@DWTamil Жыл бұрын
மிக்க நன்றி @STUDIO96 . பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள DW Tamil பக்கத்தை பின்தொடருங்கள்.
@vinothkumar-ko2nk
@vinothkumar-ko2nk Жыл бұрын
விளம்பரத்தைக் கூட ஸ்கிப் செய்ய முடியவில்லை. அதுவும் அவ்வளவு அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.
@sivan1192
@sivan1192 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள், இதுவரைக்கும் நான் கேள்வி படாத சேதிகள், நன்றி
@jeevanraj5137
@jeevanraj5137 Жыл бұрын
Nalla video bro , shipping pathi yarukku theriyathu video la sonna mari covid time avlo ku kestam ana oru aal kuda voice kodukala bcz avangalukey theriyathu , I like this video
@DWTamil
@DWTamil Жыл бұрын
மிக்க நன்றி @jeevanraj5137 . வேறு எந்த தலைப்புகளில் நீங்கள் எங்களிடம் காணொளிகளை எதிர்பார்க்கிறீர்கள்?
@aanandnapolean
@aanandnapolean Жыл бұрын
நல்ல பதிவு👍, DW பணி சிறக்க வாழ்த்துக்கள். நதிநீர் இணைப்பு சரியா தவறா, நதிகள் மாசடைதல் சம்மந்தமாக பதிவிடவும்
@DWTamil
@DWTamil Жыл бұрын
கூடிய விரைவில் நீங்கள் கேட்ட தலைப்புகளில் காணொளிகளை பதிவிட முயற்சிக்கிறோம்.
@suyambulingam7982
@suyambulingam7982 5 ай бұрын
👍Good post.
@mpview436
@mpview436 Жыл бұрын
இன்று பயனுள்ள தகவலை பெற்றேன்... மிக்க நன்றி....
@jalaldeenazmi8055
@jalaldeenazmi8055 Жыл бұрын
VALUABLE DOCUMENTARY THANK YOU DW❤❤❤❤❤
@n85hari
@n85hari Жыл бұрын
The same❤🎉 our Linking of Rivers🎉😢😮😊
@-infofarmer7274
@-infofarmer7274 Жыл бұрын
சிறப்பு
@tech-german1806
@tech-german1806 11 ай бұрын
Thanks. Nice and detailed info..
@DWTamil
@DWTamil 11 ай бұрын
Thanks for your valuable Comment ! Keep watching DW Tamil 🥰
@muhamadkamali7037
@muhamadkamali7037 Жыл бұрын
👍👍
@Raja.Raja.Trojan
@Raja.Raja.Trojan Жыл бұрын
BBC Tamil
@TamilSelvan-um4cn
@TamilSelvan-um4cn Жыл бұрын
பருத்தி முட்டை குடோன்ல இருக்கலாம்
@sajeevravirajan9412
@sajeevravirajan9412 Жыл бұрын
We are complying with sulfur cap 2022
@hareesh1lakshan
@hareesh1lakshan Жыл бұрын
ஆம் பேட்டரிகளால் இயங்கும் கப்பல் போக்குவரத்துக்கு மட்டுமே கடலில் பயணம் மேற்கொள்ள உடனடியாக ஆனையிடவேன்டும். அடுத்த தலைமுறைக்கு நல்லதோர் பூமியை வழங்கிட முன்வாருங்கள்...
@VigneshKumar3622
@VigneshKumar3622 Жыл бұрын
Good making tamil people aware of worldly things... Would also love it, if u question the bad things happening in Tamil Nadu as well...
@DWTamil
@DWTamil Жыл бұрын
Hi Vignesh Kumar, Thanks for your comment and suggestion.
@dhilipkumarj
@dhilipkumarj Жыл бұрын
We need more nuclear power cargo Ships like nuclear power War ships....
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thanks @dhilipkumarj1178 . Is it possible to change all cargo ships with nuclear power?
@gowthamanantony8982
@gowthamanantony8982 Жыл бұрын
ஆனால் இந்தியாவில் அரசுநிறுவாகம் மீன்பிடித்துறை கப்பல், மற்றும் வணிக கப்பல்களை குறித்து கேட்டால் சரியாக பதில்கள் தருவது இல்லை...இதில் அரசிற்கு நட்டம் வர வாய்ப்புகள் இல்லை இன்று தனியார்முதலாளி ,அரசியல்வாதி, பினாமி பெயர்களில் இயக்கப்படுகிறது.
@anburajanrajagopal6330
@anburajanrajagopal6330 Жыл бұрын
பசுமை ஹைட்ரஜன் நல்ல பலனை தரும்
@srisaran688
@srisaran688 Жыл бұрын
Sea 🌊water is salt water then why💁‍♀️ not use a salt water as fuel⛽ for ships🤔.
@jeevanraj5137
@jeevanraj5137 Жыл бұрын
Enna bro ippdi soltinga shipping industry mother IMO avanga pulla marpol irukkan avan irukkum pothu pollution panna mudium ma ipo la pollution romba control panniyachu industry a vida romba kammi only 0.5% Sulphur fuel dhaan use pananum .
@anushabi
@anushabi 2 ай бұрын
Whoever speak about carbon and shipping, have they using air-condition?
@padmanathana9877
@padmanathana9877 4 ай бұрын
Indiavil arase suthamana kudineerai yentha manilamum makkalukku koduppathillaiye yen yendru puriya villai sir athai makkalum kandu kolvathillai kasu koduthu vanguvathai gowravam yendra manappanmyiel valkirargal makkal athanal arasiyal vathigalukku sathagamaga poyvittathu yemattra elavasamaga kodukkum kudineerai kasu koduthu vanga solkirathu vakku pettra arasiyal vathigal velinattil sutham seitha neeraithan kodukkirathu antha arasu yeppadi avargalukku sathiyappadukirathu sir ennum veethigalil ulla kudineer kulaigalil neer veenagi konduthan erukkirathe sir athai makkalum arasum kandu kolvathillaiye sir kudineer thattupadu varathane seiyum
@kettavanvmk1034
@kettavanvmk1034 Жыл бұрын
Discovery channel Tamil dub voice !? 🙊🙈🙉🫡
@rajasankar1245
@rajasankar1245 6 ай бұрын
தமிழ் தமிழனுக்கு பேச தெரியவில்லை யே, வருத்தம்
@vinoth369.
@vinoth369. Жыл бұрын
My t-shirt is made in India I don't like very low quality t shirts which comes from Europe.
@rajadurai8067
@rajadurai8067 Жыл бұрын
ஆக கப்பல் போக்குவரத்து துறை ஐயும் பசுமை வரி கட்ட சொல்லப்போய் அவர்கள் அதையும் கட்டணத்தை உயர்த்தி அதுவும் மக்கள் தலையில் விடியும்
@DWTamil
@DWTamil Жыл бұрын
கருத்துக்கு நன்றி @rajadurai8067 .வேறு என்ன வழிமுறைகள் மூலம் இதை கட்டுப்படுத்தலாம் என்று நினைக்கிறீர்கள்?
@rajadurai8067
@rajadurai8067 Жыл бұрын
@@DWTamil கப்பல் போக்குவரத்து ஒரு சில நாடுகளின் ஏகபோகத்தில் இருக்கக்கூடாது.சீனா இதில் ஆதிக்கம் செலுத்துகிறது என நினைக்கிறேன்.இப்போதுள்ள கமிட்டி மாற்றி அமைக்கப்பட வேண்டும்.அப்போது சூழலியல் அக்கறை உள்ளவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 38 МЛН