ராகு கேது தங்களுக்குள் நட்சத்திர சாரா பரிவர்த்தனை பற்றிய காணொளி பதிவிடுங்கள் குருஜி 🙏🏻
@mathaven8963 Жыл бұрын
Me too same question. Because my two sons having same.
@RameshKumar-dj5df Жыл бұрын
Yes
@priya....6684 Жыл бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@aishu6278 Жыл бұрын
Sir kedhu thisaiyil raguvin role Enna? Next video podunga sir please 🙏
@sriammansriamman9098 Жыл бұрын
நன்றிகள் குருதேவா!!!. கும்ப லக்னம் 11 தனுசுவில் சொந்த நட்சத்திரத்தில் கேது தங்கள் கானொலிகள் மூலம் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன்.நன்றிகள் குருதேவா!!!!!!🎉🎉🎉🎉🎉
@rameshhope8865 Жыл бұрын
குருவே தாங்களின் ஒவ்வொரு விடியோவும் எங்களைப்போன்ற ஜோதிட ஆர்வலர்களுக்கு நீங்கள் ஒரு PHD ஆராய்ச்சி போன்றது நன்றி தாங்களின் வீடியோ தகவல்கள் எங்களுக்கு மென்மேலும் கிடைக்க வேண்டும் குருவே💐🙏
@MohanHariharan-ov1ki Жыл бұрын
மிகச்சிரப்பாக. சொன்னீர்கள் ஐயா மிக்க. நன்றிகள் என்னுடைய. கும்ப லக்கினம் அதில் கேது பகவான் சிம்மத்தில் அவருடைய. மகம் நட்சதிரத்திலும் மற்றும் செவ்வாய் பகவான் சுக்ரன் பகவான் இவர்களும் கேதுவின் நட்ச்சத்திரத்திலே இருக்கின்றநர் தயவு செய்து விளக்கம் தாருங்கள் ஐயா உங்களை வணங்கி கேட்டுக்கொள்கிறேன்
@sujiprakash4554 Жыл бұрын
Thank you sir
@suriyachandrasekar57862 ай бұрын
Thankyou sir for your clear explanation about kethu bhagavan in located places of dharma dhirikonam🙏🙏
@SrideviVenu-lf9sd Жыл бұрын
🙏 தெளிவான விளக்கம் அண்ணா 👌👌
@vinayagaselviselvi401 Жыл бұрын
Intha raghu kethu ku mattum niraya doubts varunga anna 😮... Neenda naal doubt... Nanrigal 👏👏
@sambasivamdhanabalan1946 Жыл бұрын
குருவே... ராஸூ கேது நக்ஷ்த்திரத்திலும்...கேது ராஹூ நக்ஷ்த்திரத்திலும் இருந்தால் என்ன பலன்....
@aksharadulasi Жыл бұрын
Arumai ayya.apadiye soldringa.guru charanam
@renugagovindan6344 Жыл бұрын
Thank you Sir! Accurate information!
@nagalakshmiganesh939311 ай бұрын
Ketu in lagnam simmam in pooram. Lagna pulli is ketu. What is the effect?
@sudhakar.t8893 Жыл бұрын
❤Arumaiyana vilakkam ayya, mikka nandri❤
@goodchanges7883 Жыл бұрын
வணக்கம் குருஜீ
@SenthilkumarKumar-2506 Жыл бұрын
வணக்கம் இனிய காலை
@kandamanikandanramasubiram8572 Жыл бұрын
Ragu kethu sara parivairthainai please
@Dharmasviews Жыл бұрын
வணக்கம் ஐயா ராகு கேது சாரத்திலும் கேது ராகு சாரத்திலும் இருந்து சாரப்பரிவர்த்தனை பெற்றால் கேதுவின் செயல்பாடு எப்படி இருக்கும் ஐயா நன்றி 🙏 ஐயா
@muthulakshmiv7806 Жыл бұрын
வணக்கம் 🙏 அண்ணே, திருநெல்வேலியிலிருந்து😊😊😊
@m.b.lakshmipriya7537 Жыл бұрын
ராகு கேதுவின் நட்சத்திரம் கேது ராகுவின் நட்சத்திரம்..இது பற்றிய விரிவான காணொளி நன்றாக இருக்கும். நன்றி
@roopas8655 Жыл бұрын
Tq a lot guruji 🙏ketu 😏we hate 😁 Informative and excellent explanation 👍👏👏😊
@lathamahesh241 Жыл бұрын
சிறப்பான தகவல் நன்றிகள் ஜீ 🙏
@meenatchi333 Жыл бұрын
நன்றி அய்யா வணக்கம் அருமையான பதிவு நன்றி
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Welcome sir 🙏🙏✨✨🌹🌹
@SasiSasi-ms4qr Жыл бұрын
Kethu nakshatratil mattra kiragangal video podunga anna
@Manimeghalaiprakasam Жыл бұрын
Kethu in mesam suya star and sevvai in magaram with guru parvai. And kethu is in subakarthari between guru and sukaran 10h place
Vankkam guruji meena lagnam kethu in6th house magathil guru in9th house visagam 4il and Syrian also in9th house kettai 4il good or bad thanks guruji
@sunderraj1683 Жыл бұрын
குரு ji லக்கின புள்ளி அஸ்வினி natchaththira மகா இருந்தால் வாழ்க்கைஎப்படி இருக்கும் குரு ji நன்றி
@SelvaLoganathan-d1i Жыл бұрын
Super....... 🎉 ayya.......
@KhanKhan-kh2ns Жыл бұрын
அஷ்டகவர்க்கம் பற்றி பதிவு போடுங்க குரு ஜி 🎉
@periyasamyrevathi2486 Жыл бұрын
Vanakkam guruji I am thulaam laknam dhanusuvil kethu suya saaram with bhuthan. Enakku kethu thisai 12 years la start aanathu. Naan 10th 12rh school first Mark etuthen. Guruji thank you guruji 🙏
@prajitharajendran9069 Жыл бұрын
Good information🙏🙏🙏
@PradeepPradeep-o8p Жыл бұрын
Ayya vanakkam pradeep mannargudi
@Amiyog7 Жыл бұрын
Vannakam ayya , simma lagnam , kethu in moolam4 chandran in moolam 2, sevvai in puratam4, guru in uthradam1 padham sir is it very bad for father ah sir waiting for your reply sir 🙏🙏🙏🙏
@AR_Renuka_Shri Жыл бұрын
Sir pirantha dateil tirumanam saiyalama
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Very, very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝
@saravanansaro4427 Жыл бұрын
Kethuvin natchathirammagam kethu ragu natchathiram sathayathil raguvum irukirathu sir Mind ore upset mesha rasi ragu thasa ragu Ethum nallathu seyvara
@aishu6278 Жыл бұрын
Dhanusu vil kedhu irukum podhu guru lagna paaviyaga vandhal Enna palan sir please reply 🙏
சனி வக்ரம் கேது சூரியன் வீட்டில் இருந்து கேது சனி இருவரும் கேது சாரம் சனி தசை எப்படி இருக்கும் நன்றாக இருக்குமமா
@g.tamilselvan6321 Жыл бұрын
Sir make video for rahu in ketu nakshatra
@jothimanikuppannan7213 Жыл бұрын
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@nithyadtuticorin162 Жыл бұрын
Enakku pudhan, kedhu stars parivaethanai la irukku Porundhuma
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Little
@nithyadtuticorin162 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 ok nga thank you 🙏🙏🙏🙏🙏
@prasannabca2002 Жыл бұрын
Good morning sir 🙏 excellent
@RenukaNavaneethaKumar Жыл бұрын
இனிய காலை வணக்கம் அண்ணா 🙏🎉
@jaishankarsethuraman2611 Жыл бұрын
Namaskaram ji🙏🙏🙏
@lathamahesh241 Жыл бұрын
வணக்கம் ஜீ 🙏
@ilayapj1719 Жыл бұрын
Good morning sir
@EKR369 Жыл бұрын
வணக்கம் குருஜி, கேது பகவான் 12 ஆம் இடமான விருச்சிகத்தில் கேட்டை நட்சத்திரத்தில் இருந்தால் எப்படி செயல் படுவார் என்று கூறுங்கள் குருஜி 🙏
@venkateshofficial6680 Жыл бұрын
Guruji nizga solradhu opposite palan iruku thanusu vetla kedu uyarkalvi padikavey mudiyala kedu thisai oru Vali panniruchu I am 21😭😭😭😢😢
@Ganesh17069 Жыл бұрын
சனி குரு (10°)சேர்ந்து அஸ்வினி நட்சத்திரத்தில் அமர்ந்து இருந்தால் என்ன பலன் குருஜி?
@kakkamutta2072 Жыл бұрын
Ketu rahu each other stars
@naliniguruprasanna2905 Жыл бұрын
Sir , ...So other than houses, does the natchatra , where the graha sits also plays a major role... Can u make a video on this Sir, to give us more clarity , .. when kethu is sitting in bharani mesham is it good sir??
@sundarrajanr3949 Жыл бұрын
ஐயா மிதுன லக்னம் கேது 11ம் இடமான மேஷத்தில் க்ருத்திகை நட்சத்திரத்தில் எப்படி இருக்கும் 🙏🙏
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Ok
@mohanmohan-sz3se Жыл бұрын
சொந்த நட்சதிரத்தில் புதன் தலைப்பில் ஒரு கானொலி விலக்கம் தாருங்கள் குருவே
@venkateswara88 Жыл бұрын
ஐயா எனக்கு இந்த காணொளி காணும் போது ஒரு விசித்திரமான உணர்வு ஏற்பட்டது.. நான் சிம்ம லக்னம்.. லக்னத்தில் கேது மகம் 3ல்.. ஆனால் எனக்கு நீங்கள் சிம்ம ராசியில் கேது என்ற பலனை விட தனுசு ராசியில் கேது என்ற பலன் தான் 100% பொருந்துகிறது.. பற்றற்ற வாழ்க்கை.. எதிலும் ஆசை இன்மை.. நிறைய பிரயாணம் சிவ வழிபாடு செய்ய ஆசை என அனைத்தும் எனது குணம்.. இது தான் விசித்திரமான உணர்வு.. வயது 34.. திருமணம் ஆகவில்லை.. திருமண ஆசையும் இல்லை
@sashikumar5402 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@maheshwareng901 Жыл бұрын
🙏🙏🙏
@maalavan5127 Жыл бұрын
கேது திருவாதிரையில் ராகு மூலத்தில் இதன் பலன்கள் ௭ப்படியிருக்கும்.
@sivayogi6570 Жыл бұрын
காலை வணக்கம் குருஜி🙏 இந்த பலன்கள் நடைபெற கேது தசை நடந்தால் வருமா? தசை வரவில்லை என்றால் கவலை கொள்ள வேண்டாமா குருஜி🙏 நன்றி🙏
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@rbharathan6924 Жыл бұрын
Nice
@Manimeghalaiprakasam Жыл бұрын
🎉🎉🎉🎉🎉
@sathishmaheshbm Жыл бұрын
கேது மகம் நட்சத்திரத்தில் அமர்ந்து சூரியன் ஆட்சி (7 டிகிரி விலகி ) பெற்றால் நல்லதா ஐயா..?
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Good
@sriramganapathy9194 Жыл бұрын
👌🎉
@manivannangopalakrishnan610 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@karthickkumara6425 Жыл бұрын
sir தசாநாதனும் புக்திநாதனும் சஷ்டாஸ்டமாக இருந்தால் அந்த புக்தி நல்ல பலன்களை தருவதில்லை என்றும் சஷ்டாஸ்டமாக இருக்கும் புக்திநாதன் ஸ்தானபலம் பெற்றால் அதற்கு விதிவிலக்கு என்று கூறப்படுகிறது, சஷ்டாஸ்டமாக இருக்கும் புக்திநாதன் ஸ்தானபலம் பெறாமல் வீடு கொடுத்தவர் ஆட்சி உச்சம் திக்பலம் பெற்றால் அந்த புக்தி நல்ல பலன்களை தருமா? pls reply sir