அருமையான கதை சொந்த பந்அதமெல்லா ம் எங்கோ சென்று விட்டது இந்த கதை பெற்ற மகனுக்கெல்லாம் ஒரு பாடம் புகட்டும் கதை நானும் வயதானவர்களுக்கெலாம் எப்போதும் உதவி செய்வேன் நன்றி
@VaijayanthiGiri14 күн бұрын
இதை படித்தவுடன் என்மனம் மிகவும் கலங்கி விட்டது. கண்ணில் நீர். தராரையாகவழிகிறது
@janakiramansubramannian58816 күн бұрын
அருமை நல்ல பதிவு பெற்றோரை விரட்டிய சொந்த மகனும் திருந்தணும்
@venkatalakshmivishvanathan32816 ай бұрын
அருமை அருமை அருமை, மனம் நெகிழ்ந்தது,
@sarava39712 күн бұрын
Very heart touching story
@AnuradhaN-mk5fw3 ай бұрын
சூப்பர் கதை கண்களில் கண்ணீர்
@palanig5904 Жыл бұрын
உறவின் அருமை, பெரியவர்கள் மனம் புரிய வேண்டும். பணம் மட்டும் வாழ்க்கையில்.
@premajeeva568411 күн бұрын
கண் கள் கலங்கியது முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது நன்று ❤❤
@GayuBabu-yl6du4 ай бұрын
அருமை
@ponnikarthikeyanponnikarth2920 Жыл бұрын
அருமை யான கதை கண்ணில் நீர் வந்து விட்டது
@daisy-bq7lp18 күн бұрын
Many times I ve heard this story, but still tears😢n eyes.
@sundhariguna2482Ай бұрын
அருமை அருமை நாட்டில் இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்
@rajeshwaris9680Ай бұрын
Best story.glore to God.
@rajumettur4837 Жыл бұрын
கதையைப் படிக்க முடியாமல் கண்களில் கண்ணீர் திரையிட்டது.
@vijayakannan30543 ай бұрын
Manithabhimanam Ulla Manithargal.👌🙏🙏
@meharaj54293 ай бұрын
படிக்கும் போது கண்ணீர் வந்து விட்டது கதை அருமை
@chandirang9856 Жыл бұрын
மிகவும் அருமையான. பதிவு. எங்களுக்கும். மகனோ சொந்த. வீடோ. கிடையாது. நாங்களும். வயதானவர்கள். இந்த. பதிவை. படித்ததும். உண்மையாகவே. எங்கள். கண்கள். குளமாகின. கண்ணீரைக். கட்டுப் படுத்த. முடியவில்லை. நன்றி
@Gowri-x9k11 күн бұрын
True❤nalla manmvalga
@itzjakobminecraft796317 күн бұрын
நெஞ்சைத் தொட்ட ஒரு பதிவு. மிகவும் அருமை 😭
@SivaRaniSaravanan-qc2wc Жыл бұрын
படிக்கும் போதே கண்ணீர் வந்து விட்டது....நல்ல பதிவு....
@Latha-v3w6 ай бұрын
அரூமையான கதை வீட்டை காலி செய்ய சொன்னதும் அந்த முதிய தம்பதிகள்இனிஎஙகு செல்வது எனறு பதட்டமானாதை பார்த்தும என் மனதுக்கு மிகவும் கஷ்ட்மாக இருந்தது கண்களில் வந்ததது. ஆனால் கதை முடிவு நன்றாக இருந்தது ❤❤
@TamilArasi-lb6uh18 күн бұрын
Super om sakthi
@srinivasanswaminathan7784Ай бұрын
மிகவும் அருமையான பதிவு
@vidurarkudil4 ай бұрын
மிக அருமையான படைப்பு பெற்று வளர்த்து ஆளாக்கி தன் பிள்ளையை நல்ல நல்ல நிலைக்கு கொண்டு வந்து விட்டு நிம்மதியாக இருக்கலாம் என்று நினைப்பார்கள் இன்று ஊரில் எத்தனை அனாதை இல்லங்கள் எத்தனை முதியோர் இல்லங்கள் இன்றைய தலைமுறை தங்களுடைய தாய் தந்தையரை போற்றி பாதுகாக்க வேண்டும்
@vasanthih662114 күн бұрын
Super.
@somasundaramrajamanickam583 ай бұрын
அருமையான கதை, ஒவ்வொருவரும் முதியவர்களை போற்றி பாதுகாக்க வேண்டும் ❤❤
@varadarajan547 Жыл бұрын
கதை மிகவும் சிறப்பாக இருந்தது.தான் பெற்ற பிள்ளை மருமகள் இருவருடைய தொந்தரவால் சொந்த வீட்டை மகனுக்கு கொடுத்துவிட்டு தனிக்குடும்பம் சென்று அங்கு வீட்டு ஓனர் இவர்களை அனாதை என நினைத்து கொண்டு அவர்களை வெளியேற்றி பிறகு வீட்டிற்குள் சென்று கடிதம் மற்றும் பணத்தை பார்த்து மனம் மாறி மீண்டும் தன் வீட்டிற்கே அழைத்து வந்து தன்னையே உங்கள் பிள்ளையாக நினைத்து கொண்டு கடைசி காலம்வரை இங்கேயே இருங்கள் என்று வீட்டு ஓனர் தெரிவித்தது மிகவும் சூப்பர்.இந்த மனது பெற்ற பிள்ளைக்கு இல்லையே என்று நினைக்கும்போது தான் ஆத்திரமாக உள்ளது.அந்த பெரியவர் இடத்தில் நான் இருந்திருந்தால் பிள்ளைக்கு கொடுத்த வீட்டை திரும்ப வாங்கி விடுவேன்.V.G.வரதராஜன்.தாசில்தார்.வில்லிவலம்...
@G.kuppuswamySwamy18 күн бұрын
நல்ல கதை
@chelliahts484115 күн бұрын
Touching in heart 🙏🙏🙏
@eswarivaratharajan627811 күн бұрын
Super story
@gopalsamyr47544 ай бұрын
அருமை அருமை 👌👌
@jayanthir16504 ай бұрын
கதையை படிக்க முடியாமல் கண்ணீர் திரையிட்டது. நல்ல பதிவு.
@shanthiramakrishnan4328 Жыл бұрын
கதை அருமை👌நிஜத்தில் இப்படிப்பட்ட மனித உறவுகள் இருப்பது அரிது!
@sivakumarc246128 күн бұрын
அருமையான கதை. சில ஆண்டுகளுக்கு முன் சென்னை தினமலரில் வந்தது. இதை எனது வகுப்பு மாணவர்களிடம் கூறினேன். கேட்ட பல மாணவர்களின் கண்களில் கண்ணிர் வந்தது. அருமை
@jagathaselvan87852 ай бұрын
அருமையான பதிவு-கதை. விழியோரங்கள் குளமாகிவிட்டன.
@thulam10062 ай бұрын
அருமை !! பாராட்டுக்கள்..
@nageswarann84104 ай бұрын
சிறப்பு
@Mala.k-q5p3 ай бұрын
நல்லகதை.கதை தரும் உணர்வுகளை உணர முடியாமல் பின்னணி இசை ஒலி ஆதிக்கம் அதிகம்.
@chinnathambi31333 ай бұрын
மனம் நெகிழ்ந்தது. ஆதரவற்ற பெரியவர்களை தாய் தந்தை போன்று நடத்த முன் வந்த பரமசிவம் சாரதா தம்பதியரைப் போன்று கதை படிக்கும் அனைவரும் முன்வரவேண்டும்.
@vimalag328517 күн бұрын
Excellent Story also heart touching. At the end of situation Old is gold yendru Nirubithargal that old persons.🎉🎉🎉❤❤
@madhavirammohan58683 күн бұрын
Arumaiyana story kangalil Kanneer vanthathu.❤❤❤❤❤
@selvarajsingaram39813 ай бұрын
அருமை கண்களில் கண்ணீர் கட்டியது
@MohanRaj-wy5vn4 ай бұрын
இதை படித்த பிறகு எனக்கும் அழுகை, ஆதங்கம்,மனதில் ஒரு இறுக்கம் என்று சொல்வதை விட மனதை யாரோ மிதிப்பது போல் இருந்தது. அந்த பாட்டு படிக்காத மேதை படத்தில் வரும் காட்சியை நினைவு படித்தியது.எனது நண்பர் ஒருவருக்கு இதை தான் சொல்லி வைத்துள்ளேன். ஏனெனில் அவர் இருக்கும் வீடு அவர் பெயரில் தான் உள்ளது.
@krishnansubbaiyar1449Ай бұрын
கண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது கதை என்றாலும் நிகழ்ச்சிகள் இன்று நடப்பது போல் உள்ளது. கண்ணீரை கட்டு படுஜமுடியவில்லை. நல்ல mudivu❤️ எடுத்த சொந்த வீட்டு காரர்களுக்கு மிக்க நன்றிகள்.
@nirmalabala228116 күн бұрын
மனதை நெருடிய கதைகள்❤❤❤❤❤❤ கண்ணில் தண்ணீர் கசிந்து கொண்டிருக்கிறது மனித நேயம் இன்னும் சாகவில்லை❤❤❤❤❤❤
@irathinam765120 күн бұрын
படிக்க முடியவில்லை. கண்ணீர் படிக்க விடல. ரொம்ப அருமை 🎉
@palanichamysp237418 күн бұрын
மனம் விட்டு அழ இது போன்று உணர்வின் உறவுகளை பதிவிடுங்கள். நன்றி.
Nalla pathivu app amma vayathagivittal ippadivittu viduvatha pavam kaneer vargirathu
@bragathasrinivasan6462Ай бұрын
பிரமாதம் Excellent touching
@nithishsharan2317 Жыл бұрын
அருமையான பதிவு 👌👌உண்மையாகவே கண்களில் கண்ணீர் பெருகியது 😢 ஏனெனில் எங்களுக்கும் 14 வயதில் ஒரே மகன் உள்ளான் இந்த கதையை படிக்க படிக்க அந்த பெரியவரின் இடத்தில் என் கணவரையும் அந்த அம்மா வின் நானும் தான் என் நினைவில் இருந்தோம் நாளைக்கு நமக்கும் இந்த நிலைமைதானோ என்று ......😢 கடவுளே யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது.....மகள்களை மட்டும் பெற்றவர்கள் எனக்கு தெரிந்து யாரும் இப்படி அனாதையாக நின்றதாக கேள்விபட்டதில்லை மகன்களை பெற்றவர்கள் தான் இப்படி தெருவில் நிற்கிறார்கள் ஏன் இந்த பெண்களின் மனது இப்படி மாமனார் மாமியார் போன்றோரை வெறுத்து ஒதுக்கின்றனரோ கடவுளே....😢
@anniephilips154919 күн бұрын
A very good story nice teaching n advice also🎉🎉🎉
@grandmastime11993 ай бұрын
கதை மிகவும் அருமை.படித்து முடிக்கும்போது கண்களில் கண்ணீர் துளிகள் எட்டி பார்த்தது.
@rajasekarrajasekar23 ай бұрын
கதையை படிக்க முடியாமல் கண்ணீர் பெருகியது
@stalinselvaraj8486Ай бұрын
Ithuvarai eppadi oru story, nan azhuthiten 😭😭😭
@kannanramabhadran12933 ай бұрын
மனித நேயம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதை உண்மையான நிகழ்வாகவே கருதுகிறேன். கதை அல்ல , உண்மை நிகழ்வுதான். மனித நேயம் வாழ்க
@MaduraiKasiKumaran12 күн бұрын
பணமா பந்தமா. பந்தம் வென்றது. எல்லா இடத்திலும் பந்தமே வெல்லட்டும் என ஆசை எழுகிறது!
@venkatesansundaramurthi59993 ай бұрын
அருமையான பதிவு ,கண்களில் நீர்!!! பாசம் என்றும் ஜெயிகட்டும்!!!
@JayaLakshmi-jq5ggАй бұрын
கதை நன்றாகத்தா னுள்ளது. முன்பே ஒருமுறை படிச்சுட்டேன்ஆனால் ஒருவேண்டுகோள் நல்ல உச்சரிப்பும நடிப்புத் திறமையும் உள்ளவர் படித்தால் கேட்டுக் கொண்டே வேலை செய்யலாம்.உட்கார்நது படிக்க நேரம் இல்வல கண்ணும் வலிக்கிறது.
Manasatchi oda nadandhukonga...naalaiku namakum vayasu aagum don't forget....nice story
@Susi-ul9kj Жыл бұрын
கண்ணீர் வந்துவிட்டது😢❤
@marievenkataraman4750 Жыл бұрын
கண்ணீர் வழிந்தது! கண்கள் தெளிந்தது! ❤. 😂. ❤
@MurugesanShanmugam-bx6zgАй бұрын
SUPER THANKS BY
@kamalis28043 күн бұрын
Excellent
@muralimurali4513 Жыл бұрын
Dear sir & madam i love you so very much for story 🙏🙏🙏🙏🙏
@vmncreation Жыл бұрын
Thank you 🙏🙏
@ranichandrikas37494 ай бұрын
Heart melting story.Stay blessed.😢
@Sargunam-k8l20 күн бұрын
எல்லோருக்கும் இந்த நிலைமை தான் கண்ணீர் தலு ம் ப படி தேன்.
@manimekalai87942 ай бұрын
அருமையான பதிவு. ❤
@NagarajSundaram-v5z4 ай бұрын
மனதை என்னவோ செய்கிறது என்பது உண்மை.ஒருவேளை வயதாவதால் வருகிற சிறு சிறு கவலைகளாக இருக்கலாமோ....
@asirsudhakarraj87674 ай бұрын
எனக்கும் அதே நிலை தான்
@rajmohamed240010 күн бұрын
அய்யா / அம்மா நீங்க யாருங்க! கதையில்ல இது ! வாழ்க்கையை எழுதுறீங்க! உங்கள பத்தி தெரிஞ்சுக்க ரொம்ப ஆவலா இருக்கு! நானும், என் மனைவியும் மூத்த குடிமக்கள் தான்! ஆனால் கடவுள் எங்கள காப்பாத்திட்டாரு. கடவுள் எங்களுக்கு பா சமுள்ள இரண்டு மகள்களை கொடுத்திருக்காரு! ஆண்பிள்ளைய கொடுக்கலியேன்னு வருத்தப்பட்டோம்? அவரோட நல்ல எண்ணத்த நாங்க புரிஞ்சுக்காம இருந்திருக்கோமே? என்பது தங்களின் இந்த கதையை படிச்ச பிறகுதான் தெரிந்தது! நன்றிங்க, உங்களுக்கும் கடவுளுக்கும் சேர்த்துதான் சொல்றோம்.