அருமை. தமிழ் மொழியின் நிலைமை என்ன என்று கூறியது 😔😔😔🌹
@mallihajosephraj8922 жыл бұрын
எவ்வளவு உண்மையான பேச்சு.ஐயா உங்களைப் போன்ற மனிதர்களால் தான் தமிழ் வாழ வேண்டும். உங்களைப் போன்ற தமிழ்ப்பற்றாளர்கள் இருக்கும் வரை தமிழும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்.ஆனால் அடுத்த தலைமுறை என்னாகுமோ?
@thirugnanamp563 Жыл бұрын
It's
@mohant36863 жыл бұрын
இது வெறும் பேச்சல்ல இது உணர்வின் கொந்தளிப்பு வாழ்த்துக்கள் ! தமிழ்மொழி இனம் உரிமைகாப்போம் !
@anandaraj9343 жыл бұрын
L
@k.ganesankandaswamy8493 жыл бұрын
NWA's
@k.ganesankandaswamy8493 жыл бұрын
-
@BhavaniBhavani-bw7dh2 жыл бұрын
M Sun next
@sathyamoorthy99543 жыл бұрын
இந்த பதிவை இன்றுதான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. தமிழுக்கு இதைவிட சிறப்பு செய்ய முடியாது. நன்றி ராஜா அவர்களே
@sirajudheenttm95772 жыл бұрын
Pm
@s.krishnans8739 Жыл бұрын
சகோதரர் ராஜா அவர்களுக்கு பேசுகின்ற ஒவ்வொரு சொல்லும் சரவெடி மாதிரி சாலமன் அய்யா போன்ற றிஞர்கள் என்பதைவிட பல்கலைக்கழத்தோடு சேர்ந்து வாழ்கிற அனைவரும் சிறப்பாகத் தான் இருப்பார்கள் வாழ்க உங்கள் புகழ் வளர்க நமது தாய்மொழி நன்றி சகோதரரே வாழ்க வளமுடன்
@shanmuhamsadhasivam58603 жыл бұрын
அற்புதமான பேச்சு பேச்சு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்
@madhavan1207852 жыл бұрын
ஐயா .. உங்கள் கருத்துக்கள் என்னை சிந்திக்க வைத்தது.. நன்றி
@manimekalaikathirvelan36913 жыл бұрын
அருமையான பேச்சு வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க நன்றி வணக்கம்
@anandakumarsk34593 жыл бұрын
ராஜா சிரிக்கவைக்கவில்லை சிந்திக்கவைத்துள்ளார் ,தமிழின் இன்றையநிலை எண்ணி!
@nandhakumarpadamanaban81463 жыл бұрын
அருமையான கேள்வி கேட்டிருகிறார் ஆந்திரா கர்நாடகா மற்றும் கேரளா போன்ற மாநிலத்தில் இருக்கும் மாதிரி தமிழ் நாட்டில் இருக்கிறதா ஏன் இந்த தாழ்வு மனப்பான்மை அருமை அருமை சார் சிந்திக்க வேண்டிய விஷயம்
@senthilnathan78583 жыл бұрын
தமிழ்நாட்டில் தமிழின் நிலையை எடுத்து இயம்பிய ஐயா இராசா அவர்களுக்கு நன்றி.பெண்களை மேடம் என்று அழைக்காமல் அம்மா என்று அழைக்கலாமே.
@aadhilakshmi91953 жыл бұрын
🤠😗😗😆😇😇😘😘🤣😘🤣😘😘😗😗😗🤠
@meeraanengineers43073 жыл бұрын
@@aadhilakshmi9195 i love u
@saraswathieaswaran99882 жыл бұрын
அய்யா, ராசா நம் தமிழ் பற்றி எவ்வளவு அழகாக எடுத்துரைத்துள்ளீர்கள். மக்கள் புரிந்து,தெரிந்து கொள்ளவேண்டும்.தமிழ் அமிழ்து என்று. தமிழைநாம்சேர்த்துஎல்லோரும்உயிர்காக்க(தமிழை)வேண்டும்
@paulthangam.25643 жыл бұрын
உண்மையில் உணர்வுகளைத் தட்டி எழுப்பி விட்டார் ராஜா. ரொம்ப நேர்த்தியாக இருந்தது.
@jayashreesankaran9683 жыл бұрын
A
@jayashreesankaran9683 жыл бұрын
Q
@jayashreesankaran9683 жыл бұрын
Àà
@venkatasubramaniansubraman83413 жыл бұрын
Op
@m.vijayam.vijaya9852 жыл бұрын
Aawa 1
@senbagavallilakshmanan16703 жыл бұрын
அருமை அய்யா! வாழ்க வளமுடன்.
@nadarajanvelayutham69413 жыл бұрын
வாழ்க வளர்க நம்முடைய தாய்மொழி தேன் மதுர உலக செம்மொழியானத் தமிழுமொழி
@maghadevagoodnm98543 жыл бұрын
அருமையான பதிவு 😁😁👍👍
@vivekanandansambamoorthy51773 жыл бұрын
பாரத நாடு பழம் பெரும் நாடு வாழ்க பாரதம் வளர்க தமிழகம்
@bnathannathan40393 жыл бұрын
ஆவேசமான பேச்சு. அர்த்தம் நிறைந்துள்ளது.
@gkennedy75493 жыл бұрын
அருமை அய்யா.
@jagadeeshkandasamy89093 жыл бұрын
தமிழர்களுக்கு உணர்ச்சியே இல்லை சரியான வார்த்தை ஐயா
@nelsonn36403 жыл бұрын
Nivitailor
@jagadeeshkandasamy89093 жыл бұрын
@@nelsonn3640 ?
@sabishek50422 жыл бұрын
@@nelsonn3640)
@ThiruSiva3 жыл бұрын
Raja might not get chances in Sun TV any more because of this bold speech... But I guess this is the need of the hour. Absolutely brilliant speech.
@nikarabilla2 жыл бұрын
That speech was during the ADMK period. 😂😂😂 Jayalalitha was the one who hid the Semmozhi tag and thiruvalluvar.
@SureshkumarNatarajan-wt3tn4 ай бұрын
Tamil is Good language sir ungalal innum valaratum❤🌎🏝
@karthikapakkirisamy23883 жыл бұрын
ஊர் உலகமே தமிழை தாக்கினாலும் தமிழ் தோற்காது நாங்கள் தமிழை உயிராய் கற்று வருகிறோம் ❤❤தமிழ் நமது தாய் போல தாயை யாரும் வேறுக்காதிர் ❤❤
@antovijay523 жыл бұрын
Ne thamilzy thelzyvaka type Panna kathukka ellorum ingu inglish la type pannalum nenga mattum thamilzil type pannathu santhosham 🔥
@mayap49612 жыл бұрын
@@antovijay52 ß
@sukumaranpb33992 жыл бұрын
Super ❤️❣️,Rajasir, 🍎 kku Tamil word enna?
@seelanfrance90713 жыл бұрын
தமிழ் வாழ இந்தத்தமிழன் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும்
@umamaheswarip14963 жыл бұрын
Arumaiyana speech super sir
@shanthisamuel49953 жыл бұрын
Sir superb speech God bless you
@balumanyam85583 жыл бұрын
தமிழன் முதலில் தமிழ் வாழ்க என்று சொல்லத் தெரியவேண்டும், தமில் வால்க என்று அல்ல. என் தாய் மொழி தெலுங்காக இருந்தாலும் தமிழ் (தமில்) ஒழுங்காகப் பேசத் தெரியும் என்பதில் பெருமையடைகிரேன்
@mallihajosephraj892 Жыл бұрын
ரொம்ப சரியா சொன்னீங்க.
@pushpakanthipushpa89703 жыл бұрын
One of the best pattimandram
@govindangovi64692 жыл бұрын
அய்யாராஜாவின்பேச்சுஅருமை
@tamizh-giri2 жыл бұрын
உலகில் முதல் மொழி தமிழ் மொழி நம் மொழி வளரவேண்டும்
@muralidharan43653 жыл бұрын
நான் இலங்கையில் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவன் ..எங்கள் தழிழை பற்றி பேச எவனுக்கும் உரிமை இல்லை..எங்களை சிங்களவன் வந்தேறி ஓடவிட்டு வெளியேறு என்று சொல்லி அடித்தான் ..எங்கள் மூச்சு தமிழ் நாங்கள் எதிர்த்தோம் ..நாங்கள் எங்கள் தமிழை வெளிநாட்டில் விதைத்தோம் .எங்கள் சந்ததி மூலம் ..ஆகவே ...எங்கள் நிலம் எங்கள் தமிழ் ..எங்கும் எப்போதும் வாழும் ....தமிழ்நாட்டில் தமிழ் மக்களிடம் ஒரு கேள்வி ... சவர்காரம் ..என்றால் என்ன ? பதில் அனுப்பவும் .. தொலைநகல் .. உலங்கு வான் ஊர்தி எதுக்கு உரிய பெயர்கள் ..
@raghavanragupathy4803 жыл бұрын
எந்த மொழி மனிதனுக்கு வாழ்க்கை தருகிறதோ அது தானாக வளரும்.
@elamvaluthis72683 жыл бұрын
Tamizh is our mother tongue English we learn for job opportunities.Every one should love and respect their mother tongue first next only God's faith.
@velmurugan36713 жыл бұрын
மிகவும் அழகாக சொன்னீர்கள், ஆனால் அதையும் ஆங்கிலத்தில் பதிவு பண்ணியது வருத்தம்...
@elamvaluthis72682 жыл бұрын
@@velmurugan3671 If you say in English its reach is more.so I did it.
@chandranganeson81863 жыл бұрын
அருமை ராஜா சார்
@seethalakshmirssubramanian87883 жыл бұрын
Super speech
@suganeshvinu66643 жыл бұрын
அருமை.. நல்ல பேச்சு.
@radhakrishnamurthy9465 Жыл бұрын
தமிழ் எழுத்துக்கள் மற்றும் பேச்சு தமிழ் பயில அன்றாடம் உபயோகத்தில் உள்ள சொற்கள் அடங்கிய புத்தகம் எங்கு கிடைக்கும் ? நன்றி்
@muktharahmed90863 жыл бұрын
Raja sir neengal needudi vaazga naan tamizan taan yen fonil tamiz waartaigal illy adanaal aangilattil yezudinen neengal nalamudan pallaandu vaaza vendum
@bulletv87813 жыл бұрын
நிதர்சனம் பேசுவது உங்களால் மட்டுமே முடிகிறது. 😃😃😃
@yaafyibrahim25773 жыл бұрын
அருமையாக பேசினார்.அறிவுரையும் கூறினார் தமிழை வாழவைக்க. வாழ்க நீர் நீடூழி ராஜா சார். முகம்மது இப்றாகிம் இலங்கை.
@சண்டமாருதம்3 жыл бұрын
சிறப்பு
@MrJosethoma3 жыл бұрын
அருமையான பதிவு
@barathisr3 жыл бұрын
தமிழ்நாட்டு உணவகங்களில், வணிக ஸ்தாபனத்தில், மாமல்லபுரம் நுழைவில் என்று எங்கும் பணி புரியும் ஊழியர்கள், எங்களுக்கு தமிழ் தெரியாது , இந்தியில் சொல்லுங்கள் என்கிறார்கள். நாம் டெல்லிக்கு சென்று சரவண பவனில் தமிழில் தேவைகளை சொல்ல முடியுமா...திக்கி திணறி அவர்களுக்கு தெரிந்த மொழியில்தான் உரையாட வேண்டும்..
@vjvvaz31563 жыл бұрын
Super speech
@thamilkalaipkr89622 жыл бұрын
தமிழன் தமிழ் மொழி பேசினால் போதும் தமிழ் மொழி வாழும் இவ்உலகில் நன்றி வணக்கம் வாழ்க தமிழ்
@antonysuresh5243 жыл бұрын
Excellent msg
@angavairani5383 жыл бұрын
அருமை ராஜா நம் அழகு தமிழ் இன்றுள்ள இளைய தலைமுறைக்கு தமிழ் என்ற அழகான பெயர் தமில் என்றுதானே தொிகிறது ...ஆசிாியர்களுக்கே ......ழ.......வருவதில்லை அப்பரம் எப்படி தமிழ் அழகாக வளரும் வேதனையாக இருக்கிறது சபாஷ் ராஜா
@kandasamypalanisamy85673 жыл бұрын
ராஜ பேச்சை கேட்பதில் நானும் ஒருவர் மிகவும் அருமை
@devm78122 жыл бұрын
இங்கு விமர்சிப்பவர்களில் பெரும்பாலானோர் ஆங்கிலத்தில் எழுதியுள்ளனர். அதிலும் தமிழை புகழ்ந்து ஆங்கிலத்தில் தமிழர் மத்தியில் எழுதுவதை பார்த்து அழுவதா அல்லது சிரிப்பதா என்று தெரியவில்லை. இந்த தலைமுறையினர் இப்படி இருந்தால் இனிவரும் அடுத்தடுத்த தலைமுறையினர் தமிழை முற்றாக மறந்துவிடுவார்கள் என்பது உண்மை.
@bhavanirajan53332 жыл бұрын
P
@sganesh32743 жыл бұрын
U are great sir.
@sundararaghavanvenkatraman65943 жыл бұрын
SRI RAJA SIR IS ROCKING WITH TRUTH
@avedanayagam3 жыл бұрын
உலகம் தோன்றுவதற்கு முன்பே தமிழ் இருந்திருக்கிறது.அதுதான் கடவுள் மொழி. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முத்தற்றே உலகு. என்பதன் அர்த்தம் அதுதான் என்று தமிழ் வித்வான் ஆசிரியர் சொல்ல கேட்டதுண்டு. ஆதியில் வார்த்தை இருந்தது. அது கடவுளாய் இருந்தது.என்று வியாசமுனிவர் எழுதிய தமிழ் சதுர்வேதங்கள் சொல்லுகிறது.இதை திரு.சாருஹாசன் கூட கூறியுள்ளார்.தமிழானது வட மொழியை கடன் வாங்கி சமஸ்கிருத சதுர்வேதமாகி விட்டது.வியாசர் இந்திகாரர் ஆகிவிட்டார்.அப்படியானால் நம்ம ஊர் வியாசர்பாடியை போல் வட இந்தியாவில் இருந்தால் சொல்லுங்களேன். ...எழுத்து பிழை இருந்தால் திரு.ராஜா மன்னிக்கவும்.
@chithracruz88253 жыл бұрын
'Virunthali' 'veetukarar' uvamai arumai
@balaji-fe3wf3 жыл бұрын
அனைத்து மொழிக்கும் தாய் மொழி தமிழ் தமிழ் தமிழ்
@suseelar89793 жыл бұрын
Super super sir 😍😍😍👆👆👆👆🙏🙏🙏🙏🙏
@balailango21393 жыл бұрын
வணக்க்கம் ராஜா அவர்களே, உங்கள் சொல் உரைபாடலை கவனமாக கேட்பவன். யாவரும் கை தட்டலாம், சிரிக்கலாம். நகைச்சுவை தான் என்று விட்டு விட முடியவில்லை.நீங்கள் பேசும் பொழுது எத்தனை வேற்று மொழி சொற்கள்.
@Tamilselvi-eq3fr3 жыл бұрын
Super👌👌
@elangovanelango8608 Жыл бұрын
தமிழ் பள்ளிகளில்மட்டும்அல்ல அனைத்துதுறைகளிளும் தமிழ்இருக்கதமிழக அரசு நடவடிக்கைஎடுக்க வேண்டும் அனைத்தும் ஆங்கிலம்என்னவிலங்கும்
@englishmania40643 жыл бұрын
Raja is angry;but laughs out!
@jebaselvi62463 жыл бұрын
Your speech is realistic and natural sir 😊🙏🙏🙏🙏
@shalomchemicals16123 жыл бұрын
Really mother to tongue tamil
@padmaramalingam97473 жыл бұрын
நேற்று பாராளுமன்றத்தில்தமிழைப்பற்றி பேசப்பட்டது
@jagadeesankrishnasamy92693 жыл бұрын
குழந்தைக்கு பாலூட்டுவது தாயின் கடமை. அரசின் கடமையல்ல. குழந்தைகளை நீங்கள்தான் அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.
@shaunbird80513 жыл бұрын
Raja is so famous that his name is so synonymous with Pattimandarim. All the best.
@kamalvk79163 жыл бұрын
சூப்பர் ராஜா சார்
@advparan3 жыл бұрын
ஆங்கிலம்! ஆங்கிலம்! இங்கிலீஷ்! இங்கிலீஷ்! என்று யாராவது எங்காவது பட்டிமன்றம் போட்டு பேசி வளர்த்து கேட்டிருக்கோமா?
@ambalam70963 жыл бұрын
ஆங்கிலம் வளர்ந்து கொண்டிருக்கும் மொழி- தமிழோ வளர்ந்த மொழி, அது அழிவது தான் வேதனை , ஆகையால் பேசவேண்டியுள்ளது.
@TarnasASam3 жыл бұрын
@@ambalam7096 g7 HP joy
@duraisammyr23732 жыл бұрын
@@ambalam7096 ,,Ll B
@apsahamed93002 жыл бұрын
Suppar
@தேனமுதம்2 жыл бұрын
வந்தோரை மட்டுமல்ல வந்த மொழிகளையும் வாழவிட்டு வளம் குறையும் வண்ணத்தமிழகம்!
@peterparker-pl8wt2 жыл бұрын
எனது உள்ள குமுறலை அப்படியே கூறினீர்கள். ஆட்சியில் இருந்தவர்களும் இருப்பவர்களும் தமிழர்கள் இல்லாமையால் தான் தமிழுக்கு இந்த நிலமை. தமிழன் ஆளும் நாள் தொலைவில் இல்லை என நினைக்கிறேன். சீமான் கூறுவது போல ஆங்கிலத்தில் படித்தவன் எல்லோரையும் நாட்டை விட்டு ஆங்கில தேசத்திற்கும், அன்னிய மொழி படிப்பவர்களை அந்த, அந்த நாட்டிற்கும் அனுப்பி விடலாம்.
@antovijay523 жыл бұрын
இது சிரிக்க வேண்டிய விஷயமல்ல சிந்திக்க வேண்டிய விஷயம் 🤔
@jpind90183 жыл бұрын
நமக்கு மட்டும் ஏன் உணர்ச்சியே வரவில்லை . சரியாக சொன்னீர்கள் திரு ராஜா .
@MVK17443 жыл бұрын
Nice speech
@Hello-nu347sm2 жыл бұрын
இலட்சக்கணக்கான தமிழ் சொற்களை உருவாக்கிக் தந்த மூத்த தமிழறிஞர்கள் ஐயா .தேவநேய பாவாணர் , பாரதிதாசன் , பாரதியார் , உ.வே.சா. ம.பொ.சி. மற்றும் பல அறிஞர்கள் நினைவு கூறப்பட வேண்டும்.
@dhamudivya16623 жыл бұрын
Semma super speech .I like it .my mobile la tamil typing option illa sorry sir
@kamatchisankar263 жыл бұрын
Super speech vanakkam
@vsujavasu39493 жыл бұрын
Raja is Raju King 👌👍
@monicajoseph4163 Жыл бұрын
அருமையாக பிழைகளை எடுத்துக் காட்டினார்
@vasukinatarajan29133 жыл бұрын
ராசா அவர்களின் ஆதங்கம் உண்மை
@KMK-rk9qw3 жыл бұрын
தமிழ் வளர்க்கும் கட்சிகள் வைது வளரும் டிவி சேனல்கள்ல பேசும் தமிழ் எப்படி உள்ளது.
@rajarathinamlalithavenugop73012 жыл бұрын
ஒரு தடவைக்கு பத்து முறைஓங்கிச் சொல்லுங்கள் ஒவ்வொரு மேடையிலும் சொல்லங்கள் குழந்தைகளை பட்டிமன்ற த்தில் பேசச்சொல்லுங்கள் தமிழில் பெயர் சூட்டச் சொல்லுங்கள்
@angamuthua65103 жыл бұрын
அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியது நன்று. பத்திரிக்கை பற்றி கூறியது உண்மை உம் தினமலர் தொடர்ந்து படித்தால் தமிழ் மாண்டு விடும்.
Unmai unmai Rajah!!Yaalppaanam ponga. Nalla thamil irukku. Unga ooru auto kaaran kooda English thaan paathi words pesuvaan. Velinaaddila thaan thamil vaaluthu!!! Vaalum!!! Howard university la chair vaikkiraanga!!
@thangarajmosses13773 жыл бұрын
தமிழ் வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்
@pushpakanthipushpa89703 жыл бұрын
Only one pattimandra raja in India
@kamalvk79163 жыл бұрын
தமிழ் 🥰🥰🥰
@pushpakanthipushpa89703 жыл бұрын
Only one pattimandra raja on the this earth great human truth and facts hidden in him or he himself is identity of truth and facts where lord saraswathima hidden in him.
@சுயத்தொழில்3 жыл бұрын
இவர் பேசுவதை கண்டு சிரிப்பதைவிட தமிழர்கள் சிந்திக்கவும்
@sudhasuresh68803 жыл бұрын
What Raja sir said is 💯 percent true. In Karnataka, kannada is must as second or third language which should be learnt from first to eighth standard. But in TN, it is not so. I am ashamed to say I am a tamilian but I don't know to write Tamil. I can read only slowly, which I had developed out of my own interest years much later. This is because my second language was hindi. I don't know why my parents opted for hindi when the option was asked.
@rajasekarb.c.60642 жыл бұрын
Sun tv தமிழ்! நம்புங்கள் டமிளர்களே!
@user-tk8xk5vh6l3 жыл бұрын
Arumaiyana peachi Tamil vongalalugjku varthaiyel seragattum!!!endraya talaimurai mattum alla aatcheyalargallum kavanathergkul vaiga veandum🙄🙄🙄🙄🙄
@kalaatmaniam70522 жыл бұрын
Good speech. But he is really angry speech. Correct what he saying. India means Tamil as main language. I am from Malaysia we are fighting for Tamil language in school college and University. When we meet Indians we talk in our language but still not many as Chinese speaking and can read. We Indians not many can write.
@Nagas-Kitchen-Delights3 жыл бұрын
🙏🙏🙏
@manomano4033 жыл бұрын
அறம் சார்ந்ததாகவோ அறிவியல் சார்ந்ததாகவோ இல்லாமல் இறையியல் இருக்கும் வரை, முறையியல் என ஒண்று கேள்விக் குறியானதாகவே இருக்கும் போலும்..
@manomano4033 жыл бұрын
கலிய வெல்ல லாம் கணித நுட்பம் தெரிந்தால்.. வலிய வந்த நோய் கடந்து போகும் துணிந்தால்.. மெலிய வரை வெல்வதல்ல.. மேதமை.. ஆயின், வலிதுரை தூள் சாகும் அந்த பேதமை; .. கல்வி, நுகர்ந்திராத அரசனுக்கேன் அரண்மனை? காடகத்து ஏகினும் நாம் ஏகுவோம்.. காடை,கடைத் தனங்களேற்க மாட்டோம்.. .. 11.00