ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது முற்றிலும் என் குருநாதர் சொல்வது போலவே உள்ளது நான் இதை உண்மை என நம்புகிறேன் ஐயா வணக்கம்
@buwaneshasn50909 ай бұрын
முக்கியமான பதிவு நன்றி சார் 👍👌
@mangalakumar3127 Жыл бұрын
ஆவாஹனம் ஆகாவனம் அல்ல அருமை நன்றி
@pskumar8414 Жыл бұрын
ஆதன் சேனலுக்கு மற்றும் அய்யா அவர்களுக்கு நன்றிகள்
@AnandA-nl1yl Жыл бұрын
L. ,
@TheAstroGazer9 ай бұрын
நான் ஒரு 1200 வருட பழைய அரண்மனை ஒன்றை உக் இல் வாங்கி அதை சற்று சீரமைத்து பிறகு அதை ஒரு விடுமுறை மற்றும் சுற்றுலா தளமாக வியாபார ரீதியாக வெற்றி பெற்று விட்டேன். இந்த சொத்தை 50 மடங்கு லாபத்தில் விற்று விடவா அல்லது என் வாரிசுகளுக்கு தரலாமா
@subbulakshmimohan5305 Жыл бұрын
கோவில் சாமான்கள் வீட்டில் வைக்க கூடாதா ஐயா வணக்கம் நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி குருஜி
மண் சுத்தி அவரவர் பண்ணுவதுக்கு ஒரு ஐய்டியா சொல்லுங்கள்
@saraswathianbazhagan5389 Жыл бұрын
Sir vanakkam enatu veedu pathil nikkutu enna pannalam tiruv sollavm
@SarahSarah-lw4dh9 ай бұрын
Athaan video la pesitu irukuraaru la appuram enna....😂😂😂😂😂
@unitedindiatamiltv1662 Жыл бұрын
அய்யா வீடு வாங்க முடியவில்லை அதற்கு என்ன செய்ய வேண்டும்
@mangalakumar3127 Жыл бұрын
பாதியில் நிற்கும் மனைக்கு தீர்வு சொல்லவும் நன்றி
@rajakumari108 Жыл бұрын
6:41
@malathyanand4520 Жыл бұрын
Nalla olaru
@Palanisamy-l5p Жыл бұрын
ஐயா என்னுடைய கணவர் இறந்த விட்டார் அவர் எப்படி இறந்தார் அவரது வயது 38 கோவையில் வேலை செய்ய போது இறந்து விட்டார் எனக்கு எப்படி இறந்தர என்று தெரியவில்லை வீடு இல்லை குழந்தைகள் இரண்டு இருங்கள் நான் எப்படி வாழுகின்ற எனக்கு தெரியவில்லை எனக்கு நல்ல வனிதெரியலா