கேட்போரை சற்று சிரிக்க வைக்கும் உளறல்கள். கருத்துச் செறிவு ஏதுமிருக்காது. அடுத்தவர்களைப் பற்றி அவன் இவன் என்று அவன் இவன் என்று பேசுவது இவரது நல்ல பழக்கங்களில் ஒன்று. திமிர்தனமான தடித்தனமான பேச்சுக்கு சொந்தக்காரர்.
@s.niranjana75582 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் அருமை உண்மை யதார்த்தம் பேசினீர்கள் இனி வருங்காலத்தில் அதிகமாக தான் இருக்கும் passing clouds போல் போய்கொண்டே இருக்க வேண்டும் உங்களை போல் சிரித்த முகத்துடன் 👌👌👌👌👌👌👌👌👌
@selvarajt98212 жыл бұрын
Nice
@dhilipkumar892 жыл бұрын
U
@anuradha-pb8rc2 жыл бұрын
Iam Anuradha. Salem. Yanakku pattimandram comedy pedekkadhu. But my husband ku romba istam. Yanakku oru surgery pannee veetla eruken. Group la onnu unga link vandhadhu. Very suuper speach sir. Serikka theriyadhavanga kooda vayeru kulunga kulunga sirikkalam. Orru varutham yennala serekka mudeyala bcz for my stomach surgery. Vudambu conditions nalla aana piragu avasiyam unga sorpolivu kaytka aasai paduren. Very super sir
@jayaprakashjayaprakash78272 жыл бұрын
What happened
@TAMIL_GAMING_SHRI2 жыл бұрын
Take care sister.... I am deepa...
@lakshmiramavel71292 жыл бұрын
க்ஷ்க்ஷ்
@VBRKALIM2 жыл бұрын
God bless you and your family 👪
@vishnugomathy85442 жыл бұрын
Ààààà
@srividya21922 жыл бұрын
சிரித்து சிரித்து முடியலை..asusual அருமை sir. ரொம்ப நாள் கழித்து நன்றாக சிரித்தேன் 🙏🏼🙏🏼
@chandrasekarandeivasigaman66622 жыл бұрын
Super
@sulochanarangachari58322 жыл бұрын
@@chandrasekarandeivasigaman6662 C300 saw
@durairajreddy905 Жыл бұрын
@@chandrasekarandeivasigaman6662 ..... nn n
@durairajreddy905 Жыл бұрын
😊😊😊😊😅k...😅
@Munuswamy-zc7kp2 жыл бұрын
அருமையான கருத்து அழகான சொற்பொழிவு
@chandrumaniiyer2 жыл бұрын
நான் உங்கள் ரசிகன். நீ பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்
@shanmugam39912 ай бұрын
100% உண்மை இன்றைய திருமணங்கள் இப்படித்தான் நடக்கின்றன. இக்காலத்தில் நடக்கும் திருமணங்களில் ஆடம்பரம் மட்டுமே இருக்கின்றது, விருந்தோம்பல் என்பதே இல்லை. நீங்கள் சொல்வதை தாண்டி இன்னும் ஏராளமான அருவருப்பான, எரிச்சலூட்டும் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
@selvarajvasudevan49312 жыл бұрын
நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மையேநன்றிஅய்யா
@vinayagamr4693 Жыл бұрын
உங்கள்ளுடைய கருத்து அனைத்தும் அருமைய் ஜயா நல்லது மிகவும் உங்கள் பேச்சு கேட்பேன் நன்றி
@chandrasekar85582 жыл бұрын
மோகனசுந்தரம் very good. I am unable stop my serruppu. Mr Raja and Mr மோகனசுந்தரம் opposite side and hv a speech.
@Premalatha-fg9eh2 жыл бұрын
seruppu illa sirippu
@jaiganeshe62792 жыл бұрын
வாழ்க வளமுடன் நலமுடன்
@arunjunaiananth79012 жыл бұрын
Eqwqqwq13 Eqwqqwq13e1
@indian.20239 ай бұрын
"திருமணங்களை எளிமையாக செய்யுங்கள் அது ஒரு ஆணும் பெண்ணும் இரு வீட்டாரின் மன ஓப்புதலோடு வாழ்க்கையில் சேர நடக்கும் ஒப்பந்தம். பசியுடன் இருக்கும் ஏழைகளுக்கு உணவளியுங்கள்." − இறுதி தூதர் முஹம்மது நபி மொழி.
உண்மை உண்மை.வாங்க வாங்க என்று யாரோ வரவேற்கிற காலம்
@rsk56332 жыл бұрын
4 times pathuten....semma stress relief
@mahendranmahi6246 Жыл бұрын
Good and brilliant specch
@mahendranmahi6246 Жыл бұрын
Good and brilliant specch
@jayarani8185 Жыл бұрын
பட்டிமன்றம அப்படி தான் அண்ணா காரணம் பலர் பல முறை பார்த்தாலும் பலர் முதல் முறையாக பார்ப்பார்கள். தவறாக பார்க்காதீங்க. சூப்பர் வாழ்த்துக்கள்.
@jayarani8185 Жыл бұрын
உண்மையான பேச்சு.❤❤❤
@SathyaGeethakrishnan0352-bb6yo7 ай бұрын
உண்மத்தமிழன்
@r.valarmathiraman95582 жыл бұрын
திரு மோகனசுந்தரம் சார் பேச்சில் ஒரு யதார்த்தம் இருக்கும் யதார்த்தமான உண்மைகளை சொன்னால் தானே நமக்கு சிரிப்பு வருது, அதுக்குனு மாமியார் மாமனார் மனைவி என்று உதாரணம் சொன்னால் கொஞ்சம் கோபமும் வரத்தான் செய்யுது, அந்த காலத்தில் MR ராதா,படத்துல வெளுத்து வாங்கும் சீன்ல விழுந்து விழுந்து சிரிப்பார்கள், இந்த காலத்தில் யதார்த்தம் இதுதான் வாழ்க்கை என்று எதையோ சொல்ல அதுக்கு commentsல வாங்கி கட்டிகிறது தான்.போங்க, ஆனால் சார் பட்டி மன்றம் முழுசும் கேட்டால் நான் ருசிக்கும். அருமை அருமை வயிறு குலுங்க குலுங்க சிரிக்க முடிஞ்சது. நன்றி நன்றி சார்.
@karuppannanpasupathy89212 жыл бұрын
இதுதான் இன்றைக்குத் தேவையான பேச்சு! மோகனசுந்தரம் நீடு வாழ்க...
@rayanselvi97946 ай бұрын
அருமை அருமை அருமை ❤❤❤ நல்ல சிரிப்பு
@rksb6261 Жыл бұрын
One of #Ur #Best #Dear #Mohana_Sundaram #Ir! ❤️ Enjoyed much! Thank #You! 🫢👍🙏
@DhamayanthiN-lt1ky Жыл бұрын
ஐயா உங்கள் பேச்சு அருமை.
@sakthikitchen8792 жыл бұрын
சார் பேசுன எல்லா விஷயமும் எல்லாருக்கும் கண்டிப்பா நடந்திருக்கும்.
@thishaanandhan57222 жыл бұрын
💯💯💯
@vasanthisundernath20672 жыл бұрын
Excellent speach. Mind relaxation tslk. Very ni e . Thank you my Mohandas
முன்சீட்டில் உட்கார்ந்தால் ஒரு முக்கிய வசதி இருக்கிறது ஏதாவது விபத்து ஏற்பட்டால் முன் சீட்டில் அமர்ந்தவரகளை பலூன் காப்பாற்றும் பின்பக்க அமர்வது ஆபத்து அதிகம்
@sitrarasuraju81862 жыл бұрын
L
@ajeesajees134 Жыл бұрын
Super THALA 🔥🔥🔥THUNIVU 💥💥💥PONGAL 💪💪💪💯💯💯❤️❤️❤️👈
@kalavathy12932 жыл бұрын
அருமை அசத்தல் பேச்சு 👌👍
@lakshmiv38612 жыл бұрын
Really I enjoyed your inspiring speech
@vinusankardevl35622 жыл бұрын
அருமை.அருமை
@vinusankardevl35622 жыл бұрын
பபையல்
@madhumala46958 ай бұрын
Sir your speech about office ladies fully fact ,am also central government employee ,but never did like this ,have faced damly for my activities,never cried ,..this is exaggerated .. however nice 👏
@madhavanmadhavan90442 жыл бұрын
அருமை நன்றி ஐயா
@venkatsubramaniamb31072 жыл бұрын
Very nice topic wonderful
@savithrirao582 жыл бұрын
He is too good. I really appreciate his wits with ease. After a very long time i laughed loud 😂, fortunately i was alone 🤭👏👏👏👍true to the saying 'Laughter is the best medicine'. God bless Sir and his family. VaNAkkam Sir.
@rajagopalramasamy49092 жыл бұрын
QQQQQQ
@rajagopalramasamy49092 жыл бұрын
QQQQQQQ
@kesavaraman93702 жыл бұрын
L
@divyasarodivi56162 жыл бұрын
@@kesavaraman9370 GM
@raninada182411 ай бұрын
j😮5c u n y
@sivanandh1002 жыл бұрын
Cultural damages are humorously explained.
@manickasamyvadivelu96352 жыл бұрын
அருமையான நகைச்சுவை
@suhaibibrahim5382 жыл бұрын
7ü
@vatsalaaduru43132 жыл бұрын
very good sir. your saying is very correct.
@indraindrabhomi71052 жыл бұрын
🤣🤣🤣🤣செம சார்
@DhamayanthiN-lt1ky Жыл бұрын
சுப்பர் ஐயா.
@panneerselvaml76622 жыл бұрын
கவிஞர் மோகனசுந்தரம் சொல்வது நகைச்சுவை உணர்வுக்காக மட்டும் அல்ல. அதிலே மறுக்கமுடியாத உண்மையும் உள்ளது.
@s.r.jeevarathinam75802 жыл бұрын
ஃ
@murukesanarunachalam39932 жыл бұрын
Murukesan
@murukesanarunachalam39932 жыл бұрын
Sir superb I am your fan's we want to modify our culture 🙏🙏🙏
@rajeshwarms15422 жыл бұрын
@@s.r.jeevarathinam7580 0
@shreetejamarriagelinks53512 жыл бұрын
@@s.r.jeevarathinam7580 7
@sathyanarayananarasimalu9495 ай бұрын
Excellent, it's reality
@pushkalas85532 жыл бұрын
Super talk by Mr. Mohan asunderam sir very enjoyable and true incidents
கல்யாணம் மட்டுமல்ல எந்தவொரு விஷேசத்திலும் சாப்பிட்டுக் கொண்டிருப்பவா்களின் பின்னால் நின்று கொண்டு அவா்களை சாப்பிட விடாமல் .... எழுந்திருக்க வைத்து தான் அமருவது ...மிகவும் அருவருக்க தக்கதாகவுள்ளது. என்ன செய்ய?
@dhayakongu58482 жыл бұрын
AMZUO
@dhayakongu58482 жыл бұрын
0x c
@deivaindiansoldier3542 жыл бұрын
உண்மை
@balachandarvenkatesan2312 жыл бұрын
Mood சரியில்லாமல் பேசிக்கொண்டிருக்கிறா்
@syedriyadh77452 жыл бұрын
ஆமாம் இது போல் நிறைய இடங்களில் நடக்கிறது
@akilsmultitech25912 жыл бұрын
உண்மை உண்மை
@chinnusami7578 Жыл бұрын
அய்யா அவர்களின் அறிவுரையை ஏற்று கொண்டு அதன் படி நடப்போம்
@agschairs2 жыл бұрын
Sir I’ll watch all your videos without fail because Nammala mathri pondati kitta thittu vangittu eppadi evalvo sirichi pesuraru 😂
@mahamahalakshmi4402 жыл бұрын
Sir nala comedy speech thanks😄
@mohan10192 жыл бұрын
Good lecture.
@vasukipalaniappan89572 жыл бұрын
Super speech
@jennyshealthyhome21672 жыл бұрын
God bless you annaa 🙏
@avr.baskaran33952 жыл бұрын
அருமை
@brainersenquiry91742 жыл бұрын
Super 👌 👍
@ibramshaibramsha16522 жыл бұрын
எங்க போனாலும் ஒரே கதை😀😀😀
@pitquote Жыл бұрын
YOU TRY-YOU CANNOT TALK EVEN FOR ONE MINUTE. I SEE EVERY THING AND ENJOY AS MUCH AS POSSIBLE
@arunachalam94412 жыл бұрын
Sir Ippom morning tiffena cut Panniruthanga. 9.30 to 10.30 mukurtha tha vachi Mathiyanam 1 neram sabadu pottu Anubiruthanga..
@vijayalakshmikrishnamurthy60406 ай бұрын
Soooooper
@karnanponnai61212 жыл бұрын
Super sir,
@youtubenanbankannan3012 жыл бұрын
சிறப்பு.
@saminathan60132 жыл бұрын
எல்லாத்தையும் ஏற்றுக்கொள்ளும் அடிமை எண்ணங்கள்
@rsk56332 жыл бұрын
100% உண்மை
@jayabalanp20282 жыл бұрын
Super speech Sir
@RameshBabu-kb6ls2 жыл бұрын
Very nice sir 👌 👏
@sindhuram69482 жыл бұрын
Unmai superb
@VichitraPalani8 ай бұрын
Super super 😂
@gopi60032 жыл бұрын
points to ponder.
@sathasivamsathasivam4871 Жыл бұрын
Super fun speech
@saravananswaminathan27482 жыл бұрын
நான் நீலமாக பந்திப்'பாய்'ப் போட்டு கீழே உட்கார்ந்து சாப்பிட்ட அனுபவம் உண்டு, ஆனால் அதி்ல் ஒரு திருப்தி உண்டு, ஏன் என்றால் அவர்கள் வரவேற்பு, உபசரிப்பு மனதிற்கு இதமானதாக இருக்கும், ஆனால் இன்று..? நான் அவர்களை குறைகூற விரும்ப வில்லை, காலத்தின் கோலம்,
@balasubramaniyam34322 жыл бұрын
T
@balasubramaniyam34322 жыл бұрын
.good
@umamaheswari46152 жыл бұрын
Many can't sit down with many surgeries
@ramanathanm71302 жыл бұрын
நீலமாக மட்டுமல்ல. பல்வேறு வண்ணங்களிலும் பந்திப்'பாய்' போடுவார்கள். ஓ.....நீளமாக போடுவதைச் சொல்கிறீர்களோ?
இது 20 ஆம் நூற்றாண்டின் அமெரிக்க எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வேயின் புகழ்பெற்ற ஆறு வார்த்தை கதை. நீங்கள் அதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். ஒரு பந்தயத்தில், அவரது வாழ்க்கையின் ஒரு கட்டத்தில், ஹெமிங்வே இந்த வார்த்தைகளை எழுதியதாகக் கூறப்படுகிறது: "விற்பனைக்கு: குழந்தை காலணிகள், ஒருபோதும் அணியாதவை."
@joice38512 жыл бұрын
Very Inspiring talk. Although it was my first time listening to your talk, I enjoyed it. Rombah Nandri.
@babu.e24632 жыл бұрын
மற்றவர்களை பேசும்பொழுது அவன் இவன் அவள் இவள். உங்க மனைவியை பேசும்பொழுது அவுங்க இவுங்க . பேச்சில் மரியாதை எல்லோருக்கும் வேண்டும்.